Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

இந்த வார்த்தைதான் 
நாம் ஆய்ந்து பார்க்க வேண்டியது.

நீங்கள் தமிழ் தெரியாது ..... இலங்கை தெரியாது ....... சேலை தெரியாது 
என்று மினி ஸ்கேர்ட் போர்த்துக்கொண்டு சிகரடடையும் ஊதிக்கொண்டு சொல்லலாம் 

எத்தனை பிரிட்டிஸ்காரர்கள் உங்களை நீங்கள் பிரிடிஷ் காரன்/ காரி என்று ஏற்றுக்கொள்வார்கள்? 

அங்குதான் அகமும்/புறமும் மோதும் அப்போதான் நீரை சத்தாக்கி 
எமை உயரமான மரமாக்கிய வேரை அறிவு தேடும். 

நான் சொன்னது என்னை பற்றி இல்லை - ரியூனியன் தமிழர்களை பற்றி.

நான் இப்பவும் ஆனைக்கோட்டை நல்லெண்ணை வச்சு பணியச் சீவித்தான் செல்கிறேன் 😂

அடுத்த சந்ததிக்கும் முடிந்தளவு சொல்லிக் கொடுக்கிறேன். ஆனா அதற்கும் அடுத்த சந்ததி? அதற்கும் அப்பால்?

பிகு: இந்த மினி ஸ்கேட்டை நான் கட்டுவேன் என ஏன் நினைத்தீர்கள்😂

  • Replies 162
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நான் சொன்னது என்னை பற்றி இல்லை - ரியூனியன் தமிழர்களை பற்றி.

நான் இப்பவும் ஆனைக்கோட்டை நல்லெண்ணை வச்சு பணியச் சீவித்தான் செல்கிறேன் 😂

அடுத்த சந்ததிக்கும் முடிந்தளவு சொல்லிக் கொடுக்கிறேன். ஆனா அதற்கும் அடுத்த சந்ததி? அதற்கும் அப்பால்?

பிகு: இந்த மினி ஸ்கேட்டை நான் கட்டுவேன் என ஏன் நினைத்தீர்கள்😂

உங்களை குறித்து நான் எழுதவில்லை 
பொதுவாகத்தான் எழுதினேன் ... சிலரை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள் 
பிரிடிஷ் காரருக்கே இங்கிலாந்து காட்டுற அளவுக்கு பிரிடிஷ் ஆகி இருப்பார்கள் 
பின்னாளில் இவர்களை பிரிடிஷ் காரர்கள் தமிழர்கள் என்று சொல்லும்போது 
இங்கும் வர முடியாது அங்கும் இருக்க முடியாது அல்லல் படுவார்கள். 

இததனை தகவல் பரிமாற்றம் உள்ள உலகில் தமிழ் வளரும் என்பதே எனது எண்ணம் 
ஆனாலும் உலக முதலாளி வர்க்கம் எல்லா மொழிகள் கலாச்சாரங்களையும் அழித்து 
வெறும் நுகர்வோராகவே உலக மக்களை மாற்ற முயற்சி செய்வார்கள் ...

அதுவும் நாரதர் கலகம்போல நன்மையில் முடியும் என்பதே எனது எண்ணம் 
இருக்கும்போது அதன் பெருமை தெரியாது .. ஒருவன் அதை புடுங்கும்போது 
புரிந்து கொள்வார்கள் 

16 hours ago, goshan_che said:

உண்மைதான் வீண்வேலைதான். 

அதனால்தான் நான் பொதுவாக இவர் பற்றிய திரிகளில் கலந்து கொள்வதில்லை.

ஆனால் இங்கே இவரை வைத்து - தெரிந்தோ, தெரியாமலோ பிரதேசவாதம் முன்வைக்கப்படும் போது - அதை சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.

வங்காலையான் அங்கதமாக (sarcastic) எழுதியுள்ளார் என நினக்கிறேன்.

ஆமாம், ரிசார்ட், ஹக்கீம், ரணில், ரவி etc , etc கடந்த அரசாங்கத்தில் இருந்தார்கள். இப்போது டக்கு, ஆறுமுகம், ஜோன்சன், வீரவன்ச etc , etc இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். தேவை எண்டால் சொல்லுங்கள் இன்னும் நிறைய நேர்மையான அரசியல்வாதிகளை எழுதிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்காவிடம் இருந்து பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 8:29 PM, goshan_che said:

நான் இங்கே ஆரம்பத்தில் சொன்னது - ஒரே செயலை செய்த யாழ்பாணத்தவர்கள் மீதான உக்கிரத்தை விட கருணாவின் மீதான உக்கிரம் ஏன் என்பதுதான்.

