Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

உங்கள் வாய்க்கு சர்க்கரை மீரா......

Too Much Sugar GIFs | Tenor

csk மட்டும் வென்றால் சாப்பிட்ட சர்க்கரையை துப்பி போடவேண்டும்.....!  😁

மூன்று பேருக்கு நடுவில நம்ம தலையும் நிக்கிறார்.......!  😂

தலைக்கு தில் அதிகம்...

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

தலைக்கு தில் அதிகம்...

சூனா பானா கவனமாயிரு,  சேர்ந்த கூட்டம் சரியில்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இன்றைய போட்டியில் 3 பேருக்கு முட்டை. CSK நிச்சயம் வெல்லாது

இன்று CSK தூக்கித்தூக்கி அடிக்குது! 😲

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இன்று CSK தூக்கித்தூக்கி அடிக்குது! 😲

சற்று பொறுங்கள் 4 அவுட் ஆகிவிட்டது.

பொலாட்டின் ஓவரில் 2 விக்கெட்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

இன்று CSK தூக்கித்தூக்கி அடிக்குது! 😲

டெல்லி மைதான‌த்தில் ர‌ன்ஸ் எடுப்ப‌து ஈசி 

வும்ராவின் ப‌ந்துக்கே உந்த‌ அடி என்றாம் சென்னையின் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கும்  அடி விழும் பெரிய‌ப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

டெல்லி மைதான‌த்தில் ர‌ன்ஸ் எடுப்ப‌து ஈசி 

வும்ராவின் ப‌ந்துக்கே உந்த‌ அடி என்றாம் சென்னையின் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கும்  அடி விழும் பெரிய‌ப்பா 

பொறுங்கள் அது தான் நடக்கப் போகின்றது..

  • Shardul Thakur  கதறப் போகிறார்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, MEERA said:

பொறுங்கள் அது தான் நடக்கப் போகின்றது..

  • Shardul Thakur  கதறப் போகிறார்

219 ஓட்டங்கள் எடுப்பது ஈஸியாக இல்லை. இன்னிக்கு 11 முட்டை!!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

219 ஓட்டங்கள் எடுப்பது ஈஸியாக இல்லை. இன்னிக்கு 11 முட்டை!!

போலாட் ந‌ல்லா ப‌ந்து போட்டு இர‌ண்டு விக்கேட்டை புடுங்கி 2ஓவ‌ருக்கு 12 ஓட்ட‌ம் கொடுத்த‌ போலாட்ட‌ மீண்டும் ப‌ந்து போட‌ விட்டு இருக்க‌னும் ?

வும்ரா ஒரு இரு விளையாட்டில் ந‌ல்லா ப‌ந்து போட்டா பிற‌க்கு ர‌ன்ஸ்ச‌ கூட‌ கொடுக்கிறார் 

முட்டை தான் ந‌ம‌க்கு 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறியபடி 3 முட்டை...

  • கருத்துக்கள உறவுகள்
(20 overs)219/6
Mum Indians won by 4 wickets
 
அப்பாடா இன்றைக்கு முட்டையில்லை. Pollard இருந்ததால தப்பீட்டம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் டுபிளெஸிஸ், மொயின் அலி, அம்பதி ராயிடு ஆகியோரின் அதிரடியான அரைச்சதங்களுடன் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் கீய்ரென் பொலார்ட்டின் அதிரடியுடன் ஓட்ட இலக்கை நோக்கி நகர்ந்தது. இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் வெற்றியீட்டத் தேவையான நிலையில் கீய்ரென் பொலார்ட் அனைத்து ஓட்டங்களையும் அடித்தாடி வெற்றியீட்டிக் கொடுத்தார்.

முடிவு: மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 38
2 சுவி 34
3 சுவைப்பிரியன் 32
4 அஹஸ்தியன் 30
5 எப்போதும் தமிழன் 30
6 ஈழப்பிரியன் 24
7 குமாரசாமி 24
8 வாத்தியார் 24
9 நுணாவிலான் 24
10 கறுப்பி 22
11 வாதவூரான் 20
12 கல்யாணி 20
13 நந்தன் 20
14 கிருபன் 18

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

போலாட்டுக்கு மீண்டும் க‌ல‌ வ‌ந்திட்டூது ஹா ஹா

முர‌ட்டுத‌ன‌மான‌ அடி 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலார்ட்டின் அடி அம்பதி ராயிடுவை மிஞ்சிவிட்டது!

கடைசி வினாடி மட்டும் முட்டையா இல்லையா என்று தெரியாத மட்ச்! 😀

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

நான் கூறியபடி 3 முட்டை...

