Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இங்கு எனது கருத்துக்காக நான் தாறுமாறாக ஒரு சிலரால் திட்டப்படுபது பற்றி எனக்கு எந்த கவலையும்இல்லை. எனது கருத்துக்களில் நியாயம் உண்டு என்பது என்னை திட்டுபவர்களுக்கு தான் அதிகமாகத்  தெரியும். எனது கருத்துக்கள் அனைத்தும் யாழ்  இணையத்தை வாசிக்கும் வாசகர்களின் சிந்தனையைத்  தூண்டமட்டுமே. என்னை சிங்களவன் என றும் இஸலாமியன் என்றும் கைக்கூலி என றும் திட்டுபவர்களை விட தமிழ்தேசியத்தை அதிகம் நேசிப்பவன் என்பதை யாருக்கும் நிருபிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு அங்கு எந்த உயர் பதவிக்கும் வருவதற்கு உரிமைஅவர்களது பிறப்புரிமை. அவர்களுக்கு எதிரான வெறுப்பை ஆதரித்து கொண்டு எம் நாட்டில் சிங்களவனின்வெறுப்பு அரசியலை எதிர்ப்பது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. 

தாயகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் ஜதார்ததமாக சிந்திப்பதை அங்கு சென்ற போது உணர முடிந்தது. தமிழகத்தில் உள்ள தனி மனிதர்களின்  சுய அரசியல் இலாபத்திற்காக  அவர்கள் செய்யும் வெறுப்பு அரசியலுக்குஎம்மை பலியாக்க வேண்டிய மூடர்களாக ஈழத்தமிழர்கள் இல்லை எனபது அங்கு வாழும்  மக்கள்புரிந்திருக்கிறார்கள் என்பது மகிழ்சியான செய்தி. 

தேசியம் என்பது எமது உண்மையான பெருமைகளூடான பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதும் காலத்தின்மாற்றத்தையும் நவீனத்துவத்தையும்  தகுந்த நேரத்தில் உள்வாங்கி எம்மை புதுப்பித்து உலக மக்களுக்குஇணையாக கெளரவமாக வாழ்வதே ஆகும். அதை திறன்பட செய்யாமல் சக மனிதர்களை வெறுக்கும் அரசியல்ஒரு போதும் தேசிய அரசியல் ஆகாது. அதை ஏற்கனவே  செய்த Nationalsozialismus அரசியல் அளித்தபாடங்களை விளங்கி கொள்ளவேண்டும். 

இங்கு தீவிர தேசியம் பேசும் பலரால்  தொடர்ந்து ஒரே பாணியில் முன்வைக்கப்படும் கருத்துக்களைப் பின்பற்றி  எமது அரசியல் தாயகத்தில்  கொண்டு நடத்தப்படுமானால் அது   தமிழ் தேசியத்தை இன்னும் பலவீனப்படுத்தவேஉதவும். 

இலங்கைத்தீவில்  தமிழர தேசியத்தை நிலைநாட்டுவது என்பதை விட காப்பாறுவதே உடனடித் தேவை. பின்னர் அதனை ஒளிரவைப்பது அடுத்த தலைமுறையின் வேலை. காப்பாற்றுவதற்கான உடனடி ICU என்பதுகோஷான் சொன்னது போல இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அதாவது 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தஅனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுப்பதே.

இவ்வாறு நீங்கள் கூறுவதற்கான ஆதாரம் என்ன? அந்த இனவெறிக் கட்சியின்  பிரச்சார காணொளிகளை ஆமாரமாக காட்ட வேண்டாம். 

அதுக்கு கன்னட ஆந்திராவில் 
அரசியல் செய்யும் தமிழர்கள் பட்டியலை நீங்கள்தான் 
வெளிவிடனும் .

டைனோசர் இருக்கு இருக்கு என்று பூச்சாண்டி காட்டுபவர்கள்தான் 
ஆதாரம் தர வேண்டும்.

கொக்க கோலா விற்கும்போது இருந்த பொது சந்தை 
சீனா கைத்தொலைபேசி விற்க வந்தால் உலகில் இருக்காது என்பது 
எல்லா உலக நாட்டுக்கும் தெரியும்.

  • Replies 231
  • Views 18.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

இங்கு எனது கருத்துக்காக நான் தாறுமாறாக ஒரு சிலரால் திட்டப்படுபது பற்றி எனக்கு எந்த கவலையும்இல்லை. எனது கருத்துக்களில் நியாயம் உண்டு என்பது என்னை திட்டுபவர்களுக்கு தான் அதிகமாகத்  தெரியும். எனது கருத்துக்கள் அனைத்தும் யாழ்  இணையத்தை வாசிக்கும் வாசகர்களின் சிந்தனையைத்  தூண்டமட்டுமே. என்னை சிங்களவன் என றும் இஸலாமியன் என்றும் கைக்கூலி என றும் திட்டுபவர்களை விட தமிழ்தேசியத்தை அதிகம் நேசிப்பவன் என்பதை யாருக்கும் நிருபிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு அங்கு எந்த உயர் பதவிக்கும் வருவதற்கு உரிமைஅவர்களது பிறப்புரிமை. அவர்களுக்கு எதிரான வெறுப்பை ஆதரித்து கொண்டு எம் நாட்டில் சிங்களவனின்வெறுப்பு அரசியலை எதிர்ப்பது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. 

தாயகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் ஜதார்ததமாக சிந்திப்பதை அங்கு சென்ற போது உணர முடிந்தது. தமிழகத்தில் உள்ள தனி மனிதர்களின்  சுய அரசியல் இலாபத்திற்காக  அவர்கள் செய்யும் வெறுப்பு அரசியலுக்குஎம்மை பலியாக்க வேண்டிய மூடர்களாக ஈழத்தமிழர்கள் இல்லை எனபது அங்கு வாழும்  மக்கள்புரிந்திருக்கிறார்கள் என்பது மகிழ்சியான செய்தி. 

தேசியம் என்பது எமது உண்மையான பெருமைகளூடான பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதும் காலத்தின்மாற்றத்தையும் நவீனத்துவத்தையும்  தகுந்த நேரத்தில் உள்வாங்கி எம்மை புதுப்பித்து உலக மக்களுக்குஇணையாக கெளரவமாக வாழ்வதே ஆகும். அதை திறன்பட செய்யாமல் சக மனிதர்களை வெறுக்கும் அரசியல்ஒரு போதும் தேசிய அரசியல் ஆகாது. அதை ஏற்கனவே  செய்த Nationalsozialismus அரசியல் அளித்தபாடங்களை விளங்கி கொள்ளவேண்டும். 

இங்கு தீவிர தேசியம் பேசும் பலரால்  தொடர்ந்து ஒரே பாணியில் முன்வைக்கப்படும் கருத்துக்களைப் பின்பற்றி  எமது அரசியல் தாயகத்தில்  கொண்டு நடத்தப்படுமானால் அது   தமிழ் தேசியத்தை இன்னும் பலவீனப்படுத்தவேஉதவும். 

இலங்கைத்தீவில்  தமிழர தேசியத்தை நிலைநாட்டுவது என்பதை விட காப்பாறுவதே உடனடித் தேவை. பின்னர் அதனை ஒளிரவைப்பது அடுத்த தலைமுறையின் வேலை. காப்பாற்றுவதற்கான உடனடி ICU என்பதுகோஷான் சொன்னது போல இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அதாவது 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தஅனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுப்பதே.

துல்பென்,

சோனகன், ரோ, சிங்களவன், மலையாளி,  இப்போ லேடாஸ்டாக கிழக்குமாகாணத்தான். இந்த யாழ் கள உறவுகள் சிலர் எனக்கு வழங்கிய பட்டங்கள் இவை.

இன்னொருவர் சீரியசாகவே நான் ஏன் தெலுங்கு மக்களை பற்றி கவலைபடுகிறேன் என விளங்காமல் யோசிக்கிறார்.

எனது சிங்கள நண்பர்களுக்கு நான் அடிக்கடி சொல்வது. நான் சிங்களவனாக பிறந்திருந்தாலும் தமிழ் தேசியவாதியாக இருந்திருப்பேன் - ஏனென்றால் நியாயம் அங்கே இருக்கிறது என்று.

நீங்கள் தெலுங்கர் என சொல்லுவோரில் 95% பேருக்கு தமிழை தவிர வேறு மொழியே தெரியாது என்கிறோம். 

அப்படி இருந்தும் அவர்களை தமிழர்களாக ஏற்க மனமில்லாதவர்கள் இவர்கள். குறுகிய “கதியால் வேலி” மனம் படைத்தவர்கள் (ஆனால் பஞ்சம் பிழைப்பது இன்னொருவன் நாட்டில்).

இத்தனைக்கும் இவர்களின் நதிமூலம், ரிசி மூலம் தேடினால் அது ஆந்திராவிலும், கேரளாவிலும் போய் முடிகிறது.

உண்மையில் செல்வநாயகம்-பிராபாகரனின் சாதி, மதச்சார்பற்ற தமிழ்தேசியத்துக்கும் இவர்களின் இனத்தூய்மை வாததுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

ஒவ்வொரு முறை பிரபாகரன் என்று எழுதும் போதும் “தலைவர் பிரபாகரன்” என எழுதுபவர் நீங்கள்.

கருணாவுக்கு தேசிய பட்டியல் கிடைக்கவில்லையே என அங்கலாய்பவர்களும், சிங்களவனோடும், சீனாவோடும் போவோம் என எம் இனத்தை கூட்டு தற்கொலைக்கு வழி காட்டுபவர்களும், சொல்வதால் நீங்கள் தமிழ் தேசியவாதி இல்லை என்றாகிவிடாது.

 கடந்த இரு வருடங்களாக, இந்த குழு நிலை வாதங்களில் இருந்து, பலத்த சீண்டலுக்கு மத்தியிலும் நான் விலகி நடக்கவே முயற்சித்துள்ளேன். இனியும் அப்படியே நடப்பேன். ஆனால் ஒரு தனி மனிதனை, குழுவாக சேர்ந்து உண்மைக்கு புறம்பாக தாக்கும் போது மெளனம் சாதிப்பதில் நியாயமில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

இங்கு எனது கருத்துக்காக நான் தாறுமாறாக ஒரு சிலரால் திட்டப்படுபது பற்றி எனக்கு எந்த கவலையும்இல்லை. எனது கருத்துக்களில் நியாயம் உண்டு என்பது என்னை திட்டுபவர்களுக்கு தான் அதிகமாகத்  தெரியும். எனது கருத்துக்கள் அனைத்தும் யாழ்  இணையத்தை வாசிக்கும் வாசகர்களின் சிந்தனையைத்  தூண்டமட்டுமே. என்னை சிங்களவன் என றும் இஸலாமியன் என்றும் கைக்கூலி என றும் திட்டுபவர்களை விட தமிழ்தேசியத்தை அதிகம் நேசிப்பவன் என்பதை யாருக்கும் நிருபிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு அங்கு எந்த உயர் பதவிக்கும் வருவதற்கு உரிமைஅவர்களது பிறப்புரிமைஅவர்களுக்கு எதிரான வெறுப்பை ஆதரித்து கொண்டு எம் நாட்டில் சிங்களவனின்வெறுப்பு அரசியலை எதிர்ப்பது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை

இதை 30 வீதம் தெலுங்கு விழுக்காடு கேட்க்கும் தெலுங்கர்களுக்குதான் நீங்கள் போய் 
விளக்கவேண்டும் ......... தெலுங்கர்களையோ மாற்று மாநிலத்தவரையோ யாரும் வெறுக்க வில்லை 
அப்படியொரு விம்பத்தை காட்டினால்தான் உங்களுக்கு பூசி மொழுகலாம். அவர் அவர் நிலங்களை அவரே ஆளவேண்டும் என்பதுதான் உலகம் பூராக இருக்கும் நியதி.
 
தாயகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் ஜதார்ததமாக சிந்திப்பதை அங்கு சென்ற போது உணர முடிந்தது. தமிழகத்தில் உள்ள தனி மனிதர்களின்  சுய அரசியல் இலாபத்திற்காக  அவர்கள் செய்யும் வெறுப்பு அரசியலுக்குஎம்மை பலியாக்க வேண்டிய மூடர்களாக ஈழத்தமிழர்கள் இல்லை எனபது அங்கு வாழும்  மக்கள்புரிந்திருக்கிறார்கள் என்பது மகிழ்சியான செய்தி. 

தேசியம் என்பது எமது உண்மையான பெருமைகளூடான பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதும் காலத்தின்மாற்றத்தையும் நவீனத்துவத்தையும்  தகுந்த நேரத்தில் உள்வாங்கி எம்மை புதுப்பித்து உலக மக்களுக்குஇணையாக கெளரவமாக வாழ்வதே ஆகும். அதை திறன்பட செய்யாமல் சக மனிதர்களை வெறுக்கும் அரசியல்ஒரு போதும் தேசிய அரசியல் ஆகாது. அதை ஏற்கனவே  செய்த Nationalsozialismus அரசியல் அளித்தபாடங்களை விளங்கி கொள்ளவேண்டும். 

இங்கு தீவிர தேசியம் பேசும் பலரால்  தொடர்ந்து ஒரே பாணியில் முன்வைக்கப்படும் கருத்துக்களைப் பின்பற்றி  எமது அரசியல் தாயகத்தில்  கொண்டு நடத்தப்படுமானால் அது   தமிழ் தேசியத்தை இன்னும் பலவீனப்படுத்தவேஉதவும். 

இலங்கைத்தீவில்  தமிழர தேசியத்தை நிலைநாட்டுவது என்பதை விட காப்பாறுவதே உடனடித் தேவை. பின்னர் அதனை ஒளிரவைப்பது அடுத்த தலைமுறையின் வேலை. காப்பாற்றுவதற்கான உடனடி ICU என்பதுகோஷான் சொன்னது போல இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அதாவது 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தஅனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுப்பதே.

இவ்வாறு நீங்கள் கூறுவதற்கான ஆதாரம் என்ன? அந்த இனவெறிக் கட்சியின்  பிரச்சார காணொளிகளை ஆமாரமாக காட்ட வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

இங்கு எனது கருத்துக்காக நான் தாறுமாறாக ஒரு சிலரால் திட்டப்படுபது பற்றி எனக்கு எந்த கவலையும்இல்லை. எனது கருத்துக்களில் நியாயம் உண்டு என்பது என்னை திட்டுபவர்களுக்கு தான் அதிகமாகத்  தெரியும். எனது கருத்துக்கள் அனைத்தும் யாழ்  இணையத்தை வாசிக்கும் வாசகர்களின் சிந்தனையைத்  தூண்டமட்டுமே. என்னை சிங்களவன் என றும் இஸலாமியன் என்றும் கைக்கூலி என றும் திட்டுபவர்களை விட தமிழ்தேசியத்தை அதிகம் நேசிப்பவன் என்பதை யாருக்கும் நிருபிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு அங்கு எந்த உயர் பதவிக்கும் வருவதற்கு உரிமைஅவர்களது பிறப்புரிமை. அவர்களுக்கு எதிரான வெறுப்பை ஆதரித்து கொண்டு எம் நாட்டில் சிங்களவனின்வெறுப்பு அரசியலை எதிர்ப்பது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. 

தாயகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் ஜதார்ததமாக சிந்திப்பதை அங்கு சென்ற போது உணர முடிந்தது. தமிழகத்தில் உள்ள தனி மனிதர்களின்  சுய அரசியல் இலாபத்திற்காக  அவர்கள் செய்யும் வெறுப்பு அரசியலுக்குஎம்மை பலியாக்க வேண்டிய மூடர்களாக ஈழத்தமிழர்கள் இல்லை எனபது அங்கு வாழும்  மக்கள்புரிந்திருக்கிறார்கள் என்பது மகிழ்சியான செய்தி. 

தேசியம் என்பது எமது உண்மையான பெருமைகளூடான பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதும் காலத்தின்மாற்றத்தையும் நவீனத்துவத்தையும்  தகுந்த நேரத்தில் உள்வாங்கி எம்மை புதுப்பித்து உலக மக்களுக்குஇணையாக கெளரவமாக வாழ்வதே ஆகும். அதை திறன்பட செய்யாமல் சக மனிதர்களை வெறுக்கும் அரசியல்ஒரு போதும் தேசிய அரசியல் ஆகாது. அதை ஏற்கனவே  செய்த Nationalsozialismus அரசியல் அளித்தபாடங்களை விளங்கி கொள்ளவேண்டும். 

இங்கு தீவிர தேசியம் பேசும் பலரால்  தொடர்ந்து ஒரே பாணியில் முன்வைக்கப்படும் கருத்துக்களைப் பின்பற்றி  எமது அரசியல் தாயகத்தில்  கொண்டு நடத்தப்படுமானால் அது   தமிழ் தேசியத்தை இன்னும் பலவீனப்படுத்தவேஉதவும். 

இலங்கைத்தீவில்  தமிழர தேசியத்தை நிலைநாட்டுவது என்பதை விட காப்பாறுவதே உடனடித் தேவை. பின்னர் அதனை ஒளிரவைப்பது அடுத்த தலைமுறையின் வேலை. காப்பாற்றுவதற்கான உடனடி ICU என்பதுகோஷான் சொன்னது போல இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அதாவது 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தஅனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுப்பதே.

