Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

சுவி ஐயா இருக்குமிடத்தில் இருந்து பத்து காதம் தள்ளியே இருக்கிறீங்கள்.. கவலை வேண்டாம்😂

spacer.png

London Milestone (Print #14111201). Photographic Prints, Cards

எல்லோருக்கும் நான் ஒரு மைல் கல்லாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.....!  😂

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

London Milestone (Print #14111201). Photographic Prints, Cards

எல்லோருக்கும் நான் ஒரு மைல் கல்லாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.....!  😂

இதில் ஒரு மைலில் இருக்கும் Hungerford இல் பெரிய படுகொலை நடந்தது! தள்ளியே இருக்கவேண்டும்!!🥸

The Hungerford massacre was a series of random shootings in Hungerford, England, United Kingdom, on 19 August 1987, when 27-year-old Michael Ryan, an unemployed former labourer, shot dead 16 people, including an unarmed police officer and his own mother, before shooting himself. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

எனக்கு நான் முதலிடத்தில் வரோணும் என்று எல்லாம் ஆசை இல்லை ...நான் நினைக்கும் இரண்டு , மூன்று பேர் எனக்கு பின்னாலே வந்தாலே பரம சந்தோசம்😂 
 
அப்பிடியே பெயருகளையும் எழுதலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதில் ஒரு மைலில் இருக்கும் Hungerford இல் பெரிய படுகொலை நடந்தது! தள்ளியே இருக்கவேண்டும்!!🥸

The Hungerford massacre was a series of random shootings in Hungerford, England, United Kingdom, on 19 August 1987, when 27-year-old Michael Ryan, an unemployed former labourer, shot dead 16 people, including an unarmed police officer and his own mother, before shooting himself. 

மற்றைய இடமான நியுபெரி என்ற பெயரில் ஒரு bat makers கொம்பெனி உள்ளது😎.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 13:42, Eppothum Thamizhan said:

Win the toss and chase that is the Mantra for Dubai Cricket Stadium.

அவுஸ்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்பவே வெற்றி நிச்சயமா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை நியுசிலாந் வெல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

இந்த முறை நியுசிலாந் வெல்ல வேண்டும்.

அதிகம் dew இல்லையாம்! சான்ஸ் இருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

நீயூசிலண்ட் நாணயச் சுழற்சியில் தோல்வி, போட்டியில் எதிரொலிக்குமா?!

NZ (3/20 ov) 23/0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
NZ Flag

NZ

(3.5/20 ov)28/1
AUS Flag

AUS

Australia chose to field.
CRR: 7.30

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்து இப்பவே அவுஸ்திரேலியாவுக்கு கப் கொடுக்க ரெடி!

NZ Flag

NZ

(8/20 ov)40/1
AUS Flag

AUS

Australia chose to field.
CRR: 5.00
 • Last 5 ov (RR): 17/1 (3.40)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமாக இருக்கின்றது!

வைவரரின் கடாட்சம் கிடைத்திருக்கின்றதா?😂

NZ Flag

NZ

(15.6/20 ov)136/2
AUS Flag

AUS

Australia chose to field.
CRR: 8.50
 • Last 5 ov (RR): 67/1 (13.40)

  • கருத்துக்கள உறவுகள்

இனி வெற்றிய‌ தீர்மானிக்கிற‌து 
நியுசிலாந் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் கையில்

172 ந‌ல்ல‌ ர‌ன்ஸ்

ஒரு க‌ட்ட‌த்தில் நியுசிலாந்தில் விளையாட்டு ப‌டு ம‌ந்த‌ம் 
பிற‌க்கு அதிர‌டியா விளையாடி ந‌ல்ல‌ ஸ்கோரில் விட்டு இருக்கின‌ம்...................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

New Zealand (20 ov) 172/4

இன்னும் ஒரு 10 ரன் கூடவா இருந்தால் நல்ல போட்டியாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

New Zealand (20 ov) 172/4

இன்னும் ஒரு 10 ரன் கூடவா இருந்தால் நல்ல போட்டியாய் இருக்கும்.

உண்மைதான்.இவன் பிலிப் பந்துகளை வீனாக்கிப் போட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் ஒரு விக்கெட்டை (Finch) இழந்துவிட்டது.

