Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமாட்சிநாயுடு Vs பிரதாப்| தமிழ்நாடு-இலங்கைல தமிழ் பேசாதன்னு சட்டம் போட்டா செல்லும்.! என்ன செய்வீங்க

  • Replies 65
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கையில் சிங்களர்,தமிழர்களை ஏமாற்றும் தெலுங்கர்கள்.!!"  குற்றம்சாட்டும் பாரிசாலன்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kadancha said:

பக்சாக்களின் பூர்விகம் இப்போதைய மலேசிய - இந்தோனேசியா பிராந்தியம்.  

மலே அடிக்கு சாத்தியக்கூறுகள் மிகவும்  அதிகம்.

Mahinda's Mum: Dona Dandina Samarasinghe Dissanayake

Mahinda's wife: May have Malay connections

  • கருத்துக்கள உறவுகள்

13 minutes ago, Nathamuni said:

Mahinda's Mum: Dona Dandina Samarasinghe Dissanayake

இலங்கை தீவில் இருக்கும் மகிந்தவின் அடி இது.

பெயரில் தெரிகிறது, போத்துக்கேயருக்கு லாஸ்காரின் வேலை பார்த்தவர்கள் என்று  (Lascrins என்பது போத்துக்கேயரின் சிங்கள கூலிப் (கூட்டிக் கொடுத்த) படை). 

நான் சொல்வது அதற்கு முதல், தோற்றத்துக்கு வழிகோலிய அடி.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெலுங்கு,சிங்கள கூத்துக்களை பார்க்க இந்த பதாகைதான் ஞாபகத்துக்கு வந்தது.

Bild

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே குடும்பம் கண்டி நாயக்கர் வம்சம் இல்லை. ராஜபக்சே குடும்பத்தினர் மலே குடிகள் என்று colombo telegraph பத்திரிகையில் எழுதி நிறுவி இருப்பார் இரட்ணஜீவன் கூல்.

ஒரு வருசத்துக்கு முதல் வந்த கட்டுரை அது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பகிடி said:

இலங்கைத் தீவில் வெளியில்  அறிவிக்கப்படாமல் தரவு சேகரித்தல், ஆய்வு  என்பவை அவ்வப்போது நடக்கிறது.

அநேகமான அதிகாரத்திற்கு  பரம்பரையாக நெருக்கமாக  இருந்த அநேகமான இப்போதைய பரம்பரையின்  இதில் உட்பட்டு  இருக்கலாம் என்பது ....  

மிகுதியை  கணக்கு போட்டு பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பகிடி said:

ராஜபக்சே குடும்பம் கண்டி நாயக்கர் வம்சம் இல்லை. ராஜபக்சே குடும்பத்தினர் மலே குடிகள் என்று colombo telegraph பத்திரிகையில் எழுதி நிறுவி இருப்பார் இரட்ணஜீவன் கூல்.

ஒரு வருசத்துக்கு முதல் வந்த கட்டுரை அது.

ரட்ண ஜீவன் புலி எதிர்ப்பு வாந்தி எடுப்பவர் அவர் சொல்வதை நம்ப முடியாது.

காமாட்சி நாயுடுவின் மீசையை மகிந்த மீசையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

காமாட்சி நாயுடுவின் மீசையை மகிந்த மீசையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை விளங்கும்.

முடியல்ல😂 ...நீங்களா இப்படி எழுதியது?

அவர் புலி எதிர்ப்பு வாதி தான் என்றாலும் அவர் எழுதுவது எல்லாமே பிழை என்று  இல்லை. இது எனது எண்ணம் மட்டுமே.

இது தான் அவர் எழுதிய கட்டுரை.

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

On 4/27/2022 at 09:02, Nathamuni said:

Mahinda's Mum: Dona Dandina Samarasinghe Dissanayake

Mahinda's wife: May have Malay connections

நீங்கள் சொல்வது சரி என்று நினைக்கிறன்..

சில வருடம் முதல் வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்கிறேன். நேரம் இருந்தால் வாசியுங்கோ

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முடியல்ல😂 ...நீங்களா இப்படி எழுதியது?

