Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

Featured Replies

தலைவரால் மிகவும் நேசிக்கப்பட்ட, தலைவரை மிகவும் நேசிக்கும் தோழர் திருமாவைப் போன்று, போராட்ட காலத்தில் தோழோடு தோழ் நின்ற அத்தனை தோழமை சக்திகளையும் துரோகிகள் ஆக்கிவிட்டோம்... 

சீமான் என்ற ஒரு நபரை தமிழக முதல்வராக்கி நெய்தல் படைகட்டி தமிழீழத்தை மீட்பது என்னும் கோட்பாட்டிற்காக நாம் இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகின்றோமோ தெரியவில்லை....

திருமா கட்சி நடத்துவது அந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக (தமிழர்களால்) அடக்கி ஒடுக்கப்பட்வர்களுக்காக... அவர் ஒரு தமிழீழ தோழமை சக்தி... அந்த மண்ணிலே உள்ள அரசியல் சூழ் நிலைகளுக்கேற்ப அரசியல் வியூகங்களை வகுத்து அவர் தன் மக்களுக்கு என்ன செய்தார் என்பது தான் கேள்வி? அவர் நிறையவே செய்தார் என்பது தான் பதில். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு செய்தார் என்பது தான் கேள்வி? அவர் நிறையவே செய்தார் என்பது தான் பதில்.. திமுக உடன் ஏன் கூட்டணி வைத்தார் என்பது கேள்வியே அல்ல...

தலைவரின் செயற்பாட்டு காலத்தில் நமக்கு உதவிய அத்தனை பேரையும் உதறித் தள்ளி உள்ளோம், செய்நன்றியை கொன்று புதைத்துள்ளோம்.. நாளைக்கு நமக்காக யார் உண்மையாக வருவார்கள்....

திருமாவை பகைப்பதன் மூலம் அந்த மனிதரை நம்பியுள்ள, அந்த மனிதரால் பயன் பெற்ற, தமிழ்நாட்டின் 20% சனத்தொகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து அந்நியமாகி உள்ளோம்.. அது சரி நம்முடைய தற்போதய தமிழ்த் தேசிய வாதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியல் இருந்தால் தானே.. 

திமுக என்ற கட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்போகின்றோம்... திமுக கட்சியல்ல முக்கியம் அந்த கட்சிக்கு ஆணை வழங்கிய தமிழர்கள் தான் நமக்கு முக்கியம்.. நம்முடைய 8 கோடி தமிழர்கள் மூலமாக ஒன்றிய அரசிற்கு இன்றை மிக முக்கிய காலத்தில் ஒரு அமுக்கத்தினைக் கொடுப்பதற்கு திமுக வினையும் பாவிப்பதில் எந்த தீங்கும் இல்லை.. அவர்களை நாம் ஏன் திமுக வாக பார்க்க வேண்டும்? 8 கோடி மக்களின் இன்றைய பிரதிநிதியாக பார்த்தலே பொருந்து என்பது எனது தனிப்பட்ட கருத்து... 

திமுக இன்னும் குறைந்தது 10  ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கப்போவது ஓரளவு உறுதி.. 2031ல் சீமான் முதலமைச்சராக வர உறுதி உள்ளதா? அப்படியென்றால் நாம் தமிழ்நாட்டு அரசுடன் ஒரு உரையாடலுக்கு  (2009 இலிருந்து) 25 வருடங்கள் பொறுத்திருக்கப் போகின்றோமா? ஒரு தலைமுறை காலம்...

தமிழின விடுதலைக்கு உள்ள அத்தனை சக்திகளையும் நமக்கு தேவையானவற்றிக்கு பயன்படுத்தப் போகின்றோமா? அல்லது இது தீண்டத்தக்கது அல்லது தீண்டத்தகாதது என முடிவுகளை எடுக்கப் போகின்றோமா?

திருமா தனக்கென சொத்து தேடாதவர். பெரும்பாலான நாட்களில் தன் கட்சி அலுவலகத்திலே வாழ்கின்றார். திருமணம் தன் செயற்பாடுகளை பாதிக்கும் என இன்று வரை (60 வயது) திருமணம் செய்யாதவர்.. அவர் மீது காசினை வீசிவது அருவருக்கத்தக்க செயல்.. 

திருமாவைப் போற்றுவோம் (அவர் தன் மக்களுக்காக செய்தவற்றிற்காக).. திருமா என்று நம் தோழமை சக்தி.. நமக்கு இன்று உள்ள தேவையே நமக்கென நம்மிலிருந்து வரக்கூடிய திருமாக்களே...
 
  • Replies 152
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மிக தெளிவாக இன்னும் ஒன்றை இங்கே வாசகருக்கு சுட்டி காட்ட விழைகிறேன்.

இப்போ ஏன் 2.5 வருட பழைய, இங்கே முன்னர் விவாதிக்க பட்ட இந்த வீடியோ மறு பதிவு ஆனது தெரியுமா?

