Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பையன்26 said:

நான் என்ற‌ கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு  போட‌ கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு ம‌ணித்தியால‌ம் எடுத்த‌து

நான் கூக்கில‌ பாவிக்க‌வே இல்லை................
அப்ப‌டி பாவிச்சு இருந்தா ஈசியா போட்டி ப‌திவை போட்டு  இருக்க‌லாம்..............😁😀

பையா நாங்க பதியும் போது கூகிள் சீற் இல்லை.

இருந்திருந்தாலும் நமக்கு சரிவராது.

7 hours ago, கிருபன் said:

இதுவரை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

  1. முதல்வன்
  2. சுவி
  3. வாத்தியார்
  4. ஏராளன்
  5. பையன்26
  6. ஈழப்பிரியன்

கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

பார்வையாளர்களாக இருக்காமல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்!!

 

தம்பி @கோசான் ரொம்பவும் துடித்துக் கொண்டிருந்தார்.

ஆளையே காணோம்.

எறும்பு ஊர விட்டுடுட்டு பார்த்துக் கொண்டிருக்கிறாரோ?

நீர்வேலியானும் கலந்து கொள்வதாக சொல்லியுள்ளார்.

  • Replies 1.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நந்தன் said:

ஒரு நாள் லீவு எடுத்துதான் செய்யவேணும் போல கிடக்கு 😀 அறுவார் லீவு தருவாங்களோ தெரியல, பாப்பம் 

குதிரை ஓடோணுமென்றா காதுக்குள் சொல்லுங்க.

4 hours ago, கிருபன் said:

யாழில் பாய்போட்டு படுத்திருக்க நேரம் கிடைத்திருந்தால் முன்னரே கேள்விக்கொத்தை தயாரித்திருக்கலாம்! 

இப்ப இன்னும் 10 பேரையாவது போட்டிக்குக் கொண்டுவரவேண்டும். அதுக்கு நீங்கள்தான் பொறுப்பு😜

இம்முறை போட்டியில் நிச்சயம் 10 பேரைத் தாண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, வாதவூரான் said:

என்னையும் சேருங்கோ

கட்டுக்காசை கட்டுங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

தம்பி @கோசான் ரொம்பவும் துடித்துக் கொண்டிருந்தார்.

ஆளையே காணோம்.

எறும்பு ஊர விட்டுடுட்டு பார்த்துக் கொண்டிருக்கிறாரோ?

நீர்வேலியானும் கலந்து கொள்வதாக சொல்லியுள்ளார்.

கட்டாயம் கலந்து கொள்வேன் அண்ணா.

அநேகமாக இன்றிரவு போட்டு விடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

பையா நாங்க பதியும் போது கூகிள் சீற் இல்லை.

நான் மெனக்கெட்டு தயார்பண்ணிய கூகிள் ஷீற்றை ஒருவரும் இன்னமும் சரியாகப் பாவிக்கவில்லை போலிருக்கு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

நான் மெனக்கெட்டு தயார்பண்ணிய கூகிள் ஷீற்றை ஒருவரும் இன்னமும் சரியாகப் பாவிக்கவில்லை போலிருக்கு. 

இன்னொரு தடவை பதியலாம் போலிருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூகுள் அக்கவுண்ட் இருந்தால் File -> Make a Copy என்று உங்கள் சொந்தமான கூகுள் ஷீற்றை வைத்திருக்கலாம். விரும்பியபடி கணிப்புக்களைப் போடலாம். சில formulae Excel ஆக தரவிறக்கினால் வேலை செய்யவில்லை. அவை கொஞ்சம் சிக்கலானவை (சுற்றுக்களில் முதல் இரண்டு இடங்களுக்கும் வரும் அணிகளை தானாகவே கணிப்பவை!).

கூகுள் ஷீற்:

https://docs.google.com/spreadsheets/d/1wHshdlIG1sxqws4qJXd1xMq6DvVxJ9jH9ZpwNzLji-w/edit?usp=sharing

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

கட்டுக்காசை கட்டுங்க சார்.

அமெரிக்கா க‌ட்ட‌த்துரைக்கு க‌ட்ட‌ம் ச‌ரி இல்லை சின்ன‌ப்பெடிய‌ங்க‌ளோட‌ விளையாடுற‌தே க‌ட்ட‌த்துரைக்கு வேலையா போச்சு ஹா ஹா...........................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

குதிரை ஓடோணுமென்றா காதுக்குள் சொல்லுங்க

நீங்க நாடு மாறிவந்து கேக்கிறீங்க, நான் அவரில்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, நந்தன் said:

நீங்க நாடு மாறிவந்து கேக்கிறீங்க, நான் அவரில்லை 😁

லண்டன் சார்! நீங்க எப்ப போட்டியில கலந்துக்குவீங்க? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நந்தன் said:

நீங்க நாடு மாறிவந்து கேக்கிறீங்க, நான் அவரில்லை 😁

ஓஓஓ
ஐயா பிறம் லண்டன்.ஓகே ஓகே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

 

OMA எதிர்   PNG

 

OMA

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

 

BAN  எதிர்   SCO

 

BAN

 

 

3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

 

IRL  எதிர்   NED

 

IRL

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

 

SRI  எதிர்   NAM

 

SRI

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

 

SCO எதிர்   PNG

 

SCO

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

 

OMA  எதிர்    BAN

 

BAN

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

 

NAM   எதிர்   NED

 

NED

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

 

SRI எதிர்    IRL

 

IRL

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

 

BAN  எதிர்    PNG

 

BAN

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

 

OMA  எதிர்   SCO

 

SCO

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

 

NAM   எதிர்  IRL

 

IRL

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

 

SRI   எதிர்  NED

 

SRI

 

முதல் சுற்று பிரிவு A:    

13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

    IRL

    SRI

 

 

 

 

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #A1 - IRL

    #A2 -  SRI

 

 

 

 

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எதுசரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

 

NAM

 

 

முதல் சுற்று பிரிவு B:    

16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

    BAN

    SCO

   

 

 

 

 

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #B1 - BAN

    #B2 - SCO

 

 

 

 

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எதுசரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்

 

PNG

 

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

 

 

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

 

AUS  எதிர்   RSA

 

AUS

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 

 ENG   எதிர்  WI

 

ENG

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

 

A1   எதிர்  B2

 

IRL

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

 

 IND எதிர்   PAK

 

IND

23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 

AFG  எதிர்  B1

 

BAN

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

 

RSA எதிர்   WI

 

WI

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

 

PAK  எதிர்   NZL

 

NZL

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

 

ENG  எதிர்  B2

 

ENG

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

 

  B1  எதிர்  A2

 

SRI

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

 

AUS    A1

 

AUS

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

 

WI    B2

 

SCO

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

 

AFG    எதிர் PAK

 

PAK

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

 

RSA  எதிர்  A1

 

IRL

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

 

ENG   எதிர்  AUS

 

ENG

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 

AFG  எதிர்   A2

 

AFG

 

 

 

 

34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

 

IND  எதிர்  NZL

 

NZ

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

 

ENG எதிர்   A1

 

ENG

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

 

RSA  எதிர்  B2

 

RSA

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 

 PAK எதிர்   A2

 

PAK

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 

 NZL  எதிர்  B1

 

BAN

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

 

IND   எதிர்  AFG

 

IND

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று 

 

AUS  எதிர்  B2

 

AUS

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

 

WI   எதிர்  A1

 

WI

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 

NZL எதிர்    A2

 

SRI

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 

IND  எதிர்  B1

 

IND

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

 

AUS எதிர்    WI

 

AUS

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

 

ENG   எதிர்  RSA

 

ENG

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 

 NZL  எதிர்   AFG

 

NZL

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

 

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 

PAK   எதிர்  B1

 

PAK

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

 

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 

IND  எதிர்  A2

 

IND

 

சுப்பர் 12 பிரிவு 1:    

49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

    அவுஸ்திரேலியா - AUS

    இங்கிலாந்து - ENG

    தென்னாபிரிக்கா - RSA

    மேற்கிந்தியத் தீவுகள் - WI

    A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி

    B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி

 

ENG, AUS

 

 

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #அணி A1 - ? (3 புள்ளிகள்)

    #அணி A2 - ? (2 புள்ளிகள்)

 

ENG

 

AUS

 

 

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எதுசரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

 

SCO

 

 

சுப்பர் 12 பிரிவு 2:    

52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை?சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

    ஆப்கானிஸ்தான் - AFG

    இந்தியா -IND

    நியூஸிலாந்து -NZL

    பாகிஸ்தான் - PAK

    A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி

    B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி

 

IND, PAK

 

 

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுககேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #அணி B1 - ? (2 புள்ளிகள்)

    #அணி B2 - ? (1 புள்ளிகள்)

 

IND

 

PAK

 

 

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எதுசரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்

 

SRI

 

அரையிறுதிப் போட்டிகள்:    

    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில்உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

 

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM  

 

 PAK

 

 

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM

 

IND

 

 

 

இறுதிப் போட்டி:    

    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும்அணி 7:30 PM

 

PAK

 

 

 

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    

58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில்அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

ENG

 

 

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில்குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

PNG

 

 

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Jos Butler

 

 

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்குகொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

IND

 

 

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

Rashid Khan

 

 

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

AUS

 

 

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

 

Rishabh Pant

 

 

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! )

 

ENG

 

 

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியானபெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

Ravi Ashwin

 

 

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியைசேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில்இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

IND

 

 

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

Rohit Sharma

 

 

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

PAK

வாத்தியார் அண்ணாவின் டெம்பிளேட்டில் எனது கணிப்புகளை பதிந்துள்ளேன். 

