Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவிற்கு சுமந்திரன் அனுப்பிய சர்சைக்குரிய ஆவணம்: கூட்டமைப்பிற்குள் விரிசல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உதை இன்னுமா சனம் நம்புது ....?

ஊரில ஒரு 60% போலவும் வெளில ஒரு 80% போலவும் நம்புது போலத்தான் படுகுது.

ஒரு கடை எண்டால் தனிய கொச்சிகாய் மட்டும் இராதுதானே தேசிக்காயளும் இருக்கும்தானே.

  • Replies 78
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ஊரில ஒரு 60% போலவும் வெளில ஒரு 80% போலவும் நம்புது போலத்தான் படுகுது.

ஒரு கடை எண்டால் தனிய கொச்சிகாய் மட்டும் இராதுதானே தேசிக்காயளும் இருக்கும்தானே.

அதுவும் சரிதான் 
தமிழ் காய்கள் எப்பவும் காயடிக்கப்படுவது வழமை தானே, ஆனா அவ்வளவற்றையும் வழித்து துடைத்து போட்டு அடுத்தமுறை முரட்டு முட்டாக கொடுப்பினம் பாருங்கோ அங்கை தான் நிக்கினம் 
காய்கள்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

அதுவும் சரிதான் 
தமிழ் காய்கள் எப்பவும் காயடிக்கப்படுவது வழமை தானே, ஆனா அவ்வளவற்றையும் வழித்து துடைத்து போட்டு அடுத்தமுறை முரட்டு முட்டாக கொடுப்பினம் பாருங்கோ அங்கை தான் நிக்கினம் 
காய்கள்  

உண்மைதான் ஒன்றில் மகிந்த மாத்தையாவுக்கு கொடுக்க வேண்டும், அல்லது இந்தியா, அமெரிக்கா எண்டு பெரிய ஆக்களுக்கு கொடுக்க வேணும்.

முட்ட சொன்னேன். 

மொத்தத்தில் எல்லா காய்களும் முட்டு காய்கள்தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அல்லது இந்தியா, அமெரிக்கா எண்டு பெரிய ஆக்களுக்கு கொடுக்க வேணும்.

உவிங்க பெரிய ஆக்களோ ...வழியில்லாமல் இன்னும் தமிழர்களை வைத்து சுண்டித்தின்று கொண்டிருக்கினம் 
எனக்கு இவிங்க அனைவருக்கும் காட்டு காட்டு என்று காட்டும் சப்ப மூக்கன் தான் அப்பாடக்கர் போல தெரியிறான், இயக்கம் இருக்கைக்க அவிங்கள் விட்ட முட்டு ரெண்டுபக்கமும் பித்தம் தெளியவச்சுது 
அதுதான் பேரம்பேசும் பலத்தையே இழந்துவிட்ட பிறகு எங்க முட்டுவது முட்டு கொடுத்துதான் ஏதாவது பெறவேணும், முட்டு கொடுப்பதில் தப்பில்லை அண்ணை ,ஆனால் கொடுத்த முட்டுகளில் இருந்து பாடம் படிக்காமல் இருப்பது தான் பயங்கரப்பிழை      

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு உயர் ஸ்தானிகரை போய் தனிப்பட்ட விசயமா சந்திச்சுபோட்டு ஒரு தேசிய பத்திரிகையில் வந்து இலங்கைக்கு எதிரான தீமானத்தை ஆதரிப்பதாக சொன்னார் என்று பொய் சொன்னால், பத்திரிகையில் செய்தி வரும் முன் உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து மறுப்பறிக்கை வரும்.

கோசான் சுமத்திரன் அரசியலுக்கு வந்த காலம் முதல் பிழையான ஆள் என்கிறோம் சுத்துமாத்து தனமான  கதைகளும் சுத்துமாத்து தனமான  தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளும் இந்த நிமிடம் வரை மாறவில்லை இதெல்லாம் உங்களுக்கும் தெரியும் தனியே ராஜதந்திரிகள் கூப்பிட்டு கதைப்பதால் மட்டும் அவரால் தீர்வை அல்லது சிங்கள அரசுக்கு நெருக்குவாரத்தை கடந்த பத்து வருடத்தில் அவரால்  செய்ய முடியவில்லை இனியும் செய்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனமான  ஒன்று என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லை இனியும் அவரை நம்பி அவரின் தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளை அங்கீகரிப்பது அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமே உதவும் தமிழ் மக்களுக்கு அல்ல.