ஏனென்றால் கடந்த ஒரு வாரமாக விசிக தொண்டர்களுக்கும், நாதக தொண்டர்களுக்கும் டுவிட்டர், சமூக வலை தளங்களில் கடும் சண்டை. அதில் திருமா மிக மோசமாக தம்பி+சங்கிகளால் தாக்கபடுகிறார். 

அதை இங்கே காவி வந்து, அவர்களின் அரசியல் சண்டையில் எம்மை இழுத்து விட்டு, ஈழத்தமிழ் தளங்களிலும் திருமா தூசிக்கப்படுகிறார் என நாதகவுக்கு முட்டு கொடுக்கும் ஒரு செயல்தான் இது.  

இதுவா சங்கதி! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

தேவையில்லாத விடயத்தை இங்கே கொண்டு வந்து கோர்த்து விடுகிறீர்கள்.

திருமா, சீமான்,வைக்கோ,  ராமதாஸ்எல்லோரும் நமது நேசசக்திகள்.

அவர்களது தமிழக அரசியல் போட்டியும் நமக்கு தேவையில்லை.

இந்த திரி, திருமாவின் ராஜபக்சே சந்திப்பும், அப்போது அவர் எப்படி நடந்து கொண்டேன் என, பர்வீணாவுக்கு அளித்த, விவேகமில்லா பேட்டியின் விளைவு. அதன் காரணமாகவே பலர் கொந்தளிக்கிறார்கள்.

தவிர, நாதக தமக்கும்.... தமிழ் தேசியவாதிகள் போல, சிண்டு முடித்து விடும் பிற கட்சிகாரருக்கும் தொடர்பில்லை என அறிவித்துள்ளது.

கட்டுமரத்தின் கபட ஏற்பாட்டில் நடந்த, திருமாவின், ராஜபக்சே சந்திப்பு தேவையற்றது, அது தொடர்பில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவரை சிறுமைப்படுத்துவதுடன், ஈழத்தமிழரையும் அந்நியப்படுத்துகிறது.

அதையே, இலண்டன் சந்திப்பு குறித்த வீடியோ சொல்கிறது.

மகிந்த, ஈழத்தமிழர், திருமா.... குறித்தும்…. மகந்த - திருமா சந்திப்பு குறித்த அவரது சமீபத்திய பேட்டியால் உண்டான விளைவு, இந்த திரி, அதில் என்ன தவறு?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பராபரன் said:

தலைவரால் மிகவும் நேசிக்கப்பட்ட, தலைவரை மிகவும் நேசிக்கும் தோழர் திருமாவைப் போன்று, போராட்ட காலத்தில் தோழோடு தோழ் நின்ற அத்தனை தோழமை சக்திகளையும் துரோகிகள் ஆக்கிவிட்டோம்... 

சீமான் என்ற ஒரு நபரை தமிழக முதல்வராக்கி நெய்தல் படைகட்டி தமிழீழத்தை மீட்பது என்னும் கோட்பாட்டிற்காக நாம் இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகின்றோமோ தெரியவில்லை....

திருமா கட்சி நடத்துவது அந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக (தமிழர்களால்) அடக்கி ஒடுக்கப்பட்வர்களுக்காக... அவர் ஒரு தமிழீழ தோழமை சக்தி... அந்த மண்ணிலே உள்ள அரசியல் சூழ் நிலைகளுக்கேற்ப அரசியல் வியூகங்களை வகுத்து அவர் தன் மக்களுக்கு என்ன செய்தார் என்பது தான் கேள்வி? அவர் நிறையவே செய்தார் என்பது தான் பதில். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு செய்தார் என்பது தான் கேள்வி? அவர் நிறையவே செய்தார் என்பது தான் பதில்.. திமுக உடன் ஏன் கூட்டணி வைத்தார் என்பது கேள்வியே அல்ல...

தலைவரின் செயற்பாட்டு காலத்தில் நமக்கு உதவிய அத்தனை பேரையும் உதறித் தள்ளி உள்ளோம், செய்நன்றியை கொன்று புதைத்துள்ளோம்.. நாளைக்கு நமக்காக யார் உண்மையாக வருவார்கள்....

திருமாவை பகைப்பதன் மூலம் அந்த மனிதரை நம்பியுள்ள, அந்த மனிதரால் பயன் பெற்ற, தமிழ்நாட்டின் 20% சனத்தொகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து அந்நியமாகி உள்ளோம்.. அது சரி நம்முடைய தற்போதய தமிழ்த் தேசிய வாதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியல் இருந்தால் தானே.. 

திமுக என்ற கட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்போகின்றோம்... திமுக கட்சியல்ல முக்கியம் அந்த கட்சிக்கு ஆணை வழங்கிய தமிழர்கள் தான் நமக்கு முக்கியம்.. நம்முடைய 8 கோடி தமிழர்கள் மூலமாக ஒன்றிய அரசிற்கு இன்றை மிக முக்கிய காலத்தில் ஒரு அமுக்கத்தினைக் கொடுப்பதற்கு திமுக வினையும் பாவிப்பதில் எந்த தீங்கும் இல்லை.. அவர்களை நாம் ஏன் திமுக வாக பார்க்க வேண்டும்? 8 கோடி மக்களின் இன்றைய பிரதிநிதியாக பார்த்தலே பொருந்து என்பது எனது தனிப்பட்ட கருத்து... 