கருணா தொடர்ந்தும் அரசியல் செய்கிறார் என்றார் விசுகு. டக்லசும், சுரேசும், சித்தரும் என்ன செய்கிறார்கள்?

கருணாவுக்கான திரியில் அவரைப்பற்றித்தானே எழுத முடியும். அதில் மற்றவர்களை இழுத்து எழுதுவது மாட்டைக்கொண்டுபோய் மரத்தில் கட்டிவிட்டு மரத்தை பற்றி எழுத்துவதுபோல் ஆகிவிடாதா? மற்றவர்களின் திரிகள் வரும்போது அவர்களின் துரோகங்களும் சுட்டிக்காட்டப்படும்! மற்றும்படி துரோகத்தனத்துக்கு பிரதேசவாதம் என்றெல்லாம் கூறி தப்பிக்க முடியாது. யார் செய்யினும் துரோகம் துரோகமே!!!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎22‎/‎2019 at 9:53 PM, Kapithan said:

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்கள் வாக்கில் நேர்மையை எதிர்பார்க்கிறேன்.

வெளி நாட்டில் இருக்கும் உங்களுக்கு தான் வட,கிழக்கு இணைப்பு தேவைப்படுகிறது...தற்போதைய கால கட்டத்தில் சாத்தியமில்லை .
வடக்கு மக்கள் நினைக்கிறார்கள் முஸ்லிம்களும் தமிழ் பேசுவதால் அவர்களோடு சேர்ந்து வாழலாம் என்று... இன்னும் கொஞ்ச காலம் றிசாட் போன்றவர்கள் பதாபியில் இருந்திருந்தால், வடக்கு மக்களும் உணர்ந்திருப்பார்கள்...அவர்களை உணர விடாமல் கோத்தா வந்திட்டார்.
கிழக்கு மக்களது முக்கிய பிரச்சனை தங்களது நிலங்களை தக்க வைப்பது...ஏற்கனவே முஸ்லிம்களிடம் பல நிலங்களை பறி கொடுத்து விட்டார்கள்...காசை கொடுத்து,அந்த மக்களது ஏழ்மையை பயன் படுத்தி மதம் மாற்றுதல் ,திருமணம் செய்வித்தல் போன்றன அதிகமாய் நடந்து கொண்டு இருக்குது.

கிழக்கை சேர்ந்தவர்களை விட வடக்கை சேர்ந்தவர்கள் அதிகளவு பேர் வெளி நாட்டில் இருப்பதால்,அவர்களால் தனிப்பட ரீதியில் தங்கட பகுதி மக்களுக்கு உதவி செய்ய முடியுது...ஒப்பீட்டளவில் கிழக்கு மக்கள் வலு குறைவு...அவர்கள் ஏற்கனவே வறுமை கோட்டுக்குள் வாழ்கிறார்கள், வெளி நாட்டு வசதியும் இல்லை. படிப்பறிவும் இல்லாததால் அவர்களை இலகுவாக ஏமாற்றுகிறார்கள்.

இவர்களுக்கு  முதல் எதிரி சிங்களவன் இல்லை முஸ்லிம்கள்...இவர்களுக்காக போராட ,குரல் கொடுக்க,எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த கூடிய பலம் வாய்ந்த ஒருவர் தேவை .

கூட்டமைப்பு ஒன்றும் இனி மேல் செய்து கிழிக்காது...ஏற்கனவே கிடைத்த முதலமைச்சர் பதவியை மஜீத்திற்கு கொடுத்து கிழக்கை நாசமாக்கினவர்கள்...வடக்கை தாங்கள் வைத்துக் கொண்டு ,கிழக்கை முனாக்களிடம் கொடுத்து நாசமாக்கினவர்கள்...கிழக்கில் வேலை வாய்ப்பில்,முக்கிய பதவிகளில் எல்லாம் தங்கட மக்களையே கொண்டு வந்து போட்டார்கள்...எவ்வளவோ தமிழர்கள் திறமையிருந்தும்,தகுதியிருந்தும் தமிழர்கள் என்பதற்காக பழி  வாங்க பட்டார்கள்...இதையெல்லாம் சிங்களவர்கள் செய்யவில்லை...தமிழ் பேசும் இன்னொரு இனம் தான் செய்யுது.. இதையெல்லாம் தெரிந்தும் அல்லது தெரியாமழும் வட  கிழக்கு இணைப்பை பற்றி கதைக்க உங்களால் மட்டுமே முடியும்.

