Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ மொழியின பெருமை எனன எனறால எழுத்தில புளளிகள வைககவிலலை எனறாலும படிககலாம.

 

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கிழவர் எழும்பி ஓடி விடுவார் எண்டு பயம் போலை கிடக்குது.

சிகிச்சை கட்டணத்தை செலுத்தாத முதியவருக்கு நேர்ந்த நிலைமை

grand-father.jpg

மத்திய பிரதேசம்- ஷாஜாபூர்  என்ற பகுதியிலுள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவரை படுக்கையில் கட்டிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிதத 80 வயது மதிக்கத்தக்க முதியவர், வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் அந்த வைத்தியசாலை நிர்வாகம் அவரை படுக்கையில் கட்டிப் போட்டு  மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவரின் சிகிச்சைக் கட்டணத்தை அவரது குடும்பத்தினர் செலுத்தவில்லை எனவும் அவர் தப்பிச் சென்று விடக்கூடாது என்ற நோக்கில் இவ்வாறு  மருத்துவமனை நிர்வாகம் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், குறித்த  செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சிகிச்சை-கட்டணத்தை-செலுத/

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

சில நாட்களுக்கு முன் ஓர் செய்தி ... 
யாழில் மேற்குலகை சேர்ந்த ஓர் சுற்றுலாப்பயணி மனநிலை பாதிக்கப்படு 
வீதியோரங்களில் அலைகிறார். .... மனம் கனக்கிறது ... 
சிங்கள நரபலி வேட்டையில் இருந்து தப்பிக்க, மேற்குலகில் எம்மை அரவணைத்து, 
ஆதரித்து, தலைநிமிர விட்டவர்கள் அல்லவா.

Nellai Nellaiyaan

  • கருத்துக்கள உறவுகள்

102681456_774393229765503_70986071772420

டேய் தம்பி..!  எல்லாம் ஒன்டுதான்..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

-.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

60605511_2360589457493223_3683780702316265472_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeF00aDZjBHAO_DWO1bHUv2iiz84BnJlFJGLPzgGcmUUkVrMcds5FCIZPo4j1T6InhWlLyOoCsJGMyHEsl_gH4VG&_nc_ohc=tZDHH18RRHUAX9qtZCL&_nc_ht=scontent-frt3-2.xx&oh=55a2415b0ce0af9ef99ce2b6a25198af&oe=5F05C2ED

தமிழர்... மனதை...  உலுக்கிய புகைப் படம்.
அன்றும்.. இன்றும்... அதே சிறுமி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்ட முன் / பின் ☺️..😊

103297564_929989497406411_34061362056834

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லையே இல்லாமல் ஓவராய் போறாங்கள்:::இனி எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா....

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 17:27, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and outdoor

சில நாட்களுக்கு முன் ஓர் செய்தி ... 
யாழில் மேற்குலகை சேர்ந்த ஓர் சுற்றுலாப்பயணி மனநிலை பாதிக்கப்படு 
வீதியோரங்களில் அலைகிறார். .... மனம் கனக்கிறது ... 
சிங்கள நரபலி வேட்டையில் இருந்து தப்பிக்க, மேற்குலகில் எம்மை அரவணைத்து, 
ஆதரித்து, தலைநிமிர விட்டவர்கள் அல்லவா.

Nellai Nellaiyaan

ம்.ம்ம்ம்ம் 

எதுக்கும், இந்தப்பக்கமா, போலீசுக்கு தேவயான ஆளோ எண்டு விசாரிப்பதும் முக்கியமெல்லா...

அதேவேளை சோல்பெரி பிரபுவின் மூத்தமகன், யோகர் ஸ்வாமிகள் சீடனாக, இப்படித்தான் யாழில் இருந்தார். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எல்லையே இல்லாமல் ஓவராய் போறாங்கள்:::இனி எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா....

 

கலியுகம் என்பது இதுதான் போல .

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

ம்.ம்ம்ம்ம் 

எதுக்கும், இந்தப்பக்கமா, போலீசுக்கு தேவயான ஆளோ எண்டு விசாரிப்பதும் முக்கியமெல்லா...