திமுக இன்னும் குறைந்தது 10  ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கப்போவது ஓரளவு உறுதி.. 2031ல் சீமான் முதலமைச்சராக வர உறுதி உள்ளதா? அப்படியென்றால் நாம் தமிழ்நாட்டு அரசுடன் ஒரு உரையாடலுக்கு  (2009 இலிருந்து) 25 வருடங்கள் பொறுத்திருக்கப் போகின்றோமா? ஒரு தலைமுறை காலம்...

தமிழின விடுதலைக்கு உள்ள அத்தனை சக்திகளையும் நமக்கு தேவையானவற்றிக்கு பயன்படுத்தப் போகின்றோமா? அல்லது இது தீண்டத்தக்கது அல்லது தீண்டத்தகாதது என முடிவுகளை எடுக்கப் போகின்றோமா?

திருமா தனக்கென சொத்து தேடாதவர். பெரும்பாலான நாட்களில் தன் கட்சி அலுவலகத்திலே வாழ்கின்றார். திருமணம் தன் செயற்பாடுகளை பாதிக்கும் என இன்று வரை (60 வயது) திருமணம் செய்யாதவர்.. அவர் மீது காசினை வீசிவது அருவருக்கத்தக்க செயல்.. 

திருமாவைப் போற்றுவோம் (அவர் தன் மக்களுக்காக செய்தவற்றிற்காக).. திருமா என்று நம் தோழமை சக்தி.. நமக்கு இன்று உள்ள தேவையே நமக்கென நம்மிலிருந்து வரக்கூடிய திருமாக்களே...
 
அய்யா பராபரரே..... இந்த திரி, திருமாவின் முதிர்ச்சி இல்லாத பேட்டியின் நேரடி விளைவு. அதுக்கான நாம் அவரது வரலாறு அறியாதவர்கள் அல்ல.

மகிந்தவை சந்தித்த போது அவர் நடந்து கொண்டதாக சொல்வது வேறு. வீடியோ பதிவு சொன்னது வேறு.

அதன் நேரடி விளைவே இலண்டன் சம்பவம்.

தவிர, அவர், தன் சார்ந்த, மக்களுக்கும், தனது கட்சிக்கும் இசைந்த அரசியல் செய்கிறார். அது குறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையோ, அது சரியா, தவறா என்று சொல்ல வேண்டிய தேவையும் இல்லை.

சந்தேகம் இல்லாமல் அவர் நேசசக்தி தான். ஆனாலும் அவர், ஈழதமிழர் தொடர்பில் பேட்டிகளில் முதிர்வைக் காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பராபரன் said:

சீமான் என்ற ஒரு நபரை தமிழக முதல்வராக்கி நெய்தல் படைகட்டி தமிழீழத்தை மீட்பது என்னும் கோட்பாட்டிற்காக நாம் இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகின்றோமோ தெரியவில்லை....

திமுக என்ற கட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்போகின்றோம்... திமுக கட்சியல்ல முக்கியம் அந்த கட்சிக்கு ஆணை வழங்கிய தமிழர்கள் தான் நமக்கு முக்கியம்.

சரியாகச் சொன்னீர்கள்
சீமான் என்ற ஒரு புளுகு நபரை தமிழக முதல்வராக்கி தமிழகத்தின் அழிவை ஆரம்பிக்க தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தேவையில்லாத விடயத்தை இங்கே கொண்டு வந்து கோர்த்து விடுகிறீர்கள்.

திருமா, சீமான்,வைக்கோ,  ராமதாஸ்எல்லோரும் நமது நேசசக்திகள்.

அவர்களது தமிழக அரசியல் போட்டியும் நமக்கு தேவையில்லை.

இந்த திரி, திருமாவின் ராஜபக்சே சந்திப்பும், அப்போது அவர் எப்படி நடந்து கொண்டேன் என, பர்வீணாவுக்கு அளித்த, விவேகமில்லா பேட்டியின் விளைவு. அதன் காரணமாகவே பலர் கொந்தளிக்கிறார்கள்.

தவிர, நாதக தமக்கும்.... தமிழ் தேசியவாதிகள் போல, சிண்டு முடித்து விடும் பிற கட்சிகாரருக்கும் தொடர்பில்லை என அறிவித்துள்ளது.

கட்டுமரத்தின் கபட ஏற்பாட்டில் நடந்த, திருமாவின், ராஜபக்சே சந்திப்பு தேவையற்றது, அது தொடர்பில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவரை சிறுமைப்படுத்துவதுடன், ஈழத்தமிழரையும் அந்நியப்படுத்துகிறது.

