Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இங்கிருந்தால் கட்டாயமாக நானும் வருவேன். (அடுத்த வருடம் சிலகாலம் நண்பனுடன் டோக்கியோ, ஜப்பானில் வேலை செய்ய நினத்துள்ளேன். செலவுகள் / வாழ்க்கைதரம் எப்படியோ தெரியாது)

நான் ஜப்பான் போனதில்லை. ஆனால் என்னுடன் வேலை செய்யும் ஒருவர் ஜப்பானியர் (5ம் ஆண்டில் படித்த சட்டோ இல்லை🤣). யூகேயை விட மேம்பட்ட வாழ்க்கைதரம், மிக உயர்  செலவீனம் என்பார்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

..விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி‍ ‍மலயாளி ‍ லூலூ குழும அதிபர்.

அவருக்கு முழு குடியுரிமை இல்லை. வியாபார முதலீடுகள் காரணமாக 99 வருட குத்தகை அடிப்படையில் சிலருக்கு வதிவிட உரிமை உள்ளது. இந்த உரிமையை எப்பொழுது நினைத்தாலும் அரசு ரத்து செய்ய இயலும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

அவருக்கு முழு குடியுரிமை இல்லை. வியாபார முதலீடுகள் காரணமாக 99 வருட குத்தகை அடிப்படையில் சிலருக்கு வதிவிட உரிமை உள்ளது. இந்த உரிமையை எப்பொழுது நினைத்தாலும் அரசு ரத்து செய்ய இயலும்.

விளையாட்டு வீரர் நிலமையும் இதுதானா?

எமிரேட்டிகள் வேற்றினத்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வழமையாக கிடைக்க கூடிய சலுகைகள் கிடையாது என்றும் வாசித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

விளையாட்டு வீரர் நிலமையும் இதுதானா?

எமிரேட்டிகள் வேற்றினத்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வழமையாக கிடைக்க கூடிய சலுகைகள் கிடையாது என்றும் வாசித்துள்ளேன்.

அங்கையும் சோசல்காசு குடுக்கிறாங்களே? 😎

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அங்கையும் சோசல்காசு குடுக்கிறாங்களே? 😎

அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.

12 minutes ago, goshan_che said:

அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.

அதை விட பெரிய கவனிப்பு ஒரு தொடர்மாடி வீட்டு விற்பனையில் கூட அந்த வீட்டின் அழகை ரசிக்காது அடுத்த இன பெண்களிற்கு விலை பேசும் சமுதாயம்  தன் இனப் பெண்களின் கற்பையும், அறத்தையும் மட்டும் அடுத்தவன் பாராட்டி சீராட்ட வேண்டுமாம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.

ஆம் இது உண்மை, ஆனால் ஜபெல் அலி சுதந்திர வர்த்தக வலயத்தில் அப்படி அல்ல என நினக்கின்றேன். 100% வெளிநாட்டவரை கொண்டு உருவாக்கலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

அதை விட பெரிய கவனிப்பு ஒரு தொடர்மாடி வீட்டு விற்பனையில் கூட அந்த வீட்டின் அழகை ரசிக்காது அடுத்த இன பெண்களிற்கு விலை பேசும் சமுதாயம்  தன் இனப் பெண்களின் கற்பையும், அறத்தையும் மட்டும் அடுத்தவன் பாராட்டி சீராட்ட வேண்டுமாம்.🤣

 இதென்ன கோதாரி வரவர அல்லாவுக்கு பகிடியும் தெரியாமல் வெற்றியும் தெரியாமல் போகுது போல கிடக்கு...

பகிடி விடுற இடத்தில பகிடிய விட்டு சீரியஸ்சாய் இருக்கிற இடத்திலை சீரியஸ்சாய் இருக்காமல் சட்டாம்பி மாதிரி கடுப்பாய் இருக்கணுமா சார்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

 இதென்ன கோதாரி வரவர அல்லாவுக்கு பகிடியும் தெரியாமல் வெற்றியும் தெரியாமல் போகுது போல கிடக்கு...

பகிடி விடுற இடத்தில பகிடிய விட்டு சீரியஸ்சாய் இருக்கிற இடத்திலை சீரியஸ்சாய் இருக்காமல் சட்டாம்பி மாதிரி கடுப்பாய் இருக்கணுமா சார்? :grin:

ஐயோ எத்தின தரம் சொல்லுறது, அது அல்லா இல்லை அந்தோணியார்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

🤣🤣🤣 இலங்கை காசிலயுமோ🤣🤣

இனி அதுவுமில்லை....😎

Top 30 Namitha Movies GIFs | Find the best GIF on Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனி அதுவுமில்லை....😎

Top 30 Namitha Movies GIFs | Find the best GIF on Gfycat

அண்ணை உதுல பக்கத்தில முகத்தில காயத்தோட நிக்கிறது கோஷான் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

அண்ணை உதுல பக்கத்தில முகத்தில காயத்தோட நிக்கிறது கோஷான் தானே?

இல்லை. அது கோஷான் இல்லை. அவர் நான் சார்ந்த குழு மெம்பர்.
கோஷான் எண்டவருக்கு உடம்பு முழுக்க காயமும் இரத்தமும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இல்லை. அது கோஷான் இல்லை. அவர் நான் சார்ந்த குழு மெம்பர்.
கோஷான் எண்டவருக்கு உடம்பு முழுக்க காயமும் இரத்தமும்...

🤣 இண்டைக்கோ நாளைக்கோ 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

🤣 இண்டைக்கோ நாளைக்கோ 🤣

இப்ப ஒரு கிழமையாய் இரத்த வாடை வீசுதே? கோதாரி விழுந்த கொரோனாவாலை மணமே தெரியேல்லை போல.....மூண்டாம் அலை வைச்சு வாங்குது...😅

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஒரு கிழமையாய் இரத்த வாடை வீசுதே? கோதாரி விழுந்த கொரோனாவாலை மணமே தெரியேல்லை போல.....மூண்டாம் அலை வைச்சு வாங்குது...😅

இந்த வாரம்…..இரத்த வாரம்🤣

இந்தியன், நேபாளி எண்டு ஆளாளுக்கு புது புது டிசைனில இறக்கிறாங்கள்☹️.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 02:26, குமாரசாமி said:

நேற்று , முந்தநாள் எல்லாம் இஞ்சை பயங்கர வெய்யில் வெக்கை...... உந்த மீனா எல்லாம் இஞ்சத்தையான் வெள்ளை ஒல்டன் கோல்டன் வுமனிட்டை பிச்சை வாங்கோணும் கண்டியளோ...😁

சிங்கனுக்கு வயசானலும்... .... 😜🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துபாயின் விண்ணை முட்டும் கட்டிடங்கள்..!

கட்டிட வடிவமைப்புக் கலையில் ஆர்வமிக்கவர்களை இக்காணொளி நிச்சயம் கவரும்..:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ராசவன்னியன் said:

சிங்கனுக்கு வயசானலும்... .... 😜🤣

 மதுரையாரே! எனக்கு எத்தினை வயசு இருக்குமெண்டு நினைக்கிறீங்கள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

 மதுரையாரே! எனக்கு எத்தினை வயசு இருக்குமெண்டு நினைக்கிறீங்கள்? 😁

ஆகாயத்தில் ஒரு கூட்டம் பறவைகள் பறந்து கொண்டிருந்தன.

கிழே மரத்தில் இருந்த ஒரு பறவை கேட்டது. உங்களில் எத்தனை பேர் உள்ளீர்கள்?

நாமும், எம்மளவும், எங்களில் பாதியும், உன்னையும், என்னையும் சேர்த்தால் 100.

எவ்வளவு பறவைகள் பறந்து போயின?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 மதுரையாரே! எனக்கு எத்தினை வயசு இருக்குமெண்டு நினைக்கிறீங்கள்? 😁

இதற்கு 'கரணவாய் குளத்தங்கரை'யிலிருந்து வரும் பதில்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ராசவன்னியன் said:

இதற்கு 'கரணவாய் குளத்தங்கரை'யிலிருந்து வரும் பதில்..! :)

இந்த மீ டூ Me Too காரிகளின் வரவுக்கு பின்பு 
இப்படியான பாடல் கேட்கவே கொஞ்சம் பயமாயிருக்கு 

யுவரானார் 
இவர் இந்த பாடலை விரும்பி ரசித்து கேட்டார் என்று 
அண்டர் ஏஜ் (under age)  வழக்கு போட்டு உள்ளுக்கு தள்ளி விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

துபாயின் விண்ணை முட்டும் கட்டிடங்கள்..!

கட்டிட வடிவமைப்புக் கலையில் ஆர்வமிக்கவர்களை இக்காணொளி நிச்சயம் கவரும்..:)

இங்கு இரு கிழமைகள் முன்பு லேபர் டே விடுமுறை வந்தது 
அதுக்கு கடைகளில் மலிவு விற்பனை போடுவார்கள் 
நான் ஒரு புது டிவி வாங்கினேன் ... டிவியின் தரத்தை சோதிக்க 
இந்த விடியோதான் போட்டு பார்த்தேன் 

சில ஆயிரம் வருடங்கள் முன்பு காடுகளுக்குள் இருக்கிறோம் ....
இப்போ கட்டிட காடுகளை கட்டி வாழ்கிறோம் 
என்று பிரமிப்பாக இருந்தது 

இப்போதைய உலக விலையுடன்  ஒப்பிடும்போது 
மிக பெருத்த செலவு ஆகுமே? இதில் உண்மையிலேயே லாபம் வருகிறதா?
அல்லது உள்காயம் தெரியாமல்  டுபாய் ஷேக் வெளிக்கு சிரித்துக்கொண்டு இருக்கிறாரா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Nathamuni said:

ஆகாயத்தில் ஒரு கூட்டம் பறவைகள் பறந்து கொண்டிருந்தன.

கிழே மரத்தில் இருந்த ஒரு பறவை கேட்டது. உங்களில் எத்தனை பேர் உள்ளீர்கள்?

நாமும், எம்மளவும், எங்களில் பாதியும், உன்னையும், என்னையும் சேர்த்தால் 100.

எவ்வளவு பறவைகள் பறந்து போயின?

😁

Understanding philosophy - GIF on Imgur

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.