Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2022 at 07:47, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'கணவன் மனைவி 20 வயதில் அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்... 30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள். ஆனால் 40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்... 50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என உணருவான்... 60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான் 70 வயதில் அவள் தாய் ஆவாள். இவன் சேய் ஆவான். இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான். அவள்தான் மனைவி. இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்கையில் இனிதே பயணியுங்கள்.'

❤️ கணவன், மனைவி. ❤️

எங்கள் தனை தலைவர் உலக தமிழ் தலைவர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கும் இது பொருந்துமா.?🤣

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

எங்கள் தனை தலைவர் உலக தமிழ் தலைவர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கும் இது பொருந்துமா.?🤣

இது ஒரு கலியாணம் கட்டிய தம்பதியினருக்கு மட்டுமே.
காமப் பசியுடன் அலையும் காமுகன்களுக்கு அல்ல. 😎

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'தேவை இல்லாமல் வீண் அடித்தால், தேவைப்படும் போது இருக்காது ஹேய்...நீ எத சொல்ற'

On 8/10/2022 at 08:39, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text

ஒண்டுக்கு போக 5 ரூபாய்.
இரண்டுக்கு போக 10 ரூபாய்.
அதுகும்  விலை ஏறீட்டுது. நான்... மூத்திர ஒழுங்கைக்கே போறன்.   😂 🤣

இந்த இரண்டுக்கும் இடையில ஒண்டு இருக்கு அதுக்கு எத்தனை ரூபா?;

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, புலவர் said:

May be an image of 2 people and text that says 'தேவை இல்லாமல் வீண் அடித்தால், தேவைப்படும் போது இருக்காது ஹேய்...நீ எத சொல்ற'

இந்த இரண்டுக்கும் இடையில ஒண்டு இருக்கு அதுக்கு எத்தனை ரூபா?;

அது.. காற்றுடன் கலந்து விடுவதால், அதுக்கு... காசு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, beard and text that says 'Vignesh Shivan @VigneshShivN Nayan & Me have become Amma & Appa We are blessed with twin baby Boys 'நயன்தாராவும், நானும் அம்மா, அப்பா ஆகிட்டோம்!' விக்னேஷ் சிவன் ட்வீட் RU RUSWE DR. DR.SWAMIJI மூணு மாசத்துக்கு முன்னாடி நடந்தது கல்யாணமா..? வளைகாப்பா..?'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and beard

கருணாவுக்கு.. யார் மூக்கு,  கன்னம் எல்லாம்... விறாண்டினது? 😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '"யப்பா... இப்பத்தான் நிம்மதியா இருக்கு"'

முன்யோசனை முனுசாமி. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says '"யப்பா... இப்பத்தான் நிம்மதியா இருக்கு"'

முன்யோசனை முனுசாமி. 🤣

மேல் சீமேந்து பூச்சு கழண்டு கொட்டுப்பட்டால்.......? 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மேல் சீமேந்து பூச்சு கழண்டு கொட்டுப்பட்டால்.......? 😁

காங்கேசன்துறை... சீமேந்து, லேசில் கழண்டு கொட்டுண்ணாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’சனிக்கிழமை என்ன பண்ணுவீங்க? ஞாயித்துக்கிழமையை நினைச்சு சந்தோஷப்பட்டுட்டு இருப்போம்... ஞாயித்துக்கிழமை என்ன பண்ணுவீங்க...?! அடுத்தநாள் திங்கட்கிழமையை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருப்போம்..’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎2 people and ‎text that says '‎حمم wAM wm wA un wu குறிப்பிட்ட நேரத்தில் இலங்கை கடனை திருப்பிச் செலுத்தும்- பங்களாதேஷ் நம்பிக்கை News mt 新 mt அப்படித்தான் நம்புங்க நம்பிக்கைதான் வாழ்க்கை WAT 商新/团進团目 Ⅲ LITrm‎'‎‎

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

யானைப் பாகன் தான் ஏதோ குழப்பி விட்ட மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

யானைப் பாகன் தான் ஏதோ குழப்பி விட்ட மாதிரி இருக்கு.

யானையின் மேல் இருந்த பெரிசு ஒன்று…
அங்கு இருந்த மின்சார கம்பியை காட்டி ஏதோ சொல்ல
மற்றவர்… குடையால், மின்சார கம்பியை உயர்த்த…
மின்சாரம், குடையால் பாய்ந்து… எல்லோருக்கும்  அதிர்ச்சியை கொடுத்து விட்டது.
இவர்கள் வாழ்க்கையில் இனி, குடையால் மின்சார கம்பியை உயர்த்த மாட்டார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அடேய் அவரு காட்டுக்கே ராஜாடா அவர போயி..🤣🤣🤣🤣

 

https://www.facebook.com/100080631317884/videos/770881483976173/?idorvanity=899102163936658

