Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

62)    Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஒக்டோபர் 13, 2021, புதன், 07:30 PM
Qualifier 2: டெல்லி கேப்பிட்டல்ஸ் v கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் MI
சுவி PBKS
குமாரசாமி MI
வாதவூரான் KKR
கல்யாணி DC
அஹஸ்தியன் MI
நந்தன் RR
சுவைப்பிரியன் DC
எப்போதும் தமிழன் DC
வாத்தியார் RCB
கிருபன் MI
பையன்26 DC
நுணாவிலான் SRH
கறுப்பி MI

நாளைய போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🤡😸😸😸😸

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Ponting அடுத்த மடத்தனமான முடிவு Stoinis ஐ மூன்றாவது ஆட்டக்காரராக அனுப்பியது.இனி Iyer உம் வந்து தடவிக்கொண்டிருக்க சரி. KKR வெல்ல வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் வெல்லப் போகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 கிருபன் 51
11 ஈழப்பிரியன் 50
12 நந்தன் 50

இணைபிரியாமல் நிற்கும் அந்த மூன்று நண்பர்களுக்கும்  இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 💝 💐🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:
10 கிருபன் 51
11 ஈழப்பிரியன் 50
12 நந்தன் 50

இணைபிரியாமல் நிற்கும் அந்த மூன்று நண்பர்களுக்கும்  இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 💝 💐🤣

நீங்க‌ள் உங்க‌ட‌ உட‌ன் பிற‌ப்புக்க‌ளுக்கு மேல‌ கூடுத‌ல் புள்ளியோடு தாத்தா ஹா ஹா...............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

Ponting அடுத்த மடத்தனமான முடிவு Stoinis ஐ மூன்றாவது ஆட்டக்காரராக அனுப்பியது.இனி Iyer உம் வந்து தடவிக்கொண்டிருக்க சரி. KKR வெல்ல வாழ்த்துக்கள். 

எப்ப‌டியாவ‌து KKR  கோப்பைய‌ தூக்கின‌ ம‌கிழ்ச்சி ந‌ண்பா

சென்னையோட‌ இன்று விளையாடின‌து போல் KKR  விளையாடினால் வெற்றி நிச்ச‌ய‌ம் ந‌ண்பா...................💪😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

எப்ப‌டியாவ‌து KKR  கோப்பைய‌ தூக்கின‌ ம‌கிழ்ச்சி ந‌ண்பா

சென்னையோட‌ இன்று விளையாடின‌து போல் KKR  விளையாடினால் வெற்றி நிச்ச‌ய‌ம் ந‌ண்பா...................💪😁😀

நம்ம ரீம் KKR!

@MEERA, CSK க்கு அடிக்கிறோம்💪🏽💪🏽💪🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

KKR கவிண்டு கொட்டுப்படுகின்றது!

2 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் எடுக்கவேண்டும்!!!🥱

திரிபாதி சிக்ஸ் அடிச்சுக் காப்பாத்திவிட்டார்💪🏽💪🏽💪🏽

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அந்தக் கடைசி ஓவர் அபாரம்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 03 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும் மோதவுள்ளன.

இன்று யாழ் களப் போட்டியாளர் வாதவூரான் மாத்திரம் 03 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்  🤡

யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 82
2 நுணாவிலான் 68
3 சுவி 66
4 சுவைப்பிரியன் 66
5 எப்போதும் தமிழன் 64
6 வாத்தியார் 63
7 குமாரசாமி 60
8 வாதவூரான் 55
9 அஹஸ்தியன் 54
10 கிருபன் 51
11 ஈழப்பிரியன் 50
12 நந்தன் 50
13 கல்யாணி 46
14 கறுப்பி 46
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

KKR கவிண்டு கொட்டுப்படுகின்றது!

2 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் எடுக்கவேண்டும்!!!🥱

திரிபாதி சிக்ஸ் அடிச்சுக் காப்பாத்திவிட்டார்💪🏽💪🏽💪🏽

ஈசியா ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டை KKR 
 பின்ன‌னி வீர‌ர்க‌ள் சிங்கில் எடுக்க‌ கூட‌ ம‌ன‌ம் இல்லாம‌ தேவை இல்லா சொட் அடிச்சு அவுட்டாகின‌வை 

ஜ‌ந்தாவ‌து ப‌ந்துக்கு சிக்ஸ் அடிச்சு வெற்றி பெற்று விட்டின‌ம்......................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர் மோர்க‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ என்ன‌ சாதிச்சார் ஒன்றும் இல்லை

மோர்க‌னிட‌ம் என‌க்கு பிடிச்ச‌ பொறுமை கோவ‌ப் ப‌டும் ப‌ழ‌க்க‌ம் இல்லை

ஆனால் மோர்க்க‌னின் அன்மைக் கால‌ விளையாட்டு சொல்லும் ப‌டியாய் இல்லை..............சுனில் ந‌ர‌ன் முத‌ல் ப‌ந்துக்கே சிக்ஸ் அடிக்க‌ முய‌ற்சி ப‌ண்ணி ப‌ந்து கொஞ்ச‌ம் என்றால் மைதான‌த்தை தாண்டி இருக்கும்.............😁😀

  • கருத்துக்கள உறவுகள்

நிதிஷ் ராணாவை அடுத்த மட்சிற்கு ட்ரிங்க்ஸ் தூக்க சொல்லவேணும். ஒரு common sense என்பதே கிடையாது. அஸ்வின் ஒரு லட்டு கேட்சை விட்டபிறகும் சிங்கிள் எடுத்து விளையாடுறதுக்கு பிறகும் six அடிக்கவெளிக்கிட்டு அவுட் ஆகுது. ஒன்று மட்டும் நிச்சயம். அஸ்வின் T20 world cup இல் ஒரு மேட்ச் கூட விளையாட போவதில்லை.