திடிரென எனக்கு அரசியல் வாழ்க்கை காணும் என்று சொல்லி அரசியல் அரங்கில் இருந்து மறையக்கூடிய மாய மான் அவர் ஏற்கனவே  2018 ல் சொல்லியும் உள்ளார். அவர் நினைக்கிறார் வசந்தபுரம் மக்களுக்கு கழிவகற்றும் அறைகளை கட்டிக்கொடுத்தல் போன்ற நாலு வேலைகளை செய்தால் மக்கள் தன்னை நம்பி அடுத்தமுறை உண்மையாகவே வெற்றி  பெற வைப்பினம் என்று.

அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மீடியாவால்  பதிவு பண்ணப்படுகிறது முடிந்தால் இனிமேல் உண்மையாக தமிழ் மக்களுக்கு மனச்சாட்சி உடன் சேவை புரிய சொல்லுங்க அவரால் முடியாது ஒரு நப்பாசை 😄 சிலவேளை நடந்தால் நானே என் கருத்துக்களை வாபஸ் வாங்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கோசான் சுமத்திரன் அரசியலுக்கு வந்த காலம் முதல் பிழையான ஆள் என்கிறோம் சுத்துமாத்து தனமான  கதைகளும் சுத்துமாத்து தனமான  தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளும் இந்த நிமிடம் வரை மாறவில்லை இதெல்லாம் உங்களுக்கும் தெரியும் தனியே ராஜதந்திரிகள் கூப்பிட்டு கதைப்பதால் மட்டும் அவரால் தீர்வை அல்லது சிங்கள அரசுக்கு நெருக்குவாரத்தை கடந்த பத்து வருடத்தில் அவரால்  செய்ய முடியவில்லை இனியும் செய்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனமான  ஒன்று

  1. வேறு வழி? 
  2. யார் அந்த வழியில் மக்களை வழி நடத்துகிறார்கள்?

பிள்ளையார் கோவில்களும், திருக்கேதீஸ்வரம் வளைவும், நல்லூர் கோவில் குருக்களும் கூட வேறு யாருமின்றி சுமந்திரனிடம் சரணடைந்த நிலையில் இந்த சர்வதேச சட்டப்பிரச்சினைக்கு வழிகாட்ட நீங்கள் முன்வைக்கும் தலைவர் யார், அவர் பெயர் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

ஏன்  விக்கியரிடம் குடுத்து பாருங்க ?

உங்கடை  ஆளை யார் அவர் இஷ்ட்டபடி  ஆவணம் தயாரிக்க சொன்னது ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:
  1. வேறு வழி? 
  2. யார் அந்த வழியில் மக்களை வழி நடத்துகிறார்கள்?

பிள்ளையார் கோவில்களும், திருக்கேதீஸ்வரம் வளைவும், நல்லூர் கோவில் குருக்களும் கூட வேறு யாருமின்றி சுமந்திரனிடம் சரணடைந்த நிலையில் இந்த சர்வதேச சட்டப்பிரச்சினைக்கு வழிகாட்ட நீங்கள் முன்வைக்கும் தலைவர் யார், அவர் பெயர் என்ன?

1 minute ago, பெருமாள் said:

ஏன்  விக்கியரிடம் குடுத்து பாருங்க ?

 விக்கியர் தனக்கெதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே தோற்று மக்கள் கெஞ்சி அவர் சிறை செல்லாமல் இருக்க வழக்கு மீளப்பெறப்பட்டது. பிள்ளையார் கோவில்களும், திருக்கேதீஸ்வரம் வளைவும், நல்லூர் கோவில் குருக்களும் விக்கியரை தேடவும் இல்லை, அவரும் உதவ விரும்பவும் இல்லை. சர்வதேச நாடுகளும் அவருடன் பேசவில்லை. அவரால் என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

சுமத்திரனால் உள்ள கட்சி அந்த பிரச்சனைகளின் போது ஏன் அமைதியாக இருந்தார்கள் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

ஏன்  விக்கியரிடம் குடுத்து பாருங்க ?

11 minutes ago, கற்பகதரு said:

 விக்கியர் தனக்கெதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே தோற்று மக்கள் கெஞ்சி அவர் சிறை செல்லாமல் இருக்க வழக்கு மீளப்பெறப்பட்டது. பிள்ளையார் கோவில்களும், திருக்கேதீஸ்வரம் வளைவும், நல்லூர் கோவில் குருக்களும் விக்கியரை தேடவும் இல்லை, அவரும் உதவ விரும்பவும் இல்லை. சர்வதேச நாடுகளும் அவருடன் பேசவில்லை. அவரால் என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 

8 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனால் உள்ள கட்சி அந்த பிரச்சனைகளின் போது ஏன் அமைதியாக இருந்தார்கள் ?