ஒரு நாட்டு சாதாரண பிரஜை ஆகவேண்டும் என்றால் 
நீங்கள் அந்த நாடு பற்றி அறியவேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் 
என்பதுதான் உலக விதி. அது காரணத்தோடுதான் இருக்கிறது 
நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது பொருட்டல்ல 
எவ்ளவு அந்த நாடு பற்றி அறிந்தீர்கள் என்பதுதான் கவனத்தில் எடுக்கப்படும்.
எடுக்கப்பட வேண்டும். 

நீங்கள் வசிக்கும் சுவிஸ் நாட்டின் பெடரல் ஒப் ஹெல்வித்தியா 
மாநில சுயாட்ச்சி பற்றி என்ன சொல்கிறது? அது மாநில அடிப்படை உரிமை 
நாம் தமிழர் கட்சி ஒன்று உலகில் இல்லாத ஒன்றையும் கோரவில்லை 
நீங்கள்தான் இப்படி ஒரு விம்பத்தை உருவாக்கி உங்களுக்கு வெள்ளை அடிக்க அப்ப 
அப்ப முயற்சி செய்கிறீர்கள். 

கோசான் மாங்காயும் தேங்காயும் தென்னையில் இருந்துதான் வந்தது என்று 
புதுப்புரளி செய்வதுபோல ஏனென்றால் இரண்டும் காய் என்று முடிகிறது என்கிறார். 

தெலுங்கு மொழியே தமிழின் பிள்ளைதான் 
அதுக்காக எல்லாம் அவ்வளவு காலம் பின்தள்ளி போக முடியாது அதை 
யாரும் தெலுங்கரோ கர்நாடரோ ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.

கர்நாடாவில் என்ன நடைமுறையோ 
ஆந்திராவில் என்ன நடைமுறையோ 
கேரளவில் என்ன நடைமுறையோ 
அதுதான் நாம் தமிழர் கட்சி கோருவது ......இங்கு வேறு ஒன்று புதிதாக கோரப்படவில்லை.
அதுக்கான அடிப்படை காரணம் அதுதான் ஒரு மாநில வளர்ச்சிக்கு உதவும் என்பதிலும் இன்றி அமையாது என்பதுதான் உண்மை. 

தமிழ் மொழியும் மண்ணும் உள்ளிருந்து வேரறுக்கப்பட்டது 
என்பதுதான் உண்மை இதை அடுத்த தலைமுறை கவனத்தில் கொள்ளவேண்டும் 
ஓரளவேனும் ஒரு சாராரிடம் என்றாலும் இதுபற்றிய எண்ணம் இருந்ததால்தான் 
இதாவது மிஞ்சியது என்பதுதான் யதார்த்தமான உண்மை. 

கந்தனை ஸ்கந்தன் ஆக்கியதே 
கந்தபுராணத்தை அழித்து பொய்புரட்டுக்களை திணிக்கவே 
அவர்கள் வாழ்வுக்கு நாம் எதிராளிகள் அல்ல 
எமது வாழ்வுக்கும் மொழிக்கும் தான் நாம் உரிமை கோருகிறோம்  

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாக இங்கே பிரிவினை பேசுவது நீங்கள்தான் 
தமிழர்களை யாருடனும் சேராவிடக்கூடாது என்ற தொனிப்பொருள் 
உங்கள் கருத்துகளில்தான் இருக்கிறது. 

விட்டுக்கொடுப்புகளால் தமிழ்நாடு அழிந்ததுதான் உண்மை 
அதுக்காக எல்லாம் நாம்தமிழர் உரிமை கோரவில்லை 
மங்களூர் ..... பெங்களூர்  ...... முல்லை பெரியார் ஆறு .... கோழிக்கோடு 
கச்சைதீவு .... இதில் கன்னியாகுமாரி ஒன்றுதான் மீள பெற்றது.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மற்றைய மாநிலங்களுக்கு அள்ளி  கொடுத்தது 
தமிழகம் ஒன்றுதான் ........ வந்தோரை வாழவைத்து ஆட்ச்சிக்கு ஏற்றியது தமிழ்நாடு ஒன்றுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

மருது,

1. பிற்கால தஞ்சை நாயக்கரும், மதுரை நாயக்கரும் தமிழர் என்ற கொள்கை உடையவர் நீங்கள். அப்போ ஏன் இன்று தமிழகத்தில் வாழும் 95% தமிழை தவிர வேறு மொழி அறியா மக்களை தமிழர் என ஏற்க மறுக்கிறீர்கள்?

2. நாங்கள் தமிழர்களை,

1. தமிழ் மரபுரிமை உடையவர்கள் மற்றும்

2. தமிழை தாய் மொழியாக பேசி, உணர்வால் தமிழர் என உணர்பவர்கள்

என்ற பெரிய வட்டத்தில் அடக்குகிறோம்.

அதனால்தான் மறைமலை அடிகளை, கால்டுவெல்லை, ஜி யு போப்பை தமிழனாக அணைத்து, “யாவரும் கேளிர்” என்று சங்க இலக்கிய வழி நடக்க எம்மால் முடிகிறது.

3. நீங்கள் தமிழர் என்று ஒருவரை ஏற்கும் முன் , நீ நாயக்கனா? முதலியாரா, இசை வெள்ளானா? கிறீஸ்தவ நாடாரா, இந்து நாடாரா என்றெல்லாம் சாதி கேட்டுத்தான் பின் ஏற்று கொள்கிறீகள்.

4. சித்தூரை, காளகஸ்தியை, திருப்பதியை, முதுமலையை, பந்திபூரை, பீர்மேடை, கோலாரை, மூணாறை எல்லாவற்றையும் இதில் வாழும் எல்லாரையும் மீள இணைக்க, அவர்களை தமிழர்களாக அணைக்க நாங்கள் எப்போதும் தயார். ஆனால் உங்கள் புதிய “நாம் தமிழர்-யார் தமிழர்” வரவிலக்ணபடி இந்த பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் தமிழர்களே இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

SL.jpg

சக தமிழனுக்கா  துடிப்பவனே தமிழன் .. குறிப்பா மனிதன் .. அது ரத்தத்தில் , ஜீன்லேயே வரும் ..