சரி வந்தால் அந்தோணியாருக்கு 3 மெழுகுதிரி ஏத்துவதாகவும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாகவும் உடன்பாடு 😎.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, மறுத்தான் said:

கொஞ்சம் பொறுங்கோ  அந்த 10 பேருக்குள்ள நானும் ஒரு ஆளாக வாறன்😀

கெதியாக வாருங்கோ. சனிக்கிழமை 12:00 (பிரித்தானியா நேரம்) கடை பூட்டமுன்னர் வாருங்கோ!!

நீங்களும்தான் @சுவைப்பிரியன் :)

👇

21 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் தான்.

19 hours ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியானும் கலந்து கொள்வதாக சொல்லியுள்ளார்.

நீர்வேலியான் நல்ல கணிப்புக்களை முன்னர் ஒரு போட்டியில் போட்டிருந்தார். கலந்துகொண்டால் கலகலப்பாக இருக்கும் :)

18 hours ago, வாதவூரான் said:

என்னையும் சேருங்கோ

நீங்கள் இல்லாமலா @வாதவூரான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, goshan_che said:

வாத்தியார் அண்ணாவின் டெம்பிளேட்டில் எனது கணிப்புகளை பதிந்துள்ளேன். 

ஒருத்தரும் கூகிள் ஷீற்றைப் பாவிக்கவில்லை போலிருக்கு!

மிகவும் இலகுவாகத்தானே கணிக்க போட்டிருந்தேன் :)

 

 

கூகிள் ஷீற்:

https://docs.google.com/spreadsheets/d/1wHshdlIG1sxqws4qJXd1xMq6DvVxJ9jH9ZpwNzLji-w/edit?usp=sharing

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும்.

பின்வரும் மஞ்சள் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய முதல் சுற்று அணிகளின் பெயரை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 12 சுற்றில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளைக் காட்டும்.

row22:

 

  #A1 - ? (2 புள்ளிகள்)     A1
  #A2 - ? (1 புள்ளிகள்)     A2

 

row 23:

 

  #B1 - ? (2 புள்ளிகள்)     B1
  #B2 - ? (1 புள்ளிகள்)     B2

 

 

ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.

Last saved நாலு மணி நேரத்திற்கு முன்னதாக இருந்தால், நானே வெறுமையாக்கிவிடுகின்றேன். புதிதாக வருபவர் பாவிக்கத்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

ஒருத்தரும் கூகிள் ஷீற்றைப் பாவிக்கவில்லை போலிருக்கு!

மிகவும் இலகுவாகத்தானே கணிக்க போட்டிருந்தேன் :)

 

எனக்கு இந்த எக்ஸெல், கூகிள் ஷீட் என்றால் கொஞ்சம் அலர்ஜி ஜி 🤣

பேப்பரோட இருந்து கட்டம் கட்டி கணிப்பது ஒரு தனி சுகம். 

 

Posted
59 minutes ago, கிருபன் said:

கெதியாக வாருங்கோ. சனிக்கிழமை 12:00 (பிரித்தானியா நேரம்) கடை பூட்டமுன்னர் வாருங்கோ!!

 இன்று இரவு எனது பதில்களை இங்கு பதிவிடுகிறேன் அண்ணா.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

சரி வந்தால் அந்தோணியாருக்கு 3 மெழுகுதிரி ஏத்துவதாகவும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாகவும் உடன்பாடு

அடப்பாவி இதற்குள்ளும் வஞ்சகமா?

ஆஆஆஆ

அப்புறம் எப்படிப்பா பிள்ளையார் உங்க அணியை வெல்லவிடுவார்.

சரி சரி நம்ம பக்கம் வெற்றியை திருப்பிவிடட்டும்.

5 hours ago, கிருபன் said:

கெதியாக வாருங்கோ. சனிக்கிழமை 12:00 (பிரித்தானியா நேரம்) கடை பூட்டமுன்னர் வாருங்கோ!!

பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கடைசி நேரத்திலேயே குதிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ஈழப்பிரியன் said:

அடப்பாவி இதற்குள்ளும் வஞ்சகமா?

ஆஆஆஆ

அப்புறம் எப்படிப்பா பிள்ளையார் உங்க அணியை வெல்லவிடுவார்.

சரி சரி நம்ம பக்கம் வெற்றியை திருப்பிவிடட்டும்.

பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கடைசி நேரத்திலேயே குதிப்பார்கள்.

🤣 அண்ணை ஒரு தேங்காய் விலை என்ன,  மூன்று மெழுகுதிரி விலை என்ன?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:
5 hours ago, கிருபன் said:

ஒருத்தரும் கூகிள் ஷீற்றைப் பாவிக்கவில்லை போலிருக்கு!

