Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

நீங்கள் மேற்கோள் காட்டிய மூன்றுமே எனது பதில்கள். எனது பதிலை மேற்கோள் காட்டி என்னிடம் கேள்வி கேட்டுவிட்டு உடனடியாவே அதை மறுத்து அது மற்றயை கருத்தாளருக்கானது என்று படுபொய்யை கூறுவது நியாயமாகாது.   உடனடியாக 10 நிமிடத்துக்குள் பொய் கூறும் அளவுக்கு மோசமான அரசியல்வாதியாகிவிட்டீர்கள். 

வடிவாக வாசித்து பாருங்கள் தமிழில் தான் எழுதியுள்ளேன் . பொய் அரசியவாதிகள் என்று பெரிய கருத்து எல்லாம் வேண்டாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kapithan said:

பெரியவா..

யாம் இப்படி போட்டுடைப்பது சரியாமோ...

எதற்கெடுத்தாலும் புலிகளில் பிழை பிடிக்கும் அளவுக்கு துல்பனுக்கு அவர் குறூப்புக்கும் புலிகளின் மீதான வெறுப்பு அவர்களின் இரத்தத்தில் ஊறிவிட்டது. 

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மிக முக்கிய காரணம்  இந்தியாதான் என்று சிங்களம் கூறினாலும் சிங்களம் கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புறந்தள்ளிவிட்டு புலிகளின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் என கூறும் மனனிலையை என்ன சொல்வது...🤥

ஈழத்தில் பல இயக்கங்கள் இருந்தது. அவைகள் செய்த குளறுபடிகள்  இங்கே கருத்து எழுதும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் அப்போது பிறக்கவுமில்லை.இதை நீங்கள் கண்டிப்பாக நம்ப வேண்டும். 😁
யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் கடத்தல் விவகாரம் தெரியுமா? அன்றிலிருந்துதான்  அமெரிக்க/சர்வதேச கரவுக்கண் ஈழத்தமிழர் மீது பரவ ஆரம்பித்தது.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

இங்கே    அமெரிக்காவிலும் கூட மூன்று வேளை உணவில்லாமலும், கழிப்பிடம் மட்டுமல்ல வீடு கூட இல்லாமலும் குறிப்பிடத்தக்களவு மக்கள் வாழ்கிறார்கள்.

இதை சொல்ல உங்களுக்கே வெட்கமாய் இல்லை ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தில் பல இயக்கங்கள் இருந்தது. அவைகள் செய்த குளறுபடிகள்  இங்கே கருத்து எழுதும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் அப்போது பிறக்கவுமில்லை.இதை நீங்கள் கண்டிப்பாக நம்ப வேண்டும். 😁
யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் கடத்தல் விவகாரம் தெரியுமா? அன்றிலிருந்துதான்  அமெரிக்க/சர்வதேச கரவுக்கண் ஈழத்தமிழர் மீது பரவ ஆரம்பித்தது.😎

எனது வீட்டிலிருந்து 1Km தூரமும் இல்லை. 

உபயம் EPRLF

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kapithan said:

எனது வீட்டிலிருந்து 1Km தூரமும் இல்லை. 

உபயம் EPRLF

புலிகளையே குறைகூறும் நபர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்குமா?
இனிவரும் காலங்களில் ஏனைய இயக்கங்கள் செய்த அனைத்து நாசகார செயல்களும் பட்டியலிடப்பட வேண்டும். உ+ம் சூளைமேடு  சம்பவம் ஈழத்தமிழருக்கு ஒரு அவப்பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

இங்கே    அமெரிக்காவிலும் கூட மூன்று வேளை உணவில்லாமலும், கழிப்பிடம் மட்டுமல்ல வீடு கூட இல்லாமலும் குறிப்பிடத்தக்களவு மக்கள் வாழ்கிறார்கள்.

2 hours ago, குமாரசாமி said:

இதை சொல்ல உங்களுக்கே வெட்கமாய் இல்லை ? :cool:

உங்களது அறியாமையை போக்குவது வெட்கப்பட வேண்டிய செயலா? 😃

மற்றவர்களை முட்டாள்களாக தொடர விடுவதுதானே வெட்கப்பட வேண்டிய செயற்பாடு, இல்லையா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

உடைந்தாலும், சிதறினாலும் அந்த இரண்டு நாடுகளும், இன்றும் உலக வல்லரசுகளாகத் திகழ்கின்றனவே!! 

பாஞ் நீங்கள்  என்னதான் சொன்னாலும் தங்களுக்குத்தான் சரித்திரம் தெரியும் எனும் ரேன்சுக்கு குத்தி  முறிவினம் அவர்களின் நோக்கம் தலைவர் மீது சேறடிப்பதை தவிர வேறு ஒன்றும் கிடையாது . சிங்கப்பூர் லீய்க்குவான் யூ அந்த மக்களுக்கே நல் வழி  காட்டிய மனிதர் அதே போல் வியட்னாம் நியூவென் சின் சுங் யாரென்பதே தெரியாது அவருக்கு  இவரை பலமுறை கொன்று விட்டோம் என்று அறிவித்தார்கள் நடந்தது வேறு .அவர்களின் பாரிய போராட்டம் ஹோ சி மின் எனும் புனைபெயரில் இருந்து வழி நடாத்தினார்  இப்படி உலகில் தனி நபர்  சரித்திரங்கள் நிறைய உள்ளன .