கோத்தா ஒரு கொலைகாரன் தான்...ஆனால் அதை எல்லாம் மீறி அவரை ஆதரிக்க காரணம். அவரால் மட்டும் தான் முஸ்லிம்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...அடுத்தது கருணா/பிள்ளையான்  உங்களைப் பொறுத்த வரை அவர்கள் துரோகியாகவே இருக்கட்டும்...மூணாக்களை ஒரு எல்லைக்குள் வைத்திருக்க இவர்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன்

நீங்கள் விரும்பினால் உதவி செய்யுங்கோ...உங்களால் என்ன உதவி அந்த மக்களுக்கு செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்...தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன் 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கிழக்கு மாகாணப் பிரச்சனை வேறுபட்டது என்பது உண்மை. 

1 சம்ப்ந்தர் வட மாகாணத்தைச் சேர்ந்தவரல்ல. 

2  வடக்கு - கிழக்கு தமிழர்கள் என ஒன்றாக பலமாக இருந்தபோது இருக்கும்போது செய்யக்கூடியதை விட தனித்து அதிகமாக செய்யலாம் என்கிறீர்கள். ஏற்புடையதாய் இல்லை.

3 நான் வட மாகாணத்தைச்  சேர்ந்தவன் அல்ல 

4 எனதும் எனது நண்பர்களினது 75% ற்கும் மேற்பட்ட உதவிகள் கிழக்கு மாகாண எல்லையோர கிராமங்களுக்கே சென்றது.

5 எனது கேள்விக்கு நீங்கள் இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை. பதில் கூறுவீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎22‎/‎2019 at 9:53 PM, Kapithan said:

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்கள் வாக்கில் நேர்மையை எதிர்பார்க்கிறேன்.

இல்லை ,...தாராளமாய் கவலைப் படுங்கோ ....ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இன்னொரு தமிழனுக்காய் கவலைப்படாட்டில் பிறகு என்ன மனுசர் .... இதைத் தவிர அதாவது கவலைப்படுவதை தவிர வேறு என்னத்தை உங்களால் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

3 hours ago, Kapithan said:

கிழக்கு மாகாணப் பிரச்சனை வேறுபட்டது என்பது உண்மை. 

1 சம்ப்ந்தர் வட மாகாணத்தைச் சேர்ந்தவரல்ல. 

2  வடக்கு - கிழக்கு தமிழர்கள் என ஒன்றாக பலமாக இருந்தபோது இருக்கும்போது செய்யக்கூடியதை விட தனித்து அதிகமாக செய்யலாம் என்கிறீர்கள். ஏற்புடையதாய் இல்லை.

3 நான் வட மாகாணத்தைச்  சேர்ந்தவன் அல்ல 

4 எனதும் எனது நண்பர்களினது 75% ற்கும் மேற்பட்ட உதவிகள் கிழக்கு மாகாண எல்லையோர கிராமங்களுக்கே சென்றது.

5 எனது கேள்விக்கு நீங்கள் இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை. பதில் கூறுவீர்களா ?

சம்மந்தர் கிழக்காய் இருந்திட்டு போகட்டும்...என்ன பிரயோசனம்?

வட ,கிழக்கு தமிழர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையாய் இருக்கும் போது புலிகள் இருந்தார்கள்... அவர்கள் ஆயுதங்களால் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்....ஆயுதத்தால் ஒன்றிணையாமல்  மக்கள் தாமாகவே இணைந்த போராட்டமாய் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம்.

நீங்கள் வட மாகாணத்தை சேர்ந்தவராய் இல்லாமல் இருக்கலாம்...திருகோணமலையாய் இருக்கலாம்...அதனால் எதுவும் என் கருத்து மாறி விடாது.

