Jump to content

Recommended Posts

  • Replies 220
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

oSXGL3JvHyRaWHVNcHwjXDrcEnuUKmM2gZgirAd4 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருக்கெல்லாம் இன்னும் தாயக கோ கோ விளையாட்டு இன்னும் நினைவில்.?

2-4-pdk28kokos_2801chn_12.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பஸ் ரயர் போட்டு ஊர் குளத்தில் மிதந்தவர் எத்தனை பேர் ரெல் மீ..

IMG-20210821-124947.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 2
  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரிங் பால்..

4653-Sponge-Rubber-Ring.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகத்தில் இப்படியான நம்பர் போட்ட வாடகை சைக்கிளை ஓட்டியது உண்டா . ரெல் மீ.?

Daily_News_4679332971573.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாயகத்தில் இப்படியான நம்பர் போட்ட வாடகை சைக்கிளை ஓட்டியது உண்டா . ரெல் மீ.?

Daily_News_4679332971573.jpg

தாயகத்தில்… இப்படியான, புது சைக்கிள்களுக்கு நம்பர் போட்டு வாடகைக்கு விடுவதில்லை. 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாயகத்தில் இப்படியான நம்பர் போட்ட வாடகை சைக்கிளை ஓட்டியது உண்டா . ரெல் மீ.?

Daily_News_4679332971573.jpg

23 minutes ago, தமிழ் சிறி said:

தாயகத்தில்… இப்படியான, புது சைக்கிள்களுக்கு நம்பர் போட்டு வாடகைக்கு விடுவதில்லை. 🙂

ஊரில் வாடகை சைக்கிள் கலாச்சாரம் எங்கும் இருந்ததாக நினைவில்லை. ஒப்பீடளவில் இலங்கையில் சராசரி தனிநபர் வருமானம் கூட என்பதால் கிட்டதட்ட வீட்டுக்கு ஒரு பழைய சைக்கிளாவது சொந்தமாக இருந்தது (பொதுவாக).

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, goshan_che said:

ஊரில் வாடகை சைக்கிள் கலாச்சாரம் எங்கும் இருந்ததாக நினைவில்லை. ஒப்பீடளவில் இலங்கையில் சராசரி தனிநபர் வருமானம் கூட என்பதால் கிட்டதட்ட வீட்டுக்கு ஒரு பழைய சைக்கிளாவது சொந்தமாக இருந்தது (பொதுவாக).

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நாலைந்து பெடியள் உள்ள வீட்டை நம்பி… வாடகை சைக்கிள் கடை நடத்தியிருக்கலாம்.

சினிமாவுக்கு, கள்ளு அடிக்க, சுழட்டலுக்குப் போக… எப்படியும் சைக்கிள் தேவை தானே… 🤣 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நன்றி அண்ணா. நான் நினைத்தேன் முன்னர் இருந்திருக்க கூடும் என. எங்கள் காலத்தில் இருந்த நியாபகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நாலைந்து பெடியள் உள்ள வீட்டை நம்பி… வாடகை சைக்கிள் கடை நடத்தியிருக்கலாம்.

நல்ல தகவல்

Rent a சைக்கிள்  மிகச் சிறந்த வாடகை விலையில் 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

flute_1.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/9/2021 at 12:46, தமிழ் சிறி said:

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நாலைந்து பெடியள் உள்ள வீட்டை நம்பி… வாடகை சைக்கிள் கடை நடத்தியிருக்கலாம்.

சினிமாவுக்கு, கள்ளு அடிக்க, சுழட்டலுக்குப் போக… எப்படியும் சைக்கிள் தேவை தானே… 🤣😂

சிவலிங்கபுளியடியில் சண்முகராசா சைக்கிள் கடை ....

நாச்சிமார் கோவிலடியில் ஒன்று இருந்தது......

சுபாஷ் விடுதியுடன் கூடிய சந்தியில் ஆரியகுளத்துக்கு அருகில் .....

ஆஸ்பத்திரி வீதியில் அடைக்கலம் மாதா கோயிலின் பின்னால் ஒன்று .....

பிறவுன் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தியில் ஒன்று. அவர் பெயர் மறந்து விட்டது....ஈழப்பிரியன் அவரின் வாடிக்கையாளர்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்கூட்டி எல்லாம் வரமுன்னம் ஊருக்கு வந்த   Chaly எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கிறது ?

large.44BBB91C-4EDF-49CA-AE09-4BD9F8B4B582.jpeg.4563b104e70c18f5eb02f2f81e5bccd5.jpeg

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

ஸ்கூட்டி எல்லாம் வரமுன்னம் ஊருக்கு வந்த   Chaly எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கிறது ?

large.44BBB91C-4EDF-49CA-AE09-4BD9F8B4B582.jpeg.4563b104e70c18f5eb02f2f81e5bccd5.jpeg

முன்னர் பெண்கள் பயன்படுத்துவது இதுவும் super cup 50 bike ம் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

முன்னர் பெண்கள் பயன்படுத்துவது இதுவும் super cup 50 bike ம் தானே!

ஓம். வந்த புதிசில் (88?) ஆம்பிளையள் ஓடினது. CD200, 125, C90,70,50, Chaly என்பது வரிசையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்றைய காலங்களில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள்  சில,  (கொழும்பு அல்லாத) சிங்களப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு கூடுதலாக தெரிந்திருக்கும் இவை பற்றி என நினைக்கிறன் 😃
👉 ஜில் போல (மார்பிள் ) - இதில் கூட பல ரகங்கள், விளையாடும் முறைகள் உண்டு 
யாருக்காவது இந்த இந்த வார்த்தைகளை ஞாபகம் இருக்கிறதா ? 
டொம்பா 
ச்சிக்கா
(G)கப்பா

👉 தாராடி  - 
ஒரு டின்னில் கூழாங் கற்களை போட்டு, அந்த டின்னின் திறந்த முனையை நசுக்கி அடைத்து விடுவார்கள்.
அதை கிலுக்கினால் சத்தம் வரும் இதன் பெயர் தாராடி 
""ஹைட் அன்ட் சீக்" விளையாடுவதை போல ஒரு விளையாட்டு. தாராடியை தூற எறிய வேண்டும், தேடுவதற்கு பொறுப்பானவர் ஓடி சென்று  அதை பொறுக்கிக்கொண்டு வருவதற்கிடையில் ஏனையவர்கள் எங்கேயாவது ஒளிந்து மறைந்துகொள்வார்கள்.
தாரடியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு எல்லோரையும் தேடி கண்டு பிடிக்க வேணும். ஒருவரின் மறைவிடத்தை கண்டு பிடித்தால் ஓடிச்சென்று அந்த தாரடியை எடுத்து கிளிக்கி அவரின் பெயரை சொல்லவேண்டும். 
உதாரணம் "கோஷன்வ தேக்கா தாராடி", ரதிவ தேக்கா தாராடி " இவர்கள் அவுட். அப்படி  தேடும் பொழுது மறைந்து இருந்த யாராவது ஓடி வந்து தாராடியை உதைத்தாலோ, அல்லது கையிலே எடுத்து கிலுக்கினாலோ  திரும்பவும் அவரே தேடுதலை முதலில் இருந்து ஆரம்பிக்க வேணும்.  

👉 ரப்பர் எட்ட  - ரப்பர் கொட்டைகளை மாபிள் போல வைத்து விளையாடும் விளையாட்டு.

👉 டொனிக் மூடி - ஆரஞ் பார்லி , பாண்டா போன்ற குளிர்பான போத்தல் மூடிகளை (சோடா மூடி) தேடி சேகரித்து அவற்றை வைத்து மாபிள் போல விளையாடுவோம். அதிலும் மூடியின் உள்புறத்தில் தார் வைத்தது அழுத்தி பாரமாக ஆக்கி அதனையே "ஸ்ட்ரைக்கராக" பாவிப்போம்.

👉 டின் அடுக்கி விளையாடுவது - 
👉 எல்லே - (வெளிநாட்டில் பேஸ் பால் போல )
👉 பிள்ளையார் - விளக்கம் சொல்லவே கஷ்டமான விளையாட்டு. 
இரண்டு அணிகளாக பிரிந்து,  ஒரு அணி ஓட , மற்ற அணி பிடிக்க (பந்தால் அடித்து ) அவுட் ஆக்க வேண்டும்.  பிடிக்கும் அணியில் உள்ள அனைவரும் (டென்னிஸ் பந்தை மார்பு பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு யாரிடம் பந்து இருப்பது என்று தெரியாமல் காட்டிக்கொள்ளாமல் எதிர் அணியின் ஆட்களை பந்தால் அடித்து அவுட் ஆக்க வேண்டும். 
எதற்கு பிள்ளையார் என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை.   

இதெல்லாம் நான் அனுர, கபில, பொடி மல்லி, மஹிந்த, ஆஷா, ருவைசா, விக்கி, மனோகர், சுமேத, ரம்யா  இவர்களோடு விளையாடிய விளையாட்டு. 😃🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் அந்தக்காலத்தில விளையாடாத விளையாட்டுக்களே இல்லை😂

எவடம் எவடம் புளியடி புளியடி

1,2,3 பம்பலப்பிட்டி

கோழியும் பிராந்தும்

பசுவும் புலியும்

உருளைக்கிழங்குப் பிரட்டல்

ஒரு குடம் தண்ணி வாத்து ஒரு பூ பூத்தது 

இதுகளோட டப்பாங் கொட்டை 😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, வாலி said:

பசுவும் புலியும்

நாயும் புலியுமா?
பசுவும் புலியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, suvy said:

சிவலிங்கபுளியடியில் சண்முகராசா சைக்கிள் கடை ....

நாச்சிமார் கோவிலடியில் ஒன்று இருந்தது......

சுபாஷ் விடுதியுடன் கூடிய சந்தியில் ஆரியகுளத்துக்கு அருகில் .....

ஆஸ்பத்திரி வீதியில் அடைக்கலம் மாதா கோயிலின் பின்னால் ஒன்று .....

பிறவுன் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தியில் ஒன்று. அவர் பெயர் மறந்து விட்டது....ஈழப்பிரியன் அவரின் வாடிக்கையாளர்.......!   😂

On 13/9/2021 at 12:57, goshan_che said:

நன்றி அண்ணா. நான் நினைத்தேன் முன்னர் இருந்திருக்க கூடும் என. எங்கள் காலத்தில் இருந்த நியாபகம் இல்லை.

அநேகமாக ஊரில்.... குறிப்பிட்ட சந்திகளில்,  ஒரு வாடகை சைக்கிள் கடை இருந்துள்ளது.
கோசான் காலத்தில்... இவைகள் இல்லாமல் போனது, ஆச்சரியமாக உள்ளது.
நான் நினைக்கின்றேன்... போர்ச் சூழல், மக்களின் இடப் பெயர்வு போன்றவையால்,
இவை இல்லாமல் போயிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

அநேகமாக ஊரில்.... குறிப்பிட்ட சந்திகளில்,  ஒரு வாடகை சைக்கிள் கடை இருந்துள்ளது.
கோசான் காலத்தில்... இவைகள் இல்லாமல் போனது, ஆச்சரியமாக உள்ளது.
நான் நினைக்கின்றேன்... போர்ச் சூழல், மக்களின் இடப் பெயர்வு போன்றவையால்,
இவை இல்லாமல் போயிருக்கலாம்.

ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு சைக்கிள் திருத்தும் கடையாவது இருந்தது.  காத்தடிப்பது, ஒட்டு போடுவது, சேர்விஸ் எல்லாம் செய்வார்கள். ஆனால் வாடகை சைக்கிள் கடை இருந்த நியாபகம் இல்லை. 

எண்பது, தொண்ணூறுகளில் யாழில் இருந்த @வாலி @நிழலி உங்களுக்கு நியாபகம் இருக்கா?

12 hours ago, Sasi_varnam said:

இதெல்லாம் நான் அனுர, கபில, பொடி மல்லி, மஹிந்த, ஆஷா, ருவைசா, விக்கி, மனோகர், சுமேத, ரம்யா  இவர்களோடு விளையாடிய விளையாட்டு. 😃🙏

ஏனப்பா கோட்ட, சாமலை சேர்க்கேல்லையே? பசில் சின்ன பொடியனா இருந்திருப்பார் என்ன🤣.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.