Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

திகதி தேர்வு நிச்சயமாக தற்செயல் அல்ல.

அது போலவே, யுத்தம் முடித்து வைக்கப்பட்டதும், பிரபா மாவீரர் ஆகிவிட்டார் என்பதும், May 18, தற்செயலான நிகழ்வு அல்ல.    

நிச்சயமாக கிந்தியாவே அதை May 21  தீர்மானித்தது. 

ஊன்றி அவதானித்தால், May 21 தீர்மானிக்கப்பட்ட திகதி, May 18 இற்கு சறுக்கி விட்டது.

இதை நான் ஊகித்தது, ஜகத் டயஸ் அல்லது ஜகத் ஜெயசூர்யாவின் பேட்டியில் இருந்து. 

ஆனந்தபுரம் சமரின் ஓரிரு நாட்களுக்கு பின்,    ஜகத் டயஸ் அல்லது ஜகத் ஜெயசூர்யாவின் பேட்டி அளித்து இருந்தார், அதாவது, முடித்து வைப்பதற்கு 1 மாதம் மிகவும் கூடிய  காலம் ஆகும் என்று.

அது உண்மையும் கூட. புலிகளே அந்த நிலையில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர் தம்மிடம் எதாவது ஓர் பிடியும் (stake) இல்லை என்று.

கிந்தியவும், சிங்களமும் வேண்டுமென்றே காலத்தை கடத்தி வேண்டுமென்றே மக்களை அழித்து, புலிகளை அழித்தனர்.   
 
  • Replies 69
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அடுத்த பொங்கல் தமிழீழத்திலை,ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு எண்டு மேடைக்கு மேடை முக்கி முழங்கினது  இப்ப எங்கை வந்து நிக்கிது எண்டு தெரியும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் இவை coincidence இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அடுத்து யூகேயில், ஈயுவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

அமெரிக்காவில் ஒன்று நிகழ்ந்தால் இங்கே அதற்கான கோரஸ் எழும். அப்படி நடந்தால் இவை ஒரு சீர் அமைக்கபட்ட நடவடிக்கைகள் என்பது இன்னும் உறுதியாகும்.

சென்ற வரம்  House of  Lords இல், Lord Nasbey (கட்டுரையில் சொல்லப்பட்ட) ஆல்   முதல் தூபம் போடப்பட்டு விட்டது ஆக தெரிகிறது.

Lord Nasbey, House of Lords இல் சொல்லியது, ஸ்ரீ லங்காவை துன்புறுத்த வேண்டாம் (human rights, war crime, justice, truth என்பவை போன்றதை கேட்டு) என்றும், அப்படி செய்தால்  ஸ்ரீ லங்கா இன்னமும் சீனா பக்கம் சாய்ந்து விடும் என்றும்  வெளிப்படையாகவே தெரிவித்தார்.

Lord  Nasbey House of Lords இல் சொறி சிங்களத்தின் ஆத்ம தூதர். 

1 hour ago, Kapithan said:

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும். 

உணர்ச்சிகளை தவிர்த்து, ஆய்வு அடிப்படையிலும் (analytical), clinical  ஆகவும் செயற்றப்பட வேண்டிய காலமும், களமும்.

வாதாட வரவில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:

சென்ற வரம்  House of  Lords இல், Lord Nasbey (கட்டுரையில் சொல்லப்பட்ட) ஆல்   முதல் தூபம் போடப்பட்டு விட்டது ஆக தெரிகிறது.

Lord Nasbey, House of Lords இல் சொல்லியது, ஸ்ரீ லங்காவை துன்புறுத்த வேண்டாம் (human rights, war crime, justice, truth என்பவை போன்றதை கேட்டு) என்றும், அப்படி செய்தால்  ஸ்ரீ லங்கா இன்னமும் சீனா பக்கம் சாய்ந்து விடும் என்றும்  வெளிப்படையாகவே தெரிவித்தார்.

Lord  Nasbey House of Lords இல் சொறி சிங்களத்தின் ஆத்ம தூதர். 

உணர்ச்சிகளை தவிர்த்து, ஆய்வு அடிப்படையிலும் (analytical), clinical  ஆகவும் செயற்றப்பட வேண்டிய காலமும், களமும்.

வாதாட வரவில்லை.
 
நீங்கள் கூறுவது உண்மை. ஆனாலும் எங்கள் மனனிலை வெளியே தெரிய வேண்டும். ஏனென்றால் எல்லோரும் வெளிப்படையாக கூறப்போவதில்லை. ஒரு சிலராகினும் கூறியே ஆக வேண்டும். 

அப்போதுதான் அவர்கள் விட்ட தவறின் பலனை உணரக் கூடியதாக இருக்கும். இல்லாதுபோனால் அவர்கள் எங்களை எப்படியும் நடாத்தலாம் என நம்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kadancha said:

சென்ற வரம்  House of  Lords இல், Lord Nasbey (கட்டுரையில் சொல்லப்பட்ட) ஆல்   முதல் தூபம் போடப்பட்டு விட்டது ஆக தெரிகிறது.

Lord Nasbey, House of Lords இல் சொல்லியது, ஸ்ரீ லங்காவை துன்புறுத்த வேண்டாம் (human rights, war crime, justice, truth என்பவை போன்றதை கேட்டு) என்றும், அப்படி செய்தால்  ஸ்ரீ லங்கா இன்னமும் சீனா பக்கம் சாய்ந்து விடும் என்றும்  வெளிப்படையாகவே தெரிவித்தார்.

Lord  Nasbey House of Lords இல் சொறி சிங்களத்தின் ஆத்ம தூதர். 

உணர்ச்சிகளை தவிர்த்து, ஆய்வு அடிப்படையிலும் (analytical), clinical  ஆகவும் செயற்றப்பட வேண்டிய காலமும், களமும்.

வாதாட வரவில்லை.
 
லோர்ட் நெஸ்பியின் பேச்சை நான் இலங்கையின் pre emptive strike ஆக பார்கிறேன்.

இவர் முழுக்க முழுக்க இலங்கையின் ஆள் (எதையோ கொடுத்துள்ளார்கள்).  அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானிய ஏதும் செய்ய கூடும் என எதிர்பார்ப்பில் இவரை பேச வைத்துள்ளார்கள்.

அடுத்து லியம் பாக்ஸ் ஏதாவது சொல்ல கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரையில், Biden நிர்வாகம் பதவி ஏற்ற  கையுடன் தீர்மான வேலைகள் ஆரம்பித்து விட்டது.

ஏனெனில்,  Biden நிர்வாகம் பதவி ஏற்ற  கையுடன், சிறி இலங்கை தூதரை, Secretary of State Antony Blinken ஓர் பகிரங்க அழைப்பாக சந்தித்தார்.

அந்த சந்திப்பில், இரு விடயங்கள் வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டது. அவை பேசப்பட்ட ஒழுங்கில், புலிகள் பயங்கரவாதிகள், (ஆனால் அதை விட முக்கியமானது என்று சொல்லப்படாமல்), தீர்மானத்தில் உள்ள  war crimes, human ரைட்ஸ், justice, பொலிடிகல்  solution போன்றவை வலியுறுத்தப்பட்டது.

மற்றது, சம்பந்தனின் 'மறுத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என்ற எச்சரிக்கை கலந்த வலியுறுத்தும் பேச்சு. இது சம்பந்தனின் வெற்றுப் பேச்சு இல்லை. அதுவும் தீர்மானம் வந்த கையுடன், தீர்மானம் பகிரங்கமாக முன்பு. 
     
இவையெல்லாம் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எல்லாம் சரிதான், எது நடந்தாலும் அது அடுத்த ஐந்து வருடங்களுக்குள்(மேலோட்டமாக) நடந்து முடிந்தாக வேண்டும். இல்லையேல் பலன் ஏதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

மேலுள்ள காணொளியை முழுமையாக கேட்டுப் பாருங்கள்.

போட் சிற்றி என்பது சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் உள்வாங்கப்படும்.

நாளடைவில் இந்தியாவும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

லோர்ட் நெஸ்பியின் பேச்சை நான் இலங்கையின் pre emptive strike ஆக பார்கிறேன்.

இவர் முழுக்க முழுக்க இலங்கையின் ஆள் (எதையோ கொடுத்துள்ளார்கள்).  அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானிய ஏதும் செய்ய கூடும் என எதிர்பார்ப்பில் இவரை பேச வைத்துள்ளார்கள்.

அடுத்து லியம் பாக்ஸ் ஏதாவது சொல்ல கூடும்.

 நீங்கள் சொல்வது நடந்து இருந்தால், House of Lords எதை வலியுறுத்தி இருக்க வேண்டும்?

Us Congress தீர்மானம் போல அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

மேலுள்ள காணொளியை முழுமையாக கேட்டுப் பாருங்கள்.

போட் சிற்றி என்பது சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் உள்வாங்கப்படும்.

நாளடைவில் இந்தியாவும் வரலாம்.

Port City யில் யாரும் வியாபாரம் செய்யலாம் ஆனால் அங்கே அமையபோகும் ஆணைகுழுவில் அங்கம் வகிக்க போகும் வெளிநாட்டவரில் சீனர்கள் இருப்பார்கள். இந்தியர், அமெரிக்கர் இருக்க வாய்ப்பில்லை.

கட்டிட ஒப்பந்தங்கள் உட்பட கட்டுமானங்கள் சீன நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கும்.

தவிரவும் இது ஒரு tax heaven ஆக மாறினால், இந்திய முதளாலிகள் இலகுவில் காசை பதுக்கும் இடமாகவும் மாறும் இது இந்தியாவுக்கு கணிசமான தலையிடியை கொடுக்கும்.

ஆகவே சீனாவின் சுயாட்சி பிரதேசம் என்பது போன்ற பொய்களை நம்பகூடாது எனிலும் இது சீன பிரசன்னத்தை ஆழ இலங்கையில் பதிக்கிறது -அது இந்திய அமெரிக்க நலன்களுக்கு குந்தகமாக அமைகிறது என்பது வெள்ளிடை மலை.

இருக்கும் ஒரே கேள்வி அமெரிக்கா இதை எப்படி கையாளும் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

 நீங்கள் சொல்வது நடந்து இருந்தால், House of Lords எதை வலியுறுத்தி இருக்க வேண்டும்?

Us Congress தீர்மானம் போல அல்லவா?

பிரபுக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவில் இலங்கைக்கு செல்வாக்கு இல்லை. இப்படி ஒரு சில உதிரிகளை வைத்து அரசின் மீது அழுத்தம் கொடுப்பார்கள்.

முன்னர் ஒரு முக்கிய மந்திரிக்கும் அவரின் ஆண் துணைக்கும் இலங்கையில் கொலிடே கொடுத்தது பெரிய பிரச்சனை ஆகியது நினைவிருக்கலாம்.

இதேபோல் ஒரு வட அயர்லாந்துகாராருக்கும் பிர்ச்சனை வந்தது.

இலங்கையின் நலன் v தமிழர் நலன் 

என்று சமன்பாடு இருக்கும் மட்டும் இப்படியானவர்களின் பேச்சு எடுபடும். இவர்களை வழைத்து காரியம் செய்யலாம்.

ஆனால்,

அமெரிக்காவில் நிறைவேறியது bipartisan தீர்மானம் என அறிகிறேன். அப்படியாயின் இரு கட்சியும் ஆதரித்துள்ளனர்.

 இதை அமெரிக்கா தன் (மேற்கின்) நலன் v சீனாவின் நலன் என இப்போ பார்கிறது,

இதில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர் பங்கு இருக்குகிறது என்றால் (this is a big if) - அது இங்கேயும் எதிரொலிக்கும் அப்போ இப்படியான சில்லறைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இதன் மறுவளமும் உண்மை, அதாவது எமது அமைப்புகளோ, போராட்டங்களோ பெரிதாக சாதிப்பதில்லை.

சமன்பாடு மாறும் போது (மாறுகிறது என்றால்) எமக்கு சாதகமாக, காக்காய் இருக்க பனம் பழம் விழும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

Port City யில் யாரும் வியாபாரம் செய்யலாம் ஆனால் அங்கே அமையபோகும் ஆணைகுழுவில் அங்கம் வகிக்க போகும் வெளிநாட்டவரில் சீனர்கள் இருப்பார்கள். இந்தியர், அமெரிக்கர் இருக்க வாய்ப்பில்லை.

கட்டிட ஒப்பந்தங்கள் உட்பட கட்டுமானங்கள் சீன நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கும்.

தவிரவும் இது ஒரு tax heaven ஆக மாறினால், இந்திய முதளாலிகள் இலகுவில் காசை பதுக்கும் இடமாகவும் மாறும் இது இந்தியாவுக்கு கணிசமான தலையிடியை கொடுக்கும்.

ஆகவே சீனாவின் சுயாட்சி பிரதேசம் என்பது போன்ற பொய்களை நம்பகூடாது எனிலும் இது சீன பிரசன்னத்தை ஆழ இலங்கையில் பதிக்கிறது -அது இந்திய அமெரிக்க நலன்களுக்கு குந்தகமாக அமைகிறது என்பது வெள்ளிடை மலை.

இருக்கும் ஒரே கேள்வி அமெரிக்கா இதை எப்படி கையாளும் என்பதே.

ஏற்கனவே மேற்கும் யப்பான் அவுஸ் போன்றவைகளும் கையெழுத்திட்டுள்ளமையால் அமெரிக்காவும் இந்தியாவை கையெழுத்திட கட்டாயப்படுத்துகிறதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக போராட கூடாது என்பதில்லை. இப்போ அமெரிக்காவுக்கு ஆள் தேவை படும் போது (தேவைபட்டால்) சம்/சும், ஜி ரி எப், போன்றோரைதான் அணுக போகிறாரகள். 

அப்போ ரெடியா இருந்து, தனிநாடு தா, இப்போதே குடியேற்றங்களை அகற்று என்று அடம் பிடிக்காமல் படிப்படியாக முன்னேற தயாராக இருக்க வேண்டும்.

அப்படி முனைபவர்களை துரோகி பட்டம் கட்டாமல் இருக்க வேண்டும்.

இப்படி நகர வேண்டும் என எழுதுபவர்கள் கடித்து வைக்காமல் இருக்க வேண்டும்🤣.

இஸ்ரேலை முன் உதரணமாக கொள்வதாயின் 48 இல் இருந்து அதன் அரசின் அங்கீகாரமும், நில வரைபடமும் எப்படி படி படியாக பெருகியது என்பதையும் காண வேண்டும்.

Rome wasn’t built in a day என்பார்கள். Neither was Israel. எமக்கான தீர்வும் அப்படியே.

எனது பிரார்தனை எல்லாம், அமெரிக்கா இந்த கட்டத்துக்கு வந்து விட்டது, அல்லது வருகிறது என்றால், இதை புரிந்து கொண்டு அமெரிக்காவோடு ஒத்துழைக்க கூடிய ஒரு தலைமையை எம்மத்தியில் இருந்து அது இனம் காண வேணும் என்பதே.

கண்டிருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அது எமக்கு கட்டா கடைசி வாய்ப்பு.

எல்லாளன் காலத்தில் இருந்து தக்க நேரத்தில் பிழையான முடிவை எடுக்கும் அபாக்கியம் இனியும் தொடரக்கூடாது🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்+
15 hours ago, goshan_che said:

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

அண்ணே தங்களால் எனக்கும் ஒரு படி தர இயலுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

அண்ணே தங்களால் எனக்கும் ஒரு படி தர இயலுமா?

என்னிடம் ஒரு கொப்பிதான் இருக்கு நன்னி. கொப்பி எடுத்து தாறெண்டால் 400 பக்கம்.

PDF scan பண்ணலாம் ஆனால் எழுத்தாளர் உரிமை என்னாகுமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மேலுள்ள காணொளியை முழுமையாக கேட்டுப் பாருங்கள்.

போட் சிற்றி என்பது சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் உள்வாங்கப்படும்.

நாளடைவில் இந்தியாவும் வரலாம்.

ஆம் இது மிகச்சரியான கருத்து. ...இங்கே  அமெரிக்கா. டொலரில் தான்  வியபாரம் நடக்கவுளளது  இதன்மூலம் அமெரிக்கா முதலீடு செய்யாமாலே  இலாபத்தின்  ஒரு பங்கு  அமெரிக்காவுக்கு கிடைக்கும்..(மறைமுகமாக)எனவே இதனை அமெரிக்கா எதிர்க்காது மறாக ஆதரிக்கவும் மாட்டாது என்னெனில் அமெரிககா ஆதரிக்கும் செயலை....நன்மைபயக்கக்கூடியாதாகயிருத்தாலும் சீனா செய்யமாட்டாது..எதிர்காலத்தில் மற்றையநாடுகளும் இணையும்..அல்லது  இணையவேண்டிய சூல்நிலை உருவாக்கப்படும்..(வியபார நோக்கில் மட்டும்)இந்த சூல்நிலையில் இலங்கையில் தமிழர் போராட்டாம் ...தொடருமாயின். சீனாவிற்க்கு  கவலையேற்ப்படும் ...சீனா நட்பைவிட  வியபாரத்துக்கு  முன்னிரிமை கொடுக்கும் நாடு. அந்தவகையில்  தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்கொடுத்து அமைதியை நிலைநாட்டும்படி கோரக்கூடிய சாத்தியம்  அதிகமுண்டு..நிலம் தேவையெனில் நாங்கள் கடலை நிரப்பி தருவோம் என்றும் சொல்லாம்..

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

ஆனால் இந்த ஆராய்சியாளர் ஐரோபாவில் வாழும் தமிழர். மிக நேர்தியாக பழைய அசல் ஆவணங்களை மேற்கோள் காட்டி ஆனால் மிக சுவாரசியமாக எழுதியுள்ளார். @கிருபன் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். 

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். தமிழ்ப்படங்களைவிட மலையாளப் படங்களில் வரும் இடங்கள்தான் நம்ம ஊர் மாதிரி இருக்கு!

அத்தோடு தெலுங்கும் பழகுகின்றேன் 😍

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி!”

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

என்னிடம் ஒரு கொப்பிதான் இருக்கு நன்னி. கொப்பி எடுத்து தாறெண்டால் 400 பக்கம்.

PDF scan பண்ணலாம் ஆனால் எழுத்தாளர் உரிமை என்னாகுமோ? 

ஓமண்ணா... அதுவும் உண்மைதான்.. அப்ப விட்டுடுங்கோ... 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். 

எந்தா கிருபன் சேட்டா சுகந்தன்னே🤣

எனக்கு எப்போதும் மலையாள வனப்பில் ஒரு ஈர்ப்புத்தான்🤣.

2 hours ago, கிருபன் said:

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி

என்னது மாட்டு கறி, ஆட்டுக்கறியோட பணிசும் பூந்தியுமா கொம்பினேஷன் சரியில்லையே🤣

1 hour ago, நன்னிச் சோழன் said:

ஓமண்ணா... அதுவும் உண்மைதான்.. அப்ப விட்டுடுங்கோ... 

எழுத்தாளரின் நட்பு வட்டத்தில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. எழுத்தாரிட்டயே ஒரு புத்தகம்தானாம் இருக்கு.

நூலகம்.கொம் க்கும் pdf அனுமதி கொடுக்கவில்லை.

நான் ஒரு நூல் விமர்சனமாக யாழில் முக்கிய பகுதிகளை பதிந்து எழுதுகிறேன். விரைவில் மீள்பதிப்பு அல்லது pdf வரும் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இங்கே மைக்மோகன் சொன்னபடி நடக்க போகிறது எல்லாரும் புது பாஸ்போர்ட் எடுக்க ரெடியா இருங்கோ என இரெட்டை வரி கருத்தை பதிந்து என்னாலும் 10 லைக்சை அள்ள முடியும். ஆனால் அதனால் மைக் மோகனை தவிர வேறு யாருக்கு என்ன பலன்?

😂

நீங்கள் அப்படி கருத்து எழுதினால் 10 மேலே லைக் பெற்று கொள்வதுடன் தேசத்தின் தூண் என்று நம்பபடுவீர்கள்.
இலங்கையில் தனி ஈழம் அமைப்பது என்ற அமெரிக்காவின் முடிவு சீமானின் பெரும் சுமையை குறைத்துவிட்டது. அவருக்கு தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இனி அவர் அவற்றை தீர்வு காண முயற்சிப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் அப்படி கருத்து எழுதினால் 10 மேலே லைக் பெற்று கொள்வதுடன் தேசத்தின் தூண் என்று நம்பபடுவீர்கள்.

“நுணலும் தன் வாயால் கெடும்”  🤣

நினைவாற்றலை அதிகரிக்கும் திருநீறு | E Tamil News

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். தமிழ்ப்படங்களைவிட மலையாளப் படங்களில் வரும் இடங்கள்தான் நம்ம ஊர் மாதிரி இருக்கு!

அத்தோடு தெலுங்கும் பழகுகின்றேன் 😍

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி!”

உண்மை கிருபன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். தமிழ்ப்படங்களைவிட மலையாளப் படங்களில் வரும் இடங்கள்தான் நம்ம ஊர் மாதிரி இருக்கு!

அத்தோடு தெலுங்கும் பழகுகின்றேன் 😍

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி!”

இது சிங்களம்.

இலங்கையில் அசத்திய வெளிநாட்டுப் பெண்கள் : வியப்பில் சிங்கள மக்கள்!! –  Netrigun

இது மலையாளம்.

RASALEELA MALYALAM ACTRESS PRATHISHTA UNSEEN HOT IMAGES GALLERY IN HIGH  QUALITY

உங்களுக்கு சிங்களமும் சிங்கள கலாச்சாரமும் சிங்கள நோனாக்களும் என்ன குறை வைச்சவை.

உடுப்பு கூட அங்கத்தையான் மாதிரித்தானே இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு சிங்களமும் சிங்கள கலாச்சாரமும் சிங்கள நோனாக்களும் என்ன குறை வைச்சவை.

உடுப்பு கூட அங்கத்தையான் மாதிரித்தானே இருக்கு..

அவை ஒரு குறையும் வைக்கேல்ல. ஏன் தமிழர்களும் சீலையை குறுக்குக்கட்டாக உடுத்தியவர்கள்தானே..

என்ன மலையாளத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணுதான்.. ஆனால் சிங்களம் எக்காய், தெக்காய், துணாய்.. அதுக்கு அங்கால என்ன இழவெண்டே தெரியாத பாஷை!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அவை ஒரு குறையும் வைக்கேல்ல. ஏன் தமிழர்களும் சீலையை குறுக்குக்கட்டாக உடுத்தியவர்கள்தானே..

என்ன மலையாளத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணுதான்.. ஆனால் சிங்களம் எக்காய், தெக்காய், துணாய்.. அதுக்கு அங்கால என்ன இழவெண்டே தெரியாத பாஷை!

சிங்களமும் கிட்டத் தட்டத் தமிழ் மாதிரித் தான்! படிப்பதும், கதைப்பதும் வெகு இலகுவானதுடன் சிங்கள எழுத்து வரிசை, தமிழ் எழுத்து வரிசையைப் போலவே உள்ளது! உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஒத்தைக் கொம்பு, இரட்டைக் கொம்பு எல்லாமே சிங்களத்திலும் உண்டு! சில எழுத்துக்களில் மட்டும் ஓசைக்கேற்ப இரண்டு, மூன்று எழுத்துக்கள் உண்டு! க, ப போன்றவை உதாரணங்களாகும்!

மலையாளம் அனேகமாகப் பழைய தமிழ் மொழி போலவே உள்ளது!

காகம் கரைகின்றது-  யாழ்ப்பாணத் தமிழ்.

கரையாதடா கண்ணா!   அழுவாதையடா கண்ணா.

அத்துடன் பாரதியும் ....தெலுங்கு, கன்னடம், துழு, மலையாளம் தோன்றிய தமிழ் மொழியே என்று பாடியிருக்கிறான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.