Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and standing

நடுவானில்... நாறிப்போன,  இலங்கையர்...
இலங்கையை... சீனனும், இந்தியனும்.. ஏட்டிக்கு போட்டியாக 
பிடிப்பதற்கு நெருங்கும் வேளை..
நாமளும் எதையாவது பிடிப்பம் எண்டு, 
இடுப்பை கிள்ளி... திட்டுவாங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது... 
(பதிவிட்ட படங்கள் மாதிரிப்படங்களே)

Jude Jovan 

  • Replies 4.9k
  • Views 431k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

RIP  என்று ஏன் சொல்லக்கூடாது.....

Keine Fotobeschreibung verfügbar.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2022 at 04:58, தமிழ் சிறி said:

May be an image of 1 person and standing

நடுவானில்... நாறிப்போன,  இலங்கையர்...
இலங்கையை... சீனனும், இந்தியனும்.. ஏட்டிக்கு போட்டியாக 
பிடிப்பதற்கு நெருங்கும் வேளை..
நாமளும் எதையாவது பிடிப்பம் எண்டு, 
இடுப்பை கிள்ளி... திட்டுவாங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது... 
(பதிவிட்ட படங்கள் மாதிரிப்படங்களே)

Jude Jovan 

அதுசரி, இடுப்பை இப்படியா காட்டுறது? 🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதுசரி, இடுப்பை இப்படியா காட்டுறது? 🤭

நீங்கள் என்ன... விசயம் தெரியாத ஆள் போலை,
இடுப்பை.. கிள்ள, ரசிக்க... என்று,
அரசியல் கட்சிகள், சினிமா ரசிகர் மன்றங்கள் பெரிய பட்டாளமே  இருக்கு.
மகளிர் அணித்தலைவிகளின் இடுப்பை கிள்ளி விளையாடுவாங்க, உடன்பிறப்புகள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதுசரி, இடுப்பை இப்படியா காட்டுறது? 🤭

இது இடுப்பு இல்லை என்று மட்டும் தெரிகிறது......இந்த,  மாதிரிப் படங்களிலாவது இடுப்பை நல்ல மாதிரிப் போட்டிருக்கலாம்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

இது இடுப்பு இல்லை என்று மட்டும் தெரிகிறது......இந்த,  மாதிரிப் படங்களிலாவது இடுப்பை நல்ல மாதிரிப் போட்டிருக்கலாம்......!  😁

முன்பு… எடுப்பாக, இருந்த இடுப்புத்தான்…
கிள்ளி, கிள்ளி… இப்படியாய் போச்சு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎temple et ‎texte qui dit ’‎猪图 சரவண்பவு 三拍民 Iاا மஞ்சம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவம் 02.08.2022 2022 கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை 11.08.2022 வியாழக்கிழமை 24.08.2022 புதன்கிழமை 25.08.2022 வியாழக்கிழமை 26.08.2022 வெள்ளிக்கிழமை 27.08.2022 சனிக்கிழமை சப்பரத்திருவிழா தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா பூங்காவனத்திருவிழா -யுனிலங்காஸ் தினத்தாள் கலண்டர்-‎’‎‎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடிகாமம் வந்தடைந்த "யாழ் ராணி" வடமராட்சியை நோக்கி பயணித்த போது....😁

Ist möglicherweise ein Bild von Zug und außen

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100061211156700/videos/595111585296605

 

இந்த கோழி நோயாளிக்கு அனுதாபப்படுறதா அல்லது ,,, கேலி பண்ணுறதா

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

கொடிகாமம் வந்தடைந்த "யாழ் ராணி" வடமராட்சியை நோக்கி பயணித்த போது....😁

Ist möglicherweise ein Bild von Zug und außen

ஆகா இதில உங்கட வீடும் தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா இதில உங்கட வீடும் தெரியுது.

 நான் வீட்டுக்கு பின் பக்கம் நிண்டு புல்லு வெட்டுறதும் தெரியுதா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 நான் வீட்டுக்கு பின் பக்கம் நிண்டு புல்லு வெட்டுறதும் தெரியுதா?

ஓஓஓ நான் நினைச்சன் தோட்டம் செய்யிறீங்க என்று.

