Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் ஐவர் காயம்

Featured Replies

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

london_1.jpg

ஆயுதமேந்திய பொலிஸார் பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து பொதுமக்களை மீட்பதையும் பின்னர் மிக அருகிலிருந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.

london_2.jpg

அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் நபர் ஒருவர் கைதுசெய்யப்ட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். 

அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் இது பாரிய சம்பவம் என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/70072

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசார்  சுடுவாதாக காணொளிகள் வெளியாகி உள்ளதே

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பொலிசார்  சுடுவாதாக காணொளிகள் வெளியாகி உள்ளதே

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

தற்போதய நிலவரம் என்ன மாதிரியோ பெருமாள்????

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போதய நிலவரம் என்ன மாதிரியோ பெருமாள்????

சகட்டுமேனிக்கு முஸ்லீம் ஒண்டு காணும் ஆட்களை குத்தி கொண்டு வந்தது ஒரு பொதுமகன் தடுத்து வைத்து கொண்டு மேலும் குத்தவிடாமல் பிடித்து   வைத்திருந்தார் படத்தில் மறைப்பு செய்யபட்டுள்ளது போலீசார் வந்து தடுத்தவரை பாதுகாப்பாய் பின்வாங்கவைத்தபின் சம்பந்தபட்டவருக்கு வெடி போட்டு அல்லாவிடம் கலைத்து விட்டனர் . எருமை கூட்டம் நாட்டுக்குள் வந்து பிள்ளைகளை பெத்து போட்டு வரும் சோசல் காசில் செய்கிற அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல . 🎃

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான ஒ;ஒளி நாடா உள்ளது இங்கு இணைப்பது பிரச்சனையாகிவிடும் புலனத்தில் மட்டும் பகிரப்படும் .

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சகட்டுமேனிக்கு முஸ்லீம் ஒண்டு காணும் ஆட்களை குத்தி கொண்டு வந்தது ஒரு பொதுமகன் தடுத்து வைத்து கொண்டு மேலும் குத்தவிடாமல் பிடித்து   வைத்திருந்தார் படத்தில் மறைப்பு செய்யபட்டுள்ளது போலீசார் வந்து தடுத்தவரை பாதுகாப்பாய் பின்வாங்கவைத்தபின் சம்பந்தபட்டவருக்கு வெடி போட்டு அல்லாவிடம் கலைத்து விட்டனர் . எருமை கூட்டம் நாட்டுக்குள் வந்து பிள்ளைகளை பெத்து போட்டு வரும் சோசல் காசில் செய்கிற அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல . 🎃

அவரை சுடாமல் பிடித்திருக்கலாம் வேண்டும் என்று தான் சுட்டு இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவரை சுடாமல் பிடித்திருக்கலாம் வேண்டும் என்று தான் சுட்டு இருக்கிறார்கள் 

முதலில் தற்கொலை தாரி யாக இருக்கலாம் என்றே நம்பபட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

முதலில் தற்கொலை தாரி யாக இருக்கலாம் என்றே நம்பபட்டது .

ஓ 😶

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாதம் நான் லண்டன் வந்தபோது,

நடையாக 'ட்ராபல்கர்' ஸ்கொயரிலிருந்து ஒரு ஒழுங்கை மூலம் அகண்ட பங்கிங்காம் அரண்மனை வீதி வழியாக நடந்து செல்லும் போது, இடதுபுறமுள்ள ஜேம்ஸ் பார்க்கில் ஏகப்பட்ட அல்லா கோஸ்டிகளை குஞ்சும், குருமானுடனும் பார்க்க முடிந்ததில் வியப்பாக இருந்தது.

உடன் வந்தவரிடம் கேட்டபொழுது, 'இங்கிலாந்தில்தான் வெகு சீக்கிரம் குடியுரிமையும் (ஐந்து வருடத்தில்), அதுவரை அரசிடமிருந்து சலுகைகளும் தாராளமாக கிடைக்கும்' என சொன்னார்.

டாக்ஸி ஓட்டுபவர்களில் பலரும் பாகிஸ்தானியர்களைக் கண்டேன்.

உண்மையாக இருக்குமோ..?

