Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு

Featured Replies

22 hours ago, உடையார் said:

நீங்கள் நிதானத்தை இழந்துவிட்டீர்கள்🙄

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Vankalayan said:

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Vankalayan said:

நான் ஒரிஜினல் கத்தோலிக்கம்। அறுநூறு கத்தோலிக்க ரத்த சாட்சிகளின் ரத்தத்தில் கடத்தப்படட சபைதான் இது। சில சபைளுக்கும் , எங்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் । அது வேறு விடயம்।

முதலில் எண்கள் கத்தோலிக்க சபைக்குள்ளும் சிங்கள , தமிழ் பிரச்சினை இருந்தது। இப்போது கார்டினல் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளோம்।

நீங்கள் அரோகரா சொல்லும்போது நாங்கள் அல்லேலூயா சொல்லக்கூடாது? இதில் யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை। இன்னும் கூட சொல்லுவோமேஒழிய ஓடி ஒழிய மாடடோம்। எம்மை யாராலும் ஒழிக்க முடியாது। கொரோனவளும் ஒழிக்க முடியாது।

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

23 hours ago, உடையார் said:

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

நன்றி உடையார்।

5 hours ago, ரதி said:

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

நீங்கள் சரி।நன்மையான எந்த காரியத்துக்கும் ஆமென் சொல்லுவோம்।ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம்।தீமையான எதட்கும் இடமில்லை। 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 11:35, தனிக்காட்டு ராஜா said:

ஐ எஸ் அமைப்பின் தாக்குதலில் ஏன் அந்த சேர்ஜ் மட்டும் இலக்கு வைத்தார்கள் என்றும் நீங்கள் அறிய வேண்டும்  ( காரணம் முஸ்லிம்களையும் விட வில்லை மதமாற்றம் தான் ) அந்த சேர்ச்சிக்கு முன்னால் இரண்டு தேவாலயங்கள் உள்ளது அதை விட பெரிய சேர்ஜ் மற்றும் பல நூறு பேர்  கலந்து கொண்டார்கள் . ஆனால்  தாக்குதல் நடத்தவில்லை  

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

நிர்வாகத்தினரிடம் ...

மட்டக்களப்பு தேவாலயம் மீது தற்கொலை ...

சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு.  

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி.

குண்டுத்தாக்குதலில்  துரதிஷ்ட வசமாய்  சிக்கியது இந்த சீயோன் தேவாலயம். ஆனால் குண்டுதாரியின் திட்டத்தில் இருந்தது மட்டக்களப்பு கத்தோலிக்க தேவாலயம் ஒன்று. அவன் அங்கே சென்றபோது, அந்த நேரத்தில் நடக்கவேண்டிய திருப்பலியை குருவானவர் ஏதோ ஒரு காரணத்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னால் முடித்து விட்டார். குண்டுதாரி அங்கே சென்றபோது அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. அங்கு நின்ற ஒருவரிடம் அவன் காரணம் கேட்டபோது: திருப்பலி முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். அவன் குண்டை வெடிக்க வைக்க ஆயத்தமாய் வந்திருந்த படியினால், அவனுக்கு வேறு தெரிவு இல்லாமல் அண்மையில் இருந்த இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்திருக்கிறான். என்று செய்திகள் தெரிவித்தன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

அல்லெலூயா சபைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தை விட்டு வந்தவர்கள்தான். எனோன்றால் கத்தோலிக்க சபைகளில் இறைவனுடய சத்தியத்தை ஆழமாக‌ செல்வதில்லை. எனவே இதைவிட்டு செல்கின்றார்கள். இதோபோல் அங்கிலிகன் / மெதடிஸ்ட் /பப்டிஸ்ட்/ஒல்லாந்தர் சபை போற்றவற்றை விட்டு விட்டு வந்தவர்களும் உண்டு. இலங்கை பெந்தகோஸ்து சபையே இவற்றஇன் முன்னோடி. இதில் உள்ள பக்தர்கள் மருந்து எடுக்க மாட்டார்கள்/பெண்கள் தங்க நகை அணிய மாட்டார்கள் இவ்வாறான நம்பிக்கைகள் அவர்களிடம் உண்டு.

இப்பொழுது இவையெல்லாம் வியாபரமாகி விட்டது பாஸ்டர்கள் தாங்களுக்குள் நீயா நானா பெருது என அடிப்ட்டு கொண்டு சபைகள் திறக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

மனித இனத்துக்குத்தான் மதம் உள்ளது விலங்குகளுக்கு இல்லையே!!

ஆம் அது நிச்சயம் உங்களுக்கு இருக்கவேண்டும். மறந்திருக்காவிட்டால்  கிறீஸ்தவமதமே வந்திருக்காதே!!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

ம் உன்மைதான் அவர்களை பொறுத்த வரைக்கும் கிறிஸ்த்தவர்கள் என்றால் அமெரிக்கர்களாம் என்றும் ஒரு கதை உலாவுது சாட்டான் அவர்களின் நேரக்கணிப்பு ஒரே நேரமாக இருந்ததாலும் அவர்கள் குறித்த தாக்குதல் இடம் பூசை முடிந்த நேரத்துடன் முடிந்தததாலும்  இலக்கு மாறி இருக்கலாம் ஆனால் இந்த சியோன் தேவாலயம் என்பது பல சர்ச்சைக்கு மேலே ரதி சொன்னது போல அதாவது பிசாசு விரட்டுவது நோய்களுக்கு வைத்தியம் செய்கிறோம் என செய்வது மதம் மாற்ற முனைவதும் அவர்களுக்கு கடும் கோபத்தை வரவைத்து இருக்கலாம் 

கொஞ்ச தூரம் அதாவது  திருகோணமலை வீதிக்கு சென்றிருந்தால் இறப்பு பாரதூரமாக இருந்திருக்கும் தாண்டவன்வெளி தேவாலயம் அங்கு இதைவிட அதிகமாக இருந்தார்கள் மக்கள் 

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய ...