அதையே, இலண்டன் சந்திப்பு குறித்த வீடியோ சொல்கிறது.

மகிந்த, ஈழத்தமிழர், திருமா.... குறித்தும்…. மகந்த - திருமா சந்திப்பு குறித்த அவரது சமீபத்திய பேட்டியால் உண்டான விளைவு, இந்த திரி, அதில் என்ன தவறு?

நாதக - விசிக சண்டை பற்றி நான் எதுவும் கூறவில்லை.

ஆனால் ஏவல் நாய்களை ஏவிவிட்டு, ஐயோ நமக்கு ஏதும் தெரியாது என நடிப்பது அரசியலில் புதிதும் அல்ல.

நாதக ஆதரவாளருக்கும் விசிக ஆதரவாளருக்கும் சமூகவலையில் ஒரு வாரமாக கடும் சண்டை நடப்பதும் - இந்த காணொளி உட்பட காணொளிகள் பகிரப்பட்டு ஈழ விரோதி என திருமா வசைபாடப்படுவதும் உண்மை.

இந்த சண்டையில் சில புலம் பெயர் “உசார் வீரர்கள்” தாமும் இறங்கி கம்பு சுத்துவயும் உண்மை.

இங்கே யாழ் கள உறவுகளுக்கு இந்த இரெண்டரை வருட வீடியோ ஏன் திடீரென மீள முளைத்தது என்பதை தெளிவாக்குவது கோர்த்துவிடுதல் அல்ல. மிக தேவையான செயல்.

6 hours ago, பராபரன் said:

தலைவரால் மிகவும் நேசிக்கப்பட்ட, தலைவரை மிகவும் நேசிக்கும் தோழர் திருமாவைப் போன்று, போராட்ட காலத்தில் தோழோடு தோழ் நின்ற அத்தனை தோழமை சக்திகளையும் துரோகிகள் ஆக்கிவிட்டோம்... 

சீமான் என்ற ஒரு நபரை தமிழக முதல்வராக்கி நெய்தல் படைகட்டி தமிழீழத்தை மீட்பது என்னும் கோட்பாட்டிற்காக நாம் இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகின்றோமோ தெரியவில்லை....

திருமா கட்சி நடத்துவது அந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக (தமிழர்களால்) அடக்கி ஒடுக்கப்பட்வர்களுக்காக... அவர் ஒரு தமிழீழ தோழமை சக்தி... அந்த மண்ணிலே உள்ள அரசியல் சூழ் நிலைகளுக்கேற்ப அரசியல் வியூகங்களை வகுத்து அவர் தன் மக்களுக்கு என்ன செய்தார் என்பது தான் கேள்வி? அவர் நிறையவே செய்தார் என்பது தான் பதில். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு செய்தார் என்பது தான் கேள்வி? அவர் நிறையவே செய்தார் என்பது தான் பதில்.. திமுக உடன் ஏன் கூட்டணி வைத்தார் என்பது கேள்வியே அல்ல...

தலைவரின் செயற்பாட்டு காலத்தில் நமக்கு உதவிய அத்தனை பேரையும் உதறித் தள்ளி உள்ளோம், செய்நன்றியை கொன்று புதைத்துள்ளோம்.. நாளைக்கு நமக்காக யார் உண்மையாக வருவார்கள்....

திருமாவை பகைப்பதன் மூலம் அந்த மனிதரை நம்பியுள்ள, அந்த மனிதரால் பயன் பெற்ற, தமிழ்நாட்டின் 20% சனத்தொகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து அந்நியமாகி உள்ளோம்.. அது சரி நம்முடைய தற்போதய தமிழ்த் தேசிய வாதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியல் இருந்தால் தானே.. 

திமுக என்ற கட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்போகின்றோம்... திமுக கட்சியல்ல முக்கியம் அந்த கட்சிக்கு ஆணை வழங்கிய தமிழர்கள் தான் நமக்கு முக்கியம்.. நம்முடைய 8 கோடி தமிழர்கள் மூலமாக ஒன்றிய அரசிற்கு இன்றை மிக முக்கிய காலத்தில் ஒரு அமுக்கத்தினைக் கொடுப்பதற்கு திமுக வினையும் பாவிப்பதில் எந்த தீங்கும் இல்லை.. அவர்களை நாம் ஏன் திமுக வாக பார்க்க வேண்டும்? 8 கோடி மக்களின் இன்றைய பிரதிநிதியாக பார்த்தலே பொருந்து என்பது எனது தனிப்பட்ட கருத்து... 

திமுக இன்னும் குறைந்தது 10  ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கப்போவது ஓரளவு உறுதி.. 2031ல் சீமான் முதலமைச்சராக வர உறுதி உள்ளதா? அப்படியென்றால் நாம் தமிழ்நாட்டு அரசுடன் ஒரு உரையாடலுக்கு  (2009 இலிருந்து) 25 வருடங்கள் பொறுத்திருக்கப் போகின்றோமா? ஒரு தலைமுறை காலம்...

