Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள்.

உடையார் என்றால் இடைக்கிடை குலுக்கிக் குலுக்கினால்தானே எல்லாம் குலுங்கும்😜

  • Replies 80
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படிதான் உங்களின் பதில் வருமென தெரியும். உங்கள் வயசு பண்பு கேற்றவாறா நீங்கள் நடந்து கொண்டீர்கள், இல்லை, இழவு வீட்டில் எப்படியும் அரசியல் செய்வேன் என கங்கனம் கட்டி நின்றீர்கள், அதை மறைக்க இப்ப இந்த சப்பை பதிவு. உங்களில் இருந்த மரியாதை நேற்றுடன் செத்துவிட்டது, எந்தவொரு பண்பாளனும் இழவு வீட்டில் பிரச்சனை கொடுக்க மாட்டான்.

6 minutes ago, goshan_che said:

உடையார்,

ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

கருத்துகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படிதான் உங்களின் பதில் வருமென தெரியும். உங்கள் வயசு பண்பு கேற்றவாறா நீங்கள் நடந்து கொண்டீர்கள், இல்லை, இழவு வீட்டில் எப்படியும் அரசியல் செய்வேன் என கங்கனம் கட்டி நின்றீர்கள், அதை மறைக்க இப்ப இந்த சப்பை பதிவு. உங்களில் இருந்த மரியாதை நேற்றுடன் செத்துவிட்டது, எந்தவொரு பண்பாளனும் இழவு வீட்டில் பிரச்சனை கொடுக்க மாட்டான்.

உடையார்,

நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள். 

இப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள்.

எப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது.

உண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. 

நேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....🤦‍♂️

உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.

ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.

ஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன். 

நேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

உடையார் என்றால் இடைக்கிடை குலுக்கிக் குலுக்கினால்தானே எல்லாம் குலுங்கும்😜

உங்களின் இந்த கீழ்தரமான எண்ணத்தை எப்ப விட போகின்றீர்கள்😜. நீங்கள் குலுக்காமல்தான் ...

 ஆகா வந்தாச்சு மேட்டுகுடிகள் ரீம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

குசா, உடையார்: அது கனேடிய தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு நான் கொடுத்த இரண்டு நேர்காணல்கள். ஆனால், நீங்கள் சொல்வது சரி, அதில் இருக்கும் விடயங்கள் உங்கள் இருவருக்கும் எந்தப் பயனுமற்றவை என்பதால் வேலை மெனக்கெட்டு இங்கு இணைக்கப் போவதில்லை! 😊

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உடையார்,

நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள். 

இப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள்.

எப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது.

உண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. 

நேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....🤦‍♂️

உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.

ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.

ஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன். 

நேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி. 

மற்றவர்களுக்களிற்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கு🤣. அவர்களின் தரமென்னவென்று தெரியுமா? அவர்களின் கருத்துக்குதான் பதில், அவர்கள் எப்படி மற்றவர்களை பற்றி நக்கலாக பதிவிட்டால் அதே பதிலைதான் ஏதிர்பார்க்க முடியும். 

உங்களையும் நல்ல கருந்தாளன்தான் என நினைத்திருந்தேன் இழவுவீட்டில் அரசியல் செய்யும் வரை. நீங்களும் ஒரு சந்தர்ப்ப அரசியல்தான் செய்தீர்கள், இதுதான் சிறுபிள்ளைதனம். 

11 hours ago, கிருபன் said:

உடையார் என்றால் இடைக்கிடை குலுக்கிக் குலுக்கினால்தானே எல்லாம் குலுங்கும்😜

கோஷன் - கிருபன் எழுதியதிற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா, இப்படிப்பட்ட கீழ்தரமான கருத்துக்களுக்குதான் உங்களின் வக்காலத்தா... அவருக்கு அடிக்கடி படுக்கின்ற எண்ணம் அதை இங்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகின்றார். அவருக்கு அந்த எண்ணங்கள் வந்தால் யாழில் மினக்கட தேவையில்லை. இப்படியான ஒருவரின் கருத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் சிறுபிள்ளைதனமான எண்ணம் விளங்குகின்றது