விக்கியரால் என்ன செய்யமுடியும் என்று நீங்கள் எழுதவில்லையே? அவரால் ஒன்றுமே செய்யமுடியாததால் தான் அவரும் முன்வரவில்லை, பிள்ளையார் கோவில்களும், திருக்கேதீஸ்வரம் வளைவும், நல்லூர் கோவில் குருக்களும் அவரிடம் உதவி கேட்கவில்லை, சர்வதேச நாடுகளும் அவருடன் பேசவில்லை,  இதுதான் தமிழ்மக்களின் நிலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

விக்கியரால் என்ன செய்யமுடியும் என்று நீங்கள் எழுதவில்லையே? அவரால் ஒன்றுமே செய்யமுடியாததால் தான் அவரும் முன்வரவில்லை, பிள்ளையார் கோவில்களும், திருக்கேதீஸ்வரம் வளைவும், நல்லூர் கோவில் குருக்களும் அவரிடம் உதவி கேட்கவில்லை, சர்வதேச நாடுகளும் அவருடன் பேசவில்லை,  இதுதான் தமிழ்மக்களின் நிலை.

சிரிக்க  பதில் எழுதுவதில் வல்லவர் நீங்கள்  அவ்வளவு பிரச்சனையும் வரும் போது உங்கள் ஆள் எங்கு போயிருந்தார் ?

சர்வதேச நாடுகள் பேசவில்லை என்ற நொண்டி சாக்கு வேண்டாம் இங்கு .

2 hours ago, பெருமாள் said:

சிரிக்க  பதில் எழுதுவதில் வல்லவர் நீங்கள்  அவ்வளவு பிரச்சனையும் வரும் போது உங்கள் ஆள் எங்கு போயிருந்தார் ?

சர்வதேச நாடுகள் பேசவில்லை என்ற நொண்டி சாக்கு வேண்டாம் இங்கு .

பெருமாள்,

சுமந்திரனின் அரசியல் தவறானதோ சரியானதோ என்பது வேறு விடயம். ஆனால்  சுமந்திரனை மீறி  கஜேந்திரகுமாரோ, விக்கியரோ உலக பிரதிநிதிகளை சந்தித்து அரசியல் செய்யக்கூடிய அரசியல் சட்ட அறிவு அவர்களுக்கு தாராளமாக உள்ளது.  இப்போதைய நிலையில் சுமந்தினால் தான் தான் ஏக பிரதிநிதி என்று மற்றவர்களை தடை செய்யக்கூடிய நிலையும் இல்லை. முடிந்தவர்கள் தம்மால் முடிந்த அளவு தமது ஆற்றலுக்கு ஏற்ப முயற்சிக்கலாம். 

ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளும்  நிலை இப்போது முடியாத ஆற்றாமையில்  ஒருவரை ஒருவர் தூற்றித்தள்ளும் நிலை இன்று நடக்கிறது. 

 ஒருவர் மீது ஒருவர் வெடிகுண்டை வீச முடியாத‍ நிலையில் ஒருவர் மீது ஒருவர்  அவதூறை அள்ளி வீசும் மன நிலையை கடந்து  ஒருவரை ஒருவர் அங்கீகரித்து அவரவர் த‍த்தமது பாதையில்  செயற்பட்டு வேற்றுமையில் ஒற்றுமையாக  முன்னேற முயற்சிக்கலாம் என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளும்  நிலை இப்போது முடியாத ஆற்றாமையில்  ஒருவரை ஒருவர் தூற்றித்தள்ளும் நிலை இன்று நடக்கிறது. 

🤣

ஒருவர் மீது ஒருவர் வெடிகுண்டை வீச முடியாத‍ நிலையில் ஒருவர் மீது ஒருவர்  அவதூறை அள்ளி வீசும் மன நிலையை கடந்து .... #

உண்மை நிலமையை தெரிவிக்கும் நல்ல வரிகள் 👍

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவிடம் கொடுத்தார்களே? 

