Jump to content

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021


தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021  

22 members have voted

  1. 1. தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

    • மு.க. ஸ்டாலின்
    • எடப்பாடி க. பழனிசாமி
    • சீமான்
    • கமலஹாசன்
      0
    • டி.டி.வி.தினகரன்
      0
    • வேறு ஒருவர்
      0
  2. 2. அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி/கூட்டணி?

    • திமுக கூட்டணி
    • அதிமுக கூட்டணி
    • நாம் தமிழர் கட்சி
    • மக்கள் நீதி மய்யம்
      0
    • வேறு
      0
  3. 3. நாம் தமிழர் கட்சி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

  4. 4. திமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
      0
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  5. 5. அதிமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  6. 6. சீமான் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை
  7. 7. மு.க. ஸ்டாலின் தனது தொகுதியில் வெல்வாரா?

  8. 8. எடப்பாடி க. பழனிசாமி தனது தொகுதியில் வெல்வாரா?

  9. 9. கமலஹாசன் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 04/05/21 at 14:47

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

தமிழ்  நாட்டில் 40%தெலுங்கர் ..தமிழ் பேசி.  வாழ்வதாய். ஒரு கணிப்பு  பார்த்தேன் உண்மையா ?மற்றைய  இனங்களும்  வாழலாம். இதன். கணிப்பீடுகள். எனக்குத்  தெரியாது.  ஆனால்  நாம் தமிழர்  கட்சி. என்றால். தமிழ்நாட்டில். வாழும். மற்றைய இனங்களின். வாக்கு. வேண்டாமென்று. அந்தக்கட்சியே. சொல்வதாகிறது.. மிச்ச  60%தில் வேறு  பல இனங்களுமுண்டு. தமிழர். முழுவதும். இவருக்கு  வாக்களிக்கப்போவதில்லை. இவர். ஒரு  பத்து. சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவாரோ. தெரியவில்லை. எப்படி இவர் முதலமைச்சராய் வரமுடியும்.?

May be an image of 2 people and text

கந்தையா அண்ணை... இதுதான், சீமானின் முதல்வர் அலுவலகம்.

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text

கந்தையா அண்ணை... இதுதான், சீமானின் முதல்வர் அலுவலகம்.

ஸ்டாலினை முதலில் சந்தித்த போது, அவருக்கு ஆங்கிலமும் புரியவில்லை, இந்தியும் புரியவில்லை. மொழிபெயர்பாளர் தேவைப்பட்டார். 67 வயதில் இளைஞர் அணி தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டார் என்கிறார், இன்று 350 கோடிக்கு, ஸ்டாலின் தலையில் விக்கு மாட்டி விட்டிருக்கும் பிரசாந்த் கிசோர்.

ஆகவே என்னைப் பொறுத்த வரை, ஸ்டாலின் தலைமைத்துவம் குறித்து பெரிதாக நம்பிக்கை இல்லை.

சீமான் சொல்வதெல்லாம் சரியாகவே நடக்கிறது.

2026க்கு பின்னர் நாம் மட்டுமே என்கிறார். சரியாய் வரும் போலை தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு. தமிழகததிலுள்ள  தலைவர்கள் எல்லாம்.  ஒன்றுதான். யார் வென்றாலும். சரிதான். ...அது. தமிழகமக்களது தெரிவு.. ..அது ஒரு அடிமை மாநிலம்..மத்தியாரசு  நினைத்த நேரம். கலைக்க முடியும்  எந்த முதலமைச்சரும். மத்தியாரசு கீறிய. கோட்டைத்தண்டமுடியாது..அயல் மாநிலத்திலிருந்து  தண்ணீரை  பெற்றுக்கொள்ளமுடியாது.  ..இலங்கைக்கடற்படையால். சுடப்படும்  இந்தியா மீனவரை. காப்பாற்றமுடியாது...மக்கள் வாக்குப்போடுவதன் மூலம் ஒர் அரசை பதவில் அமர்த்தவும்...பதவியிறக்கவும் முடியும். ...அப்படியானால். ஏன். வாக்கை  விற்கிறார்கள் ...?அவர்களுக்குத்  அனுபவம்  கற்றுக்கொடுத்தபாடம்.  எவனை. முதலமைச்சர்யாக்கினாலும். எந்தவித பிரயோசணமுமில்லையென்று. சீமான்  சிறந்த வேட்பாளர்   சிறந்த செயல் வீரன் எனில். ஏன் பிரபாகரன் படங்களை. தேர்தல் சமயத்தில் பயன்படுத்த வேண்டும்..?  பிறகு வைக்க அனுமதியில்லையென்று  துக்கியெறிவது. இந்தச்செயல்களே அவர் சிறந்த வேட்பாளரில்லை என்பதைக் கூறுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kandiah57 said:

