Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஆர் அடிக்கிறாங்கள் ஆர் வெல்லுறாங்கள் எண்ட பொலிசி எனக்கு துண்டற இல்லை.😂
ஆனால் அமெரிக்கன் கட்டதுரை ஈழப்பிரியன்....யூகே  பிரமுகர்கள் கிருபன் அன்ட் நண்டன் எனக்கு முன்னுக்கு வரக்கூடாது.😎

All Comedy Scenes Friends Vadivelu super hit comedy HD|Tamil Mega Hit Full  Comedy on Make a GIF

இன்று நடக்கும் இரண்டாவது மாட்ச்சில் அந்த மூன்று "ன்" களும் என்கூடவே நிக்கிறார்கள்......அதனால் கவலை வேண்டாம் அவர்கள் உங்களுக்கு முன்னால் வரமாட்டார்கள்.....!

Vadivelu comedy from the winner movie part 1 on Make a GIF

முதலாவது மாட்ச்சில் உங்களின் பழைய குருவானவர் உங்களோடுதான் நிக்கிறார்.அதனால் நீங்கள் முன்னுக்கு வர மாட்டியள்.....!   😂

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை  6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 62
2 சுவைப்பிரியன் 56
3 சுவி 52
4 எப்போதும் தமிழன் 52
5 நுணாவிலான் 50
6 குமாரசாமி 46
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 நந்தன் 42
10 ஈழப்பிரியன் 40
11 வாதவூரான் 38
12 கிருபன் 36
13 கறுப்பி 32
14 கல்யாணி 30
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கிங்சிற்கு இது தேவைதான். useless team selection. one of the world's best death bowler Chris Jordan sitting out and they are playing with only 3 overseas players. Real madness from Anil Kumble.

  • கருத்துக்கள உறவுகள்

போர‌ போக்கை பார்த்தா இன்று குசா தாத்தாவுக்கு இர‌ண்டு புள்ளி கூட‌ கிடைக்க‌ப் போகுது

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ம‌ற்றும் கிருப‌ன் பெரிய‌ப்பாவின் நிலை க‌வ‌லைக் கிட‌ம் ஹா ஹா

இந்த‌ ச‌ந்தோச‌த்தை தாத்தா க‌ள்ளு அடிச்சு கொண்டாட‌ போகிறார் ஹா ஹா..........😁😀

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் Sun Risers இற்கு போட்டவர்களுக்கு முட்டைதான். ஆனால் KKR வெல்வது சந்தோஷமே. இன்றாவது Shakib Al Hasan ஐ எடுத்தார்கள்!! 

Sun Risers coaching staffs and players need a complete overhaul. Especially Murali, Bayliss and Moody.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றும் Sun Risers இற்கு போட்டவர்களுக்கு முட்டைதான். ஆனால் KKR வெல்வது சந்தோஷமே. இன்றாவது Shakib Al Hasan ஐ எடுத்தார்கள்!! 

Sun Risers coaching staffs and players need a complete overhaul. Especially Murali, Bayliss and Moody.

வென்று தான் ஆக‌னும்
கூடுத‌ல் விக்கேட் ப‌றி கொடுக்காம‌ வெண்டால் கூடுத‌ல் புள்ளி கிடைச்சு 4ம் இட‌த்தில் நிக்க‌லாம்...............

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா தூக்கத்தால் எழும்பி வர ஒரே முட்டைக் கோப்பியாக கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்னடா தூக்கத்தால் எழும்பி வர ஒரே முட்டைக் கோப்பியாக கிடக்கு.

அமெரிக்கா  க‌ட்ட‌த்துரைக்கு இர‌ண்டு விளையாட்டிளும் முட்டை ஹா ஹா.............😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை  6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 58
3 சுவி 52
4 எப்போதும் தமிழன் 52
5 நுணாவிலான் 52
6 குமாரசாமி 48
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 நந்தன் 42
10 ஈழப்பிரியன் 40
11 வாதவூரான் 40
12 கிருபன் 36
13 கறுப்பி 34
14 கல்யாணி 32

நிலைகளில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2021 at 23:36, குமாரசாமி said:

அப்பன்! 9,10,12ம் இடங்களில் குடியிருக்கும் ஆசாமிகள் முன் நகர சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
இல்லையேல்  எலிப்பொந்து  விளையாட்டு விளையாடச்சொல்லி விடுங்கள்.😎

ya.jpg

வாய்ப்பில்லை தாத்தா வாய்ப்பில்லை...............😁😀

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 7ம‌ச்  இருக்கு அடுத்த‌ விளையாட்டில் KKR வென்றால் ரென்ச‌ன் இல்லாம‌ Qualifier விளையாட‌லாம்............😍🙏

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

6 குமாரசாமி 48

 ~ Diamond Heart (because I love U) ~~ Diamond Heart (because I love U) ~~ Diamond Heart (because I love U) ~~ Diamond Heart (because I love U) ~~ Diamond Heart (because I love U) ~~ Diamond Heart (because I love U) ~

5 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்க்கையில் கிரிக்கெட் மட்டையையே பிடித்து பார்த்திருக்காத  உத்தமர் குமாரசாமி அவர்கள் ஆறாம் இடத்தில் நாற்பத்தியெட்டு புள்ளிகளுடன் நின்று பிரகாசிக்கின்றார்💪🏽 😎

3 hours ago, பையன்26 said:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வாழ்க்கையில் கிரிக்கெட் மட்டையையே பிடித்து பார்த்திருக்காத  உத்தமர் குமாரசாமி அவர்கள் ஆறாம் இடத்தில் நாற்பத்தியெட்டு புள்ளிகளுடன் நின்று பிரகாசிக்கின்றார்💪🏽 😎

ஓம் கிறீம் கிறீம் 
 சூலவைரவா 6ம் இடத்திலுள்ளவரை குத்தி வீழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் கிறீம் கிறீம் 
 சூலவைரவா 6ம் இடத்திலுள்ளவரை குத்தி வீழ்த்து.

A poem a day to keep all agonies away! | Page 529 | Tamil Brahmins Community

அது குமாரசுவாமி.இப்ப 6 தலையோட 6ம் இடத்தில நிக்குது......வைரவரும் விலகிடுவார்.........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50)    ஒக்டோபர் 04, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - துபாய்    

DC  vs   CSK

7  பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும்  7  பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
அஹஸ்தியன்
நந்தன்
வாத்தியார்
பையன்26
கறுப்பி

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🏏🏏🏏

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்

தோனி சென்னைக்கு தேவை இல்லா ஆணி

இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பையன்26 said:

டெல்லியை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்

தோனி சென்னைக்கு தேவை இல்லா ஆணி

இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்................😁😀

பையா உங்களின் முடிவை மீள் பரிசோதனை செய்ய முடியாதா .....!   😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

பையா உங்களின் முடிவை மீள் பரிசோதனை செய்ய முடியாதா .....!   😂

கெஞ்சவேண்டாம்  அண்ணா🤣

போராட்டத்தை  ஆரம்பிப்போம்

நமக்கு தான்  ஆட்கள்  அதிகம்??😜

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

பையா உங்களின் முடிவை மீள் பரிசோதனை செய்ய முடியாதா .....!   😂

ஏற்க‌ன‌வே சாத்திர‌ம் பார்த்து விட்டு தான் சொன்னான் சென்னை தோக்கும் என்று லொல் ஹா ஹா.............

கெட்மாட்ட‌ அதிர‌டியால் டெல்லி வெற்றி......................😁😀

40 minutes ago, suvy said:

பையா உங்களின் முடிவை மீள் பரிசோதனை செய்ய முடியாதா .....!   😂

சுவி அண்ணா நீங்க‌ள் நேற்று சொன்ன‌ சாத்திர‌ம் பொய்த்து போய் விட்ட‌து.............என‌து சாததிர‌ம் ச‌ரியாகி விட்ட‌து ஹா ஹா ...........😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

டெல்லியை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்

தோனி சென்னைக்கு தேவை இல்லா ஆணி

இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்................😁😀

நிச்சயமாக, இன்றைய போட்டியின் தோல்விக்கு தோனி 75% - கிருஷ்ணப்பா கெளதம் 25% காரணம்.

முன்பெல்லாம் தோனி ஆட வந்தால் சந்தோசமாயிருக்கும் இப்போ ஆள் மட்டையுடன் உள்ள வர்றத கண்டாலே எரிச்சலா வருது.