ஒரு நூறு ஊழியர்களுக்கு visionary leadership கொடுக்கும் மாகாணசபையையே விக்கி ஐயா பெரிய ஜோக்காக மாற்றி விட்டுப் போய் விட்டார்! இவரை நம்பி இலட்சக் கணக்கான மக்களுக்காக வல்லரசுகளுடன் பேச அனுப்ப முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

விக்கி ஐயாவிடம் கொடுத்தார்களே? 

ஒரு நூறு ஊழியர்களுக்கு visionary leadership கொடுக்கும் மாகாணசபையையே விக்கி ஐயா பெரிய ஜோக்காக மாற்றி விட்டுப் போய் விட்டார்! இவரை நம்பி இலட்சக் கணக்கான மக்களுக்காக வல்லரசுகளுடன் பேச அனுப்ப முடியுமா? 

வல்லரசுகள் நாம் அனுப்புபவருடன் பேச விரும்புவதிலும் பார்க்க தாம் தெரிவு செய்பவருடனேயே நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்புகின்றன. ரணிலை வல்லரசு அமெரிக்கா தெரிவு செய்தபோது 2005ல் நாம் அதை தோற்கடித்து முள்ளிவாய்க்காலை பரிசாக பெற்றுக்கொண்டோம். எங்கள் தெரிவான இராஜபக்‌ஷ குடும்பமே இன்றும் ஆட்சியில் உள்ளது.

தமிழர் பிரதிநிதியாக வல்லரசு அமெரிக்கா தெரிவு செய்திருப்பது சுமந்திரனை. அதை முறியடிக்கும் போது எதை நாங்கள் பரிசாக எதிர்பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

கேள்வியும், விடையும் நீங்கள் தான். என்ன கிடைக்கும் ஜூட்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒருவர் மீது ஒருவர் வெடிகுண்டை வீச முடியாத‍ நிலையில் ஒருவர் மீது ஒருவர்  அவதூறை அள்ளி வீசும் மன நிலையை கடந்து .... #

உண்மை நிலமையை தெரிவிக்கும் நல்ல வரிகள் 👍

மக்களுக்காக அரசியல் செய்பவருக்கும் அரசியல் தரகருக்கும்  வித்தியாசம் தெரியாமல் நாங்கள் இங்கு மல்லுக்கட்டுகிறேம் ஒரு திறமையான அரசியல் தரகர் சுமத்திரன் அதில் மாற்று கருத்து இல்லை பிழைகள் எல்லாரிடமும் உண்டு மாறி  மாறி குற்றம் சாட்டு சொல்லி எங்களுக்கான சந்தர்ப்பங்களை இழக்கப்படுவது தேவையா ?

இங்கு அரசியல் தரகர் சுமத்திரன் சிங்கள அரசிடம் இருந்து வந்த கோரிக்கைக்கு இசைவாக காலஅவகாசம் என்றதை செருகி இருக்கிறார் சரி அதை எடுத்து விட சம்மதிக்கிறாரா எனும் கேள்விக்கு இங்கு அவருக்கு ஆதரவாய் இருப்பவர்களால் விடை தரமுடியுமா ?

முடியாது இருந்து பாருங்கள் 2030லும்  இப்படித்தான் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

கேள்வியும், விடையும் நீங்கள் தான். என்ன கிடைக்கும் ஜூட்?

மயன்மாரில் ரோஹிந்திய முஸ்லிம்கள் போல ...  இல்லை,  எங்கள் மக்கள் கெட்டிக்காரர், போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணம் 100 வீதம் கத்தோலிக்கரானது போல, எல்லோரும் சிங்களம் படித்து விகாரைக்கும் வாராவாரம் போய் பௌத்த சிங்களவராகி விடுவார்கள். பெருமளவு சிங்களவரின் மூதாதையர் பாண்டியர் மற்றும் சேரர் வழிவந்த தமிழரே. செண்பகப் பெருமாள் சப்புமல் குமாரய ஆனதும், நீலப்பெருமாள் வாரிசு பண்டார நாயக்க ஆனதும், ஜே. ஆரின் மூதாதையர் தமிழர் என்பதும் நன்கு அறியப்பட்டது. சரத் பொன்சேகாவின் மூதாதையரும் தமிழரே. அப்படியே அனைத்து தமிழரும் சிங்களவராகும் சாத்தியம் உண்டு. ஈழத்தமிழரை வல்லரசுகள் முற்றாக கைவிட்டால் அது தான் இறுதி விளைவாகும். இது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஆனால் எங்கள் அமெரிக்க எதிர்ப்பு தேசியவாதிகள் எல்லாத்தமிழரும் சிங்களவரான பின்னரே ஓய்வு பெறுவார்கள் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, கற்பகதரு said:

இந்த வரலாறுகள் ஊரில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கற்பகதரு said:

செண்பகப் பெருமாள் சப்புமல் குமாரய ஆனதும், நீலப்பெருமாள் 

 .

