Jump to content

நம்பமுடியவில்லை!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எல்லாரும் கதை எழுதீனம் (ஜம்மு கூட எழுதுற மாதிரி தெறியுது) சில பேர் கொப்பி பேஸ்ட் பண்ணிணம்..............நானும் என்ட பங்கிற்கு ஒன்றை எழுதி பார்தேன்,தொடர்கதை ஒன்றும் இல்லை ஒருநிமிச கதை,இந்த கதையையும் ஒருக்கா வாசித்து பாருங்கோ..நல்லம் என்று சொன்னீங்கள் என்றா தொடர்ந்து அறுப்பன்(எழுதுவன்).

கவிதாவுக்கு நம்ப முடியவில்லை பாஸ்கரன் இப்படி செய்வான் என்று.பாஸ்கரன் கவிதாவின் அண்ணணுடன் ஒன்றாக படித்தவன்,ஒரு நாள் பாஸ்கரனும் சுதனும் உரையாடி கொண்டிருந்தது கவிதாவின் காதில் விழுந்தது.போராட்டங்கள், ஆயுதங்கள் மற்று இயக்கங்களை வளர்ப்பது எப்படி மற்றும் சோசலிசம், கம்னியூசம் என்று எல்லாம் கதைப்பதை கேட்ட கவிதா மெல்லமாக சென்று தந்தையிடம் சொல்லிவிட்டாள். தந்தையும் சுதனிடம் விசாரித்த போது சுதனும், பாஸ்கரன் இயக்கம் ஒன்றில் இருப்பதாகவும் தன்னையும் இணையும்படி கேட்பதாகவும் தந்தையிடம் கூறினான். அடுத்த நாள் தந்தை சுதனை அழைத்து கொண்டு கொழும்பு சென்று ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்து அனுப்பிவிட்டார்.

முன்னொரு காலத்தில் அண்ணாவிடம் கதைக்கும் போது சிங்கள் இராணுவம் வீதியில் செல்லும் போது இப்படி நின்று கிரனைட் எறிய வேண்டும் என்று சொன்ன பாஸ்கரனா இப்பொழுது இப்படி தேசியதிற்கு எதிராக புலத்தில் இருந்து குரல் கொடுகிறான், கவிதாவால் நம்பமுடியவில்லை.

Posted

இது கதையின் ஆரம்பம் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Posted

எல்லாரும் கதை எழுதீனம் (ஜம்மு கூட எழுதுற மாதிரி தெறியுது)

புத்து கதை எழுதுறீங்களோ............எழுதுங்கோ எழுதுங்கோ................நல்லா இருக்கு ஆனால்...........அது சரி..............யாரை பார்தாலும்............ஜம்மு என்ற பெயரை வைச்சு தான் எழுதுவீங்களோ.................எனக்கு சூப்பர்ஸ்டார் ஆகிற விருப்பம் எல்லாம் இல்லை............

வரட்டா புத்து............... :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடடா புத்து! கதைக்குகூட சரணம் போட்டுட்டீங்க. இனி பல்லவி அனுபல்லவியை எப்ப போடப் போறீங்க? :)<_<

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை எழுதிய கை என்றபடியாலோ என்னவோ கதை ரொம்ப சுருங்கிட்டுது.தொடர்ந்து நீளமா அறுக்க அது தான் எழுத வாழ்த்துக்கள் :)

Posted

பிறகென்ன புத்தன் தொடங்கீட்டான் இனி கதை எழுதிறவை கவனமாய் இருங்கோ என்னையும் சேத்துதான். மற்றது புத்தன் கதையை இன்னமும் கொஞ்சம் நீட்டி நீங்கள் சொல்ல வந்த கருத்தை மனதை தொடும்படியாக எழுதியிருக்கலாம் என்றாலும் இது முதல்கதை தானே பாராட்டுக்கள்.

Posted

நம்பமுடியவில்லை. புத்தன் கதை எழுத ஆரம்பிச்சதை நம்பமுடியவில்லை. புத்தன் தொடர்ந்து எழுதுங்கோ. ஆனால் ஒரு நிமிச கதை வேணாம். பல நிமிச கதைகள் எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புத்தரே உங்களுடைய கதை நல்லாயிருக்கு ஆனா சரியான சுருக்கமாயிருக்கு. மேட்ரிக்ஸ் மாதிரி நீண்ட தொடர் கதையாய் எழுதுங்கோ ஆனா ஜம்மு மாதிரி அரைவாசி கதையை எழுதி போட்டு மாதக்கணக்கில காணாம போகாம இப்படி சிறுகதையா எழுதினாலும் பரவாயில்லை. :)

ஜம்மு வந்து கத்த முதல் நான் ஓட போறன் :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்து இது கதையல்ல.பிள்ளைகள் இயக்கத்தில் சேர்ந்தவிடுவார்களோ என்று எண்ணி கண்டதையும் கண்ட விலைக்கு விற்று வெளி நாடுகளுக்கு அனுப்பிய பெற்றோர்கள் ஏராளம்.ஏராளம்.