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

சென்ற மாதம் நான் லண்டன் வந்தபோது,

நடையாக 'ட்ராபல்கர்' ஸ்கொயரிலிருந்து ஒரு ஒழுங்கை மூலம் அகண்ட பங்கிங்காம் அரண்மனை வீதி வழியாக நடந்து செல்லும் போது, இடதுபுறமுள்ள ஜேம்ஸ் பார்க்கில் ஏகப்பட்ட அல்லா கோஸ்டிகளை குஞ்சும், குருமானுடனனும் பார்க்க முடிந்ததில் வியப்பாக இருந்தது.

உடன் வந்தவரிடம் கேட்டபொழுது, 'இங்கிலாந்தில்தான் வெகு சீக்கிரம் குடியுரிமையும் (ஐந்து வருடத்தில்), அதுவரை அரசிடமிருந்து சலுகைகளும் தாரளமாக கிடைக்கும்' என சொன்னார்.

டாக்ஸி ஓட்டுபவர்களில் பலரும் பாகிஸ்தானியர்களைக் கண்டேன்.

உண்மையாக இருக்குமோ..?

நாங்கள் நாடுகள் மேயும் போது பிவாசலால் வந்திருக்கிறீர்கள் 😃எங்கடையள் ஒருத்தன் களவு செய்தாலே ஒட்டுமொத்த சமூகமே பிழை செய்தது போல் கூனி குறுகி நிக்கும்கள் அதுகள் குத்தி போட்டு திமிரா வேறு அறிக்கை விட்டு கொண்டு இருக்கும்கள் இப்படியானதுகள் நடக்கும்போது இனத்துவேசத்தை எப்படி எதிர் கொள்வது எனும் விளம்பரங்களை அவர்கள் பகுதிகளில் உள்ள சுவர்களில் பெரிதாக எழுதி வைப்பார்கள் அது வழகமான ஒன்றாகிவிட்டுது இங்கு .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

டாக்ஸி ஓட்டுபவர்களில் பலரும் பாகிஸ்தானியர்களைக் கண்டேன்.

அவர்கள் செய்யாத களவு இங்கு கிடையாது இங்கு குறிபிட்ட பாடம்களுக்கு அரசு உதவிப்பணம் ஆளுக்கு 16ஆயிரம் பவுன் மட்டும் உண்டு இந்த கூட்டம் அந்த பாடம்களை தங்கள் கல்லூரியில் படிபிப்பதாக பொய்யாக ஒரு இடத்தை காட்டி விட்டு வீட்டில் உள்ள வயது வந்த பத்து உருப்படி இருக்குமென்றால் பத்தும் அந்த படிப்பு படிப்பது போல் பதிந்து விட்டு பாடம் நடக்கும் நாளில் டாக்சி ஒட்டிக்கொண்டு இருப்பார்கள் அந்த 16 பகுதி பகுதியாய் செக்காய் வந்து விழும் மாத்தி கொண்டு சுகபோகமாய் வாழும்கள் பொழுது போகாவிட்டால் இப்படி கத்தி குண்டுடன் திரிவினம் அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு .😃

  • கருத்துக்கள உறவுகள்

இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 

London Bridge: Two killed in stabbing attack

What happened in London Bridge incident?

Two members of the public have died after a stabbing attack at London Bridge, in which police also shot dead the suspect.

The Met Police has declared the attack a terrorist incident.

The suspect, who died at the scene, was believed to have been wearing a hoax explosive device, police said.

Videos on social media appear to show passers-by holding down a man. An officer arrives, seems to indicate to the group to move, and fires a shot.

A Whitehall source confirmed two members of the public died to the BBC but gave no further information.

Details are still emerging and Neil Basu, the head of UK counter-terrorism policing, said the force was keeping an open mind over the motive.

He said officers were called to a stabbing at a premises near the bridge just before 14:00.

https://www.bbc.co.uk/news/uk-50604781

  • கருத்துக்கள உறவுகள்

கத்திக் குத்தில் காயப்பட்ட பொதுமக்களில் இருவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது.
பாவம்..

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

கத்திக் குத்தில் காயப்பட்ட பொதுமக்களில் இருவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது.
பாவம்..