தமிழின விடுதலைக்கு உள்ள அத்தனை சக்திகளையும் நமக்கு தேவையானவற்றிக்கு பயன்படுத்தப் போகின்றோமா? அல்லது இது தீண்டத்தக்கது அல்லது தீண்டத்தகாதது என முடிவுகளை எடுக்கப் போகின்றோமா?

திருமா தனக்கென சொத்து தேடாதவர். பெரும்பாலான நாட்களில் தன் கட்சி அலுவலகத்திலே வாழ்கின்றார். திருமணம் தன் செயற்பாடுகளை பாதிக்கும் என இன்று வரை (60 வயது) திருமணம் செய்யாதவர்.. அவர் மீது காசினை வீசிவது அருவருக்கத்தக்க செயல்.. 

திருமாவைப் போற்றுவோம் (அவர் தன் மக்களுக்காக செய்தவற்றிற்காக).. திருமா என்று நம் தோழமை சக்தி.. நமக்கு இன்று உள்ள தேவையே நமக்கென நம்மிலிருந்து வரக்கூடிய திருமாக்களே...
 
அற்புதம் பராபரன் அற்புதம்👏🏾.

இப்படி தத்துவ தெளிவோடு நேர்த்தியாக எழுத முடிவது ஒரு வரம்.

பிகு.

நீங்கள் இங்கே எழுதியதும் அள்ளிய விருப்பு புள்ளிகளும் ஈழத்தமிழரை தனி மரம் ஆக்க அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும். 

உங்களை மிக விரைவில் திமுக 200 ரூபாய் உபி, அல்லது திராவிட செம்பு என வசைபாடுவார்கள்.

Keep calm and carry on.

3 hours ago, கிருபன் said:

இதுவா சங்கதி! 

ஓம்.

#மரண முட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

எனக்கு @tulpenமீது செம கடுப்பு. உங்களை தமிழ் தேசியவாதி என்றதுக்காக.

கந்தையா அண்ணை,

இவர் சொன்னது, நடந்து கொண்டது ஏன் தவறு  என்பதன் எனது நிலை விளக்கம் இங்கே👇

தேசியவாதி என்றால் என்ன 🤭 @goshan_che🤗

On 12/12/2021 at 18:52, சுவைப்பிரியன் said:

இந்த விசையம் சீனாவுக்குத் தெரியுமோ😆

சீனன் அறிஞ்சால் வீண் கொலைப்பழி உங்கள் மீது வரும் பறவாயில்லையா🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, shanthy said:

தேசியவாதி என்றால் என்ன 🤭@goshan_che🤗

தமிழ் இனத்தின் தேசியத்துவத்தை நம்புபவரும், அதற்காக உழைப்பவரும்.

அல்லது,

இலங்கை போன்ற தமிழ் இனத்தின் தேசிய அபிலாசைகளை மறுக்கும் நாட்டின் மீது பேரபிமானம் கொண்டு, அதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் அல்லும் பகலும் உழைப்பவர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாதக - விசிக சண்டை பற்றி நான் எதுவும் கூறவில்லை.

ஆனால் ஏவல் நாய்களை ஏவிவிட்டு, ஐயோ நமக்கு ஏதும் தெரியாது என நடிப்பது அரசியலில் புதிதும் அல்ல.

நாதக ஆதரவாளருக்கும் விசிக ஆதரவாளருக்கும் சமூகவலையில் ஒரு வாரமாக கடும் சண்டை நடப்பதும் - இந்த காணொளி உட்பட காணொளிகள் பகிரப்பட்டு ஈழ விரோதி என திருமா வசைபாடப்படுவதும் உண்மை.

இந்த சண்டையில் சில புலம் பெயர் “உசார் வீரர்கள்” தாமும் இறங்கி கம்பு சுத்துவயும் உண்மை.

இங்கே யாழ் கள உறவுகளுக்கு இந்த இரெண்டரை வருட வீடியோ ஏன் திடீரென மீள முளைத்தது என்பதை தெளிவாக்குவது கோர்த்துவிடுதல் அல்ல. மிக தேவையான செயல்.

தெளிவாக சொல்லி விட்டேன்.

இது, திருமா, ஈழத்தமிழர், மகிந்தா சம்பந்தப்பட்ட விடயம்.

மகிந்தாவை சந்தி்த்த போது, அவர் எவ்வாறு நடந்து கொண்டார் என அவராகவே தெரிவித்த கருத்தின் பின்விளைவு தான் இந்த திரி.

இதனுள் சீமானையும், நாம் தமிழரையும் இழுத்து விட்டு.... திரியை திசை திருப்பும் வேலை செய்கிறீர்கள்.

துல்பனுடன் நான் கருத்தாடியது, அவர் (ஈழத்) தமிழ் தேசியவாதிகளைப் பொய்யர்கள், ரவுடிகள், காடையர்கள் என்று சொன்னதாலும், கருத்து மகிந்தா சார்ந்தது போலிருந்ததாலுமே.

