Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 204
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் ஏதோ காதல் கடிதம் என்று வந்து ஏமாந்து போனேன்.😁

உங்கள் மனசை யாரும் புரிந்துகொள்வதாய் இல்லை 😄

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, shanthy said:

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

அக்கா இப்ப‌ உங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னை
இப்ப‌டி ஆவேச‌ப் ப‌டுறீங்க‌ள்..............சீமான் ப‌ல‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌துக‌ள் சொல்லி இருக்கிறார் அதுக‌ள் உங்க‌ள் காதுக‌ளுக்கு கேட்ட‌தா அல்ல‌து கேட்டும் கேட்க்காத‌து போல் ந‌டிக்கிறீங்க‌ளா.................

உங்க‌ளுக்கு ஒரு சில‌ முன்னாள் போராளிக‌ளை தெரியும் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை...............அதே போல் அண்ண‌ன் சீமானோடும் முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ர் இப்ப‌வும் தொட‌ர்வில் இருக்கின‌ம்

திராவிட‌ சொம்புக‌ளுட‌ன் சேர்ந்து இன்னும் எத்த‌னை காலாம் இந்த‌ ஆமைக் க‌றிய‌ ப‌ற்றி க‌தைச்சு கால‌த்த‌ ஓட்ட‌ போறீங்க‌ள்...................

யாழ் க‌ள‌ம் சிறு வ‌ட்ட‌ம் இப்ப‌டி ஆள் ஆளுக்கு எழுதி க‌ட‌சியில் ந‌ல்ல‌ உற‌வுக‌ள் கூட‌ விரிச‌ல் தான் வ‌ரும் உங்க‌ளுக்கு , 

நீங்க‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போராளி குடும்ப‌த்துக்கு நேச‌க் க‌ர‌ம் ஊடாக‌ பெரிதும் உத‌வி நீங்க‌ள் அதை நீங்க‌ள் ந‌ல்ல‌ ப‌டியாய் தொட‌ர்வ‌தையே விரும்புகிறேன்
..............இப்ப‌டியான‌ உப்பு ச‌ப்பில்லா திரிக்குள் வ‌ந்து உங்க‌ள் மேல் அடுத்த‌வ‌ர்க‌ள் வைத்து இருக்கும் ம‌ரியாதையை  இழ‌க்க‌ வேண்டாம் , 

இதே யாழ்க்க‌ள‌த்தில் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் கொச்சை ப‌டுத்தின‌ ஆட்க‌ளை மோக‌ன் அண்ணா 2007 அந்த‌க் கால‌ப் ப‌குதியில் த‌டை செய்த‌வ‌ர்.................அப்ப‌ த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் இப்ப‌ அண்ண‌ன் சீமானை.............சீமான் என்ற‌ ஆளுமை த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ம் எங்கும் த‌லைவ‌ரின் புக‌ழை பெருமையை கொண்டு சேர்த்த‌வ‌ர்..................க‌ருணாநிதியின் ம‌க‌ன் ஆட்ச்சிக்கு வ‌ந்த‌ கையோடு எப்ப‌டியாவ‌து த‌மிழ் தேசிய‌த்தை சின்னா பின்ன‌ம் ஆக்கி திராவிட‌ சுடு காட்டுக்கு சிலை வைத்து மீண்டும் த‌மிழ‌க‌ ம‌க்க‌கை ஏமாற்றி பிழைக்க‌ இப்ப‌வே திட்ட‌ம் தீட்டீட்டார் அதை எல்லாம் தாண்டி தான் த‌மிழ் தேசிய‌ம் த‌மிழ‌க‌த்தில் நாள் தோறும் வ‌ள‌ந்திட்டு வ‌ருது

த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் எத்த‌னையோ பொய்ய‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு தெரிவ‌து இல்லையா...................

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எம் புல‌ம்பெய‌ர் அமைப்பை ந‌ம்பி ஏமாந்த‌ ஆட்க்க‌ளில் நானும் ஒருவ‌ன் , 2009இல் எத்த‌னை க‌ப்பி சுத்துர‌ க‌தை சொல்லி எம்மை முட்டாள்க‌ள் ஆக்கினார்க‌ள் என்று கால‌ம் க‌ட‌ந்த‌ பிற‌க்கு தான் தெரிஞ்ச‌து 😁😀

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

*******

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

மேலே ****** என நிர்வாகத்தால் நீக்கப்பட்ட கள உறவு ஒருவரின் மீதான தனிபட்ட விமர்சனம் உட்பட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை நானும் வரவேற்கிறேன். 

இந்த கருத்து மட்டும் அல்ல இந்த திரியில் ***** என நிர்வாகம் கள உறவு ஒருவரை தனிபட்டு நீங்கள் தாக்கி எழுதிய பல கருத்துக்களை நீக்கி உள்ளதையும் நான் வரவேற்கிறேன்.

