Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

நான் விளங்கிகொண்டபடி,

1. முஸ்லிம் = நம்பிக்கை உள்ளவர் (இஸ்லாத்தில்)

2. காபிர் = முஸ்லிம் அல்லாதவர்

3. அரபிகள்தான் முதலில் முஸ்லிம் ஆனார்கள். அதே கண்டத்தில் தெற்கே வாழ்ந்தவர்களை காபிர் என்றழைத்தாரகள்.

4. அரபிகளிடம் இருந்து கறுப்பின/காபிர் அடிமைகளை வாங்கிய ஐரோப்பியரும் அதே பெயரை பாவித்ததனர். 

அரேபியாவில் வாழும் மக்களில் கறுப்பினத்தவர்கள் தான் பூர்வீக குடி... மீன்பிடி தொழில் செய்து பிழைத்து வந்தனர்... இப்பொழுதிருக்கும் அரேபிய சேக்குகள் ஈராக்கில் இருந்து இடம் பெயர்ந்து கறுப்பினத்தவர்களை அடிமையாக்கிவிட்டதாக கேள்வி...

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

அல்லாவையும் தூதரையும் ஏற்று கொண்டோர் எல்லாரும் முஸ்லிம்கள்? - சரி

முஸ்லிம் என்பதன் எதிர்பதம் காபிர் என்ற என் புரிதல் சரிதானே? - சரி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, colomban said:

இறை மறுப்பளர்களைதான் காபீர்கள் எனப்படுவர். அல்லாவையும் அவரது தூதரையும் எற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் காபிர்கள்.

26 minutes ago, goshan_che said:

அல்லாவையும் தூதரையும் ஏற்று கொண்டோர் எல்லாரும் முஸ்லிம்கள்?

முஸ்லிம் என்பதன் எதிர்பதம் காபிர் என்ற என் புரிதல் சரிதானே?

👍💯

அப்போ நாங்கள் காபிர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மியாவ் said:

அரேபியாவில் வாழும் மக்களில் கறுப்பினத்தவர்கள் தான் பூர்வீக குடி... மீன்பிடி தொழில் செய்து பிழைத்து வந்தனர்... இப்பொழுதிருக்கும் அரேபிய சேக்குகள் ஈராக்கில் இருந்து இடம் பெயர்ந்து கறுப்பினத்தவர்களை அடிமையாக்கிவிட்டதாக கேள்வி...

ஆம் இது உண்மையானது

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, மியாவ் said:

அரேபியாவில் வாழும் மக்களில் கறுப்பினத்தவர்கள் தான் பூர்வீக குடி... மீன்பிடி தொழில் செய்து பிழைத்து வந்தனர்... இப்பொழுதிருக்கும் அரேபிய சேக்குகள் ஈராக்கில் இருந்து இடம் பெயர்ந்து கறுப்பினத்தவர்களை அடிமையாக்கிவிட்டதாக கேள்வி...

மனித குலமே ஆபிரிகாவின் ரிப்ட்  வெளியில்தான் தோன்றியது என்பது ஓரளவுக்கு ஏற்று கொள்ள்பட்ட ஒரு கொள்கை. 

ஆகவே ஆபிரிக்காவுக்கு வெளியே வாழும் நாம் எல்லோரும் வந்தேறிகளே🤣.

30 minutes ago, colomban said:

நன்றி

30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍💯

அப்போ நாங்கள் காபிர்கள்

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மனித குலமே ஆபிரிகாவின் ரிப்ட்  வெளியில்தான் தோன்றியது என்பது ஓரளவுக்கு ஏற்று கொள்ள்பட்ட ஒரு கொள்கை. 

ஆகவே ஆபிரிக்காவுக்கு வெளியே வாழும் நாம் எல்லோரும் வந்தேறிகளே🤣.

தாங்கள் ஹோமோசேஃபியன்ஸ் வரலாற்றை பேசுகிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ லெமூரிய கண்டம் / குமரிக்கண்டம் எல்லாம் தமிழர்கள் வாழ்ந்தது பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வு ஆக்கத்தில் உடை துணி வகைகளுக்கும் , நடை பாவனைகளுக்கும் இடையில் சிறிது குழப்பம் இருப்பதாக தெரிகிறது.

ஜீன்ஸ் என்பது ஒரு வகையான ஸ்டைல் (casual) இல் அமைக்கப்படும் trouser. முக்கியமாக முன் பைகள் (pockets)  வெளியே தெரிய கூடியதாகவும், பின்புற  pockets வெளியே தெரிய கூடியதாகவும் இருக்கும்  trouser ஐ ஜீன்ஸ் ஸ்டைல் ஆகும். மிகவும் முக்கியமாக casual தோற்றம் (posture) அளிப்பதாக இருக்க வேண்டும். அணியும் நபரில் இருந்து relaxed vibes ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

Formal trouser இல் முன்பக்க பார்வைக்கு pockets ஒரு போதும் வெளியே தெரிவதில்லை. பின்புறமாக கூட pockets  இன் வாயே தெரியும், pockets   வெளியே தெரிவதில்லை.  இப்போது business-casual என்று சில மாற்றங்கள் formal trouser style இல் உருவாக்கி இருக்கிறது. Formal trouser, முக்கியமாக (அந்தந்த கலாசாரத்தின்) சம்பிரதாய தோற்றம் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும்.  

எமது முன்னோர் சொல்லிய ஆள் பாதி, ஆடை பாதி trouser  ற்கு மிகவும் பொருத்தம்.     

ஜீன்ஸ் ஐ எந்த வித துணிகளிலும் உருவாக்கலாம். denim, corduroy, moleskin, linen, flannel என்று எந்த விதமான துணிகளிலும் உருவாக்கலாம்.     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, colomban said:

அப்போ லெமூரிய கண்டம் / குமரிக்கண்டம் எல்லாம் தமிழர்கள் வாழ்ந்தது பொய்யா?

அவர்கள் ஏழடிக்கு மேல் உயரமாக இருந்தார்களாம். உடுப்புப் போட்டிருக்கவேண்டிய தேவை இருந்திருக்காது, ஏனெனில் அவர்கள் அர்த்தநாரீஸ்வரர்களாம்🤭

ஆனால் தமிழில்தான் உரையாடினார்களாம்😃

அட்லாண்டிஸ் என்று கடலுக்குள் மறைந்திருக்கும் கண்டம்தான் லெமூரியக் கண்டம் என்றுன் குமரிக் கண்டம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஏழாம் அறிவு படைத்த ஏழு அடி உயரத்திற்கும் மேலான ரெலிபதி மூலம் பேசும்  ஆணும், பெண்ணும் ஒரே உடலான அர்த்தநாரீஸ்வரன் தொல் தமிழன் லெமூரியன். தொல்தமிழன் லெமூரியன் வம்சத்தினன்! கண்டம் மறைய ரெலிபதியும் போய் அவர்கள் பேசிய மொழி தமிழ். அவர்களில் இருந்து தோன்றியதுதான் இந்த மானிடகுலமும் மற்றைய மொழிகளும். எனவே தெலுங்கும், சமஸ்கிரதமும், ஏன் உலகத்து மொழி அனைத்துக்கும் தாய்மொழி தமிழ்!”

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

மறுபடியும் முதல்ல இருந்தா🤣

1 hour ago, மியாவ் said:

தாங்கள் ஹோமோசேஃபியன்ஸ் வரலாற்றை பேசுகிறீர்கள்...

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஓம்

இதன்மூலம் நீங்களும் நானும் ஹோமோசேஃபியன்ஸ் என்கிறீர்களா அல்லது மனிதர்கள் என்கிறீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

சேலையில் கற்பனைக்கு நிறைய வேலை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மியாவ் said:

இதன்மூலம் நீங்களும் நானும் ஹோமோசேஃபியன்ஸ் என்கிறீர்களா அல்லது மனிதர்கள் என்கிறீர்களா???

எனக்கு தெரிய இப்போ உலகில் இருப்பவர்கள் எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ், சேப்பியன்ஸ்தான். மிக குறைந்த அளவில் எம்மில் நியண்டடாலியன் மரபணுக்கள் உள்ளன.

45 minutes ago, சுவைப்பிரியன் said:

சேலையில் கற்பனைக்கு நிறைய வேலை இருக்கு.

அது என்ன கற்பனை என்று வெளிப்படையாக கூறினால் எங்களை போல கள்ளம் கபடமில்லா யாழ் கள ஜீவன்களும் தெரிந்து கொள்வார்கள் அல்லவா! 

😀

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

எனக்கு தெரிய இப்போ உலகில் இருப்பவர்கள் எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ், சேப்பியன்ஸ்தான். மிக குறைந்த அளவில் எம்மில் நியண்டடாலியன் மரபணுக்கள் உள்ளன.

இதன் மூலம் ஹோமோசேஃபியன்ஸ், நியாண்டர்தல், நம் விவாதத்திற்குள் வராத இப்பொழுதிருக்கும் மனித குரங்குகள் போன்றவைகள் இப்பொழுதிருக்கும் நாகரீக மனிதர்களுள் மரபணு ரீதியில் மட்டுமே இருக்கிறது என்பதனை தெரிவிக்கிறீர்கள்...

ஹோமோசேஃபியன்ஸ் என்பது மனிதனாக உருமாறக் கூடிய ஒரு துணை இனமாகும்... அது அழிந்து விட்டதாகவே அறிவியல் முடிவு...

முழு மனிதனாக பரிணமித்தபின்னரே யார் யார் ஒரு இடத்திற்கு பூர்வ குடிகள் என்பதனை நிறுவ முடியும்...

அந்த வகையில் சீனாவில் சீனர்களே பூர்வ குடியாக நிறுவ முடியும்... ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறியது ஹோமோசேஃபியன்ஸ் என்பதால் சீனர்கள் வந்தேறிகள் என்றும் ஆப்ரிக்கர்கள் தான் சீனாவின் பூர்வகுடி என்றும் நிறுவ முடியாது... 

Edited by மியாவ்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மியாவ் said:

இதன் மூலம் ஹோமோசேஃபியன்ஸ், நியாண்டர்தல், நம் விவாதத்திற்குள் வராத இப்பொழுதிருக்கும் மனித குரங்குகள் போன்றவைகள் இப்பொழுதிருக்கும் நாகரீக மனிதர்களுள் மரபணு ரீதியில் மட்டுமே இருக்கிறது என்பதனை தெரிவிக்கிறீர்கள்...

ஹோமோசேஃபியன்ஸ் என்பது மனிதனாக உருமாறக் கூடிய ஒரு துணை இனமாகும்... அது அழிந்து விட்டதாகவே அறிவியல் முடிவு...

முழு மனிதனாக பரிணமித்தபின்னரே யார் யார் ஒரு இடத்திற்கு பூர்வ குடிகள் என்பதனை நிறுவ முடியும்...

அந்த வகையில் சீனாவில் சீனர்களே பூர்வ குடியாக நிறுவ முடியும்... ஆப்ரிக்காவில் இருந்து வெளியேரியது ஹோமோசேஃபியன்ஸ் என்பதால் சீனர்கள் வந்தேரிகள் என்றும் ஆப்ரிக்கர்கள் தான் சீனாவின் பூர்வகுடி என்றும் நிறுவ முடியாது...

சரி இப்ப அதுக்கென்ன?

பிற்சேர்கை👇

இப்போது உங்கள் கேள்விகளின் அர்த்தம் புரிகிறது.

மன்னிகவேண்டும் மியாவ். நான் ஒரு வசனத்துக்கு பின் 🤣 குறியிட்டால் நான் ஜோக் அடிக்கிறேன் என்று அர்த்தம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சரி இப்ப அதுக்கென்ன?

அதனால் நான் சொல்ல வருவது

ஆங், இப்ப நான் என்ன சொல்றது

அதாவது, ஆங்

ஆங் ஆம்

இது தான்

கறுப்பினத்தவர்களே அரேபியாவின் பூர்வ குடிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மியாவ் said:

அதனால் நான் சொல்ல வருவது

ஆங், இப்ப நான் என்ன சொல்றது

அதாவது, ஆங்

ஆங் ஆம்

இது தான்

கறுப்பினத்தவர்களே அரேபியாவின் பூர்வ குடிகள்...

இப்ப புல்லா விளங்கீட்டு எனக்கு. மேலே பிற்சேர்க்கையை பார்க்கவும். நீங்கள் முன் வைத்த கறுப்பினத்தவர்களே அரேபியாவின் பூர்வ குடிகள என்பதை நான் மறுக்கவில்லை (ஏற்கவும் இல்லை). நேரம் கிடைக்கும் போது ஆராய வேண்டிய தலைப்பு என்று ஒரு மெண்டல் நோட் மட்டுமே எடுத்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சரி இப்ப அதுக்கென்ன?

பிற்சேர்கை👇

இப்போது உங்கள் கேள்விகளின் அர்த்தம் புரிகிறது.

மன்னிகவேண்டும் மியாவ். நான் ஒரு வசனத்துக்கு பின் 🤣 குறியிட்டால் நான் ஜோக் அடிக்கிறேன் என்று அர்த்தம்.

நல்லா அடிச்சீங்க ஜோக்,

நான் இப்பொழுது சமீப காலமாக தான் குறியீடுகளை எங்கெங்கே உபையோகிக்க வேண்டும் என்பதனை கற்று கொண்டு பயன்படுத்தி கொண்டும் வருகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மியாவ் said:

நல்லா அடிச்சீங்க ஜோக்,

நான் இப்பொழுது சமீப காலமாக தான் குறியீடுகளை எங்கெங்கே உபையோகிக்க வேண்டும் என்பதனை கற்று கொண்டு பயன்படுத்தி கொண்டும் வருகிறேன்...

எனக்கு இதில் பெரிய குழப்பம் இருக்கு. எதோ எனக்கு மனதில் சரி எண்டு படும் குறியீட்டை அடிச்சு விடுவன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனக்கு இதில் பெரிய குழப்பம் இருக்கு. எதோ எனக்கு மனதில் சரி எண்டு படும் குறியீட்டை அடிச்சு விடுவன்.

எனக்கும் குழப்பம் இருப்பதனால் அதை உபயோக படுத்தாமல் தவிர்த்து விடுகிறேன்...

முகநூலில் அதிகபட்சமாக அதனை மற்றவர்களை வெறுப்படைய செய்வதற்காகவே உபையோகிப்பதை பார்த்திருக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இணைக்க மறந்து விட்டேன். 

ஜீன்ஸ் ஹிப்பி கலாசாரத்தால் பிரபல்யம் அடைந்ததாயினும், ஜீன்ஸ் இன்  தோற்றம் mining மற்றும் cowboy தொழிலிகளில், wild west கலாசாரத்தில்  ஆரம்பித்தது. 

Nimes, France  இலேயே  ஜீன்ஸ் ஸ்டைல் ஆரம்பித்ததான வரலாறு இருக்கிறது. ஆனல் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.

அந்த வரலாற்றை அறிந்தால் , உண்மையில் "serge de Nimes" எனும் பதத்தை denim எனும் சுருக்கப்பட்ட சொல்லால் பெயர் சூட்டப்பட்ட  துணியே Nimes, France இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆயினும், அடிப்பபடையாக ஜீன்ஸ் இன் ஸ்டைல் மாறவில்லை, பல்வேறுபட்ட உடை நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டாலும். பெரிதான, வெளியில் தெரியும்,  button இல்லாத pockets ) ,   மற்றும் பெரிதான belt loops, இது mining, cowboy  தொழிலில்,  wild west கலாசாரத்தில் முக்கியமானது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

May 20, 1873 லீவைஸ் (இவரின் பெயரிலேயே ஒரு ஜீன்ஸ் கொம்பனி உண்டு) என்பவர்தான் இதனை முதலில் வடிவமைத்தார் 
எல்லா வேலைக்கும் மிக இலகுவாக அமைந்ததால் இருந்ததால் 
காட்டு தீ போல எல்லா இடமும் பரவியது 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Maruthankerny said:

May 20, 1873 லீவைஸ் (இவரின் பெயரிலேயே ஒரு ஜீன்ஸ் கொம்பனி உண்டு) என்பவர்தான் இதனை முதலில் வடிவமைத்தார் 
எல்லா வேலைக்கும் மிக இலகுவாக அமைந்ததால் இருந்ததால் 
காட்டு தீ போல எல்லா இடமும் பரவியது 

நான் முதன் முதலாக வாங்கிய 501 ஐ இன்னும் வைத்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

May 20, 1873 லீவைஸ் (இவரின் பெயரிலேயே ஒரு ஜீன்ஸ் கொம்பனி உண்டு) என்பவர்தான் இதனை முதலில் வடிவமைத்தார் 

இது ஏறத்தாழ ஓர் branding மற்றும் jeans style ஐ உடை நாகரிக உலகில்  அவரது ஆக்கமாக, ஏறத்தாழ ஓர் patent  ஆக (https://patents.google.com/patent/US139121), அதாவது denim ஜீன்ஸ் ஆக. 

அனால், அதன் முன்பே ஜீன்ஸ் ஸ்டைல் வந்துவிட்டது, அதை ஜீன்ஸ் ஸ்டைல்  என்று உடை நாகரிக உலகில் குறித்து பெயரிடவில்லை, patent உம் ஒருவரும் செய்யவில்லை.  இப்போதும் patent இல் அமெரிகாவில் நடப்பதே, ஜீன்ஸ் உடை நாகரிகத்திலும் அப்போதும்  நடந்து இருக்கிறது. 

ஆனால், விக்கிப்பீடியால் இருக்கும் ஜீன்ஸ் ஸ்டைல் இன் தோற்றம் ஏறத்தாழ சரி (1795).   

இந்த ஜீன்ஸ்  ஸ்டைல் இன் ஊற்று mining, cowboy மற்றும் wild west இல் அணியப்பட்ட trousers, உடை நாகரிக கூரப்பாக ஜீன்ஸ் ஸ்டைல் என்று உடை நாகரிக உலகில் ஊடுருவியது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.