மிகவும் இலகுவாகத்தானே கணிக்க போட்டிருந்தேன் :)

 

எனக்கு இந்த எக்ஸெல், கூகிள் ஷீட் என்றால் கொஞ்சம் அலர்ஜி ஜி 🤣

பேப்பரோட இருந்து கட்டம் கட்டி கணிப்பது ஒரு தனி சுகம்

லண்டன் தெருவில ஒரு எறும்பு கூட இல்லையாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது ச‌ரி 
ந‌ம்ம‌ தாத்தா எப்ப‌ க‌ள‌த்தில் குதிப்பார்

த‌மிழ்சிறி அண்ணாவும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டா இன்னும் சிற‌ப்பு..............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

அது ச‌ரி 
ந‌ம்ம‌ தாத்தா எப்ப‌ க‌ள‌த்தில் குதிப்பார்

த‌மிழ்சிறி அண்ணாவும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டா இன்னும் சிற‌ப்பு..............😁😀

கிருஸ்ணர் குதிச்சோன…தொபுக்கடீர் எண்டு ஒரு சத்தம் கேட்கும்….அர்ஜுனனும் குதிச்சிட்டார் எண்டு அர்த்தம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

த‌மிழ்சிறி அண்ணாவும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டா இன்னும் சிற‌ப்பு..............

அவருக்கும் ஆசை தான்.ஆனாலும் தோல்வியைத் தாங்கமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/10/2021 at 15:10, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம்.

https://docs.google.com/spreadsheets/d/1wHshdlIG1sxqws4qJXd1xMq6DvVxJ9jH9ZpwNzLji-w/edit?usp=sharing

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும்.

 

ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.🙏

 

 

இந்த google sheet இல் போட்டால் எப்பிடி எனது தெரிவு என்று உங்களுக்கு தெரியும்? அல்லது அதை copy பண்ணி இங்கு போட வேண்டுமா? யாரவது ஒருவரின் பதிலை எடுத்து பேஸ்ட் பண்ணிவிட்டு edit பண்ணுவது இலகுவாக இருக்கும் என நினைக்கிறன் 

இந்த T20 என்ற கிரிக்கெட் இதுவரை பார்த்ததேயில்லை, முடிந்தவரை முயற்சி செய்வோம், google ஆண்டவர் உதவி செய்வார் என நம்புகிறேன். ஒரேயொரு கவலை, கேவலமாக தோற்கக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, நீர்வேலியான் said:

இந்த google sheet இல் போட்டால் எப்பிடி எனது தெரிவு என்று உங்களுக்கு தெரியும்? அல்லது அதை copy பண்ணி இங்கு போட வேண்டுமா?

copy பண்ணித்தான் போடவேண்டும்! யாரும் எடிற் பண்ணினால் தெரியும் (எல்லோருக்கும்தான்). ஆனால் anonymous என்றுதான் காட்டும்.

இப்போது fresh ஆக இருக்கு! நீங்கள் விரும்பியமாதிரி தெரிவைச் செய்யலாம்!

8 hours ago, goshan_che said:

எனது கணிப்புகளை பதிந்துள்ளேன்

பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. :)

 

 

இதுவரை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 முதல்வன்
2 சுவி
3 வாத்தியார்
4 ஏராளன்
5 பையன்26
6 ஈழப்பிரியன்
7 கோஷான் சே

கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

பார்வையாளர்களாக இருக்காமல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
    • வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241
    • வாழ்த்துகள்.......அது சரி வேறு பொது ஊடகங்களில் இவரை தெலுங்கர் என மாறுகால் மாறுகை வாங்குகின்றார்களே!!!  ஏன் என்று யாருக்காவது தெரியுமா?  
    • 13 DEC, 2024 | 05:35 PM   முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  வட்டுவாகல் பாலம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகிறது. சுனாமி அனர்த்தத்தின் போதும்  இறுதி யுத்தத்தின் போதும், பாலம் சேதமடைந்த நிலையில், அதனை முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல், தற்காலிகமாக திருத்தப்பட்டிருந்தது.  மக்கள் பயன்பாட்டில் உள்ள ஆபத்தான பாலமாக வட்டுவாகல் பாலம் காணப்படுவதுடன், மழை காலங்களில் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்ந்தோடுவதால், பாலத்தின் ஊடான போக்கு வரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.  அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால்  குறித்த பாலத்தினை புதிதாக கட்டி தருமாறு பல ஆண்டு காலமாக முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்  இந்நிலையிலையே கடற்தொழில் அமைச்சர், வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழில் வைத்து கூறியுள்ளார்.  https://www.virakesari.lk/article/201182
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.