Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நந்தன் said:

ஒரு எழுத்து தவறியுள்ளது சரிபார்க்கவும்.🤣

ஹி..ஹி..

அது என் தவறு அல்ல. இ-கலப்பை Windows 10 இல் சரியாக வேலை செய்யாது.. shift பாவித்து எழுதும் “ண்”, “ள்” போன்ற்றவற்றை குத்து குத்து என்று குத்தினாலும் “ன்”, “ல்”  என்றுதான் வரும்!! அப்படி வந்ததை நீக்கியிருந்தேன்🥸

 

7 hours ago, குமாரசாமி said:

கிழிஞ்சுது போ... இனி இஞ்சை நிம்மதியாய் குனிஞ்சு நிமிரேலாது போலை கிடக்கு. எந்தப்பக்கம் போனாலும் பிழை பிடிக்கிறாங்களப்பா...😁

ஆமா! அவர் பெரிய தமிழ் பண்டிதர்! யாழில் தமிழ் வகுப்பு எடுக்கும் ஒரு @வாத்தியார் இருக்கிறதை மறந்துவிட்டார்!!

“உளேன்” என்றால் “உயிர்வாழ்கின்றேன்” என்று அர்த்தம்!

குதித்துளேன்  என்றால் குதித்தும் உயிர்வாழ்கின்றேன் என்று பொருள் கொள்க!!😬

—-

“உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1263) 
 

பொருள்கோள் வரிஅமைப்பு:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 

பதவுரை: உரன்-வெல்லுதல், வலிமை, உறுதி; நசைஇ-நம்பி, விரும்பி; உள்ளம்-ஊக்கம்; துணையாக-உதவியாக; சென்றார்-போனவர்; வரல்- (திரும்பி)வருதல்; நசைஇ-ஆசைகொண்டு, விரும்பி; இன்னும்-இன்னும்; உளேன்-உயிர் வாழ்கின்றேன். 

பொழிப்பு (மு வரதராசன்): வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர்; திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடிருக்கின்றேன். 

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன்.  
('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.) 

சி இலக்குவனார் உரை: வெல்லுதற்குரிய வலிமையை விரும்பித் தம் ஊக்கமே துணையாகச் சென்றார் திரும்பி வருதலை விரும்பி இன்னும் உயிரோடு உளேன். 

 

 

 

  • Replies 1.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐய்! நம்ம கறுப்பி ஆட்டத்திற்கு வந்திருக்காக!! சத்தமே போடாமல் கிரீடத்தை அமுக்குவதில் கறுப்பியை அடிக்க ஆள் ஏது!!

spacer.png

கறுப்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

கூடவே நுணாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

ஐய்! நம்ம கறுப்பி ஆட்டத்திற்கு வந்திருக்காக!! சத்தமே போடாமல் கிரீடத்தை அமுக்குவதில் கறுப்பியை அடிக்க ஆள் ஏது!!

கறுப்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நான் அவசரப்பட்டு முதல் களத்திலை இறங்கீட்டனோ எண்டு இப்ப  பீல் பண்ணுறன்.😁

Few Uncomfortable Things Only Introverts Can Relate To - Few Uncomfortable  Things Only Introverts Can Relate To

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

ஹி..ஹி..

அது என் தவறு அல்ல. இ-கலப்பை Windows 10 இல் சரியாக வேலை செய்யாது.. shift பாவித்து எழுதும் “ண்”, “ள்” போன்ற்றவற்றை குத்து குத்து என்று குத்தினாலும் “ன்”, “ல்”  என்றுதான் வரும்!! அப்படி வந்ததை நீக்கியிருந்தேன்🥸

 

ஆமா! அவர் பெரிய தமிழ் பண்டிதர்! யாழில் தமிழ் வகுப்பு எடுக்கும் ஒரு @வாத்தியார் இருக்கிறதை மறந்துவிட்டார்!!

“உளேன்” என்றால் “உயிர்வாழ்கின்றேன்” என்று அர்த்தம்!

குதித்துளேன்  என்றால் குதித்தும் உயிர்வாழ்கின்றேன் என்று பொருள் கொள்க!!😬

—-

“உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1263) 
 

பொருள்கோள் வரிஅமைப்பு:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 

பதவுரை: உரன்-வெல்லுதல், வலிமை, உறுதி; நசைஇ-நம்பி, விரும்பி; உள்ளம்-ஊக்கம்; துணையாக-உதவியாக; சென்றார்-போனவர்; வரல்- (திரும்பி)வருதல்; நசைஇ-ஆசைகொண்டு, விரும்பி; இன்னும்-இன்னும்; உளேன்-உயிர் வாழ்கின்றேன். 

