Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு -சந்திரவதனா அனுபவப் பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

என்ன இருந்தாலும் இவ்வளவு மோசமான அறிவிலிகளாக எம்மை நீங்கள் அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை பாஞ்ச். 

நாங்கள் ஏழாம் அறிவுள்ள லுமேரியனின் பரம்பரை அலகுகளைக் கொண்டவர்கள் அல்லவா! யூதர்களையும் விஞ்சிய அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்லவா!  அதை எப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். பெருமை கொள்ளுங்கள்😜

  • Replies 95
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நாங்கள் ஏழாம் அறிவுள்ள லுமேரியனின் பரம்பரை அலகுகளைக் கொண்டவர்கள் அல்லவா! யூதர்களையும் விஞ்சிய அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்லவா!  அதை எப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். பெருமை கொள்ளுங்கள்😜

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

தமிழகன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். 
அநேக தமிழக தமிழரை போல் அல்லாது ஈழ தமிழர் யார் யார் வாய் கேர்ப்பினும் மெய்ப் பொருள் கான்பது அறிவு எனற நிலைப்பாட்டில் இருப்பவர்கள். அது மட்டும் அல்ல நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பார்கள், அது மேதகுவாய் இருந்தாலும். நீங்கள் புதியவர், போக போக உங்களுக்கு புரியும். 

நீங்கள் ஒருமுறை யாழ் கள விதி முறைகளை வாசித்து விட்டு பதிவுகளை இடவும். பின்னர் குறை சொல்லக்கூடாது.

நன்றி,

ஏலவே எச்சரிக்கை கிடைத்து விட்டது.

45 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.. 😂😂

இதை எழுதிவிட்டு நகைப்பு குறிகளை போட்டால், நம் முன்னோர் முட்டாள்கள் என்றல்லாவா ஆகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழகன் said:

இதை எழுதிவிட்டு நகைப்பு குறிகளை போட்டால், நம் முன்னோர் முட்டாள்கள் என்றல்லாவா ஆகிவிடும்.

கோத்து வுடுது பயபுள்ள..😂😂

  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம் தமிழகன் வாங்கோ வாங்கோ சரி வணக்கத்தை வச்சி கச்சேரிய ஆரம்பிப்போம்  தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

அவரு தமிழ்நாடு அரணையூர்க்காரர்.. எங்கள் கதை எல்லாம் கேள்விஞானம்தான்..  இப்ப மேதகு ஸிம்மான் புரஜெக்டில் இருக்கார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அவரு தமிழ்நாடு அரணையூர்க்காரர்.. எங்கள் கதை எல்லாம் கேள்விஞானம்தான்..  இப்ப மேதகு ஸிம்மான் புரஜெக்டில் இருக்கார்🤣

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வனக்கம் தமிழகன் வாங்கோ வாங்கோ சரி வணக்கத்தை வச்சி கச்சேரிய ஆரம்பிப்போம்  தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

 அவரு இப்போ யாழில் நம்மாளுங்களுக்கு சார்ஜிக்கள் ஸ்டரைக் பன்னிக்கிட்டு இருக்காரு....😂😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அவரு தமிழ்நாடு அரணையூர்க்காரர்.. எங்கள் கதை எல்லாம் கேள்விஞானம்தான்..  இப்ப மேதகு ஸிம்மான் புரஜெக்டில் இருக்கார்🤣

அந்த லெவலுக்கு கொண்டு போயாச்சா  தம்பி தமிழகன் சீமான் உருட்டுற அரசியல் எல்லாம் தமிழ்நாட்டோட முடிஞ்சு இங்க உள்ள தேசிய அரசியல் கட்சிகள் கதையே  கேட் காது சனம்  நீங்க வேற 

உங்கள் அரசியல் பணி வெல்ல வாழ்த்துக்கள்  ஆனால் ஈழத்தை விட்டுவிடுங்கள் சண்டை இல்லாவிட்டாலும் நெருக்கடிகள் இருந்தாலும்  பட்டினி , சாவுகள் இல்லாமல் சனம் ஓரளவேனும் நிம்மதியாக இருக்கிறது நாலு சனம் வெளிநாட்டிலிருந்து ஊர் உறவுகள் என பார்த்துவிட்டு செல்லுது அதையாவது நடக்க விடுங்கள் . 

இஞ்ச கன பேர் இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் இருக்கிறார்கள் 

அவர்களுக்கு அண்மையில்   திருகோணமலையில் ஓர் சம்பவம்  ஒரு கிராமத்துக்கு சென்றால் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்டால் கெளரவமாக சொல்கிரார்கள் பிச்சை எடுக்கிறோம் என இன்னொரு கிராமம் தமிழர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள் தற்போது கிராமத்தில் ஆரம்பத்தில் வேடுவ தொழிலில் இருந்தவர்கள் பின்னர் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதனால் பிறப்பு அந்தாட்சி பத்திரத்தில் இலங்கை தமிழர்கள் என மாற்றியதால் அவர்களை தற்போது காட்டுக்குள் செல்ல முடியாது என அரசும் அறிவித்துள்ளது இதானால் அவர்களுக்கு தொழில் இல்லை வீடுகள் இல்லை  இப்படி இருக்கிறார்கள் முடிந்தால் திருகோணமலையில் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளதா என விசாரித்து உதவ பாருங்கள்.  அவர்களை சமூகம் உள்வாங்க வில்லை சாதியையும்  சில காரணங்களை சொல்லி பாடசாலையிலும் ஒதுக்குவதாக பேட்டிகளில் சொல்லி உள்ளார்கள் 

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

 அவரு இப்போ யாழில் நம்மாளுங்களுக்கு சார்ஜிக்கள் ஸ்டரைக் பன்னிக்கிட்டு இருக்காரு....😂😂

வைரம் பாஞ்ச கட்டைகள் இங்குள்ளவை 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இஞ்ச கன பேர் இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் இருக்கிறார்கள் 

அவர்களுக்கு அண்மையில்   திருகோணமலையில் ஓர் சம்பவம்  ஒரு கிராமத்துக்கு சென்றால் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்டால் கெளரவமாக சொல்கிரார்கள் பிச்சை எடுக்கிறோம் என இன்னொரு கிராமம் தமிழர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள் தற்போது கிராமத்தில் ஆரம்பத்தில் வேடுவ தொழிலில் இருந்தவர்கள் பின்னர் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதனால் பிறப்பு அந்தாட்சி பத்திரத்தில் இலங்கை தமிழர்கள் என மாற்றியதால் அவர்களை தற்போது காட்டுக்குள் செல்ல முடியாது என அரசும் அறிவித்துள்ளது இதானால் அவர்களுக்கு தொழில் இல்லை வீடுகள் இல்லை  இப்படி இருக்கிறார்கள் முடிந்தால் திருகோணமலையில் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளதா என விசாரித்து உதவ பாருங்கள்.  அவர்களை சமூகம் உள்வாங்க வில்லை சாதியையும்  சில காரணங்களை சொல்லி பாடசாலையிலும் ஒதுக்குவதாக பேட்டிகளில் சொல்லி உள்ளார்கள் 

உதவி எல்லாம் செய்ய முடியாது.. அதுக்கு தா இந்தியாவுக்கு சாபம் உட்டிருக்கோம்... இப்போ இந்தியாவை கோரோணா அழிக்குறதுக்கு நம்ப சாபம்தா காரணம்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதவி எல்லாம் செய்ய முடியாது.. அதுக்கு தா இந்தியாவுக்கு சாபம் உட்டிருக்கோம்... இப்போ இந்தியாவை கோரோணா அழிக்குறதுக்கு நம்ப சாபம்தா காரணம்...

இந்தியாவ விட்டுட்டு இந்த பிரச்சினையில் நம்ம வடகிழக்கை பார்த்தால் போதும் கிழக்கில் 2 கொரோனா மரணங்கள் தற்போது செய்தி இது அதிகரிக்கலாம் அப்ப இது யாருட சாபம் என சோல்லுவாங்களோ .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவ விட்டுட்டு இந்த பிரச்சினையில் நம்ம வடகிழக்கை பார்த்தால் போதும் கிழக்கில் 2 கொரோனா மரணங்கள் தற்போது செய்தி இது அதிகரிக்கலாம் அப்ப இது யாருட சாபம் என சோல்லுவாங்களோ .

இப்படி எல்லாம் இடக்குமுடக்காக கேள்வி கேட்டால் வக்கீல் வண்டு முருகனை கூப்ட்டு ஈபிகோ முன்னூத்தி அறுபத்தேழு போட சொல்லி விடுவேன் யுவரானர்..

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படி எல்லாம் இடக்குமுடக்காக கேள்வி கேட்டால் வக்கீல் வண்டு முருகனை கூப்ட்டு ஈபிகோ முன்னூத்தி அறுபத்தேழு போட சொல்லி விடுவேன் யுவரானர்..

spacer.png

யார் என்ன சொன்னாலும் நடப்பவற்றெள சொல்கிறேன் அவ்வளவுதான் சில ர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏசிக்கொள்வார்கள் அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவ விட்டுட்டு இந்த பிரச்சினையில் நம்ம வடகிழக்கை பார்த்தால் போதும் கிழக்கில் 2 கொரோனா மரணங்கள் தற்போது செய்தி இது அதிகரிக்கலாம் அப்ப இது யாருட சாபம் என சோல்லுவாங்களோ .

அது சாபமல்ல,  "196 நாடுகள் சேர்ந்து செய்த சர்வதேச சதி" என்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அது சாபமல்ல,  "196 நாடுகள் சேர்ந்து செய்த சர்வதேச சதி" என்பார்கள்!

சதி விதியோ இங்குள்ள நம்மவர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள் இல்லை இப்பவும் கல்யாணம் , பிறந்த நாள் , கோவில் , முச்சந்தி முககவசம் இல்லை இப்படி இருக்கிறார்கள்  சில நிகழ்வுகளில் சனத்தை கூடாமல் சாப்பாடை பார்சலாக கொடுக்கிறோம் அனுமதி தாருங்கள் என பொது சுகாதார பரிசோகதர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்புகிறார்கள் சிலர் சொல்லாமலே நிகழ்வுகளை நடத்துகிறார்கள் .

இதை விட முஸ்லீம் மக்கள்  தொழுகை, பின்நேரம்  அவர்களுக்கான சாப்பாடு , சந்தை என அதிகமாக கூடுகிறார்கள் படையினர் , பரிசோகதர்கள் வந்தால் மாத்திரமே முக கவசத்தை அணிகிறார்கள் கிழக்கையும்  ஒரு கை பார்க்குமெனநான் நினைக்கிறேன் .  ஜஸ்டின் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் அரசியல் பணி வெல்ல வாழ்த்துக்கள்  ஆனால் ஈழத்தை விட்டுவிடுங்கள் சண்டை இல்லாவிட்டாலும் நெருக்கடிகள் இருந்தாலும்  பட்டினி , சாவுகள் இல்லாமல் சனம் ஓரளவேனும் நிம்மதியாக இருக்கிறது நாலு சனம் வெளிநாட்டிலிருந்து ஊர் உறவுகள் என பார்த்துவிட்டு செல்லுது அதையாவது நடக்க விடுங்கள் . 

இஞ்ச கன பேர் இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் இருக்கிறார்கள் 

அவர்களுக்கு அண்மையில்   திருகோணமலையில் ஓர் சம்பவம்  ஒரு கிராமத்துக்கு சென்றால் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்டால் கெளரவமாக சொல்கிரார்கள் பிச்சை எடுக்கிறோம் என இன்னொரு கிராமம் தமிழர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள் தற்போது கிராமத்தில் ஆரம்பத்தில் வேடுவ தொழிலில் இருந்தவர்கள் பின்னர் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதனால் பிறப்பு அந்தாட்சி பத்திரத்தில் இலங்கை தமிழர்கள் என மாற்றியதால் அவர்களை தற்போது காட்டுக்குள் செல்ல முடியாது என அரசும் அறிவித்துள்ளது இதானால் அவர்களுக்கு தொழில் இல்லை வீடுகள் இல்லை  இப்படி இருக்கிறார்கள் முடிந்தால் திருகோணமலையில் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளதா என விசாரித்து உதவ பாருங்கள்.  அவர்களை சமூகம் உள்வாங்க வில்லை சாதியையும்  சில காரணங்களை சொல்லி பாடசாலையிலும் ஒதுக்குவதாக பேட்டிகளில் சொல்லி உள்ளார்கள் 

இப்படியான செய்திகளைப் போட்டாலும் பார்ப்பவர்கள் குறைவு. 

பலர் தனிப்பட்ட ரீதியில், வாட்ஸப் குழுமங்களின் ஊடாக சிறு சிறு உதவிகள் செய்கின்றார்கள். ஆனால் உதவும் அமைப்புக்களை ஒன்றிணைத்து பெரிய திட்டங்களை சிறிலங்கா அரசின் அனுமதியுடன் செய்வது இலகுவானதல்ல. அரசியல் கட்சிகள், NGOக்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டால் இப்படியான நிலைமைகளை மாற்றமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

சதி விதியோ இங்குள்ள நம்மவர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள் இல்லை இப்பவும் கல்யாணம் , பிறந்த நாள் , கோவில் , முச்சந்தி முககவசம் இல்லை இப்படி இருக்கிறார்கள்  சில நிகழ்வுகளில் சனத்தை கூடாமல் சாப்பாடை பார்சலாக கொடுக்கிறோம் அனுமதி தாருங்கள் என பொது சுகாதார பரிசோகதர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்புகிறார்கள் சிலர் சொல்லாமலே நிகழ்வுகளை நடத்துகிறார்கள் .

இதை விட முஸ்லீம் மக்கள்  தொழுகை, பின்நேரம்  அவர்களுக்கான சாப்பாடு , சந்தை என அதிகமாக கூடுகிறார்கள் படையினர் , பரிசோகதர்கள் வந்தால் மாத்திரமே முக கவசத்தை அணிகிறார்கள் கிழக்கையும்  ஒரு கை பார்க்குமெனநான் நினைக்கிறேன் .  ஜஸ்டின் அண்ணா

சொற்கேளா மூடர் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளி விட்டு, தடுப்பூசி கிடைத்தால் உங்கள் குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். வைரஸ் மாறினாலும் நோய் வந்தாலும் மரணம் வராது தடுப்பூசி எடுத்தோருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

சொற்கேளா மூடர் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளி விட்டு, தடுப்பூசி கிடைத்தால் உங்கள் குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். வைரஸ் மாறினாலும் நோய் வந்தாலும் மரணம் வராது தடுப்பூசி எடுத்தோருக்கு. 

நன்றி அண்ண இன்னும் பொதுமக்களுக்கு இன்னும் அரசு அறிவிக்கவில்லை சுகாதாரதுறையினர் , சிறைச்சாலை உழியர்கள் இப்படி சில துறைவினர் போட்டுக்கொண்டுள்ளனர் இன்னும் நமது மக்கள் ( பொதுமக்கள்) பயப்படுகிறார்கள் , சிலர் இதய நோய், சீனி , பிரசர் உள்ளவர்கள் போட விரும்புகிறார்கள் இல்லை என்றும் சொல்லலாம் 

5 minutes ago, கிருபன் said:

இப்படியான செய்திகளைப் போட்டாலும் பார்ப்பவர்கள் குறைவு. 

பலர் தனிப்பட்ட ரீதியில், வாட்ஸப் குழுமங்களின் ஊடாக சிறு சிறு உதவிகள் செய்கின்றார்கள். ஆனால் உதவும் அமைப்புக்களை ஒன்றிணைத்து பெரிய திட்டங்களை சிறிலங்கா அரசின் அனுமதியுடன் செய்வது இலகுவானதல்ல. அரசியல் கட்சிகள், NGOக்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டால் இப்படியான நிலைமைகளை மாற்றமுடியும்.

உண்மைதான் அரசினால் சில வீட்டுத்திட்டங்கள் வந்திருக்கிறது குறிப்பிட்ட தொகையின் கீழ் ஆனால் அதை நமது அரச அதிகாரிகள் ஏழைகளுக்கு கொடுப்பார்களா என்பதும் எனக்குள் எழும் கேள்வி  சிலர் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு அரசு கொடுத்த 5000 ரூபாவை கூட ஆட்டயபோட்டார்கள் என்றால் பாருங்கோவன் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

தான் படித்த ரசித்த எழுத்தாளர்கள் சீமானை எதிர்க்கினம் என்பதுக்காக  நம்ம கிருபன்சாமிக்க்கும் (நல்லூர் முருகன் சொல்லி வேலன்சுவாமி ஆகின்றது  போல் அல்ல இது )சீமானை  பிடிக்காது .

ஸிம்மான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர்.

இப்படியான வலதுசாரிக் கொள்கைகள் கொண்டவரை இயன்றவரை அம்பலப்படுத்துவது எமது சமூகத்திற்குச் செய்யும் ஒரு சிறிய சேவை.

8 hours ago, Kapithan said:

கிருபன் கருணாநிதியிடம் காசு ஏதாகிலும் கடன் கிடன் பட்டிருப்பார் போலும். அதிகமாகக் கூவுகிறார்..

இல்லை. அவர் இனாமாகவே தந்தார்😝

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னடா ஒரு பெரிய சாப்ட்வேர் என்சினுயருக்கு வந்த சோதனை... 😂😂 இரக்கமே இல்லாம சட்டுனு சோசல் காசுனு சொல்லிட்டானுக... 🤦🏻🤦🏻😂

ஓணாண்டியார்.. காதைக் குடுங்க..

சாப்ட்வேர் என்சினியர் என்னு யாழில சும்மா பில்டப் குடுக்கத்தான் அடிச்சு விட்டது. ஆனால் சோசல் காசில இருந்துகொண்டு யூடியூப்பிலயும், முகப்புத்தகத்திலும் வீடியோ பாத்து அறிவை வளர்க்கிறதுதான் பகுதித் தொழில்.. மிச்ச நேரம் எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்யிறதுதான் தொழில்😁. யாழில் வந்து யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என்னு பார்க்க எதிர்முகாமில் இருக்கேன்😆 

இதுக்கெல்லாம் சுளையா கிடைக்கிற காசில பிராண்ட் நியூ ரெஸ்லா எலெக்றிக் கார் வாங்கி விட்டிருக்கின்றேன்😄

 வெளியே சொல்லிடாதீங்க😉

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஸிம்மான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர்.

இப்படியான வலதுசாரிக் கொள்கைகள் கொண்டவரை இயன்றவரை அம்பலப்படுத்துவது எமது சமூகத்திற்குச் செய்யும் ஒரு சிறிய சேவை.

 90களில் நீங்களே அனுபவ பட்ட விடயம்    உங்களுக்கே தெரியும் களத்தில்  பேப்பர் போட்டுவிட்டு அந்த ஒரு பவுன் வாங்குவது நாம்பன் மாட்டிலை பால் கறப்பது போன்றது இந்த கேட்டிலை  நம்ம சனம்  அள்ளி  கொடுக்குது என்பதை நம்புகிறியள்  ஆக்கும் ...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

 90களில் நீங்களே அனுபவ பட்ட விடயம்    உங்களுக்கே தெரியும் களத்தில்  பேப்பர் போட்டுவிட்டு அந்த ஒரு பவுன் வாங்குவது நாம்பன் மாட்டிலை பால் கறப்பது போன்றது இந்த கேட்டிலை  நம்ம சனம்  அள்ளி  கொடுக்குது என்பதை நம்புகிறியள்  ஆக்கும் ...

இப்ப யார் சனத்திட்ட போகினம்? நேரடியா பிஸினஸ்காரரிடம்தான்.

26 minutes ago, பெருமாள் said:

 90களில் நீங்களே அனுபவ பட்ட விடயம்    உங்களுக்கே தெரியும் களத்தில்  பேப்பர் போட்டுவிட்டு அந்த ஒரு பவுன் வாங்குவது நாம்பன் மாட்டிலை பால் கறப்பது போன்றது இந்த கேட்டிலை  நம்ம சனம்  அள்ளி  கொடுக்குது என்பதை நம்புகிறியள்  ஆக்கும் ...

இங்கிலாந்தில் அப்படியா நிலைமை? இங்கை 90 களிலை நிலைமையே வேற. தலைவரோட நேரடி  வேண்டுகோள்  என்று வீடியோ கசற் போட்டு காட்டி உசுப்பேத்த அவனவன் 2000- 5000 என்று அள்ளி விசுக்க,  அந்த ருசியில் தான் 2009 ல்  அங்கை முள்ளிவாய்கால்ல மக்கள் இறக்க இங்கை குடும்பம் குடும்பமாக பலரை  கடனாளியாக்கி அப்படியே வறுகிக்கொண்டு போனார்கள் மாபியாக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அது மட்டுமல்ல மாவீரர்களான கப்டன் மொறிஸினதும், தலைவரின் அருகில் நின்ற மயூரனனினதும் சகோதரியார்

கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நா எப்போ சொன்னேன் தமிழ்நாடுனுப்பா..?  🤦🏻🤦🏻

அது தான் நானும் நினைத்தேன்  🤔 தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று நீங்கள் யாழ்களத்தில் சொல்லவில்லை. அவருக்கு தனி மெயிலில் தகவல் அனுப்பி இருப்பீர்களோ என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வனக்கம் தமிழகன் வாங்கோ வாங்கோ சரி வணக்கத்தை வச்சி கச்சேரிய ஆரம்பிப்போம்  தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

சிலோன்லை எந்த இடம்? ஊரிலை எந்த இடம்? எந்தப்பக்கம்?எத்தினையாம் வட்டாரம்? ஆர்ரை வீட்டுக்கு பக்கத்திலை? அவர்ரை பொடியனோ? 

தமிழினமே இருப்பிடம் இல்லாமல்....விலாசம் இல்லாமல் அலைகின்றது.நான் தமிழன் என ஒருவன் சொன்னால் விலாசம் கேட்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.