20ஓவ‌ரில் 4லாவ‌து ப‌ந்தை கைச் பிடிச்சு இருக்க‌னும் வெற்றி சென்னைக்கு

த‌னி ஒருவ‌னாய் அதிர‌டியா ஆடி வெற்றிய‌ பெற்று கொடுத்த‌ போலாட்ட‌ பாராட்டி ஆக‌னும் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

20ஓவ‌ரில் 4லாவ‌து ப‌ந்தை கைச் பிடிச்சு இருக்க‌னும் வெற்றி சென்னைக்கு

த‌னி ஒருவ‌னாய் அதிர‌டியா ஆடி வெற்றிய‌ பெற்று கொடுத்த‌ போலாட்ட‌ பாராட்டி ஆக‌னும் 😁

ராயுடுவின் கலக்கலை பொல்லார்ட் பெரிய பொல்லோடை வந்து கலக்கிச் சொதியாக்கிவிட்டார் 😀😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 38
2 சுவி 34
3 சுவைப்பிரியன் 32
4 அஹஸ்தியன் 30
5 எப்போதும் தமிழன் 30
6 ஈழப்பிரியன் 24
7 குமாரசாமி 24
8 வாத்தியார் 24
9 நுணாவிலான் 24
10 கறுப்பி 22
11 வாதவூரான் 20
12 கல்யாணி 20
13 நந்தன் 20
14 கிருபன் 18

வாதவூரானுக்கும் கறுப்பிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.:cool:

Guy getting his chest measured at Indian Police recruitment tryouts : pics

14லிலை நிக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேணும் கண்டியளோ.....😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

28)    மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    

RR   vs  SRH

ஒரே ஒருவர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்   13 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

 ராஜஸ்தான் ராயல்ஸ் 

நந்தன்

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 

🐯🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

28)    மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    

RR   vs  SRH

ஒரே ஒருவர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்   13 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

 ராஜஸ்தான் ராயல்ஸ் 

நந்தன்

 

நந்தன், நானும் ஒரு போட்டியில் தனித்து நின்றேன். உறுதியாக இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Ahasthiyan said:

நந்தன், நானும் ஒரு போட்டியில் தனித்து நின்றேன். உறுதியாக இருங்கள். 

வில்லியம்சன் கப்ரன் எண்டபடியால் இண்டைக்குநண்டருக்கு தான் முட்டை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

நந்தன், நானும் ஒரு போட்டியில் தனித்து நின்றேன். உறுதியாக இருங்கள். 

ஜொஸ் பட்லரின் அடியைப் பார்த்தால் பூனைக்கூட்டம் முட்டை வாங்கப்போகுது போலிருக்கே🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29)    மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    

PBKS  vs   DC

 

6 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 8  பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

சுவி
வாதவூரான்
கல்யாணி
சுவைப்பிரியன்
கிருபன்
கறுப்பி

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்

 

இன்று நடக்கும் இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏏🏏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

நந்தன், நானும் ஒரு போட்டியில் தனித்து நின்றேன். உறுதியாக இருங்கள். 

தப்பு....அவர்கூட நானும் நின்றேன். கழகக் கண்மணியான உங்களை கைவிடுவேனா,இன்று உங்கள் கூடவும் நான்  நிற்பேன்.......!  

Pin by Chrissy 🙃🖤 on Boy/Girl Meets World | Boy meets world, Boy meets  world shawn, Ben savage

  • கருத்துக்கள உறவுகள்

வாரனர் கப்ரன் பதவியில்தான் இல்லை என்ற பாத்தால் ரீமிலேயே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

நந்தன், நானும் ஒரு போட்டியில் தனித்து நின்றேன். உறுதியாக இருங்கள். 

இனி முடி வளர்ந்தா என்ன, விட்டால் என்ன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவுசெய்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் ஜொஸ் பட்லரின் ஆவேசமான 124 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் சவாலான ஓட்ட இலக்கை எட்ட நம்பிக்கையுடன் ஆரம்பித்தாலும் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாகப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 38
2 சுவி 34
3 சுவைப்பிரியன் 32
4 அஹஸ்தியன் 30
5 எப்போதும் தமிழன் 30
6 ஈழப்பிரியன் 24
7 குமாரசாமி 24
8 வாத்தியார் 24
9 நுணாவிலான் 24
10 நந்தன் 22
11 கறுப்பி 22
12 வாதவூரான் 20
13 கல்யாணி 20
14 கிருபன் 18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.