Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த ஜென்மத்திற்கும் இந்த மனைவி வேண்டாம்: நொந்த கணவர்கள் வெந்த மனதுடன் வேண்டுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

இது ஊர்ச்சங்கம்.

உங்களுக்கென்று உங்கள் ஊரில் ஒன்றை உருவாக்குங்கள்.

21 hours ago, nunavilan said:

கடவுள் பிரசர் குளிசை போடுவார் என நினைக்கிறேன்.😂

கடவுளும் இந்த கோஸ்டியில் சேர்ந்துட்டாராமில்ல.

On 21/6/2022 at 08:14, பிரபா சிதம்பரநாதன் said:

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

20 hours ago, குமாரசாமி said:

ஏன் காசி,இராமேஸ்வரம் எல்லாம் எப்பவும் ஹவுஸ் புஃல்  எண்டு யோசிச்சால் மிச்சம் ஓடி விளங்கும் :cool:

bigners.jpg

ஏன் சார்

பெண்களும் இப்படிப் போவாங்களா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

27 minutes ago, ஈழப்பிரியன் said:

இது ஊர்ச்சங்கம்.

உங்களுக்கென்று உங்கள் ஊரில் ஒன்றை உருவாக்குங்கள்.

சில ஊரில்... மனைவியின் சீலை தோய்த்து  கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊருக்கும்... ஒவ்வொரு மாதிரியான பிரச்சினையை 
மனைவிமார் உருவாக்கி வைத்திருப்பார்கள்.
அதை... சர்வதேச லெவலில்  ஒரே பிரச்சினையாக கருத முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

இதுக்கு சங்கமெல்லாம் கிடையாது. வண்வே ரிக்கற் மட்டும் எடுத்துக்கொண்டு போய் இறங்க வேண்டியதுதான். அங்கை போனால் எல்லாமே ஓசிதான். எண்ணிலடங்கா அங்கத்தவர் அங்கை இருக்கினம்.
சட்டிபானை கழுவத்தேவையில்லை. பாவாடை சட்டை அயன் பண்ண தேவையில்லை.இன்னும் சொல்லப்போனால் குளிக்கவே தேவையில்லை. பாசையும் தேவையில்லை.......😎

Datei:Sadu Kathmandu Pashupatinath 2006 Luca Galuzzi.jpg – Wikipedia

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2022 at 13:14, பிரபா சிதம்பரநாதன் said:

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

சரியாகச் சொன்னீர்கள். இனிமேல் முழுப் பட்டினிதான் அவர்களுக்கு 😂

5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் சார்

பெண்களும் இப்படிப் போவாங்களா சார்?

ஏன் பெண்களுக்கும் போக ஆசைதான். ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே😀

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரியாகச் சொன்னீர்கள். இனிமேல் முழுப் பட்டினிதான் அவர்களுக்கு 😂

ஏன் பெண்களுக்கும் போக ஆசைதான். ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே😀

இல்லாவிட்டால், பார்வதியும் அங்கை போடுவா எண்டு தான், ஐடியாவோடை, படைத்திருக்கிறார் போல கிடக்குது...

அது சரி... அத்தார்... உங்கை லண்டனிலை தானே... 😜

எதுக்கும்... எண்டு சும்மா கேட்டு வைச்சேன்... கோவிக்கிறேல்ல... 😁

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

மீண்டும் கண்டது சந்தோஷம் சுமோ அக்கா😊

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

மீண்டும் கண்டது சந்தோஷம் சுமோ அக்கா😊

அதெல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்பு சகோதரி.......இப்ப பெண்களிடம் இருந்து பெண்களை காப்பாற்றுவதுதான் பெரும்பாடு.......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

ஆண் பெண் இரு இனங்களிலும் தவறான பார்வை கொண்டவர்கள் இருக்கும் போது தனியே  ஆண் இனத்தை சாடுவது பெண்களுக்கே உரித்தான நொய் நொய் என்ற நச்சரிப்பு குணமேயாகும்.  😎

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் என்னைக் கைவிட்டுவிட்டீர்களே. உங்களுக்கே இது அடுக்குமா ? 😡

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

எல்லோரும் என்னைக் கைவிட்டுவிட்டீர்களே. உங்களுக்கே இது அடுக்குமா ? 😡

உங்களை கை விடவில்லை. கள நிலைமை ஒன்று இருக்கெல்லோ…. 😂

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் சிருஸ்டிப்பும்,எதிர்பார்ப்பும் பொய்யாகிப்போன ஒரு இடம் இந்தப்பெண் என்ற படைப்பு.அன்பு,பாசம்,கருணை,கடாட்சம்,நேசம்,நட்பு எல்லாவற்றிலும் சுயநலமற்று பெண் செயற்படுவாள் என நினைத்துத்தான் கடவுள் பெண்ணைப் படைத்தான்.தாய்மை என்ற நிலையைத்தவிர்ரத்து ஏனைய நடிபாங்குகளில் பெண் பாரபட்சம்தான்.அதனால்தான் கவிஞர்களே பலவிதம் பாடி உள்ளார்கள்.

பெண்ணைப்படைக்காதே பிரம்மனே பாவம் ஆண்களே….கவிஞர் 1

பாவி அவன் பெண் இனத்தைப் படைக்காமல் விட்டுவைப்பான்…கவிஞர் 2

எது எப்படியோ அவள் இல்லாமல் வாழ்வதும் கடினம்தான்.இதை அறிந்துதான் பெண் கடினமானாளோ ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆணைப் பெற்றதும் ஒரு பெண் தானே . ஆண்கள் எல்லோரும்   பெண்ணை பார்க்கும் "பார்வையில் " இருக்கிறது . பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன் ?  எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக்  மந்திரம் தான். 
புரிந்தவள் துணையாக வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம்  கூட  சூடு, சுரணை அற்றவர்கள் வெட்கமில்லாமல் அரச மரம் சுத்துகிறார்கள் ....அட்லீட்ஸ் உடம்பாவது குறையட்டும்🙂 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2022 at 22:41, பிரபா சிதம்பரநாதன் said:

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

மீண்டும் கண்டது சந்தோஷம் சுமோ அக்கா😊

நான் குறிப்பிட்டது உடலமைப்பையோ அலகையோ அல்ல. பெண்களுக்கு மட்டும் இயற்கை கொடுத்த உபாதைகளைச் சொன்னேன். 😀

On 22/6/2022 at 22:40, Nathamuni said:

இல்லாவிட்டால், பார்வதியும் அங்கை போடுவா எண்டு தான், ஐடியாவோடை, படைத்திருக்கிறார் போல கிடக்குது...

அது சரி... அத்தார்... உங்கை லண்டனிலை தானே... 😜

எதுக்கும்... எண்டு சும்மா கேட்டு வைச்சேன்... கோவிக்கிறேல்ல... 😁

அத்தார் லண்டனை விட்டு எங்க போறது ??? இங்கையேதான்.😀

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2022 at 14:30, ராசவன்னியன் said:

காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு.

ஆப்கானில் இப்போதிருக்கும் தலீபான்களின் மனநிலையிலேயே இன்னமும் ஆண்கள் பல நாடுகளில் இருப்பது கண்கூடு.

பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே உருவகபடுத்தியிருக்கும் நமது பழங்கால சமூக கட்டமைப்பின் தூண்டுதலாக ஆண்களின் வக்கிர குணமும் அப்படி அமைந்துள்ளது வெட்கக்கேடு..!

ஆண்களை வளர்க்கும் தாய்மாரும் கூட ஆண்களின் இந்த மனோநிலைக்கு ஒரு காரணம் அண்ணா. கட்டமைப்பே இல்லாத வெளிநாடுகளில் வளர்ந்த தமிழ் பிள்ளைகளிடம் ஏன் இந்த மனோநிலை வருகிறது ??

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/100058803257835/videos/578451040384024 👈

☝️ மனைவியிடம், விளக்குமாத்தால்... அடி வாங்கும் கணவன். 😮

May be an image of 1 person and text

😁 😂 🤣 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.