உங்கள் உதவிக்கு நன்றிகள்...தொடர்ந்தும் உதவி செய்யுங்கோ...ஒப்பீட்டளவில் வடக்கிற்கு போகும் உதவிகளை விட  கிழக்கிற்கு போகும் உதவி குறைவு என்று தான் சொன்னேனே தவிர உதவியே கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

ஓம் சரவணபவாய  நம

ஓம்  சாயி பாபாய  நம

ஓம்  நித்தியானந்தாய  நம

ஓம்  அம்மா  பவனேய நம

ஓம் ஐயப்பனய நம....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2019 at 10:22 AM, Vankalayan said:

ஆமாம், ரிசார்ட், ஹக்கீம், ரணில், ரவி etc , etc கடந்த அரசாங்கத்தில் இருந்தார்கள். இப்போது டக்கு, ஆறுமுகம், ஜோன்சன், வீரவன்ச etc , etc இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். தேவை எண்டால் சொல்லுங்கள் இன்னும் நிறைய நேர்மையான அரசியல்வாதிகளை எழுதிவிடுகிறேன்.

இதுகள்ல யாரு நேர்மையான அரசியல் வாதி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இல்லை ,...தாராளமாய் கவலைப் படுங்கோ ....ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இன்னொரு தமிழனுக்காய் கவலைப்படாட்டில் பிறகு என்ன மனுசர் .... இதைத் தவிர அதாவது கவலைப்படுவதை தவிர வேறு என்னத்தை உங்களால் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

சம்மந்தர் கிழக்காய் இருந்திட்டு போகட்டும்...என்ன பிரயோசனம்?

வட ,கிழக்கு தமிழர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையாய் இருக்கும் போது புலிகள் இருந்தார்கள்... அவர்கள் ஆயுதங்களால் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்....ஆயுதத்தால் ஒன்றிணையாமல்  மக்கள் தாமாகவே இணைந்த போராட்டமாய் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம்.

நீங்கள் வட மாகாணத்தை சேர்ந்தவராய் இல்லாமல் இருக்கலாம்...திருகோணமலையாய் இருக்கலாம்...அதனால் எதுவும் என் கருத்து மாறி விடாது.

உங்கள் உதவிக்கு நன்றிகள்...தொடர்ந்தும் உதவி செய்யுங்கோ...ஒப்பீட்டளவில் வடக்கிற்கு போகும் உதவிகளை விட  கிழக்கிற்கு போகும் உதவி குறைவு என்று தான் சொன்னேனே தவிர உதவியே கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை.

நீங்கள் கூறிய கருத்துக்களுடன்  [ சாராம்சத்துடன் ] நீங்களே முரண்படுகிறீர்கள்.  

[நீங்கள் தெரிவிக்கவேண்டியது நன்றியல்ல பாராட்டுக்கள். ஆனாலும் உங்களுக்கு என் சார்பாகவும் எனது நண்பர்கள் சார்பாகவும் நன்றிகள்.]

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நீங்கள் கூறிய கருத்துக்களுடன்  [ சாராம்சத்துடன் ] நீங்களே முரண்படுகிறீர்கள்.  

[நீங்கள் தெரிவிக்கவேண்டியது நன்றியல்ல பாராட்டுக்கள். ஆனாலும் உங்களுக்கு என் சார்பாகவும் எனது நண்பர்கள் சார்பாகவும் நன்றிகள்.]

எங்கே ,எப்படி,எதில் முரண்படுகிறேன் சுட்டிக் காட்டுங்கள் .

நான் ஏன் உங்களை பாராட்ட வேண்டும்?...உங்கட மக்களுக்கு நீங்கள் விரும்பி உதவி செய்கிறீர்கள் அதில் ஏன் என் பாராட்டை எதிர்பார்க்கிறீர்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எங்கே ,எப்படி,எதில் முரண்படுகிறேன் சுட்டிக் காட்டுங்கள் .

நான் ஏன் உங்களை பாராட்ட வேண்டும்?...உங்கட மக்களுக்கு நீங்கள் விரும்பி உதவி செய்கிறீர்கள் அதில் ஏன் என் பாராட்டை எதிர்பார்க்கிறீர்கள் 
 
நமது விவாதங்கள் பொருளற்றதாக மாறிக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து வாதிடுதல் பயயனற்றதாக உணர்கிறேன். ஆகவே இத்திரியில் உங்களுடனான உரையாடலை இத்துடன் நிறைவு செய்கிறேன். 

நன்றி ரதி.

[ உதவி பெற்றவர்கள்தான் நன்றி கூறுவர். உதவி செய்பவர்களை பிறர் பாராட்டுவர். நீங்கள் நன்றி கூறியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் உதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லையே. அதனைத்தான் எழுதியிருந்தேன். குற்றம் காணும் நோக்கில் அல்ல. ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.