பொழிப்பு (மு வரதராசன்): வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர்; திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடிருக்கின்றேன். 

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன்.  
('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.) 

சி இலக்குவனார் உரை: வெல்லுதற்குரிய வலிமையை விரும்பித் தம் ஊக்கமே துணையாகச் சென்றார் திரும்பி வருதலை விரும்பி இன்னும் உயிரோடு உளேன். 

 

 

 

காலை காட்டு சாமி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி, 62ஆவது கேள்வியை சரிபார்க்கவும். MI  Qualifier 1 இல் வென்றால் Qualifier 2 இல் விளையாடப்போவதில்லை. நேரடி finals தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Eppothum Thamizhan said:

கறுப்பி, 62ஆவது கேள்வியை சரிபார்க்கவும். MI  Qualifier 1 இல் வென்றால் Qualifier 2 இல் விளையாடப்போவதில்லை. நேரடி finals தான்.

ஆ...வந்துட்டான்யா...வந்துட்டான்யா  😁

Vadivelu GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நந்தன் said:

காலை காட்டு சாமி

என்ன குறி சுடப் போகிறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, பையன்26 said:

43)    மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    SRH     vs RR

KKR 

44)    மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    RCB vs     DC

KKR 

 

 

பையன், பதில்கள் சரியாக இல்லையே..

18 hours ago, பையன்26 said:

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

CSK 

பதில் DC அல்லது KKR ஆக வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, nunavilan said:

43)    மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    SRH     vs RR  - RCB(W)

நுணா, data validation சிவப்புக்கொடியைக் காட்டுகின்றது. சரியான பதில் தாருங்கள்😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Eppothum Thamizhan said:

கறுப்பி, 62ஆவது கேள்வியை சரிபார்க்கவும். MI  Qualifier 1 இல் வென்றால் Qualifier 2 இல் விளையாடப்போவதில்லை. நேரடி finals தான்.

கறுப்பியின் தரவுகள் இப்படி வெல்லும் பட்டியலைத் தருகின்றன. ஆனால் KKR ஐ முதல் நான்கில் காணவில்லை.

58.1.mi2.pbks 3.srh 4.csk

57 - 63 வரையான பதில்கள் திருத்தமுடிந்தால் நல்லது..

 

Team Pld W
CSK 14 6
DC 14 2
PBKS 14 6
KKR 14 12
MI 14 11
RR 14 6
RCB 14 6
SRH 14 7

 

57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)  

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)  
  #1 - ? (4 புள்ளிகள்)  
  #2 - ? (3 புள்ளிகள்)  
  #3 - ? (2 புள்ளிகள்)  
  #4 - ? (1 புள்ளி)  
59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!  

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
 
61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
 
62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
 
63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)    ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    MI vs RCB

RCB 

2)    ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    CSK vs     DC

CSK
3)    ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை    SRH vs     KKR

KKR 

4)    ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    RR vs     PBKS

PBKS

5)    ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    KKR vs     MI

MI 

6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH vs     RCB

SRH

7)    ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    RR vs     DC

DC

8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    PBKS vs     CSK

CSK 

9)    ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    MI vs     SRH

MI

10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RCB vs     KKR

RCB 

11)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    DC vs     PBKS

DC 

12)    ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    CSK vs     RR

CSK

13)    ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    DC vs     MI

MI

14)    ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    PBKS vs     SRH

SRH

15)    ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    KKR vs     CSK

KKR

16)    ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    RCB vs     RR

RCB 

17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    PBKS vs     MI

MI 

18)    ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RR vs     KKR

KKR 

19)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை    CSK vs     RCB

CSK

20)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    SRH     vs DC

DC

21)    ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     KKR

KKR

22)    ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    DC vs     RCB

DC

23)    ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    CSK vs     SRH

CSK 

24)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி    MI vs     RR

MI 

25)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    DC vs     KKR

DC 

26)    ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    PBKS vs     RCB

PBKS

27)    மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    MI vs     CSK

MI

28)    மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    RR vs     SRH

SRH

29)    மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     DC

DC

30)    மே 3rd, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    KKR vs     RCB

KKR 

31)    மே 4th, 2021, செவ்வாய், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    SRH vs     MI

MI 

32)    மே 5th, 2021, புதன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    RR vs     CSK

CSK

33)    மே 6th, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹமதாபாத்    RCB vs     PBKS