2017லிலும் இந்த முக்கால் கூட்டத்துக்கு திண்டது செமிக்காமல் இதே பாலத்தில் ஒரு வானை வைத்து சனத்துக்கு மேலால் ஏத்தி கொண்டவங்கள் அப்ப எட்டுபேர் அநியாமாய் உயிர் போனதுகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

அவர்கள் செய்யாத களவு இங்கு கிடையாது இங்கு குறிபிட்ட பாடம்களுக்கு அரசு உதவிப்பணம் ஆளுக்கு 16ஆயிரம் பவுன் மட்டும் உண்டு இந்த கூட்டம் அந்த பாடம்களை தங்கள் கல்லூரியில் படிபிப்பதாக பொய்யாக ஒரு இடத்தை காட்டி விட்டு வீட்டில் உள்ள வயது வந்த பத்து உருப்படி இருக்குமென்றால் பத்தும் அந்த படிப்பு படிப்பது போல் பதிந்து விட்டு பாடம் நடக்கும் நாளில் டாக்சி ஒட்டிக்கொண்டு இருப்பார்கள் அந்த 16 பகுதி பகுதியாய் செக்காய் வந்து விழும் மாத்தி கொண்டு சுகபோகமாய் வாழும்கள் பொழுது போகாவிட்டால் இப்படி கத்தி குண்டுடன் திரிவினம் அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு .😃

பாக்கியளை விட ருமேனியன்,பல்கேரியன்,போலந்துக்காரர் எல்லாம் பரவாயில்லை போல கிடக்கு...😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பாக்கியளை விட ருமேனியன்,பல்கேரியன்,போலந்துக்காரர் எல்லாம் பரவாயில்லை போல கிடக்கு...😀

ஒவ்வொருத்தனும் டிசைன் டிசைனா போட்டி போட்டு கொள்ளை அடி ஆனா இந்த அல்லாவு எண்டு குமுறும் கூட்டம் மாத்திரம் வெள்ளிகிழமை தொழுகை யில் வைத்து உரு அடிச்சு ஏத்தி சிட்டிக்குள் அனுப்ப அதுகளும் அல்லா வெறியில்  பக்கத்தாலை போரவன்ரை உயிரை எடுக்க அலையிதுகள் .

  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, ரதி said:

அவரை சுடாமல் பிடித்திருக்கலாம் வேண்டும் என்று தான் சுட்டு இருக்கிறார்கள் 

ரதி இவர் பயங்கரவாத குற்றத்திட்காக சிறை சென்றவாரம். இவரை பிடித்தாலும் திரும்ப வெளியில் வந்து என்ன கூத்தடிப்பாரோ 

9 hours ago, பெருமாள் said:

அவர்கள் செய்யாத களவு இங்கு கிடையாது இங்கு குறிபிட்ட பாடம்களுக்கு அரசு உதவிப்பணம் ஆளுக்கு 16ஆயிரம் பவுன் மட்டும் உண்டு இந்த கூட்டம் அந்த பாடம்களை தங்கள் கல்லூரியில் படிபிப்பதாக பொய்யாக ஒரு இடத்தை காட்டி விட்டு வீட்டில் உள்ள வயது வந்த பத்து உருப்படி இருக்குமென்றால் பத்தும் அந்த படிப்பு படிப்பது போல் பதிந்து விட்டு பாடம் நடக்கும் நாளில் டாக்சி ஒட்டிக்கொண்டு இருப்பார்கள் அந்த 16 பகுதி பகுதியாய் செக்காய் வந்து விழும் மாத்தி கொண்டு சுகபோகமாய் வாழும்கள் பொழுது போகாவிட்டால் இப்படி கத்தி குண்டுடன் திரிவினம் அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு .😃

அப்படியா நிலைமை. அப்ப டிரம்ப் (Trump) டுவிட்டரில் சீண்டுவதில் பின்னணி உண்டு என்கிறரீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

நாங்கள் நாடுகள் மேயும் போது பிவாசலால் வந்திருக்கிறீர்கள் 😃எங்கடையள் ஒருத்தன் களவு செய்தாலே ஒட்டுமொத்த சமூகமே பிழை செய்தது போல் கூனி குறுகி நிக்கும்கள் அதுகள் குத்தி போட்டு திமிரா வேறு அறிக்கை விட்டு கொண்டு இருக்கும்கள் இப்படியானதுகள் நடக்கும்போது இனத்துவேசத்தை எப்படி எதிர் கொள்வது எனும் விளம்பரங்களை அவர்கள் பகுதிகளில் உள்ள சுவர்களில் பெரிதாக எழுதி வைப்பார்கள் அது வழகமான ஒன்றாகிவிட்டுது இங்கு .