ஆகவே.... நீங்கள்..... வேண்டும் என்றே.... மடை மாத்துவதாக, கம்பு சுத்துவதாக தெரிகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

தெளிவாக சொல்லி விட்டேன்.

இது, திருமா, ஈழத்தமிழர், மகிந்தா சம்பந்தப்பட்ட விடயம்.

மகிந்தாவை சந்தி்த்த போது, அவர் எவ்வாறு நடந்து கொண்டார் என அவராகவே தெிவித்த கருத்தின் பின்விளைவு தான் இந்த திரி.

இதனுள் சீமானையும், நாம் தமிழரையும் இழுத்து விட்டு.... திரியை திசை திருப்பும் வேலை செய்கிறீர்கள்.

துல்பனுடன் நான் கருத்தாடியது, அவர் (ஈழத்) தமிழ் தேசியவாதிகளைப் பொய்யர்கள், ரவுடிகள், காடையர்கள் என்று சொன்னதாலும், கருத்து மகிந்தா சார்ந்தது போலிருந்ததாலுமே.

ஆகவே.... நீங்கள்..... வேண்டும் என்றே.... மடை மாத்துவதாக, கம்பு சுத்துவதாக தெரிகிறது.

நீங்கள்தான் திரி மாறி வந்து நிண்டு புலம்புறியள் நாதம்.

இந்த திரி திருமாவை 2019 லண்டன் வந்த நேரம் ஒரு புலம்பெயர் உசார் மடையர் ஏசிய வீடியோ பற்றியது. 

நான் மேலே கொடுத்த விளக்கம் இந்த பழைய வீடியோவை தூசு தட்டி இப்போ ஏதோ புதிய விடயம் போல இணைத்ததன் பின் உள்ள நோக்கம் பற்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நீங்கள்தான் திரி மாறி வந்து நிண்டு புலம்புறியள் நாதம்.

இந்த திரி திருமாவை 2019 லண்டன் வந்த நேரம் ஒரு புலம்பெயர் உசார் மடையர் ஏசிய வீடியோ பற்றியது. 

நான் மேலே கொடுத்த விளக்கம் இந்த பழைய வீடியோவை தூசு தட்டி இப்போ ஏதோ புதிய விடயம் போல இணைத்ததன் பின் உள்ள நோக்கம் பற்றி

பழைய வீடியோவை இணைத்தது, திருமாவின் புதிய கருத்தின் விளைவு.

அதுக்கு நீங்கள் சொல்லும் காரண உருட்டு தேவையில்லா ஆணி பிடுங்கும், கோசன் ஸ்பெசல் ரகம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கடும் மழையிலும் நனைந்து கொண்டு திருமாளவனின் தமிழீழ ஆதரவு உரையை கேட்டவன் என்ற முறையில்........

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு காட்டுகின்றோமே தவிர வேறு எதுவுமில்லை. திருமாளவனின் அண்மைக்கால ஒளிப்பதிவு நிகழ்ச்சிகள் கொச்சைப்படுத்தலாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

பழைய வீடியோவை இணைத்தது, திருமாவின் புதிய கருத்தின் விளைவு.

அதுக்கு நீங்கள் சொல்லும் காரண உருட்டு தேவையில்லா ஆணி பிடுங்கும், கோசன் ஸ்பெசல் ரகம்.

திருமாவின் விகடன் பேட்டி பற்றி இந்த திரியில் 2ம் பக்கத்தின் நடுபகுதியில் குமாரசாமி அண்ணை எழுதும் வரை எவரும் கதைக்கவில்லை.

அதன் பின்னரும் அதை பற்றி அதிகம் கதைக்கவில்லை.

திருமாவின் விகடன் பேட்டியை பற்றி கதைக்க விரும்பினால் அதைதானே இணைக்க வேண்டும்.

ஏன் ஒரு விளக்கமும் இல்லாமல் திருமா மீது   2019 இல்ந டந்த கொச்சைப்படுத்ததலை இணைக்க வேண்டும்?

ஆகவே இந்த திரியின் நோக்கம், சமூகவலை தளத்தில் நடக்கும் அவர் மீறாத சேறுபூசலை யாழிலும் தொடரும் நோக்கமே அன்றி வேறில்லை.

உங்களுக்கு இது பழம் நழுவி பாலில் விழுந்தது போல என்பதால், சாட்டோடு சாட்டாக இங்கே வந்து சிஙகளவன் காலில் விழுவோம், மோடியை நம்புவோம் என உங்கள் agenda வை கடை பரப்புகிறீர்கள்.

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

இந்த தலைப்பே போதும் இந்த திரியின் நோக்கத்தை சொல்ல.

13 hours ago, Nathamuni said:

நல்லா அரசியல் புரியும்.... இதில் ஏட்டியும் இல்லை போட்டியும் இல்லை .