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

யானையின் மேல் இருந்த பெரிசு ஒன்று…
அங்கு இருந்த மின்சார கம்பியை காட்டி ஏதோ சொல்ல
மற்றவர்… குடையால், மின்சார கம்பியை உயர்த்த…
மின்சாரம், குடையால் பாய்ந்து… எல்லோருக்கும்  அதிர்ச்சியை கொடுத்து விட்டது.
இவர்கள் வாழ்க்கையில் இனி, குடையால் மின்சார கம்பியை உயர்த்த மாட்டார்கள். 🤣

அந்த வீடியோல ஒரு இந்து சாமியார் இருந்தவர் போல. குடை மின்கம்பியில் முட்டப்போகிறது என எச்சரிக்க, அதை தவிர்க்க முயற்சிக்கையில் குடையில் மின்சாரம் பாய்ந்து யானைக்கு அதிர்ச்சியாகி வேகநடை போடுது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

அந்த வீடியோல ஒரு இந்து சாமியார் இருந்தவர் போல. குடை மின்கம்பியில் முட்டப்போகிறது என எச்சரிக்க, அதை தவிர்க்க முயற்சிக்கையில் குடையில் மின்சாரம் பாய்ந்து யானைக்கு அதிர்ச்சியாகி வேகநடை போடுது.

பூனையாக இருந்திருந்தால் குனிந்து போயிருக்கும், இது யானை இதுக்கு குனிந்து போகத் தெரியாது அதுதான் பிரச்சினை.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'Ordered Online vs amazon.in Delivered eFervenzi Store zi Cotton Kurta Pajama Set For Men Ethnc Ci 00000'

ஆன்லைனிலை...  ஆர்டர் பண்ணினது அது. 
வந்தது... இது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்தின் பிரபல பாடகர் சதீஸ் பாடிய சமூக நலன் மிக்க மலையாள பாடலை ,

காயல் பட்டினத்தின் சிறந்த பாடகர்களுள் ஒருவரான கே ஜே ஷாகுல் ஹமீது தமிழில் பாடியுள்ளார்

அன்றங்கே ஒரு நாடிருந்ததே

அந் நாட்டில் ஆறிருந்ததே

ஆறு நிறைய மீனிருந்ததே

மீனும் முழுகிடக் குளிரிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே

வயல் முழுவதும் கதிருந்ததே

கதிர் கொத்திடக் கிளி வந்ததே

கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

அந் நாட்டில் நிழல் இருந்ததே

மண்வழியில் மரம் இருந்ததே

மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே

நல்ல மழை பெய்திருந்ததே

நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே

தின்றது எதுவும் நஞ்சில்லையே

 

அன்றங்கே ஒரு நாடிருந்ததே

அந் நாட்டில் ஆறிருந்ததே

ஆறு நிறைய மீனிருந்ததே

மீனும் முழுகிடக் குளிரிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே

வயல் முழுவதும் கதிருந்ததே

கதிர் கொத்திடக் கிளி வந்ததே

கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

 

அந் நாட்டில் நிழல் இருந்ததே

மண்வழியில் மரம் இருந்ததே

மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே

நல்ல மழை பெய்திருந்ததே

நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே

தின்றது எதுவும் நஞ்சில்லையே

 

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே

ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே

நாடெங்கும் மதில்கள் இல்லையே

 

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால்

மறுவீட்டில் பசியில்லையே

ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால்

ஓடி வரப் பலருண்டங்கே

நடைவெளி இடைவெளி நூறிருந்ததே

நாலுமணிப் பூவிருந்ததே

நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே

அன்றும் பல மதம் இருந்ததே

அதையும் தாண்டி அன்பிருந்ததே

அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே

உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்

என்றதொரு சண்டை இல்லையே

உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே

 

அந் நாட்டைக் கண்டவர் உண்டோ

எங்கே போனது தெளிவுண்டோ

அந் நாடு இறந்து போனதோ

அது வெறும் ஒரு கனவானதோ

அந் நாட்டைக் கண்டவர் உண்டோ

எங்கே போனது தெளிவுண்டோ

அந் நாடு இறந்து போனதோ

அது வெறும் ஒரு கனவானதோ

அந் நாடு இறந்து போனதோ

அது வெறும் ஒரு கனவானதோ

அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே

ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே

கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text that says 'OL GAS 春'

அமெரிக்கா... ஜேர்மனியின், உயிர்காக்கும் குழாய்களை  மெல்ல, மெல்ல வெட்டுது.  

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 12 personnes, enfant, personnes debout et plein air

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தாவைக் கலாய்க்கும் இந்த வீடியோப் பாடல் பார்த்தனிங்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க்கில் நடந்த,  ஸ்ரீலங்கா அழகி போட்டியில்... அடிதடி, தள்ளு முள்ளு.

Miss Sri Lanka New York Pageant Fight has occurred during this tournament

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

நியூயோர்க்கில் நடந்த,  ஸ்ரீலங்கா அழகி போட்டியில்... அடிதடி, தள்ளு முள்ளு.

Miss Sri Lanka New York Pageant Fight has occurred during this tournament

 

பொம்புளை பிர்ச்சனையாய் இருக்கும்.....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.