Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • Like 2
  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people

Image may contain: 1 person, standing

ஜெர்மனி உள்விவகார அமைச்சர் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொறோனோ பயம் காரணமாக Chancellor Angela Merkel க்கு கைகொடுக்க மறுத்திருக்கிறார்.....

இதுவே எங்க நாட்டில் நடந்திருந்தால் விடியுறத்துக்குள் அமைச்சர் பதவி போயிருக்கும்.

Prashanthan Navaratnam

No photo description available.

கொரோனா வைரஸ் பயத்திலை.... கடைகளில் உள்ள உணவுப்  பொருட்களை,
மக்கள் மொத்தமாக  வாங்கி,    பதுக்குகின்றார்கள்.

போன சனிக்கிழமையிலிருந்து.... பால், அரிசி, நூடில்ஸ், மா, சீனி  என்று...
கண்ணில் காண்பதெல்லாம் வாங்குகிறார்கள்.

Posted
2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people

Image may contain: 1 person, standing

ஜெர்மனி உள்விவகார அமைச்சர் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொறோனோ பயம் காரணமாக Chancellor Angela Merkel க்கு கைகொடுக்க மறுத்திருக்கிறார்.....

இதுவே எங்க நாட்டில் நடந்திருந்தால் விடியுறத்துக்குள் அமைச்சர் பதவி போயிருக்கும்.

Prashanthan Navaratnam

No photo description available.

கொரோனா வைரஸ் பயத்திலை.... கடைகளில் உள்ள உணவுப்  பொருட்களை,
மக்கள் மொத்தமாக  வாங்கி,    பதுக்குகின்றார்கள்.

போன சனிக்கிழமையிலிருந்து.... பால், அரிசி, நூடில்ஸ், மா, சீனி  என்று...
கண்ணில் காண்பதெல்லாம் வாங்குகிறார்கள்.

பிரான்சிலும் இதே நிலைமைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள்  கடந்த ஒரு மாதகாலமாக வீட்டில் இல்லை. நேற்றிரவுதான் வந்திருந்தோம். பரிசிலும் கடைகளில் சாமான்கள் தட்டுப்பாடுதான். இங்கேயும் சாமான்கள் தட்டுபாடாய் இருக்கும் என்று நினைத்து கொண்டுதான் வந்தேன். இன்று இப்பதான் 11 மணியளவில் கடைக்கு போனேன். எதிர்பார்த்த அளவு பிரச்சினை இல்லை. அரிசி,பால், மரக்கறிகள், நூடுல்ஸ், எல்லாம் தேவையான அளவு  கடைகளில் இருந்தன. வாங்கிக்கொண்டு வந்தோம்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்க சுப்ப மார்க்கட் எல்லாம் புல்லா சாமான்களோடு தான் இருக்குது 
!
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்று ஆசியப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றுக்குப் போனால் ஒரே எங்கள் ஆட்கள். கடையில் பாசுமதி அரிசி, மைசூர் பருப்பு, எண்ணெய்கள் சீனி என்பன இருந்த இடம் எல்லாம் காலியாக இருந்தன.

 

ஆனால் சுப்பமாக்கற்றுகளில் பொருட்கள் எல்லாம் இருக்கின்றன

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநியாயம்....அக்கிரமம்.....மனச்சாட்சியே இல்லையா?
ஏம்பா மருதங்கேணி நீங்களாவது எடுத்துச்சொல்லக்கூடாதா?

Bild

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, குமாரசாமி said:

அநியாயம்....அக்கிரமம்.....மனச்சாட்சியே இல்லையா?
ஏம்பா மருதங்கேணி நீங்களாவது எடுத்துச்சொல்லக்கூடாதா?

Bild

சரியாத்தானே போட்டிருக்கு, திடமான பண் (bun)?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

கொரோனா பீதியில்...  "ரொய்லட் பேப்பரை" வாங்கி குவித்த, ஒருவர். :grin:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

aaa-1200x675.jpg

நாளைக்கு வெள்ளிக்கிழமை..
விடிய வெள்ளன எழும்புறம்...
குளிச்சு முழுகிறம்....
கோயிலுக்கு போறம்...
யாழ்களத்திலை இருக்கிற....
இரண்டு மூண்டு பேருக்கு....
நல்ல புத்தியை குடு எண்டு...
விழுந்து கும்புடுறம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

கொரோனா பீதியில்...  "ரொய்லட் பேப்பரை" வாங்கி குவித்த, ஒருவர். :grin:

நல்லதொரு கலைப் படைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

aaa-1200x675.jpg

நாளைக்கு வெள்ளிக்கிழமை..
விடிய வெள்ளன எழும்புறம்...
குளிச்சு முழுகிறம்....
கோயிலுக்கு போறம்...
யாழ்களத்திலை இருக்கிற....
இரண்டு மூண்டு பேருக்கு....
நல்ல புத்தியை குடு எண்டு...
விழுந்து கும்புடுறம்.

இரண்டு பேருக்கும் கணனியில் பிரச்சனையுடன் நடுவீதிக்கு வராமல் இருக்க வேண்டும் என்று கும்பிடுங்கோ.