இப்படி தமிழ்நாட்டுக்குள் வந்து இளித்து கொண்டு போஸ் கொடுக்க முடியுமா.?

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே!🤦‍♂️ இன்னும் சொ.செ.சூ செய்வதில் தான் தமிழ் தேசியம் தங்கியிருக்கிறது என்று இது தொடருதா? ஏனய்யா இப்படி கண்ணை மூடிக் கொண்டு தமிழ் தேசிய அடையாளம் மீது மண் வாரிப் போடுகிறீர்கள்? (அதே வாயால் நாம தான் தமிழ் தேசிய வாதி என்றும் சொல்லிக் கொண்டு!)

ஒன்றும் வேண்டாம்: எங்கள் ஈழத்தமிழ் வரலாற்றியலாளார் முருகர் குணசிங்கத்தின் இலங்கைத் தமிழர் வரலாறு 300 முதல் 2000 வரை நூலின் முதல் 4 அத்தியாயங்களையாவது வாசியுங்கள்! பிறகு இனத்தூய்மை என்ற பொல்லை ஈழத்தமிழர் கையில் எடுக்கலாமா என்று யோசியுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

SL.jpg

சக தமிழனுக்கா  துடிப்பவனே தமிழன் .. குறிப்பா மனிதன் .. அது ரத்தத்தில் , ஜீன்லேயே வரும் ..

இப்படி தமிழ்நாட்டுக்குள் வந்து இளித்து கொண்டு போஸ் கொடுக்க முடியுமா.?

ஏன் முடியாது ? இலங்கை அரசு கேட்டால், இந்திய அரசு உடன்பட்டால் நிச்சயம் முடியும்.

ராஜபக்சே உற்ற நண்பர் மாணிக்கம் தாகூர் தமிழ் நாட்டில் எம்பி. 

ராஜபக்சே பினாமி சுபாஸ்கரன் தமிழ் நாட்டில் பெரும் சினிமா இதர தொழில்களை செய்கிறார்.

நிருபமாராஜபக்சவும் கணவரும் வருடாவருடம் திருச்சென்ந்தூர் வருகிறார்கள்.

நாமல் நண்பர் விஜை அந்தனி - ஆத்திசூடியை கேவலப்படுத்தி தமிழ்ழிலே படம் எடுத்தார்.

கடைசி யுத்தத்தில் பாவிக்கபட்ட குண்டுகளும் இதர பொருட்களும் தமிழ் நாடு வழியாகத்தான் சப்ளை ஆகின. தமிழ்நாட்டு பொலீஸ் சித்தூர் முதல் துறைமுகம் வரை பாதுகாப்பு கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

ஒன்றும் வேண்டாம்: எங்கள் ஈழத்தமிழ் வரலாற்றியலாளார் முருகர் குணசிங்கத்தின் இலங்கைத் தமிழர் வரலாறு 300 முதல் 2000 வரை நூலின் முதல் 4 அத்தியாயங்களையாவது வாசியுங்கள்! பிறகு இனத்தூய்மை என்ற பொல்லை ஈழத்தமிழர் கையில் எடுக்கலாமா என்று யோசியுங்கள்! 

தாரப்பா உந்த முருகர் குணசிங்கத்தார்.... எனக்கு தெரிஞ்சு, ஜஸ்டின் அய்யர் நாலந்சு தரம் க்குவோட் பண்ணிப் போட்டார்...

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

மருது,

1. பிற்கால தஞ்சை நாயக்கரும், மதுரை நாயக்கரும் தமிழர் என்ற கொள்கை உடையவர் நீங்கள். அப்போ ஏன் இன்று தமிழகத்தில் வாழும் 95% தமிழை தவிர வேறு மொழி அறியா மக்களை தமிழர் என ஏற்க மறுக்கிறீர்கள்?

2. நாங்கள் தமிழர்களை,

1. தமிழ் மரபுரிமை உடையவர்கள் மற்றும்

2. தமிழை தாய் மொழியாக பேசி, உணர்வால் தமிழர் என உணர்பவர்கள்

என்ற பெரிய வட்டத்தில் அடக்குகிறோம்.

அதனால்தான் மறைமலை அடிகளை, கால்டுவெல்லை, ஜி யு போப்பை தமிழனாக அணைத்து, “யாவரும் கேளிர்” என்று சங்க இலக்கிய வழி நடக்க எம்மால் முடிகிறது.

3. நீங்கள் தமிழர் என்று ஒருவரை ஏற்கும் முன் , நீ நாயக்கனா? முதலியாரா, இசை வெள்ளானா? கிறீஸ்தவ நாடாரா, இந்து நாடாரா என்றெல்லாம் சாதி கேட்டுத்தான் பின் ஏற்று கொள்கிறீகள்.

4. சித்தூரை, காளகஸ்தியை, திருப்பதியை, முதுமலையை, பந்திபூரை, பீர்மேடை, கோலாரை, மூணாறை எல்லாவற்றையும் இதில் வாழும் எல்லாரையும் மீள இணைக்க, அவர்களை தமிழர்களாக அணைக்க நாங்கள் எப்போதும் தயார். ஆனால் உங்கள் புதிய “நாம் தமிழர்-யார் தமிழர்” வரவிலக்ணபடி இந்த பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் தமிழர்களே இல்லையே?