PBKS 

34)    மே 7th, 2021, வெள்ளி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    SRH vs     CSK

CSK 

35)    மே 8th, 2021, சனி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    KKR vs     DC

DC

36)    மே 8th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    RR vs     MI

MI

37)    மே 9th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    CSK     vs PBKS

CSK 

38)    மே 9th, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    RCB vs     SRH

SRH 

39)    மே 10th, 2021, திங்கள், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    MI vs     KKR

MI 

40)    மே 11th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    DC vs     RR

DC

41)    மே 12th, 2021, புதன், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    CSK vs     KKR

CSK

42)    மே 13th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    MI vs     PBKS

MI 

43)    மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    SRH     vs RR

SRH  

44)    மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    RCB vs     DC

DC

45)    மே 15th, 2021, சனி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    KKR     vs PBKS

KKR

46)    மே 16th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா    RR vs     RCB

RCB

47)    மே 16th, 2021, ஞாயிறு, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்    CSK vs     MI

MI

48)    மே 17th, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    DC vs     SRH

DC 

49)    மே 18th, 2021, செவ்வாய், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    KKR     vs RR

KKR

50)    மே 19th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    SRH vs     PBKS

SRH

51)    மே 20th 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா    RCB     vs MI

MI

52)    மே 21st, 2021, வெள்ளி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பெங்களூர்    KKR vs     SRH

KKR 


53)    மே 21st, 2021, வெள்ளி, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    DC vs     CSK

CSK

54)    மே 22nd, 2021, சனி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    PBKS vs     RR

RR 

55)    மே 23rd, 2021, ஞாயிறு, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    MI vs     DC

DC

56)    மே 23rd, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    RCB     vs CSK

CSK

57)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? 

MI CSK DC KKR 

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
1 - MI
2 - CSK
3 - DC
4 - KKR 

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது

RR  

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

DC

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

DC  

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? 

MI

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது?

PBKS

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்?

Suresh Raina

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? 

CSK 

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? 

Pat Cummins

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

KKR 

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? 

Shikhar Dhawan

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

DC

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? 
 

Trent Boult

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? 

MI 

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்?

Andre Russell

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? 

KKR 

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? 
MI 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை பங்குபற்றியவர்கள்!!!!

  1. ஈழப்பிரியன்
  2. சுவி
  3. குமாரசாமி
  4. வாதவூரன்
  5. கல்யாணி
  6. அஹஸ்தியன்
  7. நந்தன்
  8. சுவைப்பிரியன்
  9. எப்போதும் தமிழன்
  10. வாத்தியார்
  11. கிருபன்
  12. பையன்26
  13. நுணாவிலான்
  14. கறுப்பி

 

போட்யில் கலந்துகொள்ள காலக்கெடு; வியாழன் 08 ஏப்ரல் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.

இன்னும் 20 மணித்தியாலங்களே உள்ளன. தாமதியாது இன்றே போட்டியில் கலந்துகொள்ளுங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, கிருபன் said:

 

 

பையன், பதில்கள் சரியாக இல்லையே..

பதில் DC அல்லது KKR ஆக வரவேண்டும்.

மீண்டும் போட்டி ப‌திவை ச‌ரி செய்து இருக்கிறேன் கிருப‌ன் பெரிய‌ப்பா 

முத‌ல் இட்ட‌ போட்டி ப‌திவில் திருத்த‌ம் செய்ய‌ முடியாது , ஆன‌ ப‌டியால் மீண்டும் ச‌ரி செய்து இணைத்து இருக்கிறேன்

இந்த‌ போட்டியிலே இவ‌ள‌வு பிழைக‌ள் விடுகிறோம் தேர்வு எழுத‌ சொன்னால் நில‌மை எப்ப‌டி இருக்கும் என்று கொஞ்ச‌ம் யோசிச்சு பார்க்கிறேன் ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பையன்26 said:

மீண்டும் போட்டி ப‌திவை ச‌ரி செய்து இருக்கிறேன் கிருப‌ன் பெரிய‌ப்பா 

முத‌ல் இட்ட‌ போட்டி ப‌திவில் திருத்த‌ம் செய்ய‌ முடியாது , ஆன‌ ப‌டியால் மீண்டும் ச‌ரி செய்து இணைத்து இருக்கிறேன்

இந்த‌ போட்டியிலே இவ‌ள‌வு பிழைக‌ள் விடுகிறோம் தேர்வு எழுத‌ சொன்னால் நில‌மை எப்ப‌டி இருக்கும் என்று கொஞ்ச‌ம் யோசிச்சு பார்க்கிறேன் ஹா ஹா 😁😀