சீமான்  சிறந்த வேட்பாளர்   சிறந்த செயல் வீரன் எனில். ஏன் பிரபாகரன் படங்களை. தேர்தல் சமயத்தில் பயன்படுத்த வேண்டும்..?  பிறகு வைக்க அனுமதியில்லையென்று  துக்கியெறிவது. இந்தச்செயல்களே அவர் சிறந்த வேட்பாளரில்லை என்பதைக் கூறுகிறது. 

ஏன் தலைவரின் படம் வைக்கவில்லை என்று உங்களுக்கு தெரியாதா?
அல்லது தீக்கோழி மாதிரி நடிக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நடிக்கிறேனென்று. உங்களால் எப்படி கேள்வி கேட்க முடிந்தது? மேலே  எதுதியுள்ளேன் அனுமதியில்லையென்று. (மத்தியரசு )

12 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் தலைவரின் படம் வைக்கவில்லை என்று உங்களுக்கு தெரியாதா?
அல்லது தீக்கோழி மாதிரி நடிக்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு யாராவது சொன்னார்களா சீமான் தமிழீழம் பெற்று தருவார் என்று.

நீங்களாகவே ஊகித்து எழுதுகிறீர்கள்.

3 minutes ago, Kandiah57 said:

நான் நடிக்கிறேனென்று. உங்களால் எப்படி கேள்வி கேட்க முடிந்தது? மேலே  எதுதியுள்ளேன் அனுமதியில்லையென்று. (மத்தியரசு )

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு யாராவது சொன்னார்களா சீமான் தமிழீழம் பெற்று தருவார் என்று.

நீங்களாகவே ஊகித்து எழுதுகிறீர்கள்.

 

ஒம் ஒத்துக்கொள்கிறேன்.  அங்கே பல தமிழர். இருக்கிறார்கள். நீங்கள். இவரை  மட்டும்  ஆதரிக்கிறிர்கள்.  அது உங்கள் விருப்பம். எனக்கு பிரச்சனையில்லை.  ஆனால் இது போன்ற  நிகழ்வு.  எம். ஜி. ஆர்.      கருணநிதி.    விடயத்திலும் ....காலத்திலும்.  நடந்தது.  அதை  வைத்து. கருணநிதி. என்ன.  செய்தார். என்பது. என்னைவிட.   உங்களுக்குத் நன்றாகத்தெரியும்..நடப்பது. நடக்கட்டும். நன்றி  வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அளிக்கப்பட்ட வாக்குகள் - 22
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 06
செல்லுபடியாகும் வாக்குகள் -16


வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
Paanch
உடையார்
தமிழ் சிறி
இணையவன்
Eppothum Thamizhan
சாமானியன்
கிருபன்
முதல்வன்
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, zuma said:

அளிக்கப்பட்ட வாக்குகள் - 22
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 06
செல்லுபடியாகும் வாக்குகள் -16


வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
Paanch
உடையார்
தமிழ் சிறி
இணையவன்
Eppothum Thamizhan
சாமானியன்
கிருபன்
முதல்வன்
 

எத்தனை கள்ளவாக்கு போடப்பட்ட்டு உள்ளது பகிடிக்குதான் ஆண்டவரே 😁

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிராகரிக்கப்பட்ட 6 பேரில் என்னைப்போன்று இன்னும் ஐவர் இருப்பது மகிழ்சி......!

Sivajilaugh01 GIF | Gfycat

மகாபாரதத்தில், ஐந்து பாண்டவர்களின் வெவ்வேறு தந்தை பற்றி உங்களுக்கு  தெரியுமா!!! | all five pandavas had different fathers - Tamil BoldSky

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான விடைகள் 

1. தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?  மு.க. ஸ்டாலின்
2. அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி/கூட்டணி? திமுக கூட்டணி
3. நாம் தமிழர் கட்சி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ? 6-8%
4. திமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ? 30 – 39 %
5. அதிமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ? 30 – 39 %
6. சீமான் தனது தொகுதியில் வெல்வாரா? இல்லை
7. மு.க. ஸ்டாலின் தனது தொகுதியில் வெல்வாரா? ஆம்
8. எடப்பாடி க. பழனிசாமி தனது தொகுதியில் வெல்வாரா? ஆம்
9. கமலஹாசன் தனது தொகுதியில் வெல்வாரா? இல்லை

 

 

 

May be an image of text that says "பெயர் nunavilan 2 10 வினா எண் 10 நினைப்பவன் பையன்26 வாலி நந்தன் 6 10 7 10 10 10 0 10 10 10 10 மொத்த 10 குமாரசாமி 10 10 10 10 10 10 50 0 10 10 10 10 10 10 0 10 10 10 50 30 50 50 60 Eppothum Thamizhan சாமானியன் கிருபன் 10 10 10 10 10 10 10 10 0 10 10 10 10 10 10 0 10 10 0 10 10 10 10 10 10 10 10 10 50 60"
 
 

நான்கு போட்டியாளர்கள்(நிழலி,தமிழ் சிறி,கிருபன்,முதல்வன்) சமமான புள்ளிகள் பெற்றதினால், $50 தாயாக தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும். யாழ் களத்துடன் தொடர்பு பட்ட எதாவது தொண்டு நிறுவனம் உள்ளதா?.அப்படி எனில், அறியத்தரவும். 

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, zuma said:

சரியான விடைகள் 

1. தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?  மு.க. ஸ்டாலின்
2. அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி/கூட்டணி? திமுக கூட்டணி
3. நாம் தமிழர் கட்சி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ? 6-8%
4. திமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ? 30 – 39 %
5. அதிமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ? 30 – 39 %
6. சீமான் தனது தொகுதியில் வெல்வாரா? இல்லை
7. மு.க. ஸ்டாலின் தனது தொகுதியில் வெல்வாரா? ஆம்
8. எடப்பாடி க. பழனிசாமி தனது தொகுதியில் வெல்வாரா? ஆம்
9. கமலஹாசன் தனது தொகுதியில் வெல்வாரா? இல்லை

 

 

 

May be an image of text that says "பெயர் nunavilan 2 10 வினா எண் 10 நினைப்பவன் பையன்26 வாலி நந்தன் 6 10 7 10 10 10 0 10 10 10 10 மொத்த 10 குமாரசாமி 10 10 10 10 10 10 50 0 10 10 10 10 10 10 0 10 10 10 50 30 50 50 60 Eppothum Thamizhan சாமானியன் கிருபன் 10 10 10 10 10 10 10 10 0 10 10 10 10 10 10 0 10 10 0 10 10 10 10 10 10 10 10 10 50 60"
 
 

நான்கு போட்டியாளர்கள்(நிழலி,தமிழ் சிறி,கிருபன்,முதல்வன்) சமமான புள்ளிகள் பெற்றதினால், $50 தாயாக தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும். யாழ் களத்துடன் தொடர்பு பட்ட எதாவது தொண்டு நிறுவனம் உள்ளதா?.அப்படி எனில், அறியத்தரவும். 

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள்.

உடையாரும் நானும் சேம் பிளட். 😎
சைபர் எடுத்தவரைப்பற்றி நான் வாயே திறக்க மாட்டன். இது சத்தியம் 😷

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

உடையாரும் நானும் சேம் பிளட். 😎
சைபர் எடுத்தவரைப்பற்றி நான் வாயே திறக்க மாட்டன். இது சத்தியம் 😷

நான் திராவிட‌ க‌ட்சிக‌ள் மேல் உள்ள‌ வெறுப்பில் ப‌திவுக‌ளை த‌லைகீழ‌ ப‌திவிட்டேன் தாத்தா

இந்த‌ சிறு போட்டிக்கு அப்பால் என் க‌ன‌வு பெரிய‌து

என்னை விட‌ உடையார் அண்ணாவும் ப‌ஞ் ஜ‌யாவும் குறைய‌ புள்ளி எடுத்த‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.