Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

B4-C6-CFB2-2-BD1-4-DBD-ACF9-B433-FE39172 க்ரைன் நாட்டைச் சேர்ந்தவள் Katja. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு வயது 19தான் ஆகிறது. ஆடம்பரத்தின் மடியில் படுத்திருக்க வேண்டும் என்பது அவளது பெரும் கனவு.

ஆடம்பரம் என்றால் பணம்தானே மூலதனம். பணத்துக்கு என்ன செய்வது? என்று சிந்தித்த பொழுது தனது கன்னித் தன்மையை விற்றால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு வந்தது.

Katja எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவளுக்குத் தெரியும். விரும்பிய ஒருவனுடன் சாதாரண வாழ்வை  ஆரம்பிப்பதா அல்லது பணத்துக்காக கன்னித் தன்மையை இழந்து ஆடம்பர வாழ்வை அனுபவிப்பதா  என்று அவளுக்குள் ஒரு போராட்டம்இறுதியாக வென்றது  அவளது ஆடம்பரக் கனவுதான். உடனேயே அவள் தனது கன்னித்தன்மையை விற்கப் போவதாக அறிவித்தாள். கூடவே  `மாதம் ஒன்றுக்கு 10.000 சுவிஸ் பிராங்குகள் கைச் செலவுக்குத் தருபவரை திருமணம் செய்து கொள்ளவும் தான் தயாராக இருப்பதாக´ இன்னுமொரு அறிவிப்பையும்  செய்தாள். அவளது இந்த அறிவிப்புகள் 2019இல் Cinderella Escorts ஊடாக வெளிவந்தன.

இப்பொழுது அது ஒரு முடிவை எட்டியிருக்கிறது.

தனது ஆடம்பரத்தேவைக்கு  Katja எதிர்பார்த்திருந்த தொகையோ 108,840 சுவிஸ் பிராங்குகள். ஆனால் இப்பொழுது 1,3 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு  அவளது கன்னித் தன்மையை வாங்க  யேர்மனி மூனிச் நகரைச் சேர்ந்த 58 வயதான ஒரு தொழிலதிபர் முன் வந்திருக்கிறார். அவர் கொடுக்க முன்வருவது Katja எதிர்பார்த்த தொகையைவிடப் பத்து மடங்கு அதிகமான தொகை. அத்தோடு நின்று விடாமல் Katja விரும்பினால் அவளைத் திருமணம் செய்யவும் தயார் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

இந்தக் கன்னித்தன்மை ஏலத்தில் பங்கேற்றவர்களில் நியூ ஜோர்க்கைச் சேர்ந்த Jurist என்பவர் ஏறக்குறைய ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் கேட்டு இரண்டாவது இடத்திலும் ஜப்பானைச் சேர்ந்த  பாடகர் ஒருவர் 860,000 கேட்டு மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

வென்ற முதலாவது ஏலதாரருக்கும்  Katjaவுக்கும் இடையிலான சந்திப்பு யேர்மனியில் நடைபெறுகிறது. அதற்கான காரணமாக யேர்மனியில் விபச்சாரம் சட்டபூர்வமானது என்று சொல்லப் படுகிறது.மேலும் வாங்குபவர் தனக்கு விருப்பமான ஹோட்டலைத் தேர்வு செய்யலாம். அத்துடன்  தனக்கு விருப்பமான மருத்துவரைப் பயன்படுத்தி மேலும் ஒருதடவை Katjaவின் கன்னித்தன்மையைப் பரிசோதனை செய்யவும் அவருக்கு உரிமை உண்டு.

ஆக ஒரு சாந்தி முகூர்த்தம் யேர்மனியில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

வேற படம் ஏதும்  இல்லையோ ?  ஆளை யாரென்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, Kapithan said:

வேற படம் ஏதும்  இல்லையோ ?  ஆளை யாரென்று பார்ப்போம்.

ஏன்? என்ன பிளான்? இவதான் ஆள்!

Bildergebnis für Münchner (58) zahlt angeblich 1,2 Mio. für Sex mit Jungfrau

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஏன்? என்ன பிளான்? இவதான் ஆள்!

Bildergebnis für Münchner (58) zahlt angeblich 1,2 Mio. für Sex mit Jungfrau

1.3 மில்லியன் ரூ மச் .... இந்தப் படத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

Image result for Katja virginity price

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, Kapithan said:

1.3 மில்லியன் ரூ மச் .... இந்தப் படத்திற்கு.

பொக்கற்றிலை எவ்வளவு காசு வைச்சிருக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

ஆக ஒரு சாந்தி முகூர்த்தம் யேர்மனியில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

சாந்தி முகூர்த்தம் என்றால் என்ன....?? ஒன்னுமே புரியல்லையே....!!

how+s+it.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வெறும் ஐந்து ஆயிரம் ரூபாவுக்கு 10 வயது சிறுமியை 
கன்னித்தன்மை உடையவர் என்று விற்கிறார்கள் .......... பார்க்கும்போதே அழுகைதான் வருகிறது. 

https://www.aljazeera.com/programmes/101east/2020/01/india-child-sex-highway-200115224642104.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்தியாவில் வெறும் ஐந்து ஆயிரம் ரூபாவுக்கு 10 வயது சிறுமியை 
கன்னித்தன்மை உடையவர் என்று விற்கிறார்கள் .......... பார்க்கும்போதே அழுகைதான் வருகிறது. 

https://www.aljazeera.com/programmes/101east/2020/01/india-child-sex-highway-200115224642104.html

மருதர் உங்கட குணம் எனக்கு துப்பரவா பிடிக்கயில்ல. நாங்க கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்கிறதில ஏன் மண்ணள்ளி கொட்டுறீங்க ? நல்லா வாயில வருகுது !

1 hour ago, குமாரசாமி said:

பொக்கற்றிலை எவ்வளவு காசு வைச்சிருக்கிறியள்?

ஒரு டொலர் குறையுது 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

வேற படம் ஏதும்  இல்லையோ ?  ஆளை யாரென்று பார்ப்போம்.

2 hours ago, குமாரசாமி said:

ஏன்? என்ன பிளான்? இவதான் ஆள்!

Bildergebnis für Münchner (58) zahlt angeblich 1,2 Mio. für Sex mit Jungfrau

8 hours ago, Kavi arunasalam said:

Katja எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவளுக்குத் தெரியும். விரும்பிய ஒருவனுடன் சாதாரண வாழ்வை  ஆரம்பிப்பதா அல்லது பணத்துக்காக கன்னித் தன்மையை இழந்து ஆடம்பர வாழ்வை அனுபவிப்பதா  என்று அவளுக்குள் ஒரு போராட்டம்இறுதியாக வென்றது  அவளது ஆடம்பரக் கனவுதான். உடனேயே அவள் தனது கன்னித்தன்மையை விற்கப் போவதாக அறிவித்தாள். கூடவே  `மாதம் ஒன்றுக்கு 10.000 சுவிஸ் பிராங்குகள் கைச் செலவுக்குத் தருபவரை திருமணம் செய்து கொள்ளவும் தான் தயாராக இருப்பதாக´ இன்னுமொரு அறிவிப்பையும்  செய்தாள். அவளது இந்த அறிவிப்புகள் 2019இல் Cinderella Escorts ஊடாக வெளிவந்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

ஒரு டொலர் குறையுது 😂

ஒரு டொலர்   பேந்து தல்லாம் எண்டு கடன் சொல்லி பாக்கலாம்...😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒரு டொலர்   பேந்து தல்லாம் எண்டு கடன் சொல்லி பாக்கலாம்...😎

சொன்னா கேக்கிற ஆள் மாதிரி தெரியேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

அவளது கன்னித் தன்மையை வாங்க  யேர்மனி மூனிச் நகரைச் சேர்ந்த 58 வயதான ஒரு தொழிலதிபர் முன் வந்திருக்கிறார். அவர் கொடுக்க முன்வருவது Katja எதிர்பார்த்த தொகையைவிடப் பத்து மடங்கு அதிகமான தொகை. அத்தோடு நின்று விடாமல் Katja விரும்பினால் அவளைத் திருமணம் செய்யவும் தயார் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

---அத்துடன்  தனக்கு விருப்பமான மருத்துவரைப் பயன்படுத்தி மேலும் ஒருதடவை Katjaவின் கன்னித்தன்மையைப் பரிசோதனை செய்யவும் அவருக்கு உரிமை உண்டு.

ஆக ஒரு சாந்தி முகூர்த்தம் யேர்மனியில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

Katja வுக்கு.... இன்னும் இரண்டு சோதனைகள் உண்டு. :rolleyes:

1)  58 வயதான தொழிலதிபரின் மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைககள் சம்மதிக்க வேண்டும். :)

2)  ஜேர்மனியில்  நடக்க இருக்கும்... கன்னித் தன்மை 👓 பரிசோதனையில்... Katja பாஸ் பண்னினால் தான், காசு கையிலை வரும். 😋

Katja வெற்றி பெற... நாம் எல்லோரும் சேர்ந்து, பிரார்த்திப்போம். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Katja வுக்கு.... இன்னும் இரண்டு சோதனைகள் உண்டு. :rolleyes:

1)  58 வயதான தொழிலதிபரின் மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைககள் சம்மதிக்க வேண்டும். :)

2)  ஜேர்மனியில்  நடக்க இருக்கும்... கன்னித் தன்மை 👓 பரிசோதனையில்... Katja பாஸ் பண்னினால் தான், காசு கையிலை வரும். 😋

Katja வெற்றி பெற... நாம் எல்லோரும் சேர்ந்து, பிரார்த்திப்போம். :grin:

இது ஒரு சரியில்லை கட்ஜாவுக்கு மாத்திரம் ஏன் சோதனை? இவருக்கு 58 வயதாகின்றது இவர் எந்தளவு உறுதியானவர்? இவரால் இந்த சவாலை நிறைவேற்ற முடியுமா? இது சரியான ஆணதிக்க உலகம் என்பதை நிறுபிக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

சாந்தி முகூர்த்தம் என்றால் என்ன....?? ஒன்னுமே புரியல்லையே....!!

பாஞ் இது வயது வந்தவர்களுக்கு மட்டும். அதாவது 18க்கு மேல்

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "sethu vikram gif"

அது அப்ப நடந்தது, இப்ப மறந்திட்டுது......ஒருவேளை katja  கிடைத்தால் மீண்டும் ஞாபகம் வரலாம்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அது அப்ப நடந்தது, இப்ப மறந்திட்டுது......ஒருவேளை katja  கிடைத்தால் மீண்டும் ஞாபகம் வரலாம்......!

மாட்டிட்டீங்கள் என்று நினைக்கிறேன்😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

மாட்டிட்டீங்கள் என்று நினைக்கிறேன்😀

அது நண்பர் பாஞ்ச்சுக்கு எழுதியது.....எனக்கு மறக்கவில்லை  என்றும் பசுமையாக.........நழுவிட்டேன்......!  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.