Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நான் KKR fan ஆனால் இன்றைக்கு மற்றப் பக்கம் (இரண்டு புள்ளி முக்கியம்)😂

cup முக்கியம் பிகிலு !!😜

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

சாச்சா! அப்படி நடக்காது. மும்பை இந்தியன்ஸ் இன்று வெல்லாவிட்டால் எப்படி கப் தூக்கமுடியும்?

நான் KKR fan ஆனால் இன்றைக்கு மற்றப் பக்கம் (இரண்டு புள்ளி முக்கியம்)😂

இண்டைக்கு தோத்தாலும் மீத‌ம் உள்ள‌ விளையாட்டில் குறைந்த‌து 9ம‌ச் த‌ன்னும் வெல்ல‌னும் , மும்பாய் ஆர‌ம்ப‌த்தில் தோத்து பிற‌க்கு பின‌லுக்கு வ‌ந்துடுவாங்க‌ள்

என்ன‌ பெரிய‌ப்பா ஜ‌பிஎல்ல‌ வ‌ருட‌ க‌ண‌க்கில் பாக்கிறீங்க‌ள் இது கூட‌ தெரியாம‌லா ஹா ஹா 

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக்கும் ர‌ஸ்சிலும் என்ன‌ செய்யுன‌ம் ஹா ஹா

ஈசியா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டை தோல்வியில் கொண்டு போய் விட்டு விட்டார்க‌ள் 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இந்தியன்ஸ் 152 ஓட்டங்களை எடுத்திருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஓட்ட இலக்கை இலகுவாக எடுக்கக்கூடிய நிலையில் இருந்தும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தும் இறுதி ஓவர்களில் எல்லைக்கோட்டைத் தாண்டி அடிக்கமுடியாமல் தடுமாறியும் தோல்வியைத் தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 8
2 குமாரசாமி 6
3 கல்யாணி 6
4 சுவைப்பிரியன் 6
5 வாத்தியார் 6
6 கிருபன் 6
7 சுவி 4
8 அஹஸ்தியன் 4
9 நந்தன் 4
10 எப்போதும் தமிழன் 4
11 நுணாவிலான் 4
12 கறுப்பி 4
13 ஈழப்பிரியன் 2
14 வாதவூரான் 2

Edited by கிருபன்
புள்ளிகள் திருத்த

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ஸ்சில் 
கார்த்திக் இவ‌ர்க‌ளின் விளையாட்டு இன்று எடுப‌ட‌ வில்லை ஈசியா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு இவ‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தோல்வி  ஹா ஹா 😁😀

2 hours ago, Eppothum Thamizhan said:
KKR chose to field. CRR: 7.60
ஆஹா குமாரசாமியாருக்கு இன்றைக்கும் 2 புள்ளி கிடைக்கப்போகுதே!! எல்லாம் toss win பண்ணுறதிலைதான் இருக்கு போல??

தாத்தாவுக்கு புள்ளி கிடைக்க‌ போகுது என்று சொல்லி இர‌ண்டு விளையாட்டிலும் கிடைக்காம‌ போய் விட்ட‌து ந‌ண்பா ஆனால் இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் கொல்க‌ட்டா இப்ப‌டி கேவ‌ல‌மாய் விளையாடுவினம் என்று எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் ஹா ஹா கிரிக்கெட் மாஜிக் 😀😁

12 minutes ago, கிருபன் said:

மும்பை இந்தியன்ஸ் 152 ஓட்டங்களை எடுத்திருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஓட்ட இலக்கை இலகுவாக எடுக்கக்கூடிய நிலையில் இருந்தும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தும் இறுதி ஓவர்களில் எல்லைக்கோட்டைத் தாண்டி அடிக்கமுடியாமல் தடுமாறியும் தோல்வியைத் தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 8
2 அஹஸ்தியன் 6
3 பையன்26 6
4 கறுப்பி 6
5 ஈழப்பிரியன் 4
6 வாதவூரான் 4
7 கல்யாணி 4
8 சுவைப்பிரியன் 4
9 வாத்தியார் 4
10 கிருபன் 4
11 சுவி 2
12 நந்தன் 2
13 எப்போதும் தமிழன் 2
14 நுணாவிலான் 2

பிழையை திருத்த‌வும் பெரிய‌ப்பா 😀😁

என‌க்கு தான் 8 புள்ளி கிருப‌ன்  பெரிய‌ப்பா ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கு 6 ம‌ற்றும் 4 புள்ளி 

அவ‌ச‌ர‌த்தில் பிழை விட்டு விட்டீர்க‌ள் ஹா ஹா 😀😁

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

பிழையை திருத்த‌வும் பெரிய‌ப்பா 😀😁

என்ன கொடுமையப்பா என்ர நிலை.வடிவா பாத்து மாத்துங்கோ பெரியப்பா. ச்சீ
   ஜி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் 4 புள்ளிகள் போட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