நீங்க வேற பெருமாள்  ஏப்றல் 21 நடந்த தாக்குதல்களை அவர்கள் இன்னும் ஒத்துக்கவில்லை முஸ்லீம்கள் செய்ததாக அப்படி இருக்கு ஆனால் என்ன செஞ்சாலும்  எப்படி செஞ்சாலும் எது செய்தாலும் அதை நியாப்படுத்துவார்கள் சரியென இதில் எல்லா முஸ்லீம்களும் அடங்கும் 10 வீதமானவர்கள் மட்டும் நடுநிலையாக நிற்பார்கள் ஆனாலும் சாய்ந்து விடுவார்கள் அதாவுல்லாவுக்கு சப்போட் அடிக்கிற மாதிரியென்றும் சொல்லலாம் 

அதாவுல்லா மலையக ம்மக்களை தகாதவார்த்தைகளால் சொன்ன போது அவனுகளும் உங்க கிளிநொச்சி ஜெமிந்தார் சிறிதரன் சொல்லாததையா இவர் சொன்னவர் என்று முகநூலில் குத்தி முறிஞ்சானுகள் .

  • தொடங்கியவர்

லண்டனில் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பற்றிய பரபரப்பு தகவல் வெளியீடு

157511831390891.jpg

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் தங்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உஸ்மான் கான், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என போலீசார் கூறியுள்ளனர்.

லண்டன் பாலத்தில், மக்கள் மீது அவர்  திடீரென கத்தியால் தாக்குதல் நடத்தியதால், பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய உஸ்மான் கானை போலீசார் சுட்டு வீழ்த்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் கல்வி பயின்ற அவர், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வெளியேறியதாகவும், பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டதற்காக, 2012-ம் ஆண்டு சிறை தண்டனை பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 28 வயதான உஸ்மான் கானுக்கு அல் கொய்தா அமைப்புடன் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/90891/லண்டனில்-போலீஸால்-சுட்டுக்கொல்லப்பட்டவர்-பற்றியபரபரப்பு-தகவல்-வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலை நடத்திய உஸ்மான் கான் பயங்கரவாதத்திற்காகச் சிறை சென்றவர்

வெள்ளியன்று மத்திய லண்டனிலுள்ள லண்டன் பிரிட்ஜ் என்னுமிடத்தில் நடைபெற்ற கத்திக் குத்துச் சம்பவத்துடன் தொடர்புடையவர் 28 வயதுடைய உஸ்மான் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிறிதொரு பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபட்டதற்காகச் சிறை சென்று தற்போது கட்டுப்பாட்டுடனான இடைவிடுமுறையில் இருந்தாரெனவும் அதற்கான அடையாளமாக அவரது நடமாட்டத்தை அவதானிக்கும் ‘ராக்’ ஒன்றை அணிந்திருந்தாரெனவும் தெரிய வருகிறது.

இச் சம்பவத்தின்போது இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

"Anybody involved in this crime and these attacks will be hunted down and will be brought to justice"

Prime Minister Boris Johnson responds to the London Bridge attack.

Get live updates here: http://po.st/Btae1z 

Embedded video
 
குற்றவாளிகளைச் சீர்திருத்துவது பற்றிய மாநாடொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த லண்டன் பிரிட்ட்ஜிலுள்ள ஃபிஷ்மொங்கர்ஸ் மண்டபத்தில் இச் சம்பவம் இடைபெற்றது. தாக்கியவரை, அவ்வழியால் போன வழிப்போக்கர்கள் சிலர் மடக்கிப் பிடித்தனர் எனவும் பின்னர் பயங்கரவாதியைக் காவற்துறையினர் சுட்டுக்கொன்றதாகவும் அறியப்படுகிறது. இம் மாநாட்டிற்கு சந்தேகநபரும் அழைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட போது சந்தேகநபர் பொய்யான தற்கொலை அங்கி ஒன்றை அணிந்திருந்ததாகக் காவற்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதல் ஒரு தனி மனிதராலேயே செய்யப்பட்டதெனவும், ஐந்து நிமிடங்களே நீடித்தது எனவும் காவற்துறை ஆனையாளர் கிறெசிடா டிக் தெரிவித்தார்.