Posted

புத்தரே உங்களுடைய கதை நல்லாயிருக்கு ஆனா சரியான சுருக்கமாயிருக்கு. மேட்ரிக்ஸ் மாதிரி நீண்ட தொடர் கதையாய் எழுதுங்கோ ஆனா ஜம்மு மாதிரி அரைவாசி கதையை எழுதி போட்டு மாதக்கணக்கில காணாம போகாம இப்படி சிறுகதையா எழுதினாலும் பரவாயில்லை. :lol:

ஜம்மு வந்து கத்த முதல் நான் ஓட போறன் :P

எஸ்கீயூஸ் மீ .............நம்ம கதை சங்கர் ரேஞ்சில 3 வருசம் செல்லும்............ஏனென்றா நம்ம கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்...............இப்ப என்ன நடக்குது என்று.............நம்ம கதை எதிர்பார்தது மாதிரி வரும் பாருங்கோ..........ஆனா எப்ப வருது எப்படி வருது என்று தான் தெரியாது :lol: .................ஆனால் படித்தது எல்லாம் புத்துட்ட தான் அசிண்டண்ட இருந்து......இப்ப நாமளே எழுதுறோமல..............அது தான் குருவுக்கு விட்டு கொடுத்து படத்தை கொஞ்சம் தள்ளி ஸ்டாட் பண்ணுறேன்................... :P

புத்து.............இப்படி எல்லாம் கேட்க வெளிகிட்டீனம்...........விளங்கவில்

Posted

புத்து எனக்கு ஒரு டவுட் கவிதா கரக்டரை யாரை நினைத்து எழுதுனீங்க என்று இப்ப தான் கண்டுபிடிச்சன்..............பேஷ்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தனின் ஆரம்பக் கதை நன்றாக இருந்தாலும், மற்றைய உறுப்பினர்கள் சொல்வது போல மிகவும் சுருக்கமாக இருக்கிறது. சிட்னிக் சம்பவங்களைப் போல கொஞ்சம் விபரித்து சொல்லி இருந்தால் இரசிகர்கள், இரசிகைகள் புத்தனுக்கு சேருவது நிச்சயம்.

Posted

கவிதை எழுதிய கை என்றபடியாலோ என்னவோ கதை ரொம்ப சுருங்கிட்டுது.தொடர்ந்து நீளமா அறுக்க அது தான் எழுத வாழ்த்துக்கள் :)

சகிவன் தாத்தா..............அறுக்கிறதை கேட்க உங்களுக்கு வாழ்த்துகள்........உது எப்படி இருக்கு........

அப்ப நான் வரட்டா........... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சொல்ல வந்த கருத்தை சுருக்கமா சொல்லிட்டீங்க. நல்லா இருக்கு. ;)

Posted

ஹும்..... புத்தன் கதையும் எழுதுறார்..... என்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்...... தொடர்ந்து எழுதுங்கள்..... பாராட்டுக்கள்...! :o

Posted

புத்தன் அங்கிள், இது உண்மை சம்பவம் மாதிரி இருக்கு...

நல்ல கதையை ஏன் நீங்களே கிண்டல் செய்யுறீங்கள்...

தொடர்ந்து இப்படி ஒரு நிமிசக் கதைகளை ரெண்டு பந்தியில் எழுதுங்கோ...

நாலு வசனங்களில் இருந்தாலும் கதை நறுக்கென்று நல்லா இருக்கு... :o

Posted

புத்தன் கன்னிகதைக்கே( ஒரு பந்தி) இப்படி ரசிகர் கூட்டம் அலை மோதுகின்றதென்றால், தொடர் கதை எழுத தொடங்கினால் சொல்லத்தேவை இல்லை.

வாழ்த்துக்கள், மெருகூட்டுங்கள் உங்கள் கற்பனா சக்தியை, வேலை கொடுங்கள் உங்கள் பேனாவிற்கு.

Posted

நம்ப முடியவில்லை புத்தனா கதை எழுதுவது வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்து கூறிய அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்,நீங்கள் நல்லா இருகுது என்று சொல்லுற படியால் தொடர்ந்து அறுப்பன்.

<_<

Posted

புத்தன்,

வாழ்த்துக்கள்..சொல்ல வந்த விடயம் தெளிவாக இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.   
    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.