KKR should win the finals and teach a lesson to CSK about the necessity of home groomed players.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நம்ம ரீம் KKR!

@MEERA, CSK க்கு அடிக்கிறோம்💪🏽💪🏽💪🏽

ஜீ போன வருடம் (UAE) தொடரை விட்டு முதலாவதாக வெளியேறிய CSK  இந்த வருடம்  play off றக்கு முதலாவதாக சென்றது.

இந்த வருடம் KKR இந்தியாவில் நடந்த 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி, ஆனால் UAE இல் 9 போட்டிகளில் 7 இல் வெற்றி.

பார்ப்போம் 👊👊👊

18 minutes ago, Eppothum Thamizhan said:

நிதிஷ் ராணாவை அடுத்த மட்சிற்கு ட்ரிங்க்ஸ் தூக்க சொல்லவேணும். ஒரு common sense என்பதே கிடையாது. அஸ்வின் ஒரு லட்டு கேட்சை விட்டபிறகும் சிங்கிள் எடுத்து விளையாடுறதுக்கு பிறகும் six அடிக்கவெளிக்கிட்டு அவுட் ஆகுது. ஒன்று மட்டும் நிச்சயம். அஸ்வின் T20 world cup இல் ஒரு மேட்ச் கூட விளையாட போவதில்லை.

KKR should win the finals and teach a lesson to CSK about the necessity of home groomed players.

“home groomed players “ இவர்களால் என்ன நன்மை???

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

ஜீ போன வருடம் (UAE) தொடரை விட்டு முதலாவதாக வெளியேறிய CSK  இந்த வருடம்  play off றக்கு முதலாவதாக சென்றது.

இந்த வருடம் KKR இந்தியாவில் நடந்த 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி, ஆனால் UAE இல் 9 போட்டிகளில் 7 இல் வெற்றி.

பார்ப்போம் 👊👊👊

“home groomed players “ இவர்களால் என்ன நன்மை???

வெள்ளிக்கிழ‌மை
சென்னையின் தோல்வி உறுதி

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கு ஜ‌பிஎல்ல‌ சென்னைய‌ தான் பிடிக்கும்

பெய‌ரு சென்னை விளையாடும் வீர‌ர்க‌ள் வ‌ட‌ நாட்டான்

த‌மிழ‌க‌த்தில் எத்த‌னையோ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் அவ‌ர்க‌ளுக்கு ஜ‌பிஎல்ல‌ விளையாட‌ இட‌ம் இல்லை

டோனின்ட‌ ஓய்வுக்கு பிற‌க்கு சென்னையில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடுவின‌ம் என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வெள்ளிக்கிழ‌மை
சென்னையின் தோல்வி உறுதி

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கு ஜ‌பிஎல்ல‌ சென்னைய‌ தான் பிடிக்கும்

பெய‌ரு சென்னை விளையாடும் வீர‌ர்க‌ள் வ‌ட‌ நாட்டான்

யார் எப்படி நினைத்தாலும் இந்தமுறை சென்னைதான் கப்பைக் கொண்டு செல்லும் 

எனக்குத் தோனியை மட்டும் பிடிக்காது
சென்னையைப் பிடிக்கும்.
அத விட RCB இன்னைக்கும் பிடிக்கும்
அவர்கள் தோத்ததால் மிகவும் கவலை
களத்திற்கு வரவே இரண்டு நாட்கள் எடுத்தது
கோலி அழுததால் என் கண்களில்    இன்னமும் கண்ணீர் கரையவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

kkr  தமிழ் ஆதிக்கம் உள்ள அணி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மாநிலம் சென்னை அதனால் சென்னை கடைசிக்கு முதல் வந்தாலும் எனக்கு ஒரே  மகிழ்ச்சியே....... கொல்கத்தாவையும் எனக்கு மிக மிக பிடிக்கும்.....அது இரண்டாவதாக வந்தால் எனக்கு பெரு மகிழ்ச்சி ........!   😇

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

யார் எப்படி நினைத்தாலும் இந்தமுறை சென்னைதான் கப்பைக் கொண்டு செல்லும் 

எனக்குத் தோனியை மட்டும் பிடிக்காது
சென்னையைப் பிடிக்கும்.
அத விட RCB இன்னைக்கும் பிடிக்கும்
அவர்கள் தோத்ததால் மிகவும் கவலை
களத்திற்கு வரவே இரண்டு நாட்கள் எடுத்தது
கோலி அழுததால் என் கண்களில்    இன்னமும் கண்ணீர் கரையவில்லை