9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

கொரோனா பீதியில்...  "ரொய்லட் பேப்பரை" வாங்கி குவித்த, ஒருவர். :grin:

சாப்பாடு வாங்கி வைத்திருக்கவில்லையானால் இங்கும் போகத் தேவையில்லை.

 

3 hours ago, Kavi arunasalam said:

நல்லதொரு கலைப் படைப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

aaa-1200x675.jpg

நாளைக்கு வெள்ளிக்கிழமை..
விடிய வெள்ளன எழும்புறம்...
குளிச்சு முழுகிறம்....
கோயிலுக்கு போறம்...
யாழ்களத்திலை இருக்கிற....
இரண்டு மூண்டு பேருக்கு....
நல்ல புத்தியை குடு எண்டு...
விழுந்து கும்புடுறம்.

அந்த 2,3 பேரில் நான் இல்லைத் தானே அண்ணா 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நித்தியானந்தா பாஸாகிட்டார் .....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, குமாரசாமி said:

aaa-1200x675.jpg

நாளைக்கு வெள்ளிக்கிழமை..
விடிய வெள்ளன எழும்புறம்...
குளிச்சு முழுகிறம்....
கோயிலுக்கு போறம்...
யாழ்களத்திலை இருக்கிற....
இரண்டு மூண்டு பேருக்கு....
நல்ல புத்தியை குடு எண்டு...
விழுந்து கும்புடுறம்.

 

14 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டு பேருக்கும் கணனியில் பிரச்சனையுடன் நடுவீதிக்கு வராமல் இருக்க வேண்டும் என்று கும்பிடுங்கோ.

காலைமை...  சாமியை, கும்பிட்டு  கொண்டு, போனாலும்...
பின்னேரம் "குரங்குப் புத்தி"  வந்துடுது... :grin:
அதுக்கு, என்ன செய்யலாம். 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ரதி said:

அந்த 2,3 பேரில் நான் இல்லைத் தானே அண்ணா 😄

முன்னர் இல்லை.
இப்ப சந்தேகமாக இருக்கு பிள்ளை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

img-20180317-wa0009651259058.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னர் இல்லை.
இப்ப சந்தேகமாக இருக்கு பிள்ளை.

அப்படி என்ன அண்ணா, நான் குழப்படி செய்தனான் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/5/2020 at 9:54 AM, குமாரசாமி said:

aaa-1200x675.jpg

நாளைக்கு வெள்ளிக்கிழமை..
விடிய வெள்ளன எழும்புறம்...
குளிச்சு முழுகிறம்....
கோயிலுக்கு போறம்...
யாழ்களத்திலை இருக்கிற....
இரண்டு மூண்டு பேருக்கு....
நல்ல புத்தியை குடு எண்டு...
விழுந்து கும்புடுறம்.

😂 எனக்காக சாமி கும்பிடவும் ஒரு ஜீவன்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, தமிழ் சிறி said:

 

காலைமை...  சாமியை, கும்பிட்டு  கொண்டு, போனாலும்...
பின்னேரம் "குரங்குப் புத்தி"  வந்துடுது... :grin:
அதுக்கு, என்ன செய்யலாம். 🤣

 

23 minutes ago, goshan_che said:

😂 எனக்காக சாமி கும்பிடவும் ஒரு ஜீவன்😂

இரண்டு பேர் கையைத் தூக்கிப் போட்டார்கள்.

மூனறாவதை குமாரசாமியே சொல்லிப் போட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/5/2020 at 7:30 PM, ரதி said:

அந்த 2,3 பேரில் நான் இல்லைத் தானே அண்ணா 😄

என்ரை தங்கச்சி தங்கப்பவுண் எல்லோ....😁

On 3/6/2020 at 6:19 AM, தமிழ் சிறி said:

 

காலைமை...  சாமியை, கும்பிட்டு  கொண்டு, போனாலும்...
பின்னேரம் "குரங்குப் புத்தி"  வந்துடுது... :grin:
அதுக்கு, என்ன செய்யலாம். 🤣

On 3/6/2020 at 11:47 PM, goshan_che said:

😂 எனக்காக சாமி கும்பிடவும் ஒரு ஜீவன்😂

இரண்டு பேருக்கும் சேர்த்து  பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனையெல்லே செய்தனான் 😎

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/7/2020 at 12:13 AM, ஈழப்பிரியன் said:

 

இரண்டு பேர் கையைத் தூக்கிப் போட்டார்கள்.

மூனறாவதை குமாரசாமியே சொல்லிப் போட்டால் நல்லது.

வேறை ஆர் எங்கடை நியாயினிக்குத்தான். அன்னதானம் குடுக்கிறதாய் நேர்த்திக்கடன் வைச்சிட்டு வந்தனான்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

வேறை ஆர் எங்கடை நியாயினிக்குத்தான். அன்னதானம் குடுக்கிறதாய் நேர்த்திக்கடன் வைச்சிட்டு வந்தனான்.:cool:

Résultat de recherche d'images pour "vadivelu gift memes"

அப்பாடா இப்பதான் நிம்மதி.....அடுத்தது நான்தானோ என்று நெஞ்சு பக் ....பக் என்று இருந்தது......!  😂

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.