13 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஐயேனே! தாங்கள் இப்போதெல்லாம் திரிக்குத் திரி கள விதிகள் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.😁

எனவே, தாங்களும் இந்த யாழ்களத்தில் ஒரு சில பல தடவைகள்  நிர்வாகத்தால் குட்டுவாங்கி கண்கலங்கியதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.👁‍🗨
ஆகவே தவறு என்பது மனித இயல்புகளில் ஒன்று என்பதை பணிவன்புடன் கூற விழைகின்றேன்.🤣

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

றியலி நாதம்? செய்தி பதிந்தவரை அவர் வந்த குடிவரவு வழியை இழுத்துப் பேசினீர்கள், அதே பதிவில் படிக்கும் விசாவில் வந்தோர் எழுதாமல் விலகியிருங்கள் என்றீர்கள்! இதெல்லாம் தனி மனித தாக்குதல் என்று தெரியாமலா செய்து கொண்டிருக்கிறீர்கள்?😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எப்படித் தான் வெட்கமில்லாமல் முண்டு கொடுக்கிறார்களோ தெரியவில்லை  
முதலில் மான ,ரோசமுள்ள ஈழத்து தமிழனாய் இருக்க பாருங்கள் .பிறகு வால்  பிடிக்கலாம் 

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

கிளிபிள்ளை பாடத்தை நீங்கள் ஏன் கற்க கூடாது நாதம்?

சீமானை பற்றி கதைத்து கொண்டிருந்த திரியை ஒரு உறவு கொழும்பில் இருந்தவர் என்றும் மத்திய கிழக்கில் இருப்பர் என்றும், இன்னொரு உறவு ஸ்டூடன் விசாவில் வந்தவர் அகதிகள் பற்றிய கரிசனை அற்றவர் என்றும், இன்னொரு உறவின் நிறுவனத்தை இழுத்தும் எழுதி, கள உறவுகளை பற்றி கதைக்கும் திரியாக்கியவர் நீங்கள்.

இங்கே உங்கள் எத்தனை கருத்தில் நிர்வாகம் ****** போட்டுள்ளது என போய் பாருங்கள்.

இதை மறுத்து எழுதிய கருத்தையிம் நிர்வாகம் தூக்கியது.

ஆகவே உங்கள் கிளி பிள்ளை பாடத்தை முதலில் கற்க வேண்டியது நீங்கள்தான்.

16 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

மனிகே மகே ஹித்தே பாடலுக்கு யாழில் திரி திறந்து அதை பிரபல்யமாக்க படாதபாடு பட்டவர் யார் பெரும்ஸ்?

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

எனது விண்ணப்பத்துடன் கீழ்வருவனவற்றை இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இணைத்திருக்கிறேன்.

எனது வரி செலுத்துகை சம்பந்தமான மூன்று வருட அறிக்கை

எனது மொழித்திறன் விடயமாக தகுதிகாண் சான்றிதழ்

எனது தொழில் முறைக்கல்வி தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்.

இவை அனைத்தையும் சமர்பித்தும் அவஙள் இழுத்தடிக்கிறாஙள்

சீமான் அவர்களது கடித்ததை எதிர்பார்க்கிறாஙளோ தெரியவில்லை பையன் ஒருக்கல் ஒரு கடிதம் வாங்கித்தாங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும்.

கேதிறவன் கேனையன் என்றால் எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும்

இப்போது புரிகிறதா தமிழ் நாட்டுத்தமிழர்கள் எங்களை எவ்வளவு மட்டமாக நினைக்கிறார்கள் என. (சீமான் உட்பட)

சிவனுக்கு அடிமுடி தேடிய பிரம்மாவும் விஸ்ணுவும்போல வைக்கோவும் சீமானும் தேசியத்தலைவருடன் யார் கூடியநேரம் செலவழித்தது எனச்சண்டை போடுவதும் இலங்கத்தமிழனை வைத்து அரசியல் செய்வதும் சகிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... நாய் வால் ஒரு போதும் நிமிராது....🤗

அதுக்கு முதலே முகப்புத்தில் வந்த இணைப்பை இங்கே கொடுத்து விட்டார்கள்.

செலக்ரிக் அம்னீசியா....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

16 minutes ago, Elugnajiru said:

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

இதே பாடகியைதான் உங்கள் அப்பா பிரபாகரனுக்கே பாடம் கற்பித்தவர் என அண்மையில் பொன்சேக்கா  பாராட்டி இருந்தார்.