கோசான் முதலில் உங்களுக்கு நாங்கள் யாரிடம் அடிவாங்கினோம் என்பதை 
நான் எழுதி தெரியப்படுத்தும் ஒரு தேவை இருப்பதாக நான் எண்ணவில்லை 

நாம் யாரை எப்படி பார்க்கிறோம் என்பது இங்கு கேள்வியே இல்லை 
அவர்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள் பார்த்தார்கள் என்பதுதான் 
இன்றைய எமது நிலைக்கு முக்கிய காரணம் 

தமிழ் மொழியும்  தமிழ் மண்ணும் கிருமிகளால் உள்ளிருந்து அழிக்கப்பட்ட்து 
என்பதுதான் உண்மை. நாம் கிருமிகளை எவ்வாறு பார்த்தோம் என்பது இங்கு அதனால்தான் 
தேவையற்றது. அவர்களிடம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது என்பதுதான் இங்கு 
நாம் பேச வேண்டியது 

ஆரியரை தவிர்த்து நாம் எல்லோரும் ஒருவர்தான் 
ஆனால் காலம் காலமாக தமிழர்கள் பொது எதிரி ஆனது ஏன்? 
இதுதான் பலருக்கு இன்னமும் புரியாத விடயமாக இருக்கிறது 

இங்கு தமிழ்த்தேசியம் பேசும் அல்லது உங்களுக்கு துல்ப்பனுக்கு எதிராக கருத்து எழுதும் பலரும் கூட 
இந்து சமயம் என்று வந்துவிட்டால் நாயக்கர்கள் நயவஞ்சகத்தை பாதுக்காக்க இறங்கிவிடுவார்கள் என்பது 
பலருக்கும் புரியாது என்பதுக்கு ஆதாரம்.

தமிழர்கள் இன்றும் அன்றும் யாரையயும் எதிரியாக கொண்டவர்கள் இல்லை 
இப்பொது நடந்த பிரபாகரன் என்ற வரலாறு கூட தற்காப்பு போரே  அன்றி சிங்களவர்கள் மீதான போர் அல்ல
ஆனால் தமிழர்கள் சிங்களவர்களின் பொது எதிரிதான் அன்று தொட்டு இன்றுவரை அவர்கள் அதில் இருந்து  
தவறவில்லை தமிழர்களை அழிப்பது மண்ணை ஆக்கிரமிப்பது என்பதில் அவர்களிடம் இன்றும் ஒற்றுமைதான் இருக்கிறது. 

இங்கு என்னுடைய நிலைப்பாடே தமிழ்நாட்டில் அடுத்தவரை நம் எவ்வாறு பார்க்கிறோம் என்பது அல்ல 
அவர்கள் உங்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை இனியாவது பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதுதான். 
எங்களை தெலுங்கர்கள் ஆள்வதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை .... ஆனால் அவர்களிடம் இவ்வளவு காலமும்  ஒரு நோக்கம் இருந்தது என்பதுதுக்கு இன்றைய தமிழ்நாடே சாட்சி   

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

1.ஏன் முடியாது ? இலங்கை அரசு கேட்டால், இந்திய அரசு உடன்பட்டால் நிச்சயம் முடியும்.

2.கடைசி யுத்தத்தில் பாவிக்கபட்ட குண்டுகளும் இதர பொருட்களும் தமிழ் நாடு வழியாகத்தான் சப்ளை ஆகின. தமிழ்நாட்டு பொலீஸ் சித்தூர் முதல் துறைமுகம் வரை பாதுகாப்பு கொடுத்தது.

1.தமிழ்நாடு அரசு

2.அப்போது ஆட்சியில் கருணா

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ராஜபக்சே பினாமி சுபாஸ்கரன் தமிழ் நாட்டில் பெரும் சினிமா இதர தொழில்களை செய்கிறார்.

உதென்ன புதுக்கதை?

அந்தாள் பொரிசுக்கும் ஒரு மில்லியன் கொடுத்தவர் தானே .... மிகிந்தரின்ற காசே?

நீங்கள் சொன்ன ஏணையவை தமிழின தலைவரு, தன்மான தலைவர் கட்டுமரம் ஏற்பாட்டில்.....

புரட்சியின் படம்.... யாரும் ஏற்பாடு செய்யா...இரத்த பாசம்...

ராயபக்சே தாய்வழி... அந்தப்பக்கம் தான்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

துல்பென்,

சோனகன், ரோ, சிங்களவன், மலையாளி,  இப்போ லேடாஸ்டாக கிழக்குமாகாணத்தான். இந்த யாழ் கள உறவுகள் சிலர் எனக்கு வழங்கிய பட்டங்கள் இவை.

இன்னொருவர் சீரியசாகவே நான் ஏன் தெலுங்கு மக்களை பற்றி கவலைபடுகிறேன் என விளங்காமல் யோசிக்கிறார்.

எனது சிங்கள நண்பர்களுக்கு நான் அடிக்கடி சொல்வது. நான் சிங்களவனாக பிறந்திருந்தாலும் தமிழ் தேசியவாதியாக இருந்திருப்பேன் - ஏனென்றால் நியாயம் அங்கே இருக்கிறது என்று.

நீங்கள் தெலுங்கர் என சொல்லுவோரில் 95% பேருக்கு தமிழை தவிர வேறு மொழியே தெரியாது என்கிறோம். 

அப்படி இருந்தும் அவர்களை தமிழர்களாக ஏற்க மனமில்லாதவர்கள் இவர்கள். குறுகிய “கதியால் வேலி” மனம் படைத்தவர்கள் (ஆனால் பஞ்சம் பிழைப்பது இன்னொருவன் நாட்டில்).

இத்தனைக்கும் இவர்களின் நதிமூலம், ரிசி மூலம் தேடினால் அது ஆந்திராவிலும், கேரளாவிலும் போய் முடிகிறது.

உண்மையில் செல்வநாயகம்-பிராபாகரனின் சாதி, மதச்சார்பற்ற தமிழ்தேசியத்துக்கும் இவர்களின் இனத்தூய்மை வாததுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

ஒவ்வொரு முறை பிரபாகரன் என்று எழுதும் போதும் “தலைவர் பிரபாகரன்” என எழுதுபவர் நீங்கள்.

கருணாவுக்கு தேசிய பட்டியல் கிடைக்கவில்லையே என அங்கலாய்பவர்களும், சிங்களவனோடும், சீனாவோடும் போவோம் என எம் இனத்தை கூட்டு தற்கொலைக்கு வழி காட்டுபவர்களும், சொல்வதால் நீங்கள் தமிழ் தேசியவாதி இல்லை என்றாகிவிடாது.