10 hours ago, Justin said:

குசா, உடையார்: அது கனேடிய தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு நான் கொடுத்த இரண்டு நேர்காணல்கள். ஆனால், நீங்கள் சொல்வது சரி, அதில் இருக்கும் விடயங்கள் உங்கள் இருவருக்கும் எந்தப் பயனுமற்றவை என்பதால் வேலை மெனக்கெட்டு இங்கு இணைக்கப் போவதில்லை! 😊

அதை தீர்மானிக்க நீங்கள் யார்😜? மேட்டுகுடி ரீமின்  நினைப்புதான் பிழைப்பை கெடுக்கின்றது. 😊😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

மற்றவர்களுக்களிற்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கு🤣. அவர்களின் தரமென்னவென்று தெரியுமா? அவர்களின் கருத்துக்குதான் பதில், அவர்கள் எப்படி மற்றவர்களை பற்றி நக்கலாக பதிவிட்டால் அதே பதிலைதான் ஏதிர்பார்க்க முடியும். 

உங்களையும் நல்ல கருந்தாளன்தான் என நினைத்திருந்தேன் இழவுவீட்டில் அரசியல் செய்யும் வரை. நீங்களும் ஒரு சந்தர்ப்ப அரசியல்தான் செய்தீர்கள், இதுதான் சிறுபிள்ளைதனம். 

கோஷன் - கிருபன் எழுதியதிற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா, இப்படிப்பட்ட கீழ்தரமான கருத்துக்களுக்குதான் உங்களின் வக்காலத்தா... அவருக்கு அடிக்கடி படுக்கின்ற எண்ணம் அதை இங்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகின்றார். அவருக்கு அந்த எண்ணங்கள் வந்தால் யாழில் மினக்கட தேவையில்லை. இப்படியான ஒருவரின் கருத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் சிறுபிள்ளைதனமான எண்ணம் விளங்குகின்றது

இல்லை அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை அதனால்தான் அந்த கருத்துக்கு மறுமொழியொ எந்த ரியாக்சனுமோ போடவில்லை. 

தவிர நேற்றைய திண்ணை சம்பாசணை பற்றி இனி உங்களுடன் கதைபதில்லை என்பது ஏலவே எடுத்த முடிவு. ஆகவே அதை பற்றி நோ கொமெண்ட்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இடுப்பில சலங்கை கட்டி ................... படுத்தாராம் இந்த பழமொழியைதான் கிருபன் அடிக்கடி காவிதிரிக்கின்றார்...

7 minutes ago, goshan_che said:

இல்லை அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை அதனால்தான் அந்த கருத்துக்கு மறுமொழியொ எந்த ரியாக்சனுமோ போடவில்லை. 

நன்றி இனி அதைப்பற்றி நானும் கதைக்க போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

உடையார் இடுப்பில சலங்கை கட்டி ................... படுத்தாராம் இந்த பழமொழியைதான் கிருபன் அடிக்கடி காவிதிரிக்கின்றார்...

ஓ இப்படி ஒரு பழமொழி இருக்கிறதா.

கோடிட்ட இடத்தில் கெட்ட வார்த்தை வரும் என நினைக்கிறேன்?

ஆனால் கிருபன் “குலுங்கி குலுங்கி” என்று ஏதோ சொன்னாரே?

எது எப்படியோ, கெட்ட வார்த்தை கூடாதுதான்.

கிருபன் - இனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

கிருபன் - இனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.

சின்னவயதை ஞாபகப்படுத்தி வீட்டீர்கள்🤣👍

உயிரிழப்பு தொடர்பில் இங்கிலாந்தில் வெளிவந்த இரகசிய ஆவணம் -கடும் அழுத்தத்தில் பொரிஸ் ஜோன்ஸன்

இங்கிலாந்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை தொடர்ந்து, கொரோனா பரவலைத் தவிர்க்கும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், கொரோனா அல்லாத வேறு பிரச்சினைகளால் சுமார் 75,000 பேர் உயிரிழக்கலாம் என 188 பக்க இரகசிய ஆவணம் ஒன்று அரசை எச்சரித்துள்ளது.

