Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

😀😀

நிவேதா மேடம்!  முட்டைகோப்பி எப்படி தயாரிப்பதென காணொளியில் விளக்க முடியுமா? 😎

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிவேதா மேடம்!  முட்டைகோப்பி எப்படி தயாரிப்பதென காணொளியில் விளக்க முடியுமா? 😎

கேட்டுப்போட்டியள் ....

காலம் சரியில்லை போலை கிடக்குது, மாதப்பிறப்பும் அதுவுமா, தடியக் குடுத்து அடியை போடுங்க... எண்டு அடம் பிடிச்சுக்கொண்டு நிக்கிறியள்...

என்ன முட்டை எண்டாவது சொன்னியளே.....

முட்டைக்கோப்பிக்குள்ள பெரும் சீரகம்... ஒரு போன்லெஸ் சிக்கின் துண்டு, கிரைண்டரில அடிச்சு ஊத்தி , கலந்து.... அடிச்சால்தான்... அந்தமாதிரி அக்கா பேச்சை வாங்கி கட்டுற கொத்தார் மாதிரி கெத்தா  இருக்கலாம் எண்டு வந்து சொல்லப்போறா..

 😲😁

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நிவேதா மேடம்!  முட்டைகோப்பி எப்படி தயாரிப்பதென காணொளியில் விளக்க முடியுமா? 😎

அடுத்த வீடியோ உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க மூட்டைக் கோப்பி எப்படித் தயாரிப்பது என்பதுதான்😀😂

2 hours ago, Nathamuni said:

கேட்டுப்போட்டியள் ....

காலம் சரியில்லை போலை கிடக்குது, மாதப்பிறப்பும் அதுவுமா, தடியக் குடுத்து அடியை போடுங்க... எண்டு அடம் பிடிச்சுக்கொண்டு நிக்கிறியள்...

என்ன முட்டை எண்டாவது சொன்னியளே.....

முட்டைக்கோப்பிக்குள்ள பெரும் சீரகம்... ஒரு போன்லெஸ் சிக்கின் துண்டு, கிரைண்டரில அடிச்சு ஊத்தி , கலந்து.... அடிச்சால்தான்... அந்தமாதிரி அக்கா பேச்சை வாங்கி கட்டுற கொத்தார் மாதிரி கெத்தா  இருக்கலாம் எண்டு வந்து சொல்லப்போறா..

 😲😁

குமாரசாமி கேட்டதே பரவாயில்லை 😃🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

கேட்டுப்போட்டியள் ....

காலம் சரியில்லை போலை கிடக்குது, மாதப்பிறப்பும் அதுவுமா, தடியக் குடுத்து அடியை போடுங்க... எண்டு அடம் பிடிச்சுக்கொண்டு நிக்கிறியள்...

என்ன முட்டை எண்டாவது சொன்னியளே.....

முட்டைக்கோப்பிக்குள்ள பெரும் சீரகம்... ஒரு போன்லெஸ் சிக்கின் துண்டு, கிரைண்டரில அடிச்சு ஊத்தி , கலந்து.... அடிச்சால்தான்... அந்தமாதிரி அக்கா பேச்சை வாங்கி கட்டுற கொத்தார் மாதிரி கெத்தா  இருக்கலாம் எண்டு வந்து சொல்லப்போறா..

 😲😁

என்ன கோதரியெண்டாலும் செய்யட்டும். அக்கா காட்டித்தாற முட்டைக்கோப்பியாலை என்ரை வயித்தை கலக்காமல் இருந்தால் சரி... 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ன கோதரியெண்டாலும் செய்யட்டும். அக்கா காட்டித்தாற முட்டைக்கோப்பியாலை என்ரை வயித்தை கலக்காமல் இருந்தால் சரி... 😁

ஊரில் அம்மா செய்து தருவா, மனைவிக்கு தெரியா, பார்ப்போம் சுமேயின் செய்முறையை

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடோன் சைனீஸ் நூடில்ஸ் 2- Udon Chinese Noodle 2

வித்தியாசமான செய்முறை, நமக்கு கோழிமட்டும்தான், நேரம் கிடைக்கும்போது செய்து பார்ப்போம் . 

64 பேர் வந்திட்டினம் youtube இல் 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

என்ன கோதரியெண்டாலும் செய்யட்டும். அக்கா காட்டித்தாற முட்டைக்கோப்பியாலை என்ரை வயித்தை கலக்காமல் இருந்தால் சரி... 😁

என்ன கோதரிக்கு இந்த வயதில முட்டைக் கோப்பி ????😀

6 hours ago, உடையார் said:

ஊரில் அம்மா செய்து தருவா, மனைவிக்கு தெரியா, பார்ப்போம் சுமேயின் செய்முறையை

வித்தியாசமான செய்முறை, நமக்கு கோழிமட்டும்தான், நேரம் கிடைக்கும்போது செய்து பார்ப்போம் . 