 கடந்த இரு வருடங்களாக, இந்த குழு நிலை வாதங்களில் இருந்து, பலத்த சீண்டலுக்கு மத்தியிலும் நான் விலகி நடக்கவே முயற்சித்துள்ளேன். இனியும் அப்படியே நடப்பேன். ஆனால் ஒரு தனி மனிதனை, குழுவாக சேர்ந்து உண்மைக்கு புறம்பாக தாக்கும் போது மெளனம் சாதிப்பதில் நியாயமில்லை.

ஐயோ எத்தனைமுறை தலையில அடிச்சு சொல்லுறது எங்களுக்கு சாதாரண தெலுங்குபேசும் தமிழர்களுடன் எந்தவித குரோதமும் கிடையாது. குடும்ப அரசியல் பித்தலாட்டம் பண்ணி தமிழர்களை இலவசங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளை தானே வேண்டாம் என்கிறோம்?? பிரச்சனையே என்றோ தொடங்கப்பட்ட திராவிட தேசம் என்ற போலி முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு தமிழ் தேசியத்தை ஒடுக்குவதுதான். 

உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா மற்றவர்களின் வாயை கிளற!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

கோசான் முதலில் உங்களுக்கு நாங்கள் யாரிடம் அடிவாங்கினோம் என்பதை 
நான் எழுதி தெரியப்படுத்தும் ஒரு தேவை இருப்பதாக நான் எண்ணவில்லை 

நாம் யாரை எப்படி பார்க்கிறோம் என்பது இங்கு கேள்வியே இல்லை 
அவர்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள் பார்த்தார்கள் என்பதுதான் 
இன்றைய எமது நிலைக்கு முக்கிய காரணம் 

தமிழ் மொழியும்  தமிழ் மண்ணும் கிருமிகளால் உள்ளிருந்து அழிக்கப்பட்ட்து 
என்பதுதான் உண்மை. நாம் கிருமிகளை எவ்வாறு பார்த்தோம் என்பது இங்கு அதனால்தான் 
தேவையற்றது. அவர்களிடம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது என்பதுதான் இங்கு 
நாம் பேச வேண்டியது 

ஆரியரை தவிர்த்து நாம் எல்லோரும் ஒருவர்தான் 
ஆனால் காலம் காலமாக தமிழர்கள் பொது எதிரி ஆனது ஏன்? 
இதுதான் பலருக்கு இன்னமும் புரியாத விடயமாக இருக்கிறது 

இங்கு தமிழ்த்தேசியம் பேசும் அல்லது உங்களுக்கு துல்ப்பனுக்கு எதிராக கருத்து எழுதும் பலரும் கூட 
இந்து சமயம் என்று வந்துவிட்டால் நாயக்கர்கள் நயவஞ்சகத்தை பாதுக்காக்க இறங்கிவிடுவார்கள் என்பது 
பலருக்கும் புரியாது என்பதுக்கு ஆதாரம்.

தமிழர்கள் இன்றும் அன்றும் யாரையயும் எதிரியாக கொண்டவர்கள் இல்லை 
இப்பொது நடந்த பிரபாகரன் என்ற வரலாறு கூட தற்காப்பு போரே  அன்றி சிங்களவர்கள் மீதான போர் அல்ல
ஆனால் தமிழர்கள் சிங்களவர்களின் பொது எதிரிதான் அன்று தொட்டு இன்றுவரை அவர்கள் அதில் இருந்து  
தவறவில்லை தமிழர்களை அழிப்பது மண்ணை ஆக்கிரமிப்பது என்பதில் அவர்களிடம் இன்றும் ஒற்றுமைதான் இருக்கிறது. 

இங்கு என்னுடைய நிலைப்பாடே தமிழ்நாட்டில் அடுத்தவரை நம் எவ்வாறு பார்க்கிறோம் என்பது அல்ல 
அவர்கள் உங்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை இனியாவது பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதுதான். 
எங்களை தெலுங்கர்கள் ஆள்வதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை .... ஆனால் அவர்களிடம் இவ்வளவு காலமும்  ஒரு நோக்கம் இருந்தது என்பதுதுக்கு இன்றைய தமிழ்நாடே சாட்சி   

1. கருநாதியை தவிர வேறு எந்த தெலுங்கு வம்சாவழி சுதந்திரத்துக்கு பின்னான தமிழகத்தை ஆண்டார்?

2. 95% தெலுங்கே அறியாத தெலுங்கு வம்சாவளியினர் - அவர்கள் உங்களை எப்படி பார்த்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

1. கருநாதியை தவிர வேறு எந்த தெலுங்கு வம்சாவழி சுதந்திரத்துக்கு பின்னான தமிழகத்தை ஆண்டார்?

2. 95% தெலுங்கே அறியாத தெலுங்கு வம்சாவளியினர் - அவர்கள் உங்களை எப்படி பார்த்தார்கள்?

இன்று 30வீதம் விழுக்காடு கேட்க்கிறார்களே 
அப்போ எப்படி இவளவு காலமும் பார்த்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1.தமிழ்நாடு அரசு

2.அப்போது ஆட்சியில் கருணா

இப்போதும் நடக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும். மறுத்தால் தேசிய பாதுகாப்பு என ஆட்சி டிஸ்மிஸ் முதல்வர் வீட்டு காவலில்.

காஸ்மீரில் நடந்தது நியாபகம் இருக்கு தானே தோழர்.

5 minutes ago, Nathamuni said:

உதென்ன புதுக்கதை?

அந்தாள் பொரிசுக்கும் ஒரு மில்லியன் கொடுத்தவர் தானே .... மிகிந்தரின்ற காசே?

ஆம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா (தமிழ்நாடு) சுதந்திரம் கண்டு இன்றுவரை உள்ள கால்பகுதியை 
கருணாநிதியும் திராவிட அரசியலும் முழுங்கி விட்டது எனும்போது 
கருணாநிதி ஒருவர்தானே என்பது சரியாகபடவில்லை 

14 minutes ago, Nathamuni said:

தாரப்பா உந்த முருகர் குணசிங்கத்தார்.... எனக்கு தெரிஞ்சு, ஜஸ்டின் அய்யர் நாலந்சு தரம் க்குவோட் பண்ணிப் போட்டார்...