ஆனால் திருட்டு திராவிடத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் நிலை தான் புரியவில்லை. உண்ணாவிரத கப்சா அடித்தவர்....16 சீட் தானே வைத்திருந்தார்.... இல்லாவிடில் பிடுங்கியிருப்பார் … சுத்தல் வேணாமே.

ஆகவே....

இங்கு ஒரு சுத்தலும் இல்லை நாதமுனி. உங்கள் சுத்தலை தான் இந்தி திரியில் பார்ததோமே.

16 அல்ல 160 சீட்  வைத்திருந்தாலும் எதுவும் புடுங்க முடியாது. ஏன் எம். ஜி்ஆரே உயிருடன் இருந்திருந்தாலும் இந்த வியத்தில் எதுவும் புடுங்க முடியாது என்பது இந்திய மத்திய அரசின் அரசியலை மூன்று தசாப்தங்களாக கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

திருமாவின் விகடன் பேட்டி பற்றி இந்த திரியில் 2ம் பக்கத்தின் நடுபகுதியில் குமாரசாமி அண்ணை எழுதும் வரை எவரும் கதைக்கவில்லை.

அதன் பின்னரும் அதை பற்றி அதிகம் கதைக்கவில்லை.

திருமாவின் விகடன் பேட்டியை பற்றி கதைக்க விரும்பினால் அதைதானே இணைக்க வேண்டும்.

ஏன் ஒரு விளக்கமும் இல்லாமல் திருமா மீது   2019 இல்ந டந்த கொச்சைப்படுத்ததலை இணைக்க வேண்டும்?

ஆகவே இந்த திரியின் நோக்கம், சமூகவலை தளத்தில் நடக்கும் அவர் மீறாத சேறுபூசலை யாழிலும் தொடரும் நோக்கமே அன்றி வேறில்லை.

உங்களுக்கு இது பழம் நழுவி பாலில் விழுந்தது போல என்பதால், சாட்டோடு சாட்டாக இங்கே வந்து சிஙகளவன் காலில் விழுவோம், மோடியை நம்புவோம் என உங்கள் agenda வை கடை பரப்புகிறீர்கள்.

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

இந்த தலைப்பே போதும் இந்த திரியின் நோக்கத்தை சொல்ல.

சும்மா உருட்டாதீங்க பங்கு....

ரேக்கின் அவுட் ஓவ் கொன்ரெக்ஸ்ட் என்பது போல, நான் சொன்னதன் ஒரு பகுதியை மட்டுமே போட்டு.... சொற்சிலம்பம் கதைகளி நடாத்துகிறீர்கள்.

நான் சொன்னது, உங்கள், திராவிடத்தை நம்புவதுக்கு, சண்டைக்காரன் சிங்களவன் காலில் விழலாம் என்று.

சிங்களவன் காலில் விழலாம் என்று சொன்னேன் என்று உருட்டுகிறீர்கள்!.

சரி விடுங்க....

இ்ந்த திரி வந்ததன் அடிப்படை காரணமே, திருமாவின் புதிய பேட்டி தானே? பேட்டியை இணைக்காவிடில்..... காரணம் இல்லாமல் போகிறதா?

நீங்கள், இதை, திராவிட கூட்டணியில் இருக்கும் திருமா எதிர் நாதக என்று திசை திருப்ப முயல்கிறீர்கள்.

உங்கள் அபிமான திராவிடத்துக்காகவா? மகிந்தாவுக்காகவா? என்ற கேள்வி எழுகிறதே?

Edited by Nathamuni
Correction

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழவிடுதலைப்புலிகளின் தலைவரின்  செயல்களை பார்த்து புலம்பெயர் தமிழர்கள் தாமாகவே பங்களிப்புகள் செய்தார்கள் ஆகையால் தான் அமெரிக்கா,சீனா ,சோவியத் யூனியன் ,பிரித்தானியா ,இந்தியா ,.....போன்ற நாடுகளின் ஆதரவுடன் போரிட்ட. ஒரு பலமிக்க அரசை  எதிர்த்து போராட முடிந்தது    இலங்கையரசு....சுமந்திரன்.....திருமாவளவன்....சீமான்...போன்றவர்களுக்கும் எண்ணமும்   விரும்பும் உண்டு.....இதே பங்கிப்புகளை எமக்கும் செய்தால் என்ன என்று  அதன் வெளிப்பாடு தான் வெளிநாடு வருவதும் கூட்டங்கள் வைப்பதும் இலங்கையில் இந்தியாவில்..மக்களை ..உருட்டி.   வெருட்டி...கேள்வி கேட்க விடமால் வைத்திருப்பது போல் வெளிநாடுகளில் செய்ய முடியவில்லை.புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கும்....இந்தியாவுக்கும்....வந்து உங்களை கேள்விகள் கேட்கவில்லை அவர்களை தேடிவரும்போது தான் கேள்விகள் கேட்கிறார்கள் இப்படியான நிலையில் அவர்களைப் பார்த்து எப்படி ரௌடி காடையர்கள்  என அழைக்கமுடியும். சரியான உண்மையான பதில்கள் கிடைக்கும் போது பங்களிப்புகள் நிச்சயம் கிடைக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

இ்ந்த திரி வந்ததன் அடிப்படை காரணமே, திருமாவின் புதிய பேட்டி தானே? பேட்டியை இணைக்காவிடில்..... காரணம் இல்லாமல் போகிறதா?