அதேவேளை சோல்பெரி பிரபுவின் மூத்தமகன், யோகர் ஸ்வாமிகள் சீடனாக, இப்படித்தான் யாழில் இருந்தார். 

பாக்க மனநிலை சரியில்லாதவர் போலத்தான் கிடக்கு . அத்துடன் உங்கள் பதிவின் மூலம் நல்ல ஒரு விடயத்தையும் அறிந்து கொண்டேன் https://ourjaffna.com/cultural-heroes/சந்தசுவாமிகள்-james-ramsbotham

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 17:27, தமிழ் சிறி said:

சில நாட்களுக்கு முன் ஓர் செய்தி ... 
யாழில் மேற்குலகை சேர்ந்த ஓர் சுற்றுலாப்பயணி மனநிலை பாதிக்கப்படு 
வீதியோரங்களில் அலைகிறார். .... மனம் கனக்கிறது ... 
சிங்கள நரபலி வேட்டையில் இருந்து தப்பிக்க, மேற்குலகில் எம்மை அரவணைத்து, 
ஆதரித்து, தலைநிமிர விட்டவர்கள் அல்லவா.

Nellai Nellaiyaan

அட யாழ் நெல்லையர் மகனுக்கு 11+ என்று காணாமல் போனவர் முகநூலில் அவர் போடும் பதிவுகளுக்கு லைக் வந்தால் என்ன வராவிட்டால் என்ன சுதந்திரமாய் தன் ஆதங்கத்தை கொட்டலாம் என்று முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறாராக்கும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் பார்த்ததும் விளங்கினவன் பிஸ்தா இல்லாட்டி கற்பூரம். :cool:

Bild könnte enthalten: 1 Person, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

" இரவு என்னத்த தின்னேன்னு தெரியல. அடிக்கடி வுழுஐடுநுனுவுக்கு போக வேண்டியதா இருக்கு. போறது கூட கஸ்டம் இல்ல. எங்க போறேன்னு சொல்றதுக்கிடையில வாயால வந்திரும் போல இருக்கு "

Image

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

Bild

நல்ல கேள்வி, பதில் சொல்வார்களா?

26 minutes ago, Maruthankerny said:

" இரவு என்னத்த தின்னேன்னு தெரியல. அடிக்கடி வுழுஐடுநுனுவுக்கு போக வேண்டியதா இருக்கு. போறது கூட கஸ்டம் இல்ல. எங்க போறேன்னு சொல்றதுக்கிடையில வாயால வந்திரும் போல இருக்கு "

 

வேணுமென்றே தமிழை கொல்கின்றார்கள் 😡

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

 

கடன் கொடுத்தவர்... அதை பாடல் முறையில் திரும்ப கேட்கும் வீடியோ🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

104084583_3106244089469691_5054151920710430365_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=hJhWEyJ0ViEAX_EHh4L&_nc_ht=scontent-frx5-1.xx&oh=adb3ec35789baf09617d6f77567d68c3&oe=5F0C8824

"முத்த" ஆசீர்வாதம்  கொடுத்த, சாமியார்... கொரோனாவால் பலி.
முத்தம் வாங்கிய... 19 பேருக்கு, நோய்த் தொற்று.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

யார் இதனை  மொழி பெயர்த்தவர்?

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

நடுவிலே இருக்கும் நயன தாயம்மாவை உலகம்  கோரோனோ பிடியில் இருந்து விடுபடவும் ,  சுபிட்சம் அடைய வேண்டி நிற்கும் ..அடியவர்கள்..☺️

Ol.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மற்றவர்களுக்கு துரோகம் செய்து விட்டு....
மற்றவர்களின் மனம் நோக வார்த்தை பிரயோகம் செய்து விட்டு...
மற்றவர்களின் உழைப்பில் வாழ்ந்துவிட்டு....

தொண்டு நிறுவனங்களுக்கு உதவி  செய்வது, ஏழைமக்களுக்கு உதவி செய்வதில் எனக்கு ஈடுபாடில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.