இங்கிலாந்து அரசின் அவசர கால அறிவியல் ஆலோசனைக் குழுவிடம் (Sage) ஒப்படைக்கப்பட்டுள்ள திகிலூட்டும் இந்த ஆய்வு, கொரோனா தொடர்பில் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவிடாமல் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிக அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

அந்த ஆவணம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.

அத்துடன், மக்கள் தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படாவிட்டால், இன்னும்

corona-ws.png

ஓராண்டுக்குள் 26,000 பேர் உயிரிழப்பார்கள் என்ற பயங்கர செய்தியையும் அது தெரிவித்துள்ளது.

மேலும், புற்றுநோய், இரத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பண மதிப்பு வீழ்ச்சி காரணமாக இன்னும் 31,900 பேர் உயிரிழக்கலாம் என்றும் அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/uk/80/151292?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கிருபன் - இனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.

ஓம் சேர்😟 

5 hours ago, goshan_che said:

ஆனால் கிருபன் “குலுங்கி குலுங்கி” என்று ஏதோ சொன்னாரே?

சலங்கை கட்டி சின்னமேளங்களோடுதான் கூத்தாடுகிறவர் என்று ஊரில சொல்கிறவை. உடையார் வேற மாதிரி எழுதிப் பயப்படுத்துகிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஓம் சேர்😟 

சலங்கை கட்டி சின்னமேளங்களோடுதான் கூத்தாடுகிறவர் என்று ஊரில சொல்கிறவை. உடையார் வேற மாதிரி எழுதிப் பயப்படுத்துகிறார்!

ஓ... அப்ப நீங்கள் விகல்பம் இல்லாமல் சொன்னத உடையார் வேறு மாரி விளங்கி கொண்டார் போலுள்ளது.

நானும் அவசர பட்டுட்டன். மன்னிக்க வேண்டும்.

உடையார் என்னப்பா - இப்படி தேர இழுத்து தெருவில விட்டுட்டீர்😂 

இனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.

ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.

தல... அதெண்டா... உண்மைதான்....  😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தல... அதெண்டா... உண்மைதான்....  😜

பாம்பின் கால் பாம்பறியும் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பாம்பின் கால் பாம்பறியும் 🤪

நீங்கள் காணா ரெஸ்டூரண்ட் போய்.... வெளியாலை நிண்டு.... எண்ட அக்காவை.... முழுசி, முழுசி பார்த்து இருக்கிறியள்.....  🤦‍♂️

இதுக்கு போகாமலே இருந்திருக்கலாம். அக்கா இப்படி மானத்தை வாங்குறாவே... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

நீங்கள் காணா ரெஸ்டூரண்ட் போய்.... வெளியாலை நிண்டு.... எண்ட அக்காவை.... முழுசி, முழுசி பார்த்து இருக்கிறியள்.....  🤦‍♂️

இதுக்கு போகாமலே இருந்திருக்கலாம். அக்கா இப்படி மானத்தை வாங்குறாவே... 😁

இல்லாததை எப்படி வாங்க முடியும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இல்லாததை எப்படி வாங்க முடியும்🤣

அப்ப... அது தல தான்... கான்போர்மேட் 😄

நானும் வந்து, காரிலை இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான், தல....  😎 😎

Edited by Nathamuni

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2020 at 22:22, பெருமாள் said:

டெங்கோ எலிக்காய்ச்சலோ கொரனோ உண்மையான விபரங்களை மறைக்கிறார்கள்  பிழையான தகவலை மக்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதுதான் நம்ம பாயிண்ட் அதுக்கு விழுந்தடித்து விளங்க நினைப்பவர் கரகம் ஆடுறார் ஜஸ்டின் ஐயா அதுக்கு பதில் அளித்தது  கொடுமையின் உச்சம் 

அன்று திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காதவர்களுக்கு என்ன சொல்வது ?