இல்லை. பேட்டியை விவாதிக்க அதைதான் இணைத்திருக்க வேண்டும்.

இந்த திரியின் அடிப்படை அவதூறு காவல்.

33 minutes ago, Nathamuni said:

ரேக்கின் அவுட் ஓவ் கொன்ராக்ட்

நான் ஒரு contract உம் எடுக்கவில்லை.

அது taking out of context. ஆனால் இதில் திருமாவின் பேட்டி context அல்ல. அப்படி என்றால் அந்த பேட்டியைதான் இணைத்திருக்க வேண்டும். 

அல்லது அதை பற்றி ஒரு வரியாவது சொல்லி இருக்க வேண்டும்.

இங்கே context - திருமா மீதான அவதூறை காவல்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை. பேட்டியை விவாதிக்க அதைதான் இணைத்திருக்க வேண்டும்.

இந்த திரியின் அடிப்படை அவதூறு காவல்.

அப்படி தேவையில்லையே.... அவருக்கு லிங்க் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். அல்லது, பிறகு போடலாம் என்று இருந்திருக்கலாம். அல்லது, கோசன் போடுவார் என்றும் நிணைத்திருக்கலாம்.

அது சரி, நேற்று இந்த திரியில்..... கருத்து எழுதியிருந்தீர்கள். அப்போது சொல்லாத விடயத்தை இப்போது சொல்வதன் காரணம் என்னவோ? 😇

திசை திருப்பிவிட தானே.....🤦‍♂️😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அப்படி தேவையில்லையே.... அவருக்கு லிங்க் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். அல்லது, பிறகு போடலாம் என்று இருந்திருக்கலாம். அல்லது, கோசன் போடுவார் என்றும் நிணைத்திருக்கலாம்.

முட்டு 🤣

1 minute ago, Nathamuni said:

அது சரி, நேற்று இந்த திரியில்..... கருத்து எழுதியிருந்தீர்கள். அப்போது சொல்லாத விடயத்தை இப்போது சொல்வதன் காரணம் என்னவோ? 😇

விட்டுப்பிடித்தல்.

அப்போதே இது பழைய வீடியோ என முதலாம் பதிவில் எழுதினேன்.

இணைத்தவர் என்ன சொல்லுவார் என வெயிட் பண்ணி பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

முட்டு 🤣

விட்டுப்பிடித்தல்.

தல, முடியல.....

உருட்டு அபாரம்.... யா... முன்பு, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல... நைசா வெளாடிவியள்.....

இப்ப, ஸ்ரெயிட் அடி..... அப்படியே தெரியுதே... 😜

சந்திப்பம்.... பசிக்குது!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

தல, முடியல.....

உருட்டு அபாரம்.... யா... முன்பு, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல... நைசா வெளாடிவியள்.....

இப்ப, ஸ்ரெயிட் அடி..... அப்படியே தெரியுதே... 😜

சந்திப்பம்.... பசிக்குது!

சந்திப்பம்.  

அடுத்த முறை முட்டு கொடுக்க வரும் போது ஹெல்மெட் போட்டு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சந்திப்பம்.  

அடுத்த முறை முட்டு கொடுக்க வரும் போது ஹெல்மெட் போட்டு வரவும்.

கெல்மெற் போட்டாலும்..... உள்ள கையை விட்டெல்லோ, தலையை சுத்த நிக்கிறியள்.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கெல்மெற் போட்டாலும்..... உள்ள கையை விட்டெல்லோ, தலையை சுத்த நிக்கிறியள்.... 😁

🤣 கர்மா.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை திராவிடர் - தமிழர் சண்டைக்களமாக மாற்றவென்றே ஒரு திரியை வளர்த்தெடுத்தார்கள் முன்னர்- அதை அகற்றி நிதானப் படுத்த முடிந்தது.

ஆனால் இப்படி யாழுக்கு வெளியே சமூக ஊடகங்களில் நிகழும் சண்டைகளை இங்கேயும் கொண்டு வந்து தீ  மூட்ட வேண்டிய தேவையேனென்று விளங்கவில்லை!

(கோசான் எழுதும் வரை எனக்குக் இரண்டரை வருடத் திரி ஏன் மீள வந்ததென விளங்கியிருக்கவில்லை! )

  • கருத்துக்கள உறவுகள்

பங்குவுக்கு..... கடல் கடந்த உசுப்பேத்தல்....

கவனம்... பங்கு..... நீங்கள் வந்து சன்னதம் ஆடத் தொடங்க.... ஆளைக் காணக் கிடையாது....

தோட்டம் கொத்தப் போறன் எண்டு போடுவார். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.