  பதில்கள் பொருத்தமாக உள்ளன😀 அப்படியே முடிவுகளும் வந்தால் ஜோர்தான்😁

தேர்வில் கவனக்குறைவாக பதில்கள் எழுதினாலும் இரண்டு தடவையாவது சரிபார்க்கவேண்டும் என்று நேர்சரியில் இருந்து சொல்கின்றார்கள்!! யார்தான் கவனத்தில் எடுக்கின்றார்கள்😁

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, பையன்26 said:

மீண்டும் போட்டி ப‌திவை ச‌ரி செய்து இருக்கிறேன் கிருப‌ன் பெரிய‌ப்பா 

முத‌ல் இட்ட‌ போட்டி ப‌திவில் திருத்த‌ம் செய்ய‌ முடியாது , ஆன‌ ப‌டியால் மீண்டும் ச‌ரி செய்து இணைத்து இருக்கிறேன்

இந்த‌ போட்டியிலே இவ‌ள‌வு பிழைக‌ள் விடுகிறோம் தேர்வு எழுத‌ சொன்னால் நில‌மை எப்ப‌டி இருக்கும் என்று கொஞ்ச‌ம் யோசிச்சு பார்க்கிறேன் ஹா ஹா 😁😀

எனது பதிவில் இதுவரை பிழை கண்டுபிடிக்கவில்லை.

எனவே போட்டியில் தோற்றாலும் இதுக்காகவே ஒரு பரிசுப் பொட்டலம் தர வேண்டும்.

7 minutes ago, கிருபன் said:

தேர்வில் கவனக்குறைவாக பதில்கள் எழுதினாலும் இரண்டு தடவையாவது சரிபார்க்கவேண்டும் என்று நேர்சரியில் இருந்து சொல்கின்றார்கள்!! யார்தான் கவனத்தில் எடுக்கின்றார்கள்😁

 

Posted
2 hours ago, கிருபன் said:

நுணா, data validation சிவப்புக்கொடியைக் காட்டுகின்றது. சரியான பதில் தாருங்கள்😀

RR

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

RR

நன்றி நுணா. பதில் திருத்தப்பட்டுள்ளது.

 

நேரம் அதிகமில்லை. போட்டியில் சேர நினைப்பவர்கள்  ஓடி வந்து கலந்துகொள்ளுங்கள்!!

spacer.png

6 hours ago, நந்தன் said:

காலை காட்டு சாமி

நான் கையாலே ஆசிர்வாதம் தருவேன்☺️

spacer.png

4 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன குறி சுடப் போகிறீர்களோ?

அது தொடையில் அல்லவா!!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, கிருபன் said:

நன்றி நுணா. பதில் திருத்தப்பட்டுள்ளது.

 

நேரம் அதிகமில்லை. போட்டியில் சேர நினைப்பவர்கள்  ஓடி வந்து கலந்துகொள்ளுங்கள்!!

spacer.png

நான் கையாலே ஆசிர்வாதம் தருவேன்☺️

spacer.png

அது தொடையில் அல்லவா!!

spacer.png

ப‌க‌ல‌வ‌ன் அண்ண‌
கோசான் 
ம‌ருத‌ங்கேணி அண்ண‌ , இவ‌ர்க‌ள் யாழ்க‌ள போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுகிற‌வை

இதுவ‌ரை ஆட்க‌ளின் சில‌ம‌ன‌ காணும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பையன்26 said:

ப‌க‌ல‌வ‌ன் அண்ண‌
கோசான் 
ம‌ருத‌ங்கேணி அண்ண‌ , இவ‌ர்க‌ள் யாழ்க‌ள போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுகிற‌வை

இதுவ‌ரை ஆட்க‌ளின் சில‌ம‌ன‌ காணும் 

@MEERA ஐபிஎல் ஐப் பார்ப்பாரு..  CSK மண் கவ்வும் வயசாளிகளை வைச்சிருக்கிறதால கலந்துகொள்ள வெட்கப்படுகிறார் போல🙃

@யாயினி, இந்தப் பக்கம் குறுக்கும் மறுக்குமா ஓடினமாதிரி இருந்தது. போட்டியில் சேர பின்னடிக்கிறார்🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/3/2021 at 22:45, யாயினி said:

மறைஞ்சிருந்து பாக்கிறவைக்கு சிரிச்சே வயிற்றுக் குத்து வரப்போகிறது.பையா.🤭😀

ச‌கோத‌ரி வெக்க‌த்த‌ த‌ள்ளி வைத்து விட்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்கோ முத‌ல் ப‌ரிசு உங்க‌ளுக்கு தான் லொல் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, கிருபன் said:

@MEERA ஐபிஎல் ஐப் பார்ப்பாரு..  CSK மண் கவ்வும் வயசாளிகளை வைச்சிருக்கிறதால கலந்துகொள்ள வெட்கப்படுகிறார் போல🙃

@யாயினி, இந்தப் பக்கம் குறுக்கும் மறுக்குமா ஓடினமாதிரி இருந்தது. போட்டியில் சேர பின்னடிக்கிறார்🙂

💯 உண்மை ஜி.

CSK வெல்ல வேண்டும் எனது ஆசை. ஆனால் அவர்களால் முடியாது...ஆகையால் ஒதுங்கிக் கொள்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

எனது பதிவில் இதுவரை பிழை கண்டுபிடிக்கவில்லை.

எனவே போட்டியில் தோற்றாலும் இதுக்காகவே ஒரு பரிசுப் பொட்டலம் தர வேண்டும்.

 

நீங்கள்தான் 4 அணிகள் ஒரேயளவு புள்ளிகளெடுத்தும் NRR இல் MI ஐயும் CSK ஐயும் தெரிவுசெய்தவராச்சே!! ஈழப்பிரியனா கொக்கா!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

ச‌கோத‌ரி வெக்க‌த்த‌ த‌ள்ளி வைத்து விட்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்கோ முத‌ல் ப‌ரிசு உங்க‌ளுக்கு தான் லொல் 

எனக்கு சுத்தமா விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியாது..சோ.. சும்மா வந்து எட்டி, எட்டிப் பார்த்துட்டு போவன்.தப்பு,தப்பா எழுதி வைக்க யாயினி ஒரு சுத்த மொக்கு என்று தான் சொல்வார்கள்..😆🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, யாயினி said:

எனக்கு சுத்தமா விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியாது..சோ.. சும்மா வந்து எட்டி, எட்டிப் பார்த்துட்டு போவன்.தப்பு,தப்பா எழுதி வைக்க யாயினி ஒரு சுத்த மொக்கு என்று தான் சொல்வார்கள்..😆🤔

ச‌கோத‌ரி க‌ன‌க்க‌ வேண்டாம் மேல 14 அறிவாளி கூட்ட‌ம் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருக்கின‌ம் , அவேண்ட‌ ப‌திவை ஒண்ட‌ கொப்பி ப‌ன்னி ஒரு சில‌ அணி விளையாடும் விளையாட்டு வெற்றி தோல்வியை மாற்றி அமைத்து விட்டால் நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ மாதிரி இருக்கும் ?

சும்மா ப‌ம்ப‌லுக்கு தானே இந்த‌ போட்டி ஏதாவ‌து ஒன்டை கொப்பி அடிச்சு போட்டு விடுங்கோ ச‌கோத‌ரி ?

1 hour ago, MEERA said:

💯 உண்மை ஜி.

CSK வெல்ல வேண்டும் எனது ஆசை. ஆனால் அவர்களால் முடியாது...ஆகையால் ஒதுங்கிக் கொள்கிறேன்.

 

 

சென்னை ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கின‌ம் , ப‌ல‌ போட்டிக‌ளில் அவ‌ர்க‌ள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு , துணிந்து க‌ள‌த்தில் குதியுங்கோ க‌ட‌சிக்கு முத‌ல் த‌ன்னும் நீங்க‌ள் வ‌ருவீங்க‌ள் அண்ணா

நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் என‌க்கு மேல‌  நீங்க‌ள் நிப்பிங்க‌ள்  டோன்ட் வெறி 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, யாயினி said:

எனக்கு சுத்தமா விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியாது..சோ.. சும்மா வந்து எட்டி, எட்டிப் பார்த்துட்டு போவன்.தப்பு,தப்பா எழுதி வைக்க யாயினி ஒரு சுத்த மொக்கு என்று தான் சொல்வார்கள்..😆🤔

யாயினி! எட்டத்தை நிண்டு கூத்து பாக்கிற சந்தோசம் வேறை ஒண்டிலையும் இல்லையெண்டு ஊர் உலகத்திலை கதைப்பினம். எனவே.....வறுத்தெடுத்துப்போடுவாங்கள் கவனம். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.