6 ஓவரை விழுங்கி 18 ரன்கள் அடிச்சார், ஜடேஜா, பிராவோவை முதலே ஆடவிட்டிருந்தால் சென்னையின் ஸ்கோர் 150 ஐ கடந்திருக்கும்.

பழைய புகழை வைச்சு வண்டி ஓட்ட பார்க்கிறார் கஷ்டம்.

Edited by valavan
ஒரு சொல் மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

ஏற்க‌ன‌வே சாத்திர‌ம் பார்த்து விட்டு தான் சொன்னான் சென்னை தோக்கும் என்று லொல் ஹா ஹா.............

கெட்மாட்ட‌ அதிர‌டியால் டெல்லி வெற்றி......................😁😀

சுவி அண்ணா நீங்க‌ள் நேற்று சொன்ன‌ சாத்திர‌ம் பொய்த்து போய் விட்ட‌து.............என‌து சாததிர‌ம் ச‌ரியாகி விட்ட‌து ஹா ஹா ...........😁😀

ஹெட்மேயற்ரின் காட்ச்சை கைக்குள் வந்தும் விட்டுட்டார்கள்....அப்பவே எனக்குள் எரிந்த பல்ப் அணைந்து போச்சு......பிராவோ வைட் பால் போட்டே ரன் குடுக்கிறார்......!

வெரி நைஸ் பையா.....யு ஆர் கிரேட்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, valavan said:

நிச்சயமாக, இன்றைய போட்டியின் தோல்விக்கு தோனி 75% - அம்பதி ராயுடு 25% காரணம்.

முன்பெல்லாம் தோனி ஆட வந்தால் சந்தோசமாயிருக்கும் இப்போ ஆள் மட்டையுடன் உள்ள வர்றத கண்டாலே எரிச்சலா வருது.

6 ஓவரை விழுங்கி 18 ரன்கள் அடிச்சார், ஜடேஜா, பிராவோவை முதலே ஆடவிட்டிருந்தால் சென்னையின் ஸ்கோர் 150 ஐ கடந்திருக்கும்.

பழைய புகழை வைச்சு வண்டி ஓட்ட பார்க்கிறார் கஷ்டம்.

ச‌ரியாய் சொன்னீங்க‌ள்
ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்னை எடுத்து இருந்தாலும் ஓக்கே

இப்ப‌டியான‌ க‌ட்ட‌த்தில் ஜ‌டேயாவை இற‌க்கி இருக்க‌னும் அவ‌ன் ஒரு ஓவ‌ர‌ திண்டு தள்ளி போட்டு மீத‌ம் உள்ள‌ ஓவ‌ரை அடிச்சு நொருக்கி இருப்பான்

தோனிக்கு வ‌ய‌து ஆகி விட்ட‌து ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்.............

சென்னையில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை , டெல்லியின் சுழ‌ல் ப‌ந்தை குறை சொல்ல‌ ஒன்றும் இல்லை

தோனின்ட‌ மொக்க‌த்ன‌மான‌ ஆட்ட‌த்தால் ம‌ற்றும் தெரிவால் இன்று தோல்வியை ச‌ந்திக்க‌ நேரிட்ட‌து..............😁😀

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 54
4 நுணாவிலான் 54
5 சுவி 52
6 குமாரசாமி 50
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 வாதவூரான் 42
10 நந்தன் 42
11 ஈழப்பிரியன் 40
12 கிருபன் 38
13 கல்யாணி 34
14 கறுப்பி 34

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கெஞ்சவேண்டாம்  அண்ணா🤣

போராட்டத்தை  ஆரம்பிப்போம்

நமக்கு தான்  ஆட்கள்  அதிகம்??😜

உங்க‌ளை இந்த‌ திரிக்குள் க‌ண்ட‌து ம‌கிழ்ச்ழி அண்ணா

நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாமே.............

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை இந்த‌ திரிக்குள் க‌ண்ட‌து ம‌கிழ்ச்ழி அண்ணா

நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாமே.............

இல்லை தம்பி எனக்கும் இதுக்கும் வெகு தூரம்?

நான் சும்மா பம்பலுக்கு வந்தேன். ஆனால் என்றும் பார்வையாளனாக.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.