Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image

எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
-விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம்  மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

Edited by zuma
எழுத்துப் பிழை திருத்திப்பட்டது

  • zuma changed the title to சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்
  • Replies 68
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, zuma said:

Image

எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
-விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம்  மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

உங்களுடைய பொறுப்புக்கூறலை வெளிப்படைத் தன்மையோடு பேசுங்கள்.

 உங்களது சுயநல அரசியலுக்காக முன்னாள் மறைந்துபோன பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் அதாவது அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்று தலையையும், வாலையும் காட்டிக்கொண்டு சமாதான  பொதி, அந்த சீர்திருத்தம், இந்தச் சீர்திருத்தம்  என  நிலாச்சோறு ஊட்டி விட வேண்டாம் கிட்டத்தட்ட இவர்கள் அந்த வரிசையில் மிக விரைவில் ஒட்டிக் கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MullaiNilavan said:

https://twitter.com/tariqahmadbt/status/1463921219414155269?s=20

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் உறவுகளே,

கனடாவில் இருப்பவர்கள் முரட்டு பீசுகள் என்றால் நாம் முட்டா பீசுகள் என்பதை காட்ட அரியதொரு சந்தர்ப்பம்!

வாருங்கள் சும்மை புறமுதுகிடவைத்து நாமும் வீரக்குட்டிகள்தான் என்பதை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிப்போம்🤣.

2 hours ago, zuma said:

Image

எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
-விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம்  மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

இந்த நபர் கொஞ்சம் அதிகார வலு உள்ளவர்தான்.

ஆனால் இலங்கையை நெருக்கி ஒரு தீர்வை கொண்டு வாறது எண்டால் குறைந்தது வெளிவிவகார அமைச்சர் மட்டதிலாவது பேசுவார்கள்.

அமெரிக்கா, கனடா, யூகே எங்கினும் சும்+சா சந்திந்தவர்களின் grade ஐ பார்த்தால் - இதனால் பாரிய விளைவு வரும் போல தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

லண்டன் உறவுகளே,

கனடாவில் இருப்பவர்கள் முரட்டு பீசுகள் என்றால் நாம் முட்டா பீசுகள் என்பதை காட்ட அரியதொரு சந்தர்ப்பம்!

இன்றும் நாளையும் மாவீரர் x ல்   ஒக்ஸ்போர்ட் பக்கமும்  நிப்பினம் தங்கடை பக்கம் வரமாட்டினம் எனும் நினைப்பில் வண்டி ஓட  வெளிக்கிடுனம்  வாட்ஸாப்ப் பக்கம் ஒரு செய்தி கிளம்பினா காணும் டெம்பரில் நிக்கும் சனம்  கணக்க  வேண்டாம் கார்கோ பிளேன் வாடகைக்கு எடுக்கப்போனவர் இந்தப்பக்கம் வரவில்லையாக்கும் ?🤣

இல்லாட்டி நாலு பேரை கதிரையில் இருத்தி மைக்கில் கதைப்பது போல் படம் போட்டால் சரிதானே லண்டனிலும் கூட்டம் வைத்தோம் என்றால் ஆமா  ஆமா ஆமா என்று வில்லுப்பாட்டு பாட சுமத்திரனின் கூட்டம்  இருக்குதானே .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

மொத்தத்தில் வெற்றி அரசுக்கும் முஸ்லீம்களுக்கும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மொத்தத்தில் வெற்றி அரசுக்கும் முஸ்லீம்களுக்கும்தான்.

நடந்த சம்பவங்களை பார்க்கும்போது வேணுமெண்டு பிரச்சனைகளை உருவாக்கி உள்ளார்கள் கனடாவில் பாதுகாவல்தான் முன்னுக்கு நின்று  கேள்வி கேட்டவர்களை  தள்ளி கோபப்படுத்தி உள்ளார்கள் இணையத்தில் உள்ளது ஆதாரம் .தமிழருக்குள் பிரிவினைகளை உருவாக்குவதே முக்கிய நோக்கம் இவ்வளவு நடந்தும் லண்டன் வருகிறார் என்றால் சுமத்திரன்  பிரச்சனைகளை  தேடிக்கொண்டு இருக்கிறார் . எல்லாம் இருக்கட்டும் நாமல் குஞ்சு சுமத்திரனுக்கு டுவிட்டர்ல அழுகுது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

இப்படிப் பட்டென்று போட்டுடைக்கக் கூடாது. நான் அழுதுடுவன்.

26 minutes ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

சரி தான். 

32 minutes ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

சிவா சின்னப்போடி அவரது முகப்புத்தகத்தில் எழுதியதில் ஒரு பகுதி :

இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ….
எங்களுடைய கடந்த கால தவறுகளைத் திருத்துவதற்கு முதலில் எங்களுக்குள் நாங்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். எதிர் காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறால் தடுப்பதற்கான வழி முறைகளை நாங்கள் கண்டறிய வேண்டும்.
எதிரியின் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்கள்…
ஒத்தோடிகளின் ஏளனப் பேச்சுக்கள்…எழுத்துக்கள்…
பிழைப்புவாதிகளின் அச்சுறுத்தல்கள்… சேறடிப்புக்கள்… 
இவற்றையெல்லாம் மௌனமாகவும் நிதானமாகவும் கடந்து செல்ல வேண்டும்.
எதிரி பலமாக இருக்கும் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும். எதிரி பலவீனப்படும்போது நாங்கள் அவன்மீது போர் தொடடுத்து அவனைத் தோற்கடிக்க வேண்டும். இது தான் யுத்ததந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ராவணா சேனலின் ஏகலைவன் சிறந்த பத்திரிக்கையாளர். கஞ்சியத்துடன் நல்ல உரையாடல் ஒன்று.

20 minutes ago, இணையவன் said:

எதிரி பலமாக இருக்கும் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும். எதிரி பலவீனப்படும்போது நாங்கள் அவன்மீது போர் தொடடுத்து அவனைத் தோற்கடிக்க வேண்டும். இது தான் யுத்ததந்திரம்.

இது ஆயுத போராடம் அல்ல.

ராஜதந்திர போராட்டம். ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சுதந்திரம் பெறும் காலத்தில், ஜின்னாவின் உதாரணம் இருந்த போது, தமிழர்களின் முன்னணி அரசியல்வாதி, ஜி ஜி பொன்னம்பலம் என்னும் சட்டவாளர், பாராளுமன்றத்தில் பேசி முழங்கி விட்டு, மாலை, அதே கனவான்களுடன், ஆங்கிலத்தில் பேசி, குதிரை ஏறி, தண்ணி அடித்து..... நாம் படித்தவர்கள்..... இந்திய, பாகிஸ்தான் நிலை நமக்கு வராது என்று ஓய்வாக இருந்ததின் அவலம்.... இன்று வரை.

ஜி ஜி பொன்னம்பலம் பேரனே நேற்று பாராளுமன்றில், 74 வருட அவலம் குறித்து புலம்புகிறார்.

அதுபோல.... இன்றும்.... சுமேந்திரன் என்னும் சட்டவாளர்....

நாம் ஓய்வாக இருக்க முடியாது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கடையில் வாங்கிய அப்பிள் பழங்களில் ஒன்றைக்கழுவு எடுத்திட்டு வந்து கதிரையில் இருந்து சாப்பிட முயற்சித்தால் கரும்புள்ளி ஒன்று அப்பிளில் தோலில்தெரிந்தது.சரி கடித்து அந்தப்பகுதியை துப்பிவிட்டு சாப்பிடுவம் என்று அப்பகுதியை கடித்து துப்பிவிட்டு பார்த்தால் அந்தக் கரும்புள்ளி உள்ள பக்கம் அப்படியே இருக்கிறது.அப்போ நான் கடித்துத் துப்பியது ..?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

ராவணா சேனலின் ஏகலைவன் சிறந்த பத்திரிக்கையாளர். கஞ்சியத்துடன் நல்ல உரையாடல் ஒன்று.

இது ஆயுத போராடம் அல்ல.

ராஜதந்திர போராட்டம். ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சுதந்திரம் பெறும் காலத்தில், ஜின்னாவின் உதாரணம் இருந்த போது, தமிழர்களின் முன்னணி அரசியல்வாதி, ஜி ஜி பொன்னம்பலம் என்னும் சட்டவாளர், பாராளுமன்றத்தில் பேசி முழங்கி விட்டு, மாலை, அதே கனவான்களுடன், ஆங்கிலத்தில் பேசி, குதிரை ஏறி, தண்ணி அடித்து..... நாம் படித்தவர்கள்..... இந்திய, பாகிஸ்தான் நிலை நமக்கு வராது என்று ஓய்வாக இருந்ததின் அவலம்.... இன்று வரை.