64 பேர் வந்திட்டினம் youtube இல் 👍

மரக்கறி தனியாய் போட்டும் காளானுடன் செய்யலாம்.அவர்களின் கோவா ஒன்று இருக்கிறது அதுவும் சுவையாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன கோதரிக்கு இந்த வயதில முட்டைக் கோப்பி ????😀

 மனிசன் வயது போன காலத்திலை தான் ஊட்டச்சத்துக்கள் வேணும். 16வயது குமரனுக்கு என்ன கோதாரிக்கு முட்டைக்கோப்பி?
என்ன மேடம் நீங்கள் வரவர விளக்கமில்லாமல் கதைக்கிறீங்கள்.😎
ஓ......  உங்களுக்கு வயதும் போட்டுதெல்லே 👩🏽‍🦯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

 மனிசன் வயது போன காலத்திலை தான் ஊட்டச்சத்துக்கள் வேணும். 16வயது குமரனுக்கு என்ன கோதாரிக்கு முட்டைக்கோப்பி?
என்ன மேடம் நீங்கள் வரவர விளக்கமில்லாமல் கதைக்கிறீங்கள்.😎
ஓ......  உங்களுக்கு வயதும் போட்டுதெல்லே 👩🏽‍🦯

மொத்தத்தில் என்னைக் காமெடிக் பீஸ் ஆக்கப் பாக்கிறியள் முட்டைக்கோப்பி செய்ய வச்சு 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

64 பேர் வந்திட்டினம் youtube இல் 👍

ஆக 64 பேர்தான். யாழ் இணையத்தில் இப்பதிவைப் பார்க்கும் அனைவரும் லைக் செய்து subscribe செய்தாலே எங்கேயோ போயிடும்.

அடிக்கடி வந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் குமாரசாமி, நாதமுனி, சுவைப்பிரியன் , இசைப்பிரியன் அண்ணா, யாயினி, நில்மினி, சுவி அண்ணா போன்ற  இன்னும் மற்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆக 64 பேர்தான். யாழ் இணையத்தில் இப்பதிவைப் பார்க்கும் அனைவரும் லைக் செய்து subscribe செய்தாலே எங்கேயோ போயிடும்.

அடிக்கடி வந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் குமாரசாமி, நாதமுனி, சுவைப்பிரியன் , இசைப்பிரியன் அண்ணா, யாயினி, நில்மினி, சுவி அண்ணா போன்ற  இன்னும் மற்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அட நன்றிக்காகதான் நங்கள்மினக்கெடுகிறமென்று தப்பு கணக்கு போட்டுவிட்டீர்கள்😂

லண்டன் வந்தால் மூன்று நேரமும் உங்கள் வீட்டில்தான் சாப்பாடு😎

அதுதான் உன்னிப்பாக அவதனித்து, இன்னும் ஊக்கப்படுத்துகின்றேம் Hotel சுவைக்கு😇

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மொத்தத்தில் என்னைக் காமெடிக் பீஸ் ஆக்கப் பாக்கிறியள் முட்டைக்கோப்பி செய்ய வச்சு 😃

நான் என்ன அவ்வளவுத்துக்கு இரக்கம் இல்லாதவனே? :grin:

நீங்க முட்டைகோப்பி எப்பிடி தயாரிக்கிறதெண்டு சொல்லுறிங்க
நாளைக்கு காலைமை நான் முட்டைக்கோப்பி குடிக்கிறனாம் :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

அட நன்றிக்காகதான் நங்கள்மினக்கெடுகிறமென்று தப்பு கணக்கு போட்டுவிட்டீர்கள்😂

லண்டன் வந்தால் மூன்று நேரமும் உங்கள் வீட்டில்தான் சாப்பாடு😎

அதுதான் உன்னிப்பாக அவதனித்து, இன்னும் ஊக்கப்படுத்துகின்றேம் Hotel சுவைக்கு😇

மூன்று நேரம் என்ன ஒரு நேரம் உண்டாலே கோட்டல்  என்ன கோட்டல் எண்டு என் வீட்டிலேயே தங்கிவிடுவீர்கள்

18 hours ago, குமாரசாமி said:

நான் என்ன அவ்வளவுத்துக்கு இரக்கம் இல்லாதவனே? :grin:

நீங்க முட்டைகோப்பி எப்பிடி தயாரிக்கிறதெண்டு சொல்லுறிங்க
நாளைக்கு காலைமை நான் முட்டைக்கோப்பி குடிக்கிறனாம் :cool:

உங்கள் வீட்டில் வீட்டில் முட்டைக்கோப்பி எப்படிச் செய்வதுஎன்று கூறினால் அது சரியில்லை எண்டால் நான் செய்துகாட்டுறன் 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் வீட்டில் வீட்டில் முட்டைக்கோப்பி எப்படிச் செய்வதுஎன்று கூறினால் அது சரியில்லை எண்டால் நான் செய்துகாட்டுறன் 😃

ஒரு விசயம் தெரியாது எண்டு கேட்டால் பெரிய நடப்பு விடுறியள்.🙃
நான் வேறை இடத்திலை தேடிப்பிடிச்சிட்டன். 😎

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நம்மூர் முட்டைக்கோப்பி ......சாதாரணமாக எல்லோரும் செய்வது.......!

இதற்கு வீட்டில் தயாரிக்கும் மல்லி வேர்க்கொம்பு போட்டு செய்யும் கோப்பி கலந்தால் அது தனிச்சுவை.....!

கொஞ்சம்  விறண்டி விட்டு அடித்து பிள்ளை பெற்ற பெண்களுக்கு குடுப்பினம்......!

கொழும்பில் வேலை செய்துவிட்டு வார இறுதியில் யாழ்தேவியில் வீட்டுக்கு வரும் அத்தானுக்கு கொஞ்சம் கூட விறண்டி விட்டு அடித்து குடுப்பினம்.அன்றைய நாள் குதூகலமாக கழியும்......!

வேலிச்சண்டை  சண்டை பிடித்து கதியாலால் அடி வாங்கிக் கொண்டு வரும் அப்புவுக்கும் இதுதான் அருமருந்து.....!    👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முட்டைக்கோப்பி - Egg Coffee

Image may contain: coffee cup and drink

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முட்டைக்கோப்பி - Egg Coffee

சுட சுட பார்த்துக்கொண்டிருக்கின்றேன் குடித்து முடிந்தவுடன் sorry பார்த்து முடிந்தபின் பதிவிடுகின்றேன் 

பார்த்து முடிந்துவிட்டது, யாழ்கள குமாரசாமி நட்ட ஈடு வழுக்கு தொடருங்கள் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சுட சுட பார்த்துக்கொண்டிருக்கின்றேன் குடித்து முடிந்தவுடன் sorry பார்த்து முடிந்தபின் பதிவிடுகின்றேன் 

பார்த்து முடிந்துவிட்டது, யாழ்கள குமாரசாமி நட்ட ஈடு வழுக்கு தொடருங்கள் 😂

எதுக்கு உந்த வேலை ???? ஏன் கப்புக்குள்ள  நிறையச் செய்யவில்லை எண்டதுக்கா வழக்கு???? 

😃😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழக்குத் தொடர ஏலாதபடி தற்காப்பு நடவடிக்கை எடுத்தாச்சு உடையார் 😃😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோழி சூப் - Chicken Soup

110199061_10214976830367814_2923183617148857786_n.jpg?_nc_cat=110&_nc_sid=110474&_nc_ohc=ifTtgyGR_ogAX81wqzC&_nc_ht=scontent.flhr1-2.fna&oh=08568cbb1bb1d4bb7bf20291440fd08d&oe=5F38683C

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வழக்குத் தொடர ஏலாதபடி தற்காப்பு நடவடிக்கை எடுத்தாச்சு உடையார் 😃😎

பயங்கர ஆள்தான், உடனே மாத்திவிட்டீர்கள்  😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோழி சூப் - Chicken Soup

நன்றி பகிர்வுக்கு. நான் பாடசாலை நாட்களில் காலையில் ஒரு நாளாவது மரக்கறி சூப் சொய்து கொடுப்பது வழைமை, பருப்புகளும் சேர்ப்பேன், விரும்பி குடிப்பார்கள் 

உங்கள் செய்முறையில் நாளை மரக்கறி சூப்தான்👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய் பன்னீர் - Chilli Paneer

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎07‎-‎2020 at 12:29, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முட்டைக்கோப்பி - Egg Coffee

Image may contain: coffee cup and drink

மு.கோப்பி என்றபடியால் இரு கரண்டி சீனி போட்டனீங்களா? அல்லது நோமலாவே அப்படியா 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

மு.கோப்பி என்றபடியால் இரு கரண்டி சீனி போட்டனீங்களா? அல்லது நோமலாவே அப்படியா 
 
எப்பவும் எதுக்கும் அப்படித்தான்.போட்டா ஒழுங்காய் போட்டுக் குடிக்கவேணும் இல்லை என்றால் போடக்கூடாது.

😀😎

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிளகாய் பன்னீர் - Chilli Paneer

நல்ல சத்துள்ள உணவு, நன்றி பகிர்வுக்கு 👍 

குவைத் உடுப்பியில் பன்னீர் பாலக் தருவார்கள் அந்த மாதிரி சுவை

நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு சுவையாக இருந்தால் இருந்தால் மட்டுமே செய்முறையை எங்களுடன் பகிருங்கள்.

youtube இல் like போட்டாச்சு👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.