Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, முதல்வன் said:

நான் அடுத்த முறை சுவி அண்ணையை பார்த்து அவரின் பதிலுக்கு மாற்றாக எழுதப்போறேன். 🤣

அவரைப்போல பிழையாக கணிப்பதில் வல்லவர் யாருமில்லை. 🤪

ஆகா முதல்வன்

சுவி இரண்டு நாள் முதலமைச்சராக இருந்தார் என்பதை மறந்துட்டீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆகா முதல்வன்

சுவி இரண்டு நாள் முதலமைச்சராக இருந்தார் என்பதை மறந்துட்டீங்க.

வரவர எல்லோருக்கும் ஞாபக மறதி, வயசு ஏறுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

இந்த‌ திரியில்
போட்டிய‌ விட‌ உற‌வுக‌ளின் எழுத்துக்க‌ளும் ப‌ம்ப‌லும் உண்மