Jump to content

இளையராஜாவின் பாடல்கள் emojiல்.. கண்டுபிடியுங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இவையனைத்தும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள்.. கண்டுபிடியுங்கள்!!
 
1. 💦⬇️💐🥀🌺👀☝️🤲

2. 🩸🔒🌻🕺🔟🎶

3. 😲🎶 👑🍯🌹

4. 💐🌪👉💬🎧👍

5. 👑🤏👆🚷

6. 💖🎨🎤🎭

7. 👉1️⃣💘🎼

8. 👁🔔👩‍❤️‍👨🙋‍♂️🖋✉️

9. 🧍‍♂️🚶‍♂️🔵🐧

10. 🤷‍♀️📣👇🕐💓🔈

11. ☁️🌙🏖🚶‍♂️🤷‍♀️

12. 🎶☁️🍯💦

13. 🌳🌺👉🙆‍♀️🍯

14. 🙋‍♂️ 🎤🤐🎼🔇

15. 🥀🚩🌹🌕🐞 👀

16. 🙋‍♂️👁🔔👉🙎‍♀️

17. 💝☝️🛕👈🌤☝️🎤

18. 🛕🔔 🔈🎧🤷‍♀️

19. 💋🎭🖋⏱👇

20. 👉☝️🌙🌌😴

Posted
25 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவையனைத்தும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள்.. கண்டுபிடியுங்கள்!!
 
1. 💦⬇️💐🥀🌺👀☝️🤲 -பனி விழும் மலர் வனம்2. 

6. 💖🎨🎤🎭 - காதல் ஓவியம் பாடும் காவியம்

7. 👉1️⃣💘🎼  -நீ ஒரு காதல் சங்கீதம்

8. 👁🔔👩‍❤️‍👨🙋‍♂️🖋✉️ -கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

மற்றவர்களும் முயலட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஆக்கம் பாராட்டுக்கள்   நானும் முயற்சிக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்......!

17. 💝☝️🛕👈🌤☝️🎤

"கோயில்மணி ஓசை தன்னை" (கேட்டதாரோ).....!

18. 🛕🔔 🔈🎧🤷‍♀️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதழில் கதை எழுதும் நேரமிது.......!

19. 💋🎭🖋⏱👇

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

12. 🎶☁️🍯💦

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

3. 😲🎶 👑🍯🌹

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

7. 👉1️⃣💘🎼

நீ ஒரு காதல் சங்கீதம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16 16. 🙋‍♂️👁🔔👉🙎‍♀️

என் கண்மணி என் காதலி 

 .14. 🙋‍♂️ 🎤🤐🎼🔇

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்குபற்றியவர்களுக்கு நன்றி.. பச்சைபுள்ளிகள் முடிந்துவிட்டதால், புள்ளிகள் வழங்கமுடியாவில்லை, மன்னிக்கவும்.

இன்னமும் பின்வரும் emojiகளுக்கான பாடல்களை கண்டுபிடிக்கப்படவேண்டும்..முயன்று பாருங்கள்.. இரண்டாவதும் இருபதாவதும் கண்டுபிடிக்க கஷ்டப்பட்டேன்..

2. 🩸🔒🌻🕺🔟🎶

4. 💐🌪👉💬🎧👍

5. 👑🤏👆🚷

9. 🧍‍♂️🚶‍♂️🔵🐧

10. 🤷‍♀️📣👇🕐💓🔈

11. ☁️🌙🏖🚶‍♂️🤷‍♀️

13. 🌳🌺👉🙆‍♀️🍯

15. 🥀🚩🌹🌕🐞 👀

20. 👉☝️🌙🌌😴

Posted

04. பூங்காற்றே உன் பெயர் சொல்ல கேட்டேன்.

10. என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?

20. இது ஒரு நிலாக்காலம்.இரவுகள் கனா காணும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9-நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நந்தி said:

9-நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே..

எப்பா சாமி இந்த போடு போடுறீங்க,

இந்த திரியிலிருந்து அப்ஸ்கார்ன்ட் ஆவுரத தவிர வேறு வழி இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, மியாவ் said:

எப்பா சாமி இந்த போடு போடுறீங்க,

இந்த திரியிலிருந்து அப்ஸ்கார்ன்ட் ஆவுரத தவிர வேறு வழி இல்லை...

கமுக்கமா இருந்து இமோஜிகளின் அர்தங்களை படிக்கிறேன் நான்😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

கமுக்கமா இருந்து இமோஜிகளின் அர்தங்களை படிக்கிறேன் நான்😎

மண்ட கடியா இருக்கு, இளையராஜா பாடல்கள் தான், இருந்தாலும் எமோஜியில் இருந்து சுத்தமாக பாடலாக கடத்த இயலவில்லை...

மண்டைய போட்டு ஒடச்சது தான் மிச்சம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, மியாவ் said:

மண்ட கடியா இருக்கு, இளையராஜா பாடல்கள் தான், இருந்தாலும் எமோஜியில் இருந்து சுத்தமாக பாடலாக கடத்த இயலவில்லை...

மண்டைய போட்டு ஒடச்சது தான் மிச்சம்...

எனக்கும்தான். எல்லாருக்கும் எல்லாம் கைவராது. Quiz, verbal skills என்றால் ஒரளவு ஓகே. Non verbal reasoning குச் நஹி ஹேய்🤣 

Posted
25 minutes ago, goshan_che said:

எனக்கும்தான். எல்லாருக்கும் எல்லாம் கைவராது. Quiz, verbal skills என்றால் ஒரளவு ஓகே. Non verbal reasoning குச் நஹி ஹேய்🤣 

பாஸ்,

Wordscape என்றொரு பிரபலமான Game இருக்கு.. Android or Iphone இல் விளையாடக் கூடியது. நீங்கள் விளையாடுவதுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிழலி said:

பாஸ்,

Wordscape என்றொரு பிரபலமான Game இருக்கு.. Android or Iphone இல் விளையாடக் கூடியது. நீங்கள் விளையாடுவதுண்டா?

இல்லையே நிழலி, 

இன்றைக்கு இதையும் ஒருக்கா பாப்பம். நன்றி🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்கே நான்கு பாடல்கள்தான் மிச்சம்.. 2, 5 & 11 பாடல்கள் கொஞ்சம் கஷ்டமே ஆனால் கண்டுபிடிக்கலாம்

பங்குபற்றியவர்களுக்கு நன்றி.. 

2. 🩸🔒🌻🕺🔟🎶

5. 👑🤏👆🚷

11. ☁️🌙🏖🚶‍♂️🤷‍♀️

15. 🥀🚩🌹🌕🐞 👀

19 hours ago, மியாவ் said:

மண்ட கடியா இருக்கு, இளையராஜா பாடல்கள் தான், இருந்தாலும் எமோஜியில் இருந்து சுத்தமாக பாடலாக கடத்த இயலவில்லை...

மண்டைய போட்டு ஒடச்சது தான் மிச்சம்...

19 hours ago, goshan_che said:

எனக்கும்தான். எல்லாருக்கும் எல்லாம் கைவராது. Quiz, verbal skills என்றால் ஒரளவு ஓகே. Non verbal reasoning குச் நஹி ஹேய்🤣 

எனது வேலையில் virtual meeting சுவாரசியமாக போகவேண்டும் என்பதற்காக இந்த ice breaker questions ஒன்றை தொடங்கியதால்தான் நானும் இந்த emoji படிக்கிறேன்.. 

ஆங்கிலத்தில் நிறையவே உள்ளது.. எல்லோருக்கும் தெரிந்திருக்கூடிய விடயத்தில் உள்ள emoji ice breaker பின்பு இணைக்கிறேன்.. 

அதைப்பின்பற்றித்தான் தமிழிலும் எனது நட்புவட்டத்திற்குள் இந்தமாதிரி செய்வதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. அவ்வளவுதான்.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான்கே நான்கு பாடல்கள்தான் மிச்சம்.. 2, 5 & 11 பாடல்கள் கொஞ்சம் கஷ்டமே ஆனால் கண்டுபிடிக்கலாம்

பங்குபற்றியவர்களுக்கு நன்றி.. 

2. 🩸🔒🌻🕺🔟🎶

5. 👑🤏👆🚷

11. ☁️🌙🏖🚶‍♂️🤷‍♀️

15. 🥀🚩🌹🌕🐞 👀

எனது வேலையில் virtual meeting சுவாரசியமாக போகவேண்டும் என்பதற்காக இந்த ice breaker questions ஒன்றை தொடங்கியதால்தான் நானும் இந்த emoji படிக்கிறேன்.. 

ஆங்கிலத்தில் நிறையவே உள்ளது.. எல்லோருக்கும் தெரிந்திருக்கூடிய விடயத்தில் உள்ள emoji ice breaker பின்பு இணைக்கிறேன்.. 

அதைப்பின்பற்றித்தான் தமிழிலும் எனது நட்புவட்டத்திற்குள் இந்தமாதிரி செய்வதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. அவ்வளவுதான்.. 

பகிருங்கள். முதலாம் லோக்டவுண் நேரம் இப்படி பல போட்டிகள் வாட்சப்பில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/6/2021 at 15:28, பிரபா சிதம்பரநாதன் said:

15. 🥀🚩🌹🌕🐞 👀

பூங்கொடிதான் பூத்ததம்மா பொன் வண்டுதான் பார்த்ததம்மா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

பூங்கொடிதான் பூத்ததம்மா பொன் வண்டுதான் பார்த்ததம்மா.

அப்பாடி ஒருமாதிரி ஒன்றாவது கண்டுபிடித்துவிட்டீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5. 👑🤏👆🚷

ராஜா கையை வைச்சா அது ரோங்கா போனதில்லை 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.