Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி பந்துபரிமாற்றத்தில்  15 ஓட்டங்களை சாதாரணமாக மாற்றிவிட்டார் மில்லர்.

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா வெற்றி ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

குறிப்பு: அயர்லாந்து வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. 🍳

 

எனக்கு கொலஸ்டிரோல் இருக்கு. பார்த்து செய்யுங்க ஜி🤣.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பிரேக்கிங் நியூஸ் 

ரதி அவர்களின் பதவியேற்ப்பு வைபவம் இரத்து.

ரதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டுமென்று அடம்பிடிக்கிறா யுவர் ஆனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ரதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டுமென்று அடம்பிடிக்கிறா யுவர் ஆனர்.

மில்லர் வெளுத்த வெளுவையில் வாக்குகள் எல்லாம், எண்ணிக்கை மையத்துக்கு அப்பால் போய் விழுந்து விட்டதால் இனி எண்ண முடியாது.

தைரியமான இலங்கை ஆதரவாளர்கள் வேணும் எண்டால் கடைசி ஓவரை ரிபிளே பண்ணி பார்க்கலாம்🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் சிறிலங்கா அணி சகல விக்கெட்களையும் இழந்து 20 ஓவர்களில் 142 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புடன் 146 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 47
2 கல்யாணி 47
3 நந்தன் 46
4 ஏராளன் 45
5 எப்போதும் தமிழன் 45
6 நீர்வேலியான் 44
7 கறுப்பி 44
8 ரதி 44
9 வாத்தியார் 43
10 ஈழப்பிரியன் 43
11 வாதவூரான் 43
12 கிருபன் 43
13 நுணாவிலான் 43
14 பிரபா சிதம்பரநாதன் 43
15 சுவைப்பிரியன் 41
16 அஹஸ்தியன் 41
17 மறுத்தான் 40
18 சுவி 36
19 குமாரசாமி 35
20 தமிழ் சிறி 35
21 பையன்26 33
22 கோஷான் சே 33

 

@பையன்26 தனது செளகர்யமான இடத்தை @goshan_che யிடம் கொடுத்துள்ளார்! 

முதல்வர் பதவியை @முதல்வன் இடமிருந்து பறிக்க முனைந்த @ரதி எட்டாமிடத்திற்கு வீழ்ந்துவிட்டார்!

Escalator Stairs GIF - Escalator Stairs Fail GIFs

 

  • Like 2
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முதல்வன் said:

கடைசி பந்துபரிமாற்றத்தில்  15 ஓட்டங்களை சாதாரணமாக மாற்றிவிட்டார் மில்லர்.

மில்லர் எண்டால் இலங்கைக்கு சிம்ம சொப்பனம்தான். 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

22 கோஷான் சே 33

ஆஆஆ

கோசான் சுமைதாங்கியா.

நம்பவே முடியலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

22 கோஷான் சே 33

வென்றால் மகிழ்சி….தோற்றால் பயிற்சி🤣

3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ

கோசான் சுமைதாங்கியா.

நம்பவே முடியலை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

வென்றால் மகிழ்சி….தோற்றால் பயிற்சி🤣

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, முதல்வன் said:

மில்லர் ரதியின் பதவியை பறித்துவிட்டார்.

கடைசி ஓவரை ஒரு அனுபவம் உள்ள ஒருவர் போட்டிருந்தால் முடிவு மாறியிருக்கும். 19வது ஓவரில் ரபாடா அடிச்ச ஆறு தான் போட்டியை மாத்தினது

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

கடைசி ஓவரை ஒரு அனுபவம் உள்ள ஒருவர் போட்டிருந்தால் முடிவு மாறியிருக்கும். 19வது ஓவரில் ரபாடா அடிச்ச ஆறு தான் போட்டியை மாத்தினது

ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

ரபாடாவா மில்லரா?

எனக்கென்றால் இருவருமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

ரபாடாவா மில்லரா?

எனக்கென்றால் இருவருமே.

யாரென்றால் என்ன! சிங்களவனுக்கு வெளுத்தவரை ஐயாம் ஹப்பி😂🤣

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த போட்டி முடிவில் மீண்டும் நந்தன் முதல்வர் ஆவாரா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

யாரென்றால் என்ன! சிங்களவனுக்கு வெளுத்தவரை ஐயாம் ஹப்பி😂🤣

 

முதலாளி எனக்கும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாக்கு என்னாச்சு?! இது T20 என்று சொல்லுங்கப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் முதல்வராக தொடர்ந்தால் துணை முதல்வராக கல்யாணியை நியமிக்கிறேன்.

விளையாடுறவங்களுக்கு இல்லாத பதைபதைப்பு / அழுத்தம் எங்களுக்குத்தான் அதிகம் போல.

இந்த உலககிண்ண Power Play இல் மிககுறைந்த ஓட்டம் அவுஸ் 21/3 (6)

Edited by முதல்வன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

அவுஸ்திரேலியாக்கு என்னாச்சு?! இது T20 என்று சொல்லுங்கப்பா!

பந்து வீச்சு அப்படி.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

ரபாடாவா மில்லரா?

எனக்கென்றால் இருவருமே.

க‌ட‌சி ஓவ‌ர் ப‌ந்து போட்ட‌வ‌ர் அதுக்கு முத‌ல் விளையாட்டிலும் நிறைய‌ ஓட்ட‌த்தை கொடுத்த‌வ‌ர்

இதே ச‌மிந்தா வாஸ் அல்ல‌து ல‌சித் ம‌லிங்கா என்றால் விளையாட்டை மாற்றி இருப்பின‌ம்

இப்ப‌ இருக்கிற‌ இல‌ங்கை அணி வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ள்

1 ச‌மிந்தா வாஸ்
2 ல‌சித் ம‌லிங்கா
3 குல‌ச‌க்காரா

இவ‌ங்க‌ள் திற‌மையான‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்...................😁😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(11.4/20 ov)126/2
England won by 8 wickets (with 50 balls remaining)

அப்ப நான் இனி 3 ஆம் இடமா? கிருபன் அண்ணை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Butler சாத்து சாத்தென்று சாத்திவிட்டான்!

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.