Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8/3 அயர்லாந்து சுலபமாக வெல்லும் போலை கிடக்கு

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

ஜேர்மன் தாத்தாவும் 🌞அவரது சகபாடிகளும் இன்னும் ஒரு அங்குலமும் அரக்கவில்லை 🙈 

வயது போன மனிசனைப் போட்டு இப்படி நசிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

Vivek Comedian Vivek GIF - Vivek Comedian Vivek Vivek Comedy - Discover &  Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

முன்= 8 றன் ----3 விக்கட் ....!

இப்ப = 116 றன் ----அதே 3 விக்கட் .....ஸ்ரீ லங்கா.....!  

Top 30 Jithin Babu GIFs | Find the best GIF on Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

8/3 அயர்லாந்து சுலபமாக வெல்லும் போலை கிடக்கு

க‌ச‌ர‌ங்கா விளையாட்டை மாற்றி விட்டார்
சிறில‌ங்கா 170 ஓட்ட‌ம் எடுப்பின‌ம் போல‌ இருக்கு


அய‌ர்லாந்தின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை சீக்கிர‌ம் அவுட் ஆக்கின‌ வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்.................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 4 விக்கெட் இழப்புடன்  166 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: நமீபியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 12
2 மறுத்தான் 12
3 நந்தன் 12
4 கறுப்பி 12
5 ரதி 12
6 முதல்வன் 10
7 சுவி 10
8 வாத்தியார் 10
9 ஈழப்பிரியன் 10
10 கோஷான் சே 10
11 வாதவூரான் 10
12 சுவைப்பிரியன் 10
13 எப்போதும் தமிழன் 10
14 அஹஸ்தியன் 10
15 பிரபா சிதம்பரநாதன் 10
16 பையன்26 8
17 கிருபன் 8
18 நுணாவிலான் 8
19 நீர்வேலியான் 8
20 குமாரசாமி 8
21 தமிழ் சிறி 8
22 கல்யாணி 8

 

அடங்கொக்கமக்கா நான் முதலாவதா வந்திட்டன்!
போட்டியில் நான்காவதா கலந்து கொண்டதால இரிக்கும்.

வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்.

(19.6/20 ov)171/7
  • கருத்துக்கள உறவுகள்
171/7
(2.3/20 ov, target 172)18/2
Ireland need 154 runs in 105 balls.
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அடங்கொக்கமக்கா நான் முதலாவதா வந்திட்டன்!
போட்டியில் நான்காவதா கலந்து கொண்டதால இரிக்கும்.

வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்.

ஒருநாள் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அடங்கொக்கமக்கா நான் முதலாவதா வந்திட்டன்!
போட்டியில் நான்காவதா கலந்து கொண்டதால இரிக்கும்.

வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்.

 
 

வாழ்த்துக்கள் ஏராளன் ......!   💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய சிறிலங்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு களத்தில் இறங்கிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் 101 ஓட்டங்களுக்கு இழந்து சுருண்டது.

முடிவு: சிறிலங்கா அணி 70 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 14
2 கறுப்பி 14
3 ரதி 14
4 முதல்வன் 12
5 சுவி 12
6 வாத்தியார் 12
7 ஈழப்பிரியன் 12
8 மறுத்தான் 12
9 நந்தன் 12
10 வாதவூரான் 12
11 சுவைப்பிரியன் 12
12 எப்போதும் தமிழன் 12
13 அஹஸ்தியன் 12
14 பிரபா சிதம்பரநாதன் 12
15 பையன்26 10
16 கோஷான் சே 10
17 கிருபன் 10
18 நுணாவிலான் 10
19 நீர்வேலியான் 10
20 குமாரசாமி 10
21 தமிழ் சிறி 10
22 கல்யாணி 10

 

என்னுடன் கீழே நிற்பவர்கள் மேலே ஏறுகின்ற மார்க்கம் இல்லாமல் தவிக்கின்றார்கள்🦧

வாழ்த்துக்கள் @ஏராளன்㊗️

அப்படியே மேலே நிற்கமுடியாது!!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

வாழ்த்துக்கள் ஏராளன் ......!   💐

முதல்வர் தூங்கியிட்டார்.

அட கறுப்பியும் ரதியும் 2வது 3றாவதாக நிற்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வியாழன் (21 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  vs   PNG

 

எல்லோருமே பங்களாதேஷ் வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✅ அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

OMA  vs   SCO

 

06 பேர் ஓமான்  வெல்வதாகவும்   16 பேர் ஸ்கொட்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஓமான்

சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
குமாரசாமி
அஹஸ்தியன்

 

ஸ்கொட்லாந்து

முதல்வன்
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
பிரபா சிதம்பரநாதன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 👫

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணியில் அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் இல்லை என்று புல‌ம்பின‌வ‌ர் ப‌ல‌ர்

8ஓட்ட‌த்துக்கு மூன்று விக்கேட் 
க‌ச‌ர‌ங்கா தான் இன்னொரு ஜெவ‌த்தனா என்ற‌த‌ நிறுவித்து விட்டார்

6 ஓவ‌ருக்கு தொட‌ர் 4போர் அடிச்சார் , விளையாடின‌ வித‌மே த‌னி அழ‌கு................😁😀

நாளைக்கு ஓமான் வென்று ம‌ற்றும் வ‌ங்காளாதேஸ் அதிக‌ ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் papua ny guinea வெல்ல‌னும்
ஓமான் நாளைக்கு தோல்வி அடைஞ்சா தொட‌ரில் இருந்து வெளிய‌ போய் விடும்