சரித்திரம் தனது  கருத்துக்கு சாதகமாக இருக்கனும் என எண்ணி குண்டு சட்டியில் குதிரை ஓடுபவர்களுடன் கருத்து வைத்து வெல்ல முடியாது விட்டு விடுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, கற்பகதரு said:

உங்களது அறியாமையை போக்குவது வெட்கப்பட வேண்டிய செயலா? 😃

மற்றவர்களை முட்டாள்களாக தொடர விடுவதுதானே வெட்கப்பட வேண்டிய செயற்பாடு, இல்லையா?

ஓம் நீங்கள் சொல்லுறது சரி......பிச்சை வேண்டாம் நாயை பிடி பீலிங்க்...😎

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

ஓம் நீங்கள் சொல்லுறது சரி......பிச்சை வேண்டாம் நாயை பிடி பீலிங்க்...😎

 குசா, 

எதைச் சொல்லியாவது புலிகளை இழிவுபடுத்த வேண்டும். அந்த அளவில்  காழ்ப்புணர்வு...

🤮

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kapithan said:

 குசா, 

எதைச் சொல்லியாவது புலிகளை இழிவுபடுத்த வேண்டும். அந்த அளவில்  காழ்ப்புணர்வு...

🤮

அந்த காழ்ப்புணர்வுதான் சிங்கள இனவாதிகளுக்கான பலம்.

17 hours ago, tulpen said:

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு புலிகள் எதிரிக்கு மிக அதிகமாக உதவிகளை செய்தார்கள் என்று தான் குறிப்பிட்டேன். 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை தர்க்கரீதியாக விளங்கி அது அப்பாதையில் சென்றதற்கான காரணத்தை அந்தந்த காலங்களினூடாக ஒரு ஈழத்தமிழன் என்ற நிலையில் விளங்க முனையாததன் வெளிப்பாடு

Edited by manimaran

19 hours ago, குமாரசாமி said:

இந்தியாவிட்டை அணு ஆயுதம் இருக்கு ஓகே...
இந்தியாவும் வல்லரசு ஓகே…ஆனால்
இந்தியாவிலை எல்லார் வீடுகளிலும் கக்கூஸ் இருக்கா? எல்லா மக்களும் மூன்று வேளை சாப்பிட உணவு இருக்கா? ஒழுங்கான குடி தண்ணீர் இருக்கா?

12 hours ago, கற்பகதரு said:

இங்கே    அமெரிக்காவிலும் கூட மூன்று வேளை உணவில்லாமலும், கழிப்பிடம் மட்டுமல்ல வீடு கூட இல்லாமலும் குறிப்பிடத்தக்களவு மக்கள் வாழ்கிறார்கள்.

இந்தியாயவில் கழிப்பிட மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாதோரின் சதவீதமும் அமெரிக்காவில் அவர்களின் சதவீதமும் ஒப்பிடக்கூடியளவில் உள்ளதா...................

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

எம்ஜியாரீஸ்வரர்  ஜெயலலிதாம்பாள் சமேதரராக காட்சியளிகின்றார்.  

நன்றாக இருக்கின்றது. 

கோ பூஜை நடாத்தி பாஜகவை மகிழ்விக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முனைவது சிறப்பு. 

டெய்லி அர்ச்சகர் 
இந்த பாடலை பாடித்தான் சூடம் வேறு காட்டப்போகிறாராம் 
https://www.youtube.com/watch?v=80m6-wCvM9M

Edited by அக்னியஷ்த்ரா

1 hour ago, manimaran said:

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை தர்க்கரீதியாக விளங்கி அது அப்பாதையில் சென்றதற்கான காரணத்தை அந்தந்த காலங்களினூடாக ஒரு ஈழத்தமிழன் என்ற நிலையில் விளங்க முனையாததன் வெளிப்பாடு

ஈழத்தமிழன் என்ற ரீதியில் அதை தெளிவாக புரிந்ததால் தான் அவ்வாறு கூறினேன் மணிமாறன். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'BREAKING NEWS MAU SUN NEWS எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் திறப்பு! மதுரை திருமங்கலத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் எம்.ஜி.ஆர், ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் திறப்பு; முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர்! 30-JAN-21 SUNNE NSTAMIL SUNNE Sammavas AMIL MEMES ஏன்டா! ஆட்சிய தான் காவிமயம் ஆக்கீட்டீங்க! தலைவர்கள் நினைவகத்தையுமா காவிமயம் ஆக்குவீங்க!!?'

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான ஈழத்தமிழர்களுக்கு இதயத்தில் கொஞ்சமாவது இன  உணர்வு இருக்கும் உதாரணத்துக்கு  சுரேஷ் பிரேமசந்திரன் ஆடாத ஆட்டமா ?  ஆனால் அவர்கள் கூட திருந்தினார்கள் இவர்கள் ?...................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

உண்மையான ஈழத்தமிழர்களுக்கு இதயத்தில் கொஞ்சமாவது இன  உணர்வு இருக்கும் உதாரணத்துக்கு  சுரேஷ் பிரேமசந்திரன் ஆடாத ஆட்டமா ?  ஆனால் அவர்கள் கூட திருந்தினார்கள் இவர்கள் ?...................................

உண்மைதான்...
அவர்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிணைந்தார்கள். சிங்கள இனவாத அரசியலுக்கு எதிராக நின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிலைகளைப்பாருங்கள்  தத்ரூபமாக இருக்கின்றதா...இல்லை எத்தனையோ சிற்பாசிரியர்களைக்கொண்ட தமிழ்நாட்டில்..... ஊழல் பெருச்சாளிகள்  கொண்ட கட்சியின் ஊழல் வெளிப்பாடுதான் இந்த சிலைகள்...முன்னரும்தலமையகத்திலொன்று வைத்து அகற்றினவை....ஊழல் கட்சிகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.