இந்த பாடகிக்கு யாழில் திரி துறந்து, திண்ணையில் விளம்பரமும் நடந்தது.

https://www.perikai.com/?p=25370

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Elugnajiru said:

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

அண்ணா நீங்கள் பிரஜாவுரிமை என்ற தமிழ் சொல்லை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.
சீமான் பொய் சொல்வதற்காக குடியுரிமை என்பதை பாவித்த படியால் அந்த சொல் வலுவிழந்துவிட்டது.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

சிறி அண்ணா கவலை கொள்ள வேண்டியது இல்லை.
சீமானினின் கடிதத்திற்காக அகதி அந்தஸ்த்து வெளிநாட்டு அரசுகள் கொடுக்காது. அவரின் கடிதத்திற்காக  அகதி அந்தஸ்த்து கொடுத்திருந்தால் தானே பறிக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்   கிரிக்கட் திரிக்குள்ளை என்று பார்த்தால் இங்காலை பத்தி எரியுது

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

அரசியலுக்கு மாற்றுக்கருத்து நிச்சயம் வேண்டும். அதை அவர்கள் சொல்வதேயில்லை. மாறாக சீமான் கள்ளன். ஆமைக்கறி,ஆமை என மொட்டையாக படங்களை போட்டு உதறுவதில் மட்டுமே நிற்கின்றார்கள். சீமானின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளதை தற்போது திமுக செய்ய ஆரம்பித்துள்ளது.

கூடிய விரைவில் முக ஸ்டாலின் இலங்கை தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்பது எனது அனுமானம்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

அண்ணை,

நான் சீமான் யாரால் இயக்க படுகிறார் என்பதை பற்றியும், தமிழரசன், முத்துகுமார் பற்றியும், முத்துகுமார் மர்ம கொலை பற்றியும் மிக தெளிவாக எடுத்து சொல்லியுள்ளேன்.

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால் அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

ஆனால் எமது நலனை விட்டு விட்டு பார்த்தாலே கூட, தமிழ் நாட்டுக்கு திமுக, அதிமுகவை விட மிக கொடிய ஆபத்து பிஜேபி என்பதை நான் நம்புகிறேன். 

உங்களுக்கு பெரியாரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் போல, தமிழ்நாட்டில் பெரியார் விதைத்த அரசியல் சித்தாந்தம் இல்லாவிடில் இப்போ உபி போல காஞ்சி சங்கராசாரியார் ஆளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருப்பார்கள்.

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

ஆகவே தமிழ்நாட்டின் அரநியல் நலனை கருத்தில் கொண்டாலும் சீமான் பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தில் சவர்காரை நிறுவ முயற்சிப்பதால் நான் அவரை எதிர்கிறேன்.

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

தமிழ் நாட்டின் அரசியலை பொறுத்தவரை நான் யாரின் ஆதரவாளரும் இல்லை.

ஆனால் பிராமணிய/சனாதன சித்தாந்தத்தின் எதிரி. அவ்வளவுதான்.

இந்த அடிப்படையில்தான் சீமானை மட்டும் அல்ல, ரஜனியை, கமலையும் எதிர்கிறேன்.

34 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

இனப்படுகொலையாளியின் மகளை யாழ்களதிலேயே பிரபல்யபடுத்தும் அளவுக்கு கச்சிதமாக நான் முகமூடி அணிவதில்லை 🤣.

அதே போல் திமுகவை எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டியபடி, இனப்படுகொலை நேரமும், இன்றும் கருணாநிதியின் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கும் வைரமுத்துவை உங்களை போல நான் ஆதரிப்பதும் இல்லை.

எமது விடயத்தில் கருணாநிதி துரோகம் செய்தார் என்பதற்காக கருணாநிதி துரோகி என்று சொல்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று ஏற்று கொள்ளும் அப்பாவியும் நானால்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால்

தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் முழு அரசியல்வாதிகளும் (99 %) இதை தான் செய்கிறார்கள். 

Quote

அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

முதலில் பி.ஜேபி.(  B team, C team, D team)(என்ன கிளித்தட்டோ நடக்குது)  பிறகு ஆர்.எஸ்.எஸ் .

தமிழ் நாட்டில் முழுக்கட்சிகளும் ஏதோ ஒருவகையில் தங்களுக்குள்ளும் , காங்கிரஸ், பி.ஜே.பி என காலத்துக்கு காலம் கூட்டு வைத்த வண்ணமே உள்ளார்கள். அவர்களுக்கான விமர்சனங்கள் உங்களால் வைக்கப்படாதது உங்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

Quote

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

பிராமணிய ஜெயலலிதா  ஆட்சியில் இருந்த  போது  ஒரு எதிர்ப்பையும் காணவில்லையே?? ஏன் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

சாதிய கட்சி நடாத்தும் ராம்தாஸ், தொல்மாவளவன் பற்றி எங்கே ஒரு கருத்தையும் காணவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

நீங்கள் இங்கே கருத்து சொல்வதை விட மற்றவர்களை மட்டம் தட்டுவதே அதிகம். 👈🏽

அதை பெரிய படிப்புகளிலிருந்து  செய்வதை விட...... பள்ளிக்கூடம் போய் நாலு எழுத்துக்கள் படிக்காமலே செய்யலாம். புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.