காயப்பட்டவர்கள் றோயல் லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் நாட்டின் பயங்கரவாத ஆபத்துக்கான சாத்தியும் ‘மோசமான’ நிலையிலிருந்து ‘கணிசமான’ என்ற நிலைக்குத் தளர்த்தப்பட்டிருந்தது.

தாக்குதலை நடத்தியவர் தற்கொலை அங்கியை அணிந்திருந்தாரென்ற செய்தி முதலில் கூறப்பட்டது. அதனால் சம்பவ இடத்தைச் சுற்றிப் பெரிதளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. இருப்பினும் அது பொய்யான அங்கி எனப் பிறகு தெரியவந்தது.

https://marumoli.com/லண்டன்-பிரிட்ஜ்-தாக்குதல/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலை நடத்திய உஸ்மான் கான் பயங்கரவாதத்திற்காகச் சிறை சென்றவர்

முழுக்க முழுக்க  போர் உக்கிரமமாக நடந்து இருந்து கொண்டிருந்த காலத்திலயே 

கொழும்பில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று தமிழர்களை திருப்பி அனுப்பிய ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.

சாதாரண  மக்களையே  கையெழுத்து என்ற பெயரில் என்னமோ பயங்கரவாதிகளாய் தன் கண்காணிப்பில் வைத்திருந்து,

அவர்கள்  திருப்பி அனுப்பபட்டால் எந்தவிதமான ஆபத்துக்களை எதிர்கொள்வார்கள் என்று கிஞ்சித்தும் கவலை கொள்ளாது பிரிட்டனின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அந்த நாட்டு அரசு..

உலகமே சேர்ந்து போர் தொ டுக்கும் அலைக்கொய்தாவுக்கும்,

உலகத்துக்கே எதிராக போர் தொடுக்கும் இந்த இஸ்லாமிய பயங்கரவாத உறுப்பினரை,  அவர் சிறையில் இருந்தவர் என்று தெரிந்தும் தனது நாட்டினுள் தங்க வைத்தது ஏனோ?

மேற்குலகம் ஒழுங்காய் வேலை செய்து தனக்கு வாழ்வு தந்த நாட்டுக்கு வரிகட்டி நேர்மையாய் வாழும் மக்களை கொத்து கொத்தாய் திருப்பி அனுப்பும்.

வாழ்வு தந்த நாட்டு மக்களை கொத்து கொத்தாய் கொன்று போடும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கொத்து கொத்தாய் அவர்களின் அகதி மனுக்களை ஏற்றுக்கொள்ளும்.

சிற்றிசன் கிடைச்சதும்  இங்கிலாந்து இன்னும் 29 வருஷத்தில் இஸ்லாமிய நாடு ஆகபோகிறது..

இன்ஷா அல்லா என்று வேறு அவர்கள் கதறுவார்கள்..

இங்கிலாந்துக்கு இது பத்தாது..இன்னமும் வேணும்...

இறுதி அஞ்சலிகள் இறந்த அப்பாவி மக்களுக்கும்   இங்கிலாந்தின்  வெளியுறவு கொளைகைகளுக்கும் . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இங்கிலாந்தின்  வெளியுறவு கொளைகைகளுக்கும் . 

இதில் சில வேறுபாடுகள் உள்ளன வலவன் எங்களை(***** ) போல் வெட்டினம் அறுத்தம் என்று இவர்கள் குதிப்பது கிடையாது பல்முக சமூகத்தை நீண்டகால நோக்கில் உள்வாங்கும் வேலைத்திட்டம் இவர்கள் எப்பவோ ஆரம்பித்து விட்டார்கள் பல நூறாண்டு அனுபவத்தை வைத்துகொண்டு இலகுவாக வெட்டியாடுகிரார்கள் .எப்பவுமே அரசின் பார்வை கோணம் வேறு சாதாரண எங்களை போன்றவர்களின் பார்வை வேறு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.