அம்மணமாக திரியும் ஊரில் உடுப்புபோடுபவன் முட்டாள் என்பதை, காலம் கடந்து உணர்ந்து கொண்டதால் வந்த அனுபவ முத்து அந்த வசனம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பகிடி said:

அவர் புலி எதிர்ப்பு வாதி தான் என்றாலும் அவர் எழுதுவது எல்லாமே பிழை என்று  இல்லை. இது எனது எண்ணம் மட்டுமே.

இது தான் அவர் எழுதிய கட்டுரை.

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

நீங்கள் சொல்வது சரி என்று நினைக்கிறன்..

சில வருடம் முதல் வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்கிறேன். நேரம் இருந்தால் வாசியுங்கோ

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

ஆதாரம் எல்லாம் காட்டுறியள். சொல்லும் ஆளை விட்டு விட்டு யசொல்லும் தரவை ஆராய வேண்டும் எண்டுறியள்.

இப்படியான சிந்தனைகள் அபாயகரமானவை.

இதை விட முற்போக்காக சிந்தித்து, எழுதி, ஒரு ரிசேர்ச் பேப்பர் ரேஞ்சுக்கு footnote எல்லாம் போட்டு எழுதிய ஆட்களையே நாங்கள் ஓட, ஓட விரட்டியுள்ளோம்🤣.

பாப்பம்.

பிகு

அங்கதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அங்கதம்

எல்லாம் நம்ம ஆளுக கண்ணு 🤪

11 பேர் மற்றும் , ’இவங்க யாருமே என்னப்பத்தி வாயே திறக்க மாட்டானுக... ஏன்னா இவங்க எல்லோரும் எங்க ஆளுங்க.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் நம்ம ஆளுக கண்ணு 🤪

11 பேர் மற்றும் , ’இவங்க யாருமே என்னப்பத்தி வாயே திறக்க மாட்டானுக... ஏன்னா இவங்க எல்லோரும் எங்க ஆளுங்க.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

விஜை, விஜை சேதுபதிய விட்டுட்டீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, goshan_che said:

விஜை, விஜை சேதுபதிய விட்டுட்டீங்க

அது இரண்டாம் பாகத்தில வரும் 😁

ஸ்டாலின், ராஜபக்ச மட்டும் இல்ல "சமீரா ரெட்டி" யும் எங்க ஆளு தான் கண்ணு... 😂

Bild

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அது இரண்டாம் பாகத்தில வரும் 😁

ஸ்டாலின், ராஜபக்ச மட்டும் இல்ல "சமீரா ரெட்டி" யும் எங்க ஆளு தான் கண்ணு... 😂

Bild

சாளுக்கிய சோழர்களும் கூட மனதே குமாரசாமி காரு🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text that says 'NEWS UPDATE செய்திகள் இலங்கைக்கு உதவ தீர்மானம்! இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. -பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Kalaignar News www.kalaignarseithigal.com 28-04-2022'

சிங்கள அரசின் கையிருப்பு வெறும் 112 கோடி டாலர் மாத்திரமே. இது 3 நாட்களுக்கு தேவையான இறக்குமதிக்கே போதுமானது.
இந்நிலையில் திராவிட முதல்வர் சிங்கள அரசுக்கு உதவி செய்கிறார். பாராட்டுகள்.
ஆனால் இந்த நிலையில்கூட தமிழருக்கு தீர்வு வழங்குங்கள் என்று அவரால் ஏன் வலியுறுத்த முடியவில்லை?
இலங்கையின் ஒருநாள் தேவை 6500 டன் அரிசி. சீனா 2000 மெட்ரிக் டன் அரிசி அனுப்புகிறது.
அதாவது ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அனுப்புகிறது.
ஆனால் திராவிட முதல்வர் 6 நாட்களுக்கு போதுமான 40000 டன் அரிசியை அனுப்புகிறார்.
சிங்கள அரசை காப்பாற்றுவதில் சீனாவைவிட திராவிட முதல்வர் அக்கறை காட்டுகிறார்.