ஜி ஜி பொன்னம்பலம் பேரனே நேற்று பாராளுமன்றில், 74 வருட அவலம் குறித்து புலம்புகிறார்.

அதுபோல.... இன்றும்.... சுமேந்திரன் என்னும் சட்டவாளர்....

நாம் ஓய்வாக இருக்க முடியாது. 

1. போராடுவது - நன்று (கிளாஸ்கோ கோட்டா எதிர்ப்பு).

2. போராடாமல் இருப்பது - நன்றன்று (பெரும்பாலான தமிழர்கள்).

3. எம்மை அறியாமலே எதிரியின் பக்கத்தில் போராடுவது - மூட்டாள்தனம் (கனடா வீரக்குட்டிகள்).

3க்கு 2 பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அமெரிக்கா, கனடா, யூகே எங்கினும் சும்+சா சந்திந்தவர்களின் grade ஐ பார்த்தால் - இதனால் பாரிய விளைவு வரும் போல தெரியவில்லை.

இதுதான் மற்றவர்களும் இங்கு சொல்வது

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், மீரா உங்கள் வீர விளையாட்டுக்களை நாம் காணுறலாமா? வெறும் பச்சை தொண்டையில் கத்துவதைவிட ஆளுக்கு ஒரு மெகா போனுடன் வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்று கத்தினால் சுமந்திரன், சாணக்கியன் மீண்டும் பிரித்தானியா பக்கம் எட்டி பார்க்கமாட்டார்கள்.

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பெருமாள், மீரா உங்கள் வீர விளையாட்டுக்களை நாம் காணுறலாமா? வெறும் பச்சை தொண்டையில் கத்துவதைவிட ஆளுக்கு ஒரு மெகா போனுடன் வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்று கத்தினால் சுமந்திரன், சாணக்கியன் மீண்டும் பிரித்தானியா பக்கம் எட்டி பார்க்கமாட்டார்கள்.

இப்படி பலரை கண்டாச்சு…🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

புலிகள் முஸ்லீம்களை  யாழில் இருந்து திரத்தியது  தவறு அது ஒரு இனசுத்திகரிப்பு  என்கிறார் அப்ப  கிழக்கில் முஸ்லீம்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தமிழரை  வகைதொகையின்றி இனவழிப்பு செய்தது இவருக்கு தெரியாதா ? இப்படி தமிழருக்கு செய்த துரோகம் 100க்குமேல் இங்கு மக்களை உண்மையில் சந்திக்க வருபவர்கள் அவர்களின் எண்ணத்தில் உள்ள கேள்விகளுக்கு அமைதியாக இருங்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுதலாக விடை சொல்கிறேன் என்று அறிவித்து இருக்கனும் மாறாக எழும்பி கேள்வி கேட்டவரை  எழுத்தில்தா கேள்வியை என்று கேட்க அவரோ நேரடியாக கேள்வியை கேட்க சுமத்திரனின் ஆட்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாவலர் அந்த கேள்வி கேட்டவரை தள்ளி செல்கிறார் இவ்வளவும் சுமத்திரன் காடையர்களினால் முன்னேட்பாடு அதன்பின் கேள்விகள் மூலம் நல்லது பிறக்கும் என்று நம்பியவர்களின்  பொறுமை உடைகின்றது அதன்பின் நடப்பது  யாரின் கட்டுப்பாட்டிலும் இருக்காது இது வழமையானது .

உசார் மடையர்களாக இருப்பது வேறு விடயம் இந்த விடயத்துக்கு நாமல் குஞ்சு ஏன் சவுண்டு விடுகிறார் உங்கள் பார்வையில் சொல்லுங்களேன் ?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

உசார் மடையர்களாக இருப்பது வேறு விடயம் இந்த விடயத்துக்கு நாமல் குஞ்சு ஏன் சவுண்டு விடுகிறார் உங்கள் பார்வையில் சொல்லுங்களேன் ?

அவருக்கு நம்மை வன்முறையாளர்களாக, தேர்தல் மூலம் தேரப்பட்ட பிரதிநிதிகளை தூசிப்பவர்களாக, தலிபானை போன்ற கடும் போக்காளராக காட்ட ஒரு சந்தர்ப்பம்.

