Jump to content

கிராமத்து சுவையில் கத்தரிக்காய் சேர்த்த கருவாட்டு கறி

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருவாட்டில் இயற்கையாக எப்படி உப்பு வரும், நாங்கள்தே மீனை பிடித்து உப்பு போடுவது🤔 - சும்மா கலாய்பதற்குதான்

நன்றி நிகே பகிர்வுகு, நல்ல செய்முறை; 

சூடை மீன் கருவாட்டு பொரியல் தான் பிடிக்கும், அம்மா பொரித்து வைத்துவிட்டு அடுப்படியைவிட்டு அகன்றால் காணும், அதில சிலது மாயமாக மறைத்துவிடும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றி.!

Posted
4 hours ago, உடையார் said:

ஆகா திருப்பியும் பிழையா?  நீங்கள் அந்த பிழையை கவனித்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை ஏனென்றால் நான் இதை எப்படியும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். நானும் திருப்பி கேட்கும்போதுதான் அதை கண்டுபிடித்தேன்.ஆனால் மாற்றும் சிரமத்தில் விட்டுவிட்டேன். நன்றி உடையார் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nige said:

உங்களால் இப்படி தைரியமாக கதைக்க முடிகின்றது சரளமாக youtube இல்,

எங்களை விட்டுப்பாருங்கள், தொடைகள் தந்தி அடிக்கும்🤣, நீங்கள் வேற லெவல்,

சும்மா பொழுது போகத்தான் இப்படி கலாய்ப்பது, இதை சீரியசாக க்க வேண்டாம்🙏

Posted
2 hours ago, உடையார் said:

உங்களால் இப்படி தைரியமாக கதைக்க முடிகின்றது சரளமாக youtube இல்,

எங்களை விட்டுப்பாருங்கள், தொடைகள் தந்தி அடிக்கும்🤣, நீங்கள் வேற லெவல்,

சும்மா பொழுது போகத்தான் இப்படி கலாய்ப்பது, இதை சீரியசாக க்க வேண்டாம்🙏

மிகவும் நன்றி உடையார்.. உங்கள் கருத்துக்கள் பல முறை என்னை இந்த துறையில் நெறிப்படுத்தியிருக்கிறது. ஆசிரியதுறையில் இருந்ததால் இந்த தைரியம் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டீச்சரம்மா  விளக்கம் அந்த மாதிரி 😄.சமையல் நன்றாக இருக்கிறது எங்கள் வீட்டிலும் அடிக்கடி சமைப்போம் . நான் கத்திற்காயை பொரித்த பின் சேர்ப்பேன்  இதில் எண்ணெய் குறைவாக இருக்கு . பகிர்வுக்கு  நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் கத்தரிக்காய் பால்கறிக்கு பாரைக்கருவாடு போட்டு சமைக்கிறது வழக்கம். கருவாட்டு வாசனை பிடிக்காத ஆக்கள் கொஞ்ச ரின்மீன்   போட்டு சமைச்சாலும் நல்லாய் இருக்கும். ஆனால் கத்தரிக்காயை மசிய விடக்கூடாது.

கிராமத்து சுவை கத்தரிக்காய் கருவாட்டு கறி செய்முறைக்கு நன்றி நிகே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் கைப்பக்குவமும் விளக்கமும் நன்றாய் இருக்கு......பாராட்டுக்கள்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

உங்களின் கைப்பக்குவமும் விளக்கமும் நன்றாய் இருக்கு......பாராட்டுக்கள்......!   👍

சுமே வெள்ளத்தை,  நிகே வெள்ளம் அடிச்சு தளளிக் கொண்டோடுது எண்டு சொல்லுறியள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, Nathamuni said:

சுமே வெள்ளத்தை,  நிகே வெள்ளம் அடிச்சு தளளிக் கொண்டோடுது எண்டு சொல்லுறியள்.😁

என்னப்பா இந்த அக்கப்போர், இப்படி முடிச்சுவிட்டுகின்றீர்கள் 😁

Posted
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றி.!