1 hour ago, பெருமாள் said:

பாஸ்,

இதென்ன பாஸ் இது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த வரலாறுகள் ஊரில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியுமா?

விக்கியருக்கு தெரியாத வரலாறா? அவர் எல்லோருக்கும் வகுப்பெடுக்கும் அளவுக்கு இந்த வரலாறுகளை எல்லாம் நன்கறிந்தவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

பாஸ்,

இதென்ன பாஸ் இது 🤣

நீங்க நிறுத்துங்க நாங்க நிறுத்துகிறம் என்று கதறுகிறார் பெருமாளின் பிள்ளைகள் சிங்களவர்கள் ஆக போய்விட்டார்களாம் சிலவேளை சப்புமல் மாத்தையாவின் பேரப்பிள்ளை வெற்றி வேல் முருகனாவும் மாறலாம் உலகம் ஒரு உருண்டையானது அது தோன்றிய காலம் தொடக்கம் சதுரமாகவோ முக்கோணமாகவோ இல்லை .

4 minutes ago, கற்பகதரு said:

விக்கியருக்கு தெரியாத வரலாறா? அவர் எல்லோருக்கும் வகுப்பெடுக்கும் அளவுக்கு இந்த வரலாறுகளை எல்லாம் நன்கறிந்தவர்.

விக்கியர்  பதவியில் இருந்த போது  அபிவிருத்தியில் பயன்படா பணம் திரும்பவும் தென்பகுதிக்கு போகுதென்று முதலைக்கண்ணீர் வரடித்த கூட்டத்தை தேடுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு அரசியல் தரகர் சுமத்திரன் சிங்கள அரசிடம் இருந்து வந்த கோரிக்கைக்கு இசைவாக காலஅவகாசம் என்றதை செருகி இருக்கிறார் சரி அதை எடுத்து விட சம்மதிக்கிறாரா எனும் கேள்விக்கு இங்கு அவருக்கு ஆதரவாய் இருப்பவர்களால் விடை தரமுடியுமா ?

எங்கே செருகி இருக்கிறார் என்றது தெரியவில்லையே? காட்டுங்களேன்? சுமந்திரன் இந்த ஆவணத்தை விக்கிக்கும் கஜனுக்கும் அனுப்பியதே, எடுப்பபதை எல்லாம் எடுத்துவிட்டு செருகுவதை எல்லாம் செருகிவிடுங்கள் என்று கேட்டல்லவா? அவர்கள் இருவருமோ, இப்படி எடுப்பதை எடுத்துவிட்டு செருகுவதை செருகாமல், ஏதோ தாங்கள் தான் ஐ. நா. என்று நினைத்துக்கொண்டு “இதை நிராகரிக்கிறோம்” என்று பேட்டி கொடுக்க, நீங்களும் அடுத்த துரோகியை கண்ட அமர்க்களத்தில் விளக்குக்கம்பத்தை தயார்படுத்துகிறீர்கள்.😄

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

நீங்க நிறுத்துங்க நாங்க நிறுத்துகிறம் என்று கதறுகிறார் பெருமாளின் பிள்ளைகள் சிங்களவர்கள் ஆக போய்விட்டார்களாம் சிலவேளை சப்புமல் மாத்தையாவின் பேரப்பிள்ளை வெற்றி வேல் முருகனாவும் மாறலாம் உலகம் ஒரு உருண்டையானது அது தோன்றிய காலம் தொடக்கம் சதுரமாகவோ முக்கோணமாகவோ இல்லை .

விக்கியர்  பதவியில் இருந்த போது  அபிவிருத்தியில் பயன்படா பணம் திரும்பவும் தென்பகுதிக்கு போகுதென்று முதலைக்கண்ணீர் வரடித்த கூட்டத்தை தேடுகிறேன் .

அந்த பணத்தை தேடிப்பிடிக்க கூடியவர் இந்த மாகாண சபையின் மான்புமிகு முன்னாள் மூத்த முதல் முதல் முதலமைச்சர் தமிழீழ முதல் பிரதமர் வரதராஜ பெருமாள். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.