அதை மிக கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த சந்தர்பத்தை ஏற்படுத்த உசார் மடையர்கள் சிலரை அவரே கூட்டத்துக்கு அனுப்பி இருக்கவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

நடந்த சம்பவங்களை பார்க்கும்போது வேணுமெண்டு பிரச்சனைகளை உருவாக்கி உள்ளார்கள் கனடாவில் பாதுகாவல்தான் முன்னுக்கு நின்று  கேள்வி கேட்டவர்களை  தள்ளி கோபப்படுத்தி உள்ளார்கள் இணையத்தில் உள்ளது ஆதாரம் .தமிழருக்குள் பிரிவினைகளை உருவாக்குவதே முக்கிய நோக்கம் இவ்வளவு நடந்தும் லண்டன் வருகிறார் என்றால் சுமத்திரன்  பிரச்சனைகளை  தேடிக்கொண்டு இருக்கிறார் . எல்லாம் இருக்கட்டும் நாமல் குஞ்சு சுமத்திரனுக்கு டுவிட்டர்ல அழுகுது 🤣

இது "பெருமாள்" பாணி ஆதாரமா அல்லது நோர்மல் ஆக்கள் ஆதாரம் என்று கருதும் ஆதாரமா? 

சுமந்திரன் வந்து கிள்ளினார், காவல் காரர்கள் கிச்சு கிச்சு மூட்டினார்கள் என்கிறீர்கள். அதற்கு  எதிர்பார்த்த துலங்கல் காட்டியோரை "முட்டாபீசுகள்" என்பது பொருத்தம் தானே?😂

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

அதன்பின் கேள்விகள் மூலம் நல்லது பிறக்கும் என்று நம்பியவர்களின்  பொறுமை உடைகின்றது அதன்பின் நடப்பது  யாரின் கட்டுப்பாட்டிலும் இருக்காது இது வழமையானது .

அதைதான் நான் மேலே கேட்டேன்- சுமந்திரன் போட்ட பிளானில் முழுக்க முழுக்க பொறுமையிழந்து, அவரின் பிளானுக்கு ஏற்ப யார் கட்டுபாட்டிலும் இல்லாமல் நடந்தவர்கள் - உசார் மடையர்கள்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பெருமாள், மீரா உங்கள் வீர விளையாட்டுக்களை நாம் காணுறலாமா? வெறும் பச்சை தொண்டையில் கத்துவதைவிட ஆளுக்கு ஒரு மெகா போனுடன் வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்று கத்தினால் சுமந்திரன், சாணக்கியன் மீண்டும் பிரித்தானியா பக்கம் எட்டி பார்க்கமாட்டார்கள்.

நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்😂. இனப்படுகொலையாளியை கிட்டவாகச் சென்று தூசிக்க துணிவில்லை, கழுத்தை அறுப்பேன் என்று சைகை செய்த சிங்கள ஆமிக் காரனைக் கூட கிட்ட நெருக்க முடியவில்லை! 

இவையெல்லாம் சவுண்டு பார்ட்டிகள் - செயல்படுவதற்கு வேற ஆட்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் பிரச்சனை செய்தால் நாடுகடத்தலாம் என்ற பார்ட்டிகள் அல்ல 🤪

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

கூட்டத்தில் பிரச்சனை செய்தால் நாடுகடத்தலாம் என்ற பார்ட்டிகள் அல்ல 🤪

பேப்பர் இல்லாமல் இருந்தால் இருக்கிற நிலையைப் பறித்து விடலாம்! அல்லது அடுத்த நிலைக்கு முன்னேறாமலாவது தடுத்து விடலாம்! 

இது குடிவரவு ஆலோசனை சொல்லும் உங்களுக்கு தெரியும், ஆனால் சொன்னால் ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் சேராதே? அதனால் மௌனம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் பிரச்சனை செய்வதற்கும் விசாவிற்கும் சம்பந்தம் இல்லை.

2009 இல் பாராளுமன்ற வளாகத்தில் பலருக்கு பொலிசாரினால் caution ⚠️ வழங்கப்பட்டது. அன்று விசா இல்லாமல் இருந்தவர்கள் இன்று பிரித்தானிய பிரஜைகளா உள்ளனர்.

மேலும் இங்கு சுமந்திரனின் கூட்டத்தை குழப்புங்கள் என்று எழுதவில்லை. நி.க போட்ட வலையில் மாட்டுகிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.