How to Make your Google Homepage Background a Gif – Technology Leadership

வேறொன்றுமில்லை கூகுள் தள்ளாடுது.....எனது புள்ளியையும் காணவில்லை. கண்டால் வரச் சொல்லுங்க......!  😥

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

How to Make your Google Homepage Background a Gif – Technology Leadership

வேறொன்றுமில்லை கூகுள் தள்ளாடுது.....எனது புள்ளியையும் காணவில்லை. கண்டால் வரச் சொல்லுங்க......!  😥

 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

வேறொன்றுமில்லை கூகுள் தள்ளாடுது.....எனது புள்ளியையும் காணவில்லை. கண்டால் வரச் சொல்லுங்க....

கையோட கூட்டிவர ஆள் போட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

பிழையை திருத்த‌வும் பெரிய‌ப்பா 😀😁

என‌க்கு தான் 8 புள்ளி கிருப‌ன்  பெரிய‌ப்பா ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கு 6 ம‌ற்றும் 4 புள்ளி 

அவ‌ச‌ர‌த்தில் பிழை விட்டு விட்டீர்க‌ள் ஹா ஹா 😀😁

அது வந்து.... KKR வெல்லும் என நினைத்து 16 வது ஓவரில் ரெடியாக்கிவிட்டேன்... KKR சொதப்பும் என யார் கண்டார்கள்/??

இப்ப MI  வென்றதாக ( மனக்கவலைக்கு மருந்து எடுக்கவேண்டும்🥃) மாத்தியாச்சு..

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 8
2 குமாரசாமி 6
3 கல்யாணி 6
4 சுவைப்பிரியன் 6
5 வாத்தியார் 6
6 கிருபன் 6
7 சுவி 4
8 அஹஸ்தியன் 4
9 நந்தன் 4
10 எப்போதும் தமிழன் 4
11 நுணாவிலான் 4
12 கறுப்பி 4
13 ஈழப்பிரியன் 2
14 வாதவூரான் 2
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நானும் அதையே தான் நினைத்தேன் மும்பாய் தோக்க‌ போகுது என்று ?

இப்ப‌டி அனுப‌வ‌ம் வாய்ந்த‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் கொல்க‌ட்டா ப‌டு தோல்வி அடைஞ்ச‌து ஏமாற்ற‌ம் அளிக்குது  😕

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்ல‌னும் என்றால் ஜ‌பிஎல் விளையாட்டில் எந்த‌ அணி வெல்லும் எந்த‌ அணி தோக்கும் என்று க‌ணிக்கிற‌து மிக‌வும் க‌ஸ்ர‌ம் ?

எல்லாம் குருட் ல‌க் தான்........குருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்ட‌து என்ற‌ ப‌ழ‌மொழி போல‌ 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் 4 புள்ளிகள் போட்டுள்ளார்.

கிடைக்கிறதை மடிக்குள்ள கட்டாமல் நேர்மையாக இருந்து என்னத்தை அனுபவிச்சியள்?🥸

இப்ப கீழே தொங்கிற நிலைமை!!

3 minutes ago, பையன்26 said:

உண்மையை சொல்ல‌னும் என்றால் ஜ‌பிஎல் விளையாட்டில் எந்த‌ அணி வெல்லும் எந்த‌ அணி தோக்கும் என்று க‌ணிக்கிற‌து மிக‌வும் க‌ஸ்ர‌ம் ?

எல்லாம் குருட் ல‌க் தான்........குருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்ட‌து என்ற‌ ப‌ழ‌மொழி போல‌ 😀😁

நேற்றும் இன்றும் குருட்டு லக்தான்!! 

இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷம்.. தாத்தாவுக்கு இறங்குமுகம்😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கிடைக்கிறதை மடிக்குள்ள கட்டாமல் நேர்மையாக இருந்து என்னத்தை அனுபவிச்சியள்?🥸

இப்ப கீழே தொங்கிற நிலைமை!!

நேற்றும் இன்றும் குருட்டு லக்தான்!! 

இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷம்.. தாத்தாவுக்கு இறங்குமுகம்😜

தாத்தா வெற்றிக்கு அருகில் வ‌ந்து 4 புள்ளி ப‌றி போய் விட்ட‌து ?