51qGxOFYTzL._SX331_BO1,204,203,200_.jpg

அமேசானில் $20க்கு இருக்கு வாங்கி படியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இப்போதும் நடக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும். மறுத்தால் தேசிய பாதுகாப்பு என ஆட்சி டிஸ்மிஸ் முதல்வர் வீட்டு காவலில்.

காஸ்மீரில் நடந்தது நியாபகம் இருக்கு தானே தோழர்.

அதை அவர் அப்போது (2009)செய்திருந்தால் நாம இப்பொ வேலை மினகெட்டு உரையாடவேண்டிய தேவை இருந்திருக்காது என நினைக்குறன் தோழர் .. 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இன்று 30வீதம் விழுக்காடு கேட்க்கிறார்களே 
அப்போ எப்படி இவளவு காலமும் பார்த்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

எம்ஜிஆர் ஆட்சியை தெலுங்கர் சதி என கூறவே முடியாது. அப்போ அதிகாரத்தை சுவைத்தவர்கள் - முக்குலத்தோர்.

ஜெயா- சசி குடும்பம் -முக்குலத்தோர் கட்டுப்பாட்டில்.

சீமானின் வரைவிலக்கணபடி சிறீரங்கத்து பிராமணப்பெண் ஜெ கூட தமிழரே.

ஜெக்கு பின்னும் தமிழரே - 

ஆக திமுக ஆட்சி தெலுங்கு சதி என எடுத்தாலும், அண்ணா ஆட்சி அமைத்தன் பின் அதிக நாட்கள் தெலுங்கர் அல்லாதோரே ஆட்சி அதிகாரத்தை சுவைத்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

தாரப்பா உந்த முருகர் குணசிங்கத்தார்.... எனக்கு தெரிஞ்சு, ஜஸ்டின் அய்யர் நாலந்சு தரம் க்குவோட் பண்ணிப் போட்டார்...

நான் சொல்லப் போகும் கருத்து சுடும், கோவிக்கக் கூடாது நாதம்!

நீங்கள் உட்பட இங்கே ஈழத்தமிழரின் இனத்தூய்மை பற்றி பிழையான பக்கம் நிற்போரின் பிரச்சினை உங்களுக்கு ஈழத்தமிழரினதோ இலங்கையினதோ ஆவணப்படுத்தப் பட்ட வரலாறு தெரியாது! முகனூல் வாசித்து யூரியூப் பார்த்து நம்பும் அவியல்களே இந்த உங்கள் நிலைப்பாட்டுக்குக் காரணம்!

முருகர் குணசிங்கம் யாரென்றும் தெரியாமல் எப்படி உங்களை இன்னொரு இடத்தில் "வரலாற்றின் மாணவன்" என்று அழைத்தீர்கள் என யோசிக்கிறேன்! புத்தகங்களைப் படித்தால் "பூச்சி" ஆகி விட மாட்டீர்கள், எனவே வாசிக்க ஆர்ம்பியுங்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதை அவர் அப்போது (2009)செய்திருந்தால் நாம இப்பொ வேலை மினகெட்டு உரையாடவேண்டிய தேவை இருந்திருக்காது என நினைக்குறன் தோழர் .. 😄

அவர் அப்படி செய்யாது விட்டது மிக பெரிய துரோகம்.

ஆனால் செய்து இருந்தால் ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணி விட்டு தொடர்ந்தும் செய்திருப்பர்கள். 

ஏன்? பிரச்சினை ஹிந்தியா தோழர். தமிழ்நாட்டில் எந்த வெண்டகாய் இருந்தாலும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஆம். 

மகிந்தர் பதவி ஏறமுன்னமே, ஞானம் என்று பிரான்ஸில் தொடங்கி, பிரிட்டன் வந்து, வெரித்தாஸ் ரிவி வைத்திருந்த ஆட்கள்....

எனக்கு உள்வீட்டு விசயம் தெரியும்.... ஏனெனில்.....

ஆகவே தவறான செய்தி..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

இன்று 30வீதம் விழுக்காடு கேட்க்கிறார்களே 
அப்போ எப்படி இவளவு காலமும் பார்த்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

DHANALAKSHMI SRINIVASAN MEDICAL COLLEGE & HOSPITAL, PERAMBALUR (TELUGU MINORITY) 5
KARPAGAM FACULTY OF MEDICAL SCIENCES & RESEARCH, COIMBATORE.(TELUGU MINORITY) 8

VELAMMAL MEDICAL COLLEGE HOSPITAL & RESEARCH INSTITUTE, MADURAI

.....

  • R.M.K. Engineering College, ...
  • Bhajrang Engineering College, ...
  • SKR Engineering College, ...
  • RMD Engineering college, Aiadmk Thiruvallur.
  • Srinivasa Institute of Engineering and Technology. ...
  • Arulmigu Meenakshiammam College, ...
  • S.A.Engineering college, ...

தெலுங்கு மைனாரிட்டி என்டு அவயளின் சேட்டை ரொம்ப அதிகம் தோழர் .. தமிழ் நாட்டில் தமிழன் மைனாரிட்டி என்டு ஆரம்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

முருகர் குணசிங்கம் யாரென்றும் தெரியாமல் எப்படி உங்களை இன்னொரு இடத்தில் "வரலாற்றின் மாணவன்" என்று அழைத்தீர்கள் என யோசிக்கிறேன்! புத்தகங்களைப் படித்தால் "பூச்சி" ஆகி விட மாட்டீர்கள், எனவே வாசிக்க ஆர்ம்பியுங்கள்!  

அவரை மட்டும் வாசித்தால்.... உங்கள மாதிரி வரலாற்றினை பத்தி கதைக்கேலுமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.