புல்லு என்ன மாட்டுக்கோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடன்காரர்களை விரட்டுவது எப்படி?🤣

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

அச்சச்சோ கடல் பொங்கிச்சோ
கட்டுமரம் கப்பலுக்குள் சேர்ந்திரிச்சா
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ
சிம்மினிக்குள் சூரியனும் உதிச்சிருச்சோ

தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ
ஒசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே பாயிலா பாடும் மயிலே

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

காலேஜ் குள்ள எறும்பெல்லாம் சிங்கம்
தாங்காது யம்மா அலப்பற எங்கும்
ஆனாலும் புள்ளிங்க எல்லாம் தங்கம்

பெஞ்சு மொத்தம் டிரம்சுகள் ஆச்சு
பத்து வெரலும் குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் டேலண்ட் கூடி போச்சு

ஒல்லி வல்லிய இன்னைக்கு புடிக்கல
நாளை அழகின்னு எவனுக்கும் தெரியல

பட்டாம் பூச்சி கூட தரையில
பட்டு புழுவா திரிந்தது தானே சில நாள்

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

வேற லெவலு வேற லெவலு
வேற லெவலு வேற லெவலு
வோ ஹோ வோ ஹோ வோ ஹோ

பறட்ட தலையா படிச்சு திரிஞ்சா
கடைசி பெஞ்சுல தூங்கி வழிஞ்சா
உனக்குள் ஐசக்கு நியூட்டனும் தெரியுமா துணிஞ்சா

அப்பி உன்ன கனவுக்குள் தள்ள
அம்மா என்றும் சென்டிமென்ட்-இல் கொல்ல
நண்பன் மட்டும் வெப்பான் நெஞ்சுக்குள்ள

கல்லில் அடிச்சா கலங்கிட வேணாம்
சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேணாம்
நம்ம தோணி போல நீயும்
கடைசி பால்-இல் சிக்ஸர் அடிச்சு காட்டு

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, animal and text that says 'அடிச்சான் பாரு.. அப்பாயின்மெண்ட் ஆர்டர் #விவசாயிடா தொடர்புக்கு: ±919677751664 ±918760798345 வெள்ளாடு மேய்க்க ஆட்கள் உடனடியாக தேவை தகுதி ஆட்டை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் 2 நன்றாக ஒட தெரிந்திருக்க வேண்டும் 3 கண்டி கண்டிப்பாக செல்போன் வைத்திருக்க கூடாது 4 நரியுட சன்டைபோட போட தெரிந்திருக்க வேண்டும் 5 மது புகை பழக்கம் கூடவே கூடாது 6 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை 7 ஆதார் அட்டை கட்டாயம் 8 வங்கியில் கணக்கு வைத்திருத்தல் அவசியம் மாத சம்பளம் 15,000 முதல் 20,000 வரை'

ஆடு மேய்க்க... ஆள் தேவை. மாதச் சம்பளம் 20,000 ரூபாய் வரை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த  தங்கத்த ஜேர்மனிக்கு  தூக்கிட்டு வாங்கடா...... 🥰 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

298188118_5231988576850293_1154304155891

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசியா முறை:- இப்பிடி இருந்தால் நல்லது
விஞ்ஞானிகள்:- நீ என்ன சொல்லுறது நான் சொல்லுறதுதான் சரி

, ’Engineeringdiscoveries.com Good Design’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பிரித்தானியாவிலை சீஸ் கள்ளர் கூடீட்டுது போல கிடக்கு...😎
அலார்ம் எல்லாம் பூட்ட வெளிக்கிட்டுட்டாங்கள் 🤣

Englischer Cheddar-Käse gesichert wie ein Handy im Laden

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

ஆசியா முறை:- இப்பிடி இருந்தால் நல்லது
விஞ்ஞானிகள்:- நீ என்ன சொல்லுறது நான் சொல்லுறதுதான் சரி

, ’Engineeringdiscoveries.com Good Design’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

ஆகா எனக்கு பிடிச்சிருக்கு.

பெரிசு இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பெரிய பிரித்தானியாவிலை சீஸ் கள்ளர் கூடீட்டுது போல கிடக்கு...😎
அலார்ம் எல்லாம் பூட்ட வெளிக்கிட்டுட்டாங்கள் 🤣

Englischer Cheddar-Käse gesichert wie ein Handy im Laden

பெரிய பிரத்தானியா கண்டவன் நிண்டவன் எல்லாம் அரசியல் செய்ய வெளிக்கிட்டு நிலைமை இப்படி ...

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'எங்க கிடக்கயள் நீங்கல்லாம் உப்பு சொறட்டைக்க மூக்க வைத்து சாகுங்க பேஸ்புக் பழக்கம்! 23 வயது பெண்ணை காதலில் வீழ்த்தி திருமணம் செய்த 71 வயது முதியவர்!'

எங்களுக்கு, கலியாணம்.  வாழ்த்துங்கள்...  fபிரண்ட்ஸ்.  🥰

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.