வாத்தி
சென்னை ர‌சிக‌ர்க‌ள் த‌லைகீழா நிண்டாலும் கோப்பை KKRக்கு தான் 😁😀

கோலி ராசி இல்லாத‌ க‌ப்ட‌ன் U19உல‌க‌ கோப்பை கோலி த‌ல‌மையில்  தூக்கின‌து  2008ம் ஆண்டு   ம‌ற்ற‌ம் ப‌டி ஒரு கோப்பையும் தூக்க‌ வில்லை ஏன் வார‌ கிழ‌மை ந‌ட‌க்கும் உல‌க‌ கோப்பை இந்தியா தூக்காது பொறுத்து இருந்து பாருங்கோ

இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ கோலி க‌ப்ட‌ன் ப‌த‌வியில் இருந்து வில‌கிறார் ஜ‌பிஎல் க‌ப்ட‌ன் ப‌த‌வியிலும் இருந்து வில‌கிறார்

இந்தியாக்கு ப‌ல‌ கோப்பையை வென்று கொடுத்த‌ பெருமை தோனிக்கே......................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

kkr  தமிழ் ஆதிக்கம் உள்ள அணி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நீங்க‌ள் தான் அண்ணா உண‌ர்வுள்ள‌ உண்மையான‌ த‌மிழ‌ன் 🙏🙏🙏

KKRரீல் மூன்று த‌மிழ் வீர‌ர்க‌ள் விளையாடின‌ம் அவ‌ர்க‌ளுக்காக‌ த‌ன்னும் நாம் ஆத‌ரிக்க‌னும் 🙏💪

பெய‌ரு சென்னை வ‌லை போட்டு தேடினாலும் ஒரு த‌மிழ‌ன் சென்னை அணியில் சிக்க‌ மாட்டான்..................😁😀

2008ம் ஆண்டு ஜ‌பிஎல் தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌து 2012வ‌ர‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம்

2010ம் ஆண்டு சென்னைக்காக‌ முழுதா விளையாடின‌து த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளும் இல‌ங்கை முர‌ளித‌ர‌னும்

பாலாஜி
முர‌ளித‌ர‌ன்
ப‌த்திரிநாத்
முர‌ளிவிஜேய்
அனிருத் 
அஸ்வின் ,  இந்த‌ 6பேரும் சென்னைக்காக‌ ஒரே நேர‌த்தில் 2010ம் ஆண்டு விளையாடின‌வை

இப்ப‌ என‌க்கு சென்னைய‌ க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது....................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

Csk Ka Whistle Podu Dhoni GIF - Csk Ka Whistle Podu Csk Dhoni - Discover &  Share GIFs

சென்னை தூக்குது கோப்பை, கொல்கத்தா தொட்டு பார்க்க மட்டும் அனுமதிக்கப் படும்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

“home groomed players “ இவர்களால் என்ன நன்மை???

KKR இற்கு ஆடும் வெங்கடேஷ் ஐயர், தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி எல்லோருமே தமிழ்நாட்டு அணியின் விளையாட்டுவீரர்கள்! அவர்களில் யாரையுமே CSK எடுக்கவும் மாட்டுது, எடுத்தாலும் விளையாட சான்ஸ் கொடுக்காது.

3 hours ago, suvy said:

Csk Ka Whistle Podu Dhoni GIF - Csk Ka Whistle Podu Csk Dhoni - Discover &  Share GIFs

சென்னை தூக்குது கோப்பை, கொல்கத்தா தொட்டு பார்க்க மட்டும் அனுமதிக்கப் படும்......!  👍

வாய்ப்பில்லை ராஜா! KKR தான் இந்தமுறை வெல்லப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

KKR இற்கு ஆடும் வெங்கடேஷ் ஐயர், தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி எல்லோருமே தமிழ்நாட்டு அணியின் விளையாட்டுவீரர்கள்! அவர்களில் யாரையுமே CSK எடுக்கவும் மாட்டுது, எடுத்தாலும் விளையாட சான்ஸ் கொடுக்காது.

வாய்ப்பில்லை ராஜா! KKR தான் இந்தமுறை வெல்லப்போகுது.

ந‌ண்பா நீங்க‌ள் எப்ப‌ உல‌க‌ கோப்பை போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ போறீங்க‌ள் 
இன்னும் இர‌ண்டு நாள் தான் இருக்கு............

உங்களுக்கு சென்னை அணியின் விதியே புரியவில்லை......அது எப்போதும் முதுமையின் ஆரம்பத்தில், இருப்பவர்களைத்தான் தன் அணியில் இணைத்து கொள்ளும் .......இளமையின் இறுதியில் இருப்பவர்களை அது அணியில் சேர்த்து கொள்வதில்லை.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ந‌ண்பா நீங்க‌ள் எப்ப‌ உல‌க‌ கோப்பை போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ போறீங்க‌ள் 
இன்னும் இர‌ண்டு நாள் தான் இருக்கு............

நாளைக்கு இரவு. கிருபனுக்காக waiting !!😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.