என‌க்கு புள்ளி முக்கிய‌ம் இல்லை இந்த‌ திரியில் காமெடி செய்து சிரிக்கிற‌ததே ம‌கிழ்ச்சியை த‌ருது பெரிய‌ப்பா ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 8
2 குமாரசாமி 6
3 கல்யாணி 6
4 சுவைப்பிரியன் 6
5 வாத்தியார் 6
6 கிருபன் 6
7 சுவி 4
8 அஹஸ்தியன் 4
9 நந்தன் 4
10 எப்போதும் தமிழன் 4
11 நுணாவிலான் 4
12 கறுப்பி 4
13 ஈழப்பிரியன் 2
14 வாதவூரான் 2
1 hour ago, கிருபன் said:

நேற்றும் இன்றும் குருட்டு லக்தான்!! 

இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷம்.. தாத்தாவுக்கு இறங்குமுகம்😜

போட்டியெண்டு வந்தால் இதெல்லாம் சகஜமப்பா....😜

Top 10 Suriyan GIFs | Find the best GIF on Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

உண்மையை சொல்ல‌னும் என்றால் ஜ‌பிஎல் விளையாட்டில் எந்த‌ அணி வெல்லும் எந்த‌ அணி தோக்கும் என்று க‌ணிக்கிற‌து மிக‌வும் க‌ஸ்ர‌ம் ?

எல்லாம் குருட் ல‌க் தான்........குருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்ட‌து என்ற‌ ப‌ழ‌மொழி போல‌ 😁

உண்மைதான் பையா
சஞ்சு என்ற குஞ்சு  119
ஓட்டங்கள் எடுக்கும் யார் நினைத்தா?
எனக்கு இப்படி ஒரு வீரர் இருக்கின்றார் என்றே தெரியாது

எனக்குத் தெரிந்தவர்கள்

வார்னர்
வில்லியம்சன்
போல்டு
அலி
சங்கக்கடைக்காரன்😀
கெயில்

ஆனாலும் கெயில் பஞ்சாப்பிற்கு விளையாடுவதும் தெரியாது😞

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வாத்தியார் said:

உண்மைதான் பையா
சஞ்சு என்ற குஞ்சு  119
ஓட்டங்கள் எடுக்கும் யார் நினைத்தா?
எனக்கு இப்படி ஒரு வீரர் இருக்கின்றார் என்றே தெரியாது

எனக்குத் தெரிந்தவர்கள்

வார்னர்
வில்லியம்சன்
போல்டு
அலி
சங்கக்கடைக்காரன்😀
கெயில்

ஆனாலும் கெயில் பஞ்சாப்பிற்கு விளையாடுவதும் தெரியாது😞

வாத்தியார்
உங்களுக்கு ஏதும் சந்தேகமிருந்தால் குமாரசாமியுடன் கலந்தாலோசிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

வாத்தியார்
உங்களுக்கு ஏதும் சந்தேகமிருந்தால் குமாரசாமியுடன் கலந்தாலோசிக்கவும்.

நான் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை நிறுத்திவிட்டேன்...நிறுத்தி விட்டேன்...நிறுத்திவிட்டேன்😎

Vadivel Sundarc GIF - Vadivel Sundarc - Discover & Share GIFs in 2021 |  Gif, Cool gifs, Discover

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

நான் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை நிறுத்திவிட்டேன்...நிறுத்தி விட்டேன்...நிறுத்திவிட்டேன்😎

Vadivel Sundarc GIF - Vadivel Sundarc - Discover & Share GIFs in 2021 |  Gif, Cool gifs, Discover

தாத்தாவின் புத்தாண்டு தீர்மானம்..🤭😄

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and people standing

Humour kings Xl :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

உண்மைதான் பையா
சஞ்சு என்ற குஞ்சு  119
ஓட்டங்கள் எடுக்கும் யார் நினைத்தா?
எனக்கு இப்படி ஒரு வீரர் இருக்கின்றார் என்றே தெரியாது

எனக்குத் தெரிந்தவர்கள்

வார்னர்
வில்லியம்சன்
போல்டு
அலி
சங்கக்கடைக்காரன்😀
கெயில்

ஆனாலும் கெயில் பஞ்சாப்பிற்கு விளையாடுவதும் தெரியாது😞

தெரியாமல் போட்டியில் கலந்துகொள்வதில்தான் த்ரில் இருக்கு😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH  vs  RCB

11 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும்   3 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
கறுப்பி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி
குமாரசாமி
நுணாவிலான்

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாரும் நட்டுவை நம்பி போட்டிருக்கினம் போல.😁

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன எல்லாரும் நட்டுவை நம்பி போட்டிருக்கினம் போல.😁

சுவை அண்ண‌ சிரிக்க‌ கூடாது இத‌ வாசிச்சு ?

நான் என‌து ப‌திவுக‌ளை பெரிதும் யோசிக்காம‌ சும்மா ப‌திஞ்சு விட்டேன்........குருட் ல‌க்கில் இப்போது நான் தான் முத‌ல் இட‌ம் ஹா ஹா 😀😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.