நன்றி பரட்சிகர தமிழ்தேசியன்

9 hours ago, நிலாமதி said:

டீச்சரம்மா  விளக்கம் அந்த மாதிரி 😄.சமையல் நன்றாக இருக்கிறது எங்கள் வீட்டிலும் அடிக்கடி சமைப்போம் . நான் கத்திற்காயை பொரித்த பின் சேர்ப்பேன்  இதில் எண்ணெய் குறைவாக இருக்கு . பகிர்வுக்கு  நன்றி

நன்ற அக்கா 

7 hours ago, குமாரசாமி said:

நாங்கள் கத்தரிக்காய் பால்கறிக்கு பாரைக்கருவாடு போட்டு சமைக்கிறது வழக்கம். கருவாட்டு வாசனை பிடிக்காத ஆக்கள் கொஞ்ச ரின்மீன்   போட்டு சமைச்சாலும் நல்லாய் இருக்கும். ஆனால் கத்தரிக்காயை மசிய விடக்கூடாது.

கிராமத்து சுவை கத்தரிக்காய் கருவாட்டு கறி செய்முறைக்கு நன்றி நிகே.

நாங்களும் அப்படி சமைப்பதுண்டு. அதுவும் எனக்கு மிக பிடிக்கும். கருத்து பகிர்வுக்கு நன்றி  குமாரசாமி sir 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Nathamuni said:

சுமே வெள்ளத்தை,  நிகே வெள்ளம் அடிச்சு தளளிக் கொண்டோடுது எண்டு சொல்லுறியள்.😁

சுமே, அது காட்டாறு நாதம்.சும்மா அடிச்சு பிரட்டிக்கொண்டு போகும்.அதன் அழகே தனிதான்.....நிகே,  இது நஞ்சை  பூஞ்சைகளுக்குள்ளால் நெளிந்து வளைந்து ஓடும் அமைதியான ஆறு. அது மகாவலி ஆறு. இது களனி கங்கை. இரண்டையும் ஒப்பிடுவதே தப்பு நாதம்.....!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nige said:

நாங்களும் அப்படி சமைப்பதுண்டு. அதுவும் எனக்கு மிக பிடிக்கும். கருத்து பகிர்வுக்கு நன்றி  குமாரசாமி sir 

ரொம்ப தாங்ஸ்....:cool:

Vadivel GIFs with Sound | Gfycat

Posted
8 hours ago, குமாரசாமி said:

ரொம்ப தாங்ஸ்....:cool:

Vadivel GIFs with Sound | Gfycat

ஏன் இப்படி ஒரு படம். உங்களின் பெயர்மீது எனக்கு எப்பவும் ஒரு மரியாதை கலந்த பயம் உண்டு. என் ஒரு தாத்தாவின் பெயரும் இதுதான். மிக நேர்மையான மரியாதையான மனிதர் அவர் . இந்த பெயரை மரியாதையில்லாமல் எழுத எனக்கு விருப்பம் இல்லை. இந்த பெயரை நீங்கள் கொண்டதால் உங்கள் மீதும் எனக்கு ஒரு மரியாதை.அதுதான் அந்த sir .. தப்பாய் நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பதான் கருவாட்டுக்குழம்பும் கத்தரிக்காய் வாசனையும் வெளிய வருது  நெத்தலி இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் 

Posted
19 hours ago, உடையார் said:

என்னப்பா இந்த அக்கப்போர், இப்படி முடிச்சுவிட்டுகின்றீர்கள் 😁

இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nige said:

ஏன் இப்படி ஒரு படம். உங்களின் பெயர்மீது எனக்கு எப்பவும் ஒரு மரியாதை கலந்த பயம் உண்டு. என் ஒரு தாத்தாவின் பெயரும் இதுதான். மிக நேர்மையான மரியாதையான மனிதர் அவர் . இந்த பெயரை மரியாதையில்லாமல் எழுத எனக்கு விருப்பம் இல்லை. இந்த பெயரை நீங்கள் கொண்டதால் உங்கள் மீதும் எனக்கு ஒரு மரியாதை.அதுதான் அந்த sir .. தப்பாய் நினைக்க வேண்டாம்.

குமாரசாமி என்றாலே நேர்மை நீதி நியாயம்  என பொருள்படும் அல்லவா. 😁

murugan vel clipart - image #9

Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள் நிகே.

கருத்து பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.