இன்றைய சொறிலங்கா கொரனோ பயங்கர நிலைக்கு வந்திருக்காது இதில் பாதிக்கப்படுவது வடகிழக்கு தமிழ்  மக்களும் சேர்ந்தே தேவையா இந்த நிலை ?

இப்பவும் சொறிலங்கா அரசு திருந்துவதாக இல்லை நாளையோ மறு தினமோ ஊடகங்களில் வரும் "வெற்றிகரமாக கொரோனாவை  அடக்கிய அரசு" அதை எழுத்து கூட்டி படித்துவிட்டு இங்குவந்து கல்லெறிவினம் .

இந்த திரியில் என்னுடன்  மல்லுக்கட்டிய எத்தனை பேருக்கு தெரியும் தென்னிலங்கையின் உணவகங்கள் மெனு கார்ட்டில் ஆங்கிலமும் சைனீசும் தான் விலைகள் இருக்கின்றன இதை ஏன் இங்கு சொல்லவருகிறன் என்றால் உலகம் முழுக்க கொரனோ  பரவியது சைனீஸ் மூலமே இப்படி பல்லாயிரக்கணக்கில் நாட்டுக்குள் சைனீஸை உள்வாங்கிய அரசில் கொரனோ  வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது என்று ஊடக புளுகை  படித்து விட்டு இங்குவந்து மல்லுக்கட்டியவர்கள் இனியாவது சிந்திக்கணும் சிந்திக்கும் வரத்தை கொடு ஆண்டவா .

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் கடைசியில் திரும்பவும் ஒரு லொக் டவுண் வரும் என்று சொல்லினம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ரதி said:

ஒக்டோபர் கடைசியில் திரும்பவும் ஒரு லொக் டவுண் வரும் என்று சொல்லினம் 

நாடுகளிலை பொருளாதாத வங்குரோத்து பயம் இருக்கிறதாலை இனியொரு லொக்டவுண் வராது எண்டு கனபேர் கதைக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2020 at 14:33, Justin said:

குசா, உடையார்: அது கனேடிய தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு நான் கொடுத்த இரண்டு நேர்காணல்கள். ஆனால், நீங்கள் சொல்வது சரி, அதில் இருக்கும் விடயங்கள் உங்கள் இருவருக்கும் எந்தப் பயனுமற்றவை என்பதால் வேலை மெனக்கெட்டு இங்கு இணைக்கப் போவதில்லை! 😊

இவ்வளவு கேவலமாய் மட்டம் தட்டும் குணம் உங்களிடம் இந்த கருத்தில் காண்கிறேன் ஒருவேளை  அந்த காணொளியில் இங்கு வழக்கம் போல் வாங்கும் சம்மட்டி அடிபோல் யாழ் உறுப்பினர்களின்  நகைப்புக்கு இடமாகி விடுமோ ?

மற்றவர்களுக்கு பயன்படாது என்று எப்படி நீங்கள்  முடிவெடுப்பீர்கள் இங்கு கொண்டு வந்து போட்டால்தானே  விளங்குகிறவனுக்கும் விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் 3 பிராந்தியங்களை தவிர ஏனைய பகுதிகள் யாவற்றிலும் தொற்று அதிகரிப்பு.

நேற்று 17, 540 ஆக இருந்த தினத்-தொற்றாளர் அளவு இன்று 13,864 ஆகியுள்ளது.

மொத்த தினத் தொற்று 45,000 ஆக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

தொற்றுபரம்பல் வீதமாகிய Rஎண், பிராந்தியத்துக்கு பிராந்தியம் வேறு பட்டாலும், கடந்த வாரத்துடன் ஒப்பிட்டால் குறைந்துள்ளதாக நம்ப படுகிறது.

https://www.dailymail.co.uk/news/article-8823187/Experts-warn-daily-Covid-cases-high-45-000-England.html 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் மீண்டும் லொக் டவுணாம் 

  • கருத்துக்கள உறவுகள்

123146214_1004625216676610_6657130847969283096_o.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=_-6JKgTmgXcAX-PB39B&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c42bf67df9d5b7fd100ac4da650b442b&oe=5FC6113B

லண்டனில்... தமிழில்,  கொரோனா அறிவிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.