ஸ்கொட்லாந் வ‌ங்க‌ளாதேஸ் உல‌க‌ கோப்பை மீத‌ம் உள்ள‌ தொட‌ரில் ப‌ல‌மான‌ அணிக‌ளுட‌ன் விளையாடுவிம்.................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பையன் ஜேர்மன் தாத்தாவுடன் ஐக்கியமாகச் சாத்தியம் இருக்கு😂

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

அய் நம்ப முடியவில்லை😎 ரதி மூன்றாம் இடத்தில் 😂எப்ப இறங்க போறாவோ தெரியலையே:unsure: 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

அய் நம்ப முடியவில்லை😎 ரதி மூன்றாம் இடத்தில் 😂எப்ப இறங்க போறாவோ தெரியலையே:unsure: 

 

நாளைக்கு ஸ்கொட் வென்றால் இரண்டாமிடத்துக்கு போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்.

வாழும், வாழ்ந்து தொலையும் 🤣 (இம்சை அரசன் பாணியில் வாசிக்கவும்). 

14 minutes ago, ரதி said:

அய் நம்ப முடியவில்லை😎 ரதி மூன்றாம் இடத்தில் 😂எப்ப இறங்க போறாவோ தெரியலையே:unsure: 

 

அக்கா நீங்கள் joint first place. நாளைக்கு ஸ்கொட்லாண்ட் வெல்ல நம்ம ஏராளன் தம்பி தாராள மனசோட கதிரையை விட்டுத்தர நீங்களும் கறுப்பியும்தான் முதலாம் இடம்.

@நந்தன் @மறுத்தான் sorry about that guys 🤣.என்னில பிழை இல்லை. அந்தோணியார் ஏமாற்றி போட்டார். உப்பிடிதான் ஓ எல் சோதனைக்கும் செய்தவர்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

வாழும், வாழ்ந்து தொலையும் 🤣 (இம்சை அரசன் பாணியில் வாசிக்கவும்). 

அக்கா நீங்கள் joint first place. நாளைக்கு ஸ்கொட்லாண்ட் வெல்ல நம்ம ஏராளன் தம்பி தாராள மனசோட கதிரையை விட்டுத்தர நீங்களும் கறுப்பியும்தான் முதலாம் இடம்.

எப்படியும் நான் கீழ போவன் ...அரையிறுதிக்கு இலங்கையை போட வேண்டும் என்று இருந்தேன் ...அவசரத்தில் மாத்தி போட்டு விட்டேன் 🙂
 

6 hours ago, ஏராளன் said:

அடங்கொக்கமக்கா நான் முதலாவதா வந்திட்டன்!
போட்டியில் நான்காவதா கலந்து கொண்டதால இரிக்கும்.

வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்.

(19.6/20 ov)171/7

வாழ்த்துக்கள் ஏராளன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எப்படியும் நான் கீழ போவன் ...அரையிறுதிக்கு இலங்கையை போட வேண்டும் என்று இருந்தேன் ...அவசரத்தில் மாத்தி போட்டு விட்டேன் 🙂
 

அது சரி வராது. இலங்கை தோக்கோணும் எண்டு கோவில் மரத்தின் காசு முடிஞ்சிருக்கிறன். பாப்பம் ரதி அக்காவா அம்மாளாச்சியா எண்டு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அது சரி வராது. இலங்கை தோக்கோணும் எண்டு கோவில் மரத்தின் காசு முடிஞ்சிருக்கிறன். பாப்பம் ரதி அக்காவா அம்மாளாச்சியா எண்டு🤣.

ரதி அக்கா தான் இருந்து பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அது சரி வராது. இலங்கை தோக்கோணும் எண்டு கோவில் மரத்தின் காசு முடிஞ்சிருக்கிறன். பாப்பம் ரதி அக்காவா அம்மாளாச்சியா எண்டு🤣.

லண்டனில கோவில் குளமொன்றும் பாக்கி இல்லைப் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

ரதி அக்கா தான் இருந்து பாருங்கள்

🤣பார்க்கலாம்🤣

 

2 minutes ago, ஈழப்பிரியன் said:

லண்டனில கோவில் குளமொன்றும் பாக்கி இல்லைப் போலிருக்கு.

என்ன செய்யுறது அண்ணை உணர்சி வசப்பட்டு பஞ்ச் டயலாக் எல்லாம் வேற விட்டுட்டன். வெள்ளி கிழமை ஜும்மாவுகும் போவம் எண்டு யோசிக்கிறன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

என்ன செய்யுறது அண்ணை உணர்சி வசப்பட்டு பஞ்ச் டயலாக் எல்லாம் வேற விட்டுட்டன். வெள்ளி கிழமை ஜும்மாவுகும் போவம் எண்டு யோசிக்கிறன்🤣.

அது ஒண்டு தானே பாக்கி ஏன் விட்டு வைப்பான்.
போங்கோ போங்கோ.

இன்று போல் என்றும் முதலிடத்தில் இருக்க வாழ்த்துகள் ஏராளன்😀

52 minutes ago, goshan_che said:

 

@நந்தன் @மறுத்தான் sorry about that guys 🤣.என்னில பிழை இல்லை. அந்தோணியார் ஏமாற்றி போட்டார். உப்பிடிதான் ஓ எல் சோதனைக்கும் செய்தவர்🤣.

டோன்ட் வொறி பி கப்பி🤣

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி.
ஒரு நாளுக்காவது முதலாம் இடத்தில இருந்திட்டன். ஏராளன் (குமுதா ) ஹப்பி அண்ணாச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.