NZ Flag

NZ

172/4
AUS Flag

AUS

(2.3/20 ov, target 173)15/1

Australia need 158 runs in 105 balls.
CRR: 6.00
 • RRR: 9.02
  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 19:06, suvy said:

MEMORIES OF SCHOOL LIFE | School quotes funny, School humor, Funny school  jokes

முதல் 5 க்குள் இருப்பவர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்று பம்மிக்கொண்டு இருக்கினம் .......கடைசி வாங்குகள்தான் கும்மாளமிட்டு ஜாலியாக இருக்குது.......!  😂

இந்த கருத்திற்கு எமது வன்மையான கண்டனங்கள்😜. உங்களோட தான் நாங்களும்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கையாவ‌து
ப‌ல‌ த‌ட‌வை பின‌லுக்கு வ‌ந்து இர‌ண்டு முறையாவ‌து கோப்பைய‌ தூக்கினார்க‌ள்

நியுசிலாந் இதோடு மூன்றாவ‌து முறை உல‌க‌ கோப்பை பின‌ல்
இன்று கோட்ட‌ விட‌ப் போகின‌ம்

பின‌லில் ம‌ட்டும் நியுசிலாந்துக்கு ஏன் இம்ம‌ட்டு சோத‌னை என்று புரிய வில்லை.................😓😢

40 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான்.இவன் பிலிப் பந்துகளை வீனாக்கிப் போட்டார்.

ச‌ரியா சொன்னீங்க‌ள்
பிலிப்ப‌ இற‌க்கின‌துக்கு ப‌தில் நேஸ்க‌ம்ம‌ இற‌க்கி இருக்க‌னும்...................
 
  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கும்,பிரபாவிற்கும் புள்ளிகள் உறுதியாகிவிட்டது!!

  • கருத்துக்கள உறவுகள்

Australia (11.6/20 ov, target 173) 106/1

வெற்றி உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது நியுசிலாந் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு

அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் அருன்ஸ் பீன்ஸ்சுக்கு இன்று ந‌ல்ல‌ நாள்
அருன் பின்ஸ் ப‌ல‌ருக்கு பிடிச்ச‌ ந‌ல்ல‌ வீர‌ர்................

அவுஸ் இதோட‌ கிரிக்கேட்டில் எல்லா கோப்பையும் தூக்கி போட்டின‌ம்

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இன்று அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ப் போகுது முதல் முறை..............................😀😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

பிரபா அக்காவுக்கு வோர்ணர் ஆப்பு வைச்சிட்டார். ஆனால் அவுஸ் வெல்லப்போகுது.நியூசிலாந்து களத்தடுப்பு சரியில்லை. இரண்டு பிடி விட்டிட்டினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது நியுசிலாந் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு

அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் அருன்ஸ் பீன்ஸ்சுக்கு இன்று ந‌ல்ல‌ நாள்
அருன் பின்ஸ் ப‌ல‌ருக்கு பிடிச்ச‌ ந‌ல்ல‌ வீர‌ர்................

அவுஸ் இதோட‌ கிரிக்கேட்டில் எல்லா கோப்பையும் தூக்கி போட்டின‌ம்

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இன்று அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ப் போகுது முதல் முறை..............................😀😁

வைரவர் வடைமாலையை எடுத்துக்கொண்டு காளியை அனுப்பிவிட்டுவிட்டார்!!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

வைட் போல் போட்டே றண்சைக் குடுக்கிறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ரென்ச‌ன் இல்லாம‌ அவுஸ் வெல்ல‌ப் போகுது..............😀😁

11 minutes ago, புலவர் said:

வைட் போல் போட்டே றண்சைக் குடுக்கிறாங்கள்

நியுசிலாந்தின் சுழ‌ல் ப‌ந்து வீச்சு இன்றையான் விளையாட்டில் எடுப‌ட‌ வில்லை................😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2021 இன் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு  172 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2021 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.

யாழ்களப் போட்டியாளர்களில் அவுஸ்திரேலியாவின் வெற்றியை சரியாகக் கணித்த பிரபா சிதம்பரநாதனுக்கு மாத்திரம் 5 புள்ளிகள் கிடைக்கின்றன.

Crown GIF - Rihanna Crown Queen GIFs

ஏனையவர்களுக்கு ஒரு புள்ளியும் இல்லை!

Loser GIF - Diary Of A Wimpy Kid Loser Bleh GIFs

இன்றைய  இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 91
2 ஏராளன் 87
3 வாதவூரான் 86
4 நீர்வேலியான் 85
5 எப்போதும் தமிழன் 84
6 பிரபா சிதம்பரநாதன் 82
7 நந்தன் 80
8 வாத்தியார் 79
9 கிருபன் 78
10 கல்யாணி 78
11 ரதி 78
12 சுவைப்பிரியன் 75
13 நுணாவிலான் 74
14 தமிழ் சிறி 74
15 கறுப்பி 74
16 அஹஸ்தியன் 74
17 ஈழப்பிரியன் 73
18 மறுத்தான் 71
19 கோஷான் சே 70
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.