Bala Chandran

################

சிங்கள அரசு என்று கூறுவதைவிட அவர்களும் ஒரு வகையான தெலுங்கர்களே கண்டிப்பாக இவர்களுக்குள் ஒரு இனப் பாசம் நிறைந்திருப்பது ஆழ் மனம் கொண்ட தமிழர்களின் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

Balamurugan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பாலமுருகன் இதுக்கு ஏன் இப்படி நீட்டி முழக்கிறார். ஸ்டாலின் கண்ணையும், பசில் கண்ணையும் குளோசப்பில் பார்த்தாலே விசயம் விளங்குமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அனைத்து இலங்கையர்க்கும் உதவி போருட்கள் வழங்க முன்வந்த மான்புமிகு முதலமைச்சர்

ஐயாவுக்கு மனப்பூர்வமான நன்றிகள் “பகைவருக்கும் அருள்வாய் நன் நெஞ்சே என வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள்"மு.க....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
5xY9V2Vz_x96.jpg
 
எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அனைத்து இலங்கையர்க்கும் உதவி போருட்கள் வழங்க முன்வந்த மான்புமிகு முதலமைச்சர் @mkstalin ஐயாவுக்கு மனப்பூர்வமான நன்றிகள்
 
ஏன்  இந்த ஆள் மேட்டுவளைக்குள் அம்மணமா ஓடுறார் அப்படியே சுடாலின்  தாத்தா விடம் இருந்து பெட்டி  வாங்கலாம் என்று நினைத்துவிட்டார் போல் உள்ளது .
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திராவிடியா தெலுங்கு ஸ்டாலின் ஏன் முதலில் தமிழர் பகுதிக்கு மட்டும் உதவி எண்டு சொன்னவர்?

அதை எல்லாருக்கும் தருமாறு ஏன் இந்த கிறீஸ்தவ, ரஜபக்ச கையாள் சுமந்திரன் கேட்டவர்?

ஏதோ சதி என நான் எண்ணுகிறேன்.

பிகு

இந்த சுரேன் சுரேந்திரன் இனம், மதம், சாதி, பிள்ளைகள் இனம் மாறி கலியாணம் முடிச்சதா, அவரின் மூதாதைகள் தெலுங்கா, மல்லுவா - இது போன்ற தகவல்கள் இருந்தால் தந்து உதவவும்.

யாழில் முற்போக்காக கருத்தாட பயன்படும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

யாழில் முற்போக்காக கருத்தாட பயன்படும்.

🤣யாழ்களத்தை விட இப்போது முகநூலில் தானே முற்போக்காக,நியாயபூர்வமாக,கருத்து சுதந்திரமாக,  நடு நிலைமையாக, தடைகள் ஏதுமில்லாமல் விவாதிக்கின்றார்கள். கருத்தாடுகின்றார்கள். அங்கே  நீங்களும் கோசான் - சே என்ற உண்மைப்பெயருடன் காலடி எடுத்து வைக்கலாமே? 🤣

😂சும்மா சுப்பரரை கொல்லைக்கையே நிண்டு கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் எண்டு கத்தாமல் வெளியில வாங்கோ😂

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

முக நூல் என்பது அவரவரின் சுவர் அதில் கிறுக்குவதில் எனக்கு விருப்பமில்லை.

யாழ் என்பது சுப்பர் மடமாக மட்டும் இல்லாமல் அப்பரும், சம்பந்தரும், கருத்து சொல்லும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பது என் அவா.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2022 at 08:53, Nathamuni said:

சீமான் அண்ணாவின் மீசை மகிந்தவுடன் ஒத்துப் போகிறது போலுள்ளது!👀

இன்னும் வீடியோ பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முக நூல் என்பது அவரவரின் சுவர் அதில் கிறுக்குவதில் எனக்கு விருப்பமில்லை.

யாழ் என்பது சுப்பர் மடமாக மட்டும் இல்லாமல் அப்பரும், சம்பந்தரும், கருத்து சொல்லும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பது என் அவா.

அப்பர் யாரு அப்பனே? சம்பந்தன் யாரு சுப்பனே....

ஏன் முகமட்டும், மரியாம்பிள்ளையும் வரக்கூடாதென்று முடிவே? 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.