இங்கே பொங்கல் கூட பொங்கி மகிழ்வார்கள் சிலர் பொங்கல் கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் அவ்வளவுதான் 

மட்டக்களப்பு காணிக்கை மாதா ...

சில நல்ல உள்ளங்கள் இருக்கிறது அண்மையில் போனவருடம் ஒருவர்  இல்லம் ஒன்றில் பாம்பு தீண்டி இறந்து போனார். 

17 hours ago, ரதி said:

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டுவெடிப்பு மதமாற்றத்துக்கானது என நான் நினைக்கவில்லை. முஸ்லீம், தமிழ் வாக்குகள் தமக்கு விழாது என நன்கு தெரிந்த கூட்டம், சிங்கள பவுத்த,  கத்தோலிக்க    வாக்குகளை முழுமையாக பெறுவதற்கும், அதே நேரம் தமிழ் கத்தோலிக்க, முஸ்லீம் வன்முறையைத் தூண்டி வாக்குச் சேகரிப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்டது. தாக்குதலின் முதல்நாள், குண்டுதாரி அங்கே சென்று உயிர்த்தநாள் திருப்பலி  எத்தனை மணிக்கு என விசாரித்து இருக்கிறான். இதனால் சந்தேகமடைந்த குருவானவர் குறித்த நேரத்தை விட முன்கூட்டியே திருப்பலியை முடித்து விட்டார். 
ஜோசப் பரராஜா சிங்கம்  நத்தார்த் திருப்பலியில் படுகொலை செய்யப்பட்டதும்  இந்தத் தேவாலயத்தில் தான். அந்த பயத்தினால் குருவானவர் சமயோசிதமாய் செயற்பட்டு வரவிருந்த அனர்த்தத்தை தடுத்து விட்டார். சரியான நேரத்துக்கு குண்டு  வெடிக்க வைக்க தயாராய் வந்தவன் அந்தக் குண்டை செயலிழக்க வைக்க முடியாது, வேறு வழியில்லாமல் சீயோன் தேவாலயத்தை இலக்கு வைத்துள்ளான். கொலைக்கு மேல் கொலை. ஒருநாள் காரணமானவர்களின் சந்ததி இதற்கான  விலை கொடுக்கும். ஆனால் சீயோன் தேவாலயத்திற்கு ஒரு சில முஸ்லீம்கள் குணமாக்கல் வழிபாட்டிற்கு போவதால், இவனும் வழிபாட்டிற்கு வருகிறான் என்றே   கருதியுள்ளார்கள். கண் இமைக்கும் நேரத்திற்குள் குண்டு வெடித்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 03:04, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

**** *****
 
படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 
Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

6 hours ago, ரதி said:

**** *****
 
படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 
எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । எனக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை। விளக்கமாக சொன்னால் நல்லது। 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 18:18, satan said:

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

சிங்களவன் புகுந்து விளையாடுகின்றான் தமிழர்களை  பிரித்து மேய்வதில்

15 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

எழுதுங்கள் 

எனது நண்பரும் என்னுடன் வேலை செய்பவரும் ஒரு பிரதர் தான் தன் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை சபைக்கு அளித்து வருகிறார்  அவரும் மன்னார் தான் மதம் பற்றியோ எதுவுமே கதைக்கமாட்டார் நல்ல மனிதர் கோவில் , எல்லா இடங்களிலும் வருவார் போவார்

இன்னொருவர் சிஸ்டர் மன்னார்தான்.    அவர் இருக்கும் விடுதி கணக்கு சமப்படுத்தல் செய்து கொடுப்பேன் பல நாடுகளிலிருந்து பணம் வரும் வங்கி விடயங்களும் செய்து கொடுப்பேன்  இத்தனைக்கும் சேவைக்கென வாழ்கிறார்கள் உடல் நலம் குன்றிய பிள்ளைகள் ஏன் பெரியவர்கள் என பராமரிப்பார்கள் சில தூர இடங்களிலிருந்து வரும் பாடசாலை மாணவ மாணவிகளை பாதுகாப்பார்கள்   ஆனால் மதம் பற்றி எந்த இடத்திலும்  கதைக்கமாட்டார் மனித பண்புகளை மட்டும் பேசுவார் 

ஆனால் இந்த இடையில் குறுக்கால போனதுகளால்தான் பிரச்சினையே  

21 hours ago, Dash said:

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

நிச்சயமாக மன்னாரில் அது நடக்காது। நான் தற்போது மன்னாரில் இல்லாவிடடாலும் அப்படி நடக்க விட மாடடோம் । ரிஸார்டும் அவரோடு சேர்ந்த கூடடமும் விரைவில் அதட்கான பலனை அனுபவிப்பார்கள்। நாங்கள் இப்போது தமிழ் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை। எல்லாவற்றையும் கார்த்திநாளுடன் பேசி அரசுக்கு தெரிவிப்போம்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.