Jump to content

ஆபாச ஆடை - குற்றவாளி விடுதலை.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால் குழந்தைகள் பிறக்கும்போதே ஆடையோட தான் பிறக்க வேணும் என்று சொல்லுவியள் போலிருக்கு. அந்த வயதில் குழந்தைகள் அப்படித் தான் திரிவினம். அதைக் காமக் கண்டோடு பார்த்த அந்தக் காட்டுமிராண்டியை நாயைச் சுடுவதைப் போலச் சுடவேணும்.

ஒரு முதியவர் ஆடையில்லாமல் நிற்கின்றதற்கும், ஒரு குழந்தை அப்படித் திரிவதற்கும் இடையில நிறைய வேறுபாடு உண்டணை. அப்படித் திரிந்தால் ஆண் பாலியல் வல்லுறவு செய்வான் என்றது, ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வாறது. உப்படியெண்டால் எனிமேல் பெண்கள் போத்துக்கட்டி கண்;ணை மட்டும் காட்டிக் கொண்டு தான் திரியவேணும்.

Link to comment
Share on other sites

எனக்கு புரிந்ததன்படி

பூங்காவில் நடந்த சம்பவம் அந்தச் சிறுமியின் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை 16 வயது என்று சொல்லி அந்த இளைஞனுடன் உறவு கொண்டிருக்கிறாள். 16 வயது பெண் போன்ற தோற்றமும், அதற்கேற்ற உடையும் அணிந்திருந்திருக்கிறாள்.

எனக்கு இப்படித்தான் விளங்கியது. நான் விளங்கிக் கொண்டது தவறு என்றால் திருத்தவும்.

என்னுடைய விளக்கம் சரி என்றால், நான் அந்த இளைஞன் மீது பாரிய குற்றம் எதையும் கூறமாட்டேன்.

அந்த இளைஞன் சிறுமியுடன் அவள் 10 வயது என்று அறியாமலேயே உறவு கொண்டிருக்கின்றான். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்த பின்னரே, அந்த இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே சிறுமியின் வார்த்தையை நம்பி உறவு கொண்ட இளைஞனை விடுதலை செய்வதே சரியாக இருக்கும்

உறவு கொள்ள அழைக்கின்ற பெண்களிடம் அவர்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுக் கொண்டிக்க முடியுமா?

:):rolleyes::rolleyes:

மொத்தத்தில சபேசனண்ணா என்ன சொல்ல வாறியளெண்டால் எந்த பெண் கூப்பிட்டாலும் எங்கயும் (அது பூங்காவா இருந்தாலென்ன.................. புத்தா இருந்தாஎன்ன.......) உடலுறவு கொள்ளலாமெண்டு............... அப்பிடித்தானே????????????????????? மனுசனுக்கெண்டு ஒரு தனிமனித ஒழுக்கம் இருக்கெல்லோ அண்ணா........................ அதக் கடைப்பிடிக்கிறது ஒவ்வொருவரின்ர கடமையுமெல்லோ............ 10 வயசுசிறுமியா இருந்தா என்ன 16 வயசு சிறுமியா இருந்தா என்ன................... எவ கூப்பிடுவா எப்ப உடலுறவு கொள்ளலாம் என்று அலைகிற ஆண்கள் கூட்டத்துக்கு (.....பெண்களுக்கும் பொருந்தும்..) தனிமனித ஒழுக்க மீறல்களுக்காக.......... பொது இடத்தை அசிங்கப்படுத்துற சமூக குற்றத்துக்காக................ தண்டனை வழங்கவேண்டியது அவசியம்..........................................................

அதோட பாலியல் உணர்வுகள தூண்டி இளைஞர்களின்ர உளவியலில மாற்றங்களயும்...........................பாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

Link to comment
Share on other sites

நான் சட்டப்படியான பார்வையில் என்னுடைய கருத்தைக் கூறினேன்.

சம்பவத்தில் இருவரும் விரும்பியே உறவு கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் 10 வயது சிறுமியாக இருந்ததுதான் பிரச்சனை.

இங்கே அந்தப் பெண்ணிற்கு 10 வயது என்று தெரிந்தும் அந்த இளைஞன் உறவு கொண்டிருந்தால், அது பெரும் குற்றம்தான். அது வல்லுறவுதான்.

ஆனால் பெண் வயதை மறைத்து விட்டாள். ஆண் ஏமாற்றப்பட்டு விட்டான்.

அந்த வகையில் சட்டம் இதை தீர ஆராய்ந்து அந்த இளைஞனை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்தது சரி என்றுதான் நான் நினைக்கிறேன்.

தற்பொழுது துருக்கியிலும் ஒரு 17 வயது ஜேர்மனிய பையன் சிறையில் வர்டுகிறான். அவன் 13 வயது பிரித்தானிய சிறுமி ஒருத்தியுடன் நெருக்கமாக இருந்ததனால் கைது செய்யப்பட்டு பல குற்றவாளிகளுக்கு மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.

இந்த இடத்திலும் வயது மறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதுதான் சட்டம் செய்ய வேண்டிய கடமை.

இதில் "ஒழுக்கம்" என்ற பார்வையில் நான் என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை.

"ஒழுக்கம்" என்றால் என்ன என்று ஒரு கேள்வி இருக்கிறது அல்லவா?

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

தாத்தா இந்த தீர்பை நான் ஏற்று கொள்ளமாட்டேன்............உடை போடுவது அவர் அவர் விருப்பம் ஆடையை வைக்து அந்த ஆண் வாலிபர் வெளியில் வருகிறார் என்றா முழு ஆண்களுக்கும் ஒரு தலைகுனிவு பாருங்கோ ஏனென்றா ஆண்களும் அறிகுறையா ஆடை அணிவார்கள் ஆனால் எந்த பெண்ணும் ஆணை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதா செய்தி வந்து நான் அறியவில்லை...........சோ தாத்தா இது ஆண்களுக்கு அவமானம்.

:P :)

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

இப்படியும் ஆசிரியர்களா?????

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியா நித்திரை கொள்ளவே முடியலீங்க.. :D:lol:

ஏன் அவ்வளவு வெப்பமாவா இருக்கு ஐரோப்பா..! அதுதான் ஒரே வெள்ளமும் சூறாவளியுமா இருக்கே..! குளிர் வேற..! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ...................... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

அப்பாவி ஆண் மக்களை இப்படி எல்லாம் உந்தப் பெண்டுகள் ஏமாத்துகினமா? இது மன்னிக்க முடியாத குற்றம். உந்தப் பெண்டுகளுக்க தூக்குத் தண்டணை கொடுத்தாலும் தப்பில்லை

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ......................

உலகத்தில எந்த இனமும் ஆதிக்கம் செலுத்தேக்க மற்றய சமுதாயத்தை அடக்கி ஆள முயலும் எண்ட கதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?

Link to comment
Share on other sites

என்னங்க எல்லோரும் சொல்லுறிங்க பெண்கள் ஆபாசமா ஆடை அணியிறதால தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள் என்று , அப்படி என்றால் போர்த்திக்கட்டிக் கொண்டு திரிகின்ற இந்தியாவில் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகின்றனர், இலங்கை இராணுவத்தால் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகி இருக்கின்றனர் இதற்கு எல்லாம் ஆபாசமா காரணம், இது ஆண்களுக்கு ஏற்படுகிற வக்கிரபுத்தி இப்படி புத்தியுள்ளவனுக்கு எப்படித் தான் ஆடை போட்டாலும் இந்தக் குணம் இருக்கும், இப்படிச் சொல்லி உங்கட ஆண்வர்க்கத்தை நீங்களே கேவலப்படுத்தாதிங்க :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி பெண்கள் ஆபாச உடையுடனோ அல்லது உடையே இல்லாமல் போனாலோ அவளின் விருப்பத்துக்கு மாறாக வல்லுறவு கொள்வது தப்புத்தான் குற்றம்தான் கன்டிப்பாக தன்டிக்கப்பட வேனும்தான்.அதில எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை.ஆனால் பெண்கள் ஏன் அங்கங்கள் தெரியக்கூடிய ஆடைகள் அணிகிறாா்கள்?அதன் நோக்கம் உண்மையில் என்ன? :)

Link to comment
Share on other sites

நல்ல கேட்டீங்க போங்க,

இங்க (லண்டனில் தான்) எனக்கு குளிர் கொன்னு எடுக்குது.

ஆனா இந்த பெண்கள் நீச்சல் ஆடைக்கும் சற்று அதிகமான ஆடையுடன் பதற்றமே இல்லாமல் சுற்றுகிறார்கள். கேட்டால் சம்மர் என்கிறார்கள்.

இதுல எங்க மற்ற ஆடைகளை பற்றி கேட்கிறது.

கலிகாலம் என்று கண்ணைமூடிக்கொண்டு போகவேண்டியதுதான்.

(ஆனால் நடந்தது வேறு, தர்ம தரிசனம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.