Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

55 minutes ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

உலகில் எதையும் நீங்கள் முன்னறிவிப்பு செய்ய முடியாது. ஊகம் வேண்டுமானால் செய்யலாம். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

துல்ப‌ன் உம்ம‌ட‌ ப‌திவை வாசிக்க‌ உண்மையில் க‌ள‌ நில‌வ‌ர‌ம் தெரிந்து எழுதுகிறீர்க‌ளா அல்ல‌து க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி த‌ள்ளுகிறீர்க‌ளா என்னு தோனுது ,
2009ம் ஆண்டை திரும்பி பார்த்தா நீங்க‌ள் எழுதின‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் துரோக‌ம் தான் க‌ண் முன்னே வ‌ருது ,

எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

ஏன் எத‌ற்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிறீங்க‌ள் , 

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

உல‌கெங்கும் வாழும் உற‌வுக‌ள் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை பேனி உண்மையை எடுத்து சொல்லி காயை ந‌க‌ர்த்தின‌ம் , நீங்க‌ள் இவ‌ள‌வு கால‌மும் இரும்பு க‌ம்பி  போட்ட‌ சிறைக்குள் இருந்திட்டு வ‌ந்து ப‌திவிடுற‌ மாதிரி இருக்கு உங்க‌ள் க‌ருத்து 😁

உங்க‌ட‌ கேலி கூத்துக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் 💪😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

பையன், இசைக்கலைஞன் இந்தத் திரியிலேயே சொல்லியிருந்தார் தாயகத்தில் 15 லட்சம் தமிழர்கள்தான் உள்ளனர் என்று.  யாழ்ப்பாணதில் 6 லட்சமும், வன்னியில் 5 இலட்சமும், கிழக்கில் 5 லட்சமும் சனம் இருக்கும் என்பதால் சரியாகத்தான் இருக்கும்.

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

நாடு கடந்த தமிழீழ அரசு?😂🤣

பையன் ரொம்பக் கிச்சுகிச்சு மூட்டுகின்றீர்கள். சிரிப்புத் தாங்கமுடியால் உருண்டு பிரள்கின்றேன் நான்🤣🤣🤣

Edited by கிருபன்

42 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் உம்ம‌ட‌ ப‌திவை வாசிக்க‌ உண்மையில் க‌ள‌ நில‌வ‌ர‌ம் தெரிந்து எழுதுகிறீர்க‌ளா அல்ல‌து க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி த‌ள்ளுகிறீர்க‌ளா என்னு தோனுது ,
2009ம் ஆண்டை திரும்பி பார்த்தா நீங்க‌ள் எழுதின‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் துரோக‌ம் தான் க‌ண் முன்னே வ‌ருது ,

எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

ஏன் எத‌ற்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிறீங்க‌ள் , 

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

உல‌கெங்கும் வாழும் உற‌வுக‌ள் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை பேனி உண்மையை எடுத்து சொல்லி காயை ந‌க‌ர்த்தின‌ம் , நீங்க‌ள் இவ‌ள‌வு கால‌மும் இரும்பு க‌ம்பி  போட்ட‌ சிறைக்குள் இருந்திட்டு வ‌ந்து ப‌திவிடுற‌ மாதிரி இருக்கு உங்க‌ள் க‌ருத்து 😁

உங்க‌ட‌ கேலி கூத்துக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் 💪😉

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

பையன், இசைக்கலைஞன் இந்தத் திரியிலேயே சொல்லியிருந்தார் தாயகத்தில் 15 லட்சம் தமிழர்கள்தான் உள்ளனர் என்று.  யாழ்ப்பாணதில் 6 லட்சமும், வன்னியில் 5 இலட்சமும், கிழக்கில் 5 லட்சமும் சனம் இருக்கும் என்பதால் சரியாகத்தான் இருக்கும்.

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

நாடு கடந்த தமிழீழ அரசு?😂🤣

பையன் ரொம்பக் கிச்சுகிச்சு மூட்டுகின்றீர்கள். சிரிப்புத் தாங்கமுடியால் உருண்டு பிரள்கின்றேன் நான்🤣🤣🤣

ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பா , என‌து ப‌திவை பார்த்து நீங்க‌ள் சிரிப்பும் ம‌கிழ்ச்சியும் அடைந்தா , அத‌ நினைத்து நான் பெருமை ப‌டுகிறேன் 😉/

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

நீங்க‌ளும் கூட‌ யோசிக்க‌ வேண்டாம் துல்ப‌ன் , விடா முய‌ற்சி செய்தா முடியாத‌து ஒன்றும் இல்லை , 

2005ம் ஆண்டு எம்ம‌வ‌ர்க‌ள் விட்ட‌ சிறு பிழையால் எவ‌ள‌வ‌த்தை இழந்து விட்டோம் ,

எம்ம‌வ‌ர்க‌ளை அழிக்க‌ சிங்க‌ள‌மும் ஹிந்திய‌மும் குறுக்கு வ‌ழியை கையில் எடுத்தார்க‌ள் அதில் வெற்றியும் அடைந்தார்க‌ள் , எம்ம‌வ‌ர்க‌ள் இன்னும் இந்த‌ உல‌கை விட்டு போக‌ வில்லை ,

இப்ப‌ அறிவாயுத‌ம் ஏந்தி ப‌ய‌ணிக்கிறோம் , இன்னும் 10வ‌ருட‌த்தில் உல‌க‌ம் எப்ப‌டி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது , ஜ‌ரோப்பாவில் 65ஆயிர‌ம் ம‌க்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ நாடு இருக்கு , 

சில‌ மெள‌வுன‌ம் ம‌ர்ம‌மாயே இருக்கும் , கால‌ம் வ‌ரும் போது அதற்கான‌ ப‌தில் கிடைக்கும் , 
பொறுத்தார் பூமி ஆளுவார் 🤞

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

          நேற்று முகநுhலில் யார் வேண்டுமானாலும் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.
            அங்கே எவரும் போய் ஏனென்று கேட்க மாட்டார்கள்.ஏதாவது ஒரு தமிழர் அமைப்பு இருந்தால் அவர்களை ஏதாவது ஒரு வழியில் நோண்டிக் கொண்டிருப்பார்கள்.
            சரி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது தமிழர் அமைப்பு இருந்தால் சொல்லுங்கள் என்றால் அதற்கும் பதிலில்லை.
             சிங்கள அரசை விட நம்மவர்கள் தான் எமது அமைப்புகளையே கேலி செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌லை கேலி செய்யின‌ம் , ஜ‌யா உருத்துர‌குமார் முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கையை பார்த்து சிரிக்கின‌ம் , 

த‌ங்க‌ட‌ அறிவுக்கு எட்டின‌த‌ ந‌ல்ல‌த‌ த‌மிழீழ‌ மீட்பிக்காய் செய்தின‌மோ தெரியாது , 

ஆனால் ந‌க்க‌ல் நையாண்டிக்கு குறையே இல்லை ,

சில‌ ச‌மைய‌ம் த‌னிமையில் இருந்து யோசிப்பேன் கொஞ்ச‌ம் அவ‌ச‌ர‌ ப‌ட்டு புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்திட்டேன் என்று , 2002ம் ஆண்டு வ‌ர‌ ஈழ‌த்தில் இருந்து இருக்க‌னும் இன்னாரின் பிள்ளையும் மாவீர‌ர் என்று க‌தைத்து போட்டு இருந்து இருப்பின‌ம் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எவ‌ள‌வு கேலி கூத்துக‌ள் அருவ‌ருப்பான‌ வெட்டி க‌தைக‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைப்ப‌து , மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை ஒரு க‌ன‌ம் த‌ன்னும் யோசிக்காம‌ மாவீர‌ர்க‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌ அய‌ராது பாடு ப‌டுவ‌ர்க‌ளை ஏல‌ன‌ம் செய்வ‌து 😓 ,

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

1) தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

2) தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

1) தமிழீழம் என்பது ஒரு எண்ணக் கரு. அது சாத்தியமில்லை என்று கூறுவது அபத்தம்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் தங்களது பலத்தில் பாதியளவு பாவித்தாலே அரைவாசி ஈழம் கிடைத்ததற்குச் சமன். 

2) உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது புலிகளே இல்லை ...தலைவரும் எப்பையோ மண்டையை போட்டுட்டார் என்று சொல்லுவினம் .
//சாரம் கட்டின அப்பாவிப் பெடியங்களை,  புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவரர்களது வாழ்க்கையை நாசமாக்கிட்டார்கள் //...சீமானை தலைவனாய் ஏற்றவர்களிடம்   எதிர்காலத்தில் இதை விட இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம் 
வெளிப்படையாய் பார்த்தால் புலியாதரவு மாதிரி இருக்கும்...ஆனால் உள்ளுக்குள் முழுக்க விஷம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

இதில் நக்கலடிக்க ஏதுமில்லை. தனி நாடு என்பது எல்லோரது விருப்பமும்தான். நீங்கள் சாத்தியகூறு எதுவுமில்லை என்கிறீர்கள். மற்றவர்கள் சத்தியமானது என்கிறார்கள். அது மட்டும்தான் வேறுபாடு. 

இதில் கிண்டல் பண்ணுவதற்கு என்ன இருக்கிறது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

அம்மான் இறுதிப் போருக்கு ஒரு வேண்டாத சாட்சி. சுருக்கு கயிறு இறுகினால், கதிர்காமரை சந்திக்கும் வாயப்பு அவருக்கு கிடைக்கும். மச்சாளை நினைச்சால் கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. 👀🚶🏻‍♂️😁

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது புலிகளே இல்லை ...தலைவரும் எப்பையோ மண்டையை போட்டுட்டார் என்று சொல்லுவினம் .
//சாரம் கட்டின அப்பாவிப் பெடியங்களை,  புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவரர்களது வாழ்க்கையை நாசமாக்கிட்டார்கள் //...சீமானை தலைவனாய் ஏற்றவர்களிடம்   எதிர்காலத்தில் இதை விட இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம் 
வெளிப்படையாய் பார்த்தால் புலியாதரவு மாதிரி இருக்கும்...ஆனால் உள்ளுக்குள் முழுக்க விஷம் 

உங்க‌ட‌ அண்ணாவை மாதிரி என்று சொல்லுறீங்க‌ள் , த‌லைவ‌ர் மேல் அன்பு காட்டுவ‌து போல் காட்டி , க‌ட‌சியில் அது போலியான‌து என்று ப‌ல‌ருக்கு தெரியும் , 2003ம் ஆண்டு உங்க‌ட‌ அண்ணா சுவிஸ் நாட்டுக்கு வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை யாரும் புக‌ழாத‌ அள‌வுக்கு புக‌ழ்ந்து த‌ள்ளினார் , அதே ஆண்டு தான்  அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு துரோக‌மும் செய்த‌வ‌ர் , குறுகிய‌ மாத‌த்தில் இது எல்லாம் ந‌ட‌ந்து முடிந்த‌து , உங்க‌ட‌ அண்ணா உள்ளுக்கை ஒன்றை வைத்து வெளியில் இன்னொரு வேச‌ம் போட்ட‌வ‌ர் /

உங்க‌ட‌ ம‌ச்சான் ட‌ங்கு கூட‌ தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கிறார் , அப்ப‌ அவ‌ரும் விச‌க் கிரிமியா , 

ஜ‌யோ ஆத்தா இந்த‌ அல‌ட்ட‌ல‌ தாங்கி கொள்ள‌ முடியாம‌ இருக்கு , என்ன‌ எழுதுகிறா என்று தெரியாம‌ எழுதுகிறா 😉

  • கருத்துக்கள உறவுகள்

2003ம் ஆண்டு க‌ருணா சுவிஸ் நாட்டுக்கு வ‌ருகை த‌ந்து இருந்த‌ போது த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை யாரும் புக‌ழ் பாடாத‌ அள‌வுக்கு புக‌ழ் பாடினார் , அதே ஆண்டு த‌லைவ‌ருக்கு துரோக‌மும் செய்தார் , 

த‌லைவ‌ரை புக‌ழ் பாடி குறுகிய‌ மாத‌த்தில் துரோக‌த்தின் உச்சிக்கு சென்ற‌வ‌ர் க‌ருணா ,

உண்மையான‌ விஷ‌க் கிரிமி இவ‌ர் தான் ,  உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை  பேசின‌ த‌மிழின‌ துரோகி 😉

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம்.

இந்த வரிகள் நாம் தமிழர் இயக்கத்துக்கு சொந்தமானவை அல்ல. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ளது. நீங்கள் இகழ வேண்டுமென்றால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்த வெண்பாவை இயற்றியவரையே இகழ வேண்டும்!

//

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.

தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம்என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் 
தமிழ்கூறும் நல்லுலகம்

என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல குறுநில மன்னர்களும் ஆண்டதாகச் சங்க இலக்கியங்கள கூறுகின்றன. சேர நாட்டிற்கு வஞ்சி மாநகரும், சோழ நாட்டிற்குப் பூம்புகாரும், பாண்டிய நாட்டிற்கு மதுரையும் தலைநகர்களாக இருந்துள்ளன.

மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.

அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம்.

தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம்கூறுகின்றது.

இந்த இனிமையான தமிழ் மொழியைச் சங்கம் மூலம் புலவர்களும் கற்றறிந்தோரும் சிற்றரசர்களும், பேரரசர்களும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களைப் பாடி வளர்த்தனர். புலவர்கள் அரசர்களால் பெரிதும் போற்றப்பட்டனர்.

சீமான் குறித்த உங்கள் கருத்துக்களில் எனக்கும் நிறையவே உடன்பாடு உண்டுதான். சீமான் தமிழீழ கதைகளை விட்டுவிட்டு தமிழ் நாட்டின் கதைகளைப் பேசினாலே நிறைய மாற்றம் வரும். 

நண்பர்களே, ஒன்றைக் கவனியுங்கள் எடப்பாடிக்கு பின் யாருக்கு வாய்ப்பு அதிகம். ஸ்டாலின் வரலாம். ஆனால் அவர் இரண்டாம்முறை நிச்சயம் ஆட்சியை பிடிக்கமுடியாது.

 அந்த இடத்தை இலக்கு வைப்பதுதான் சீமானுக்கு தற்போது  உள்ள தெரிவு. 

தவிர உந்த வெளிநாட்டில் இருப்பவார்கள் காட்டும் பூச்சாண்டி சீமானை எதுவும் செய்துவிடப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாழ் அரியன் said:

சீமான் குறித்த உங்கள் கருத்துக்களில் எனக்கும் நிறையவே உடன்பாடு உண்டுதான். சீமான் தமிழீழ கதைகளை விட்டுவிட்டு தமிழ் நாட்டின் கதைகளைப் பேசினாலே நிறைய மாற்றம் வரும். 

நண்பர்களே, ஒன்றைக் கவனியுங்கள் எடப்பாடிக்கு பின் யாருக்கு வாய்ப்பு அதிகம். ஸ்டாலின் வரலாம். ஆனால் அவர் இரண்டாம்முறை நிச்சயம் ஆட்சியை பிடிக்கமுடியாது.

 அந்த இடத்தை இலக்கு வைப்பதுதான் சீமானுக்கு தற்போது  உள்ள தெரிவு. 

தவிர உந்த வெளிநாட்டில் இருப்பவார்கள் காட்டும் பூச்சாண்டி சீமானை எதுவும் செய்துவிடப் போவதில்லை

வான‌த்து  சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து சென்று இருப்போம் , 

இது க‌ருத்துக்க‌ள‌ம் இப்ப‌டியான‌ இட‌ங்க‌ளில் இருண்ட‌ உல‌கில் வாழும் ம‌னித‌ர்க‌ளுக்கு அண்ண‌ன் சீமான் செய்யும் ந‌ல்ல‌துக‌ள் தெரியாது , அது தான் ஒவ்வொன்றாய் எடுத்து சொல்ல‌ வேண்டி இருக்கு /

இவ‌ர்க‌ள் ஆயிர‌ம் க‌ல்ல‌ அண்ண‌ன் சீமான் மீது வீசினா அத்த‌ன‌ க‌ல்லும் வீசின‌வ‌ர்க‌ள் மேல் தான் வ‌ந்து விழும் , 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

🤣🤣

நச் என்ற பதில் இதுதான் உண்மை

1 hour ago, Kapithan said:

1) தமிழீழம் என்பது ஒரு எண்ணக் கரு. அது சாத்தியமில்லை என்று கூறுவது அபத்தம்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் தங்களது பலத்தில் பாதியளவு பாவித்தாலே அரைவாசி ஈழம் கிடைத்ததற்குச் சமன். 

2) உண்மை. 

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை , அதுவும் கடலாமை, ஆயுள் கூடிய விலங்குகளுள் ஒன்று! உடும்பு தன் பிடியை விடாது! இரண்டு விலங்குகளின் ஸ்பிறிற்றும் சேர்ந்து இந்தத் திரி நீழுவதைப் பார்க்க யாழ் சேர்வருக்கு மோகன் இந்த முறை surcharge கட்ட வேண்டி வருமென நினைக்கிறேன்! 😬

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

நமக்கு நாம்தானெ எதிரி 😀

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

ஆமை , அதுவும் கடலாமை, ஆயுள் கூடிய விலங்குகளுள் ஒன்று! உடும்பு தன் பிடியை விடாது! இரண்டு விலங்குகளின் ஸ்பிறிற்றும் சேர்ந்து இந்தத் திரி நீழுவதைப் பார்க்க யாழ் சேர்வருக்கு மோகன் இந்த முறை surcharge கட்ட வேண்டி வருமென நினைக்கிறேன்! 😬

சீமானின் த‌ம்பிக‌ள் க‌ருத்துக்க‌ள‌த்தில் விவாத‌ம் என்று வ‌ந்தால் முன்னுக்கு வைச்ச‌ கால‌ பின்னுக்கு எடுக்க‌ மாட்டார்க‌ள் , சில‌ர் க‌ருத்து க‌ள‌த்தில் வீராப்பாய் எழுதி போட்டு பின் க‌த‌வால் போய் த‌னி ம‌ட‌லில் ம‌ன்னிப்பு கேப்பின‌ம் , அந்த‌ ப‌ழ‌க்க‌ம் சீமானின் த‌ம்பிக‌ளிட‌ம் இல்ல‌ , 

இந்த‌ திரி நீழுது என்றால் துரோகிய‌லுக்கும் எதிரிக‌ளுக்கும் ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளால் தான் ,

எம‌க்கும் மிருக‌ங்க‌ள் ப‌ற்றி தெரியும் இதில் அடுத்த‌வ‌ர்க‌ள் வ‌ந்து பாட‌ம் எடுக்க‌ தேவை இல்ல‌ ☺

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

கொழும்பு தமிழர்களும் என்று உரத்து சொல்லுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பையன்26 said:

சீமானின் த‌ம்பிக‌ள் க‌ருத்துக்க‌ள‌த்தில் விவாத‌ம் என்று வ‌ந்தால் முன்னுக்கு வைச்ச‌ கால‌ பின்னுக்கு எடுக்க‌ மாட்டார்க‌ள் , சில‌ர் க‌ருத்து க‌ள‌த்தில் வீராப்பாய் எழுதி போட்டு பின் க‌த‌வால் போய் த‌னி ம‌ட‌லில் ம‌ன்னிப்பு கேப்பின‌ம் , அந்த‌ ப‌ழ‌க்க‌ம் சீமானின் த‌ம்பிக‌ளிட‌ம் இல்ல‌ , 

இந்த‌ திரி நீழுது என்றால் துரோகிய‌லுக்கும் எதிரிக‌ளுக்கும் ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளால் தான் ,

எம‌க்கும் மிருக‌ங்க‌ள் ப‌ற்றி தெரியும் இதில் அடுத்த‌வ‌ர்க‌ள் வ‌ந்து பாட‌ம் எடுக்க‌ தேவை இல்ல‌ ☺

அப்பன்! ஆமைகளில் பல வகை உண்டு.  ஆனால் இயலாமை இந்த திரியில் மட்டும் ஊர்ந்து செல்கின்றது. கணக்கெடுக்காதீர்கள்.அப்படியே மிதித்து அடுத்த படியை தாண்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
 
அக்கோய், நான் தனபாலசிங்ம் என்னும் பெயருடன் வந்தேன்.

அதென்ன, அய்யர் ஒராள் உள்ள எண்டு நினைவு... ? சும்மா கப்ஸா அடிக்க கூடாது. ஆணித்தரமா அடித்து நொறுக்கி, எனது மூக்கினை உடைக்க வேண்டாமா?

ஆமி பெரியவன்.... அதாறு? அண்ணாவிடம் கேட்டு சொல்லாமே.... 😎

புலிகள் ஒருபோதுமே எதையுமே ஏற்றுக் கொள்வதோ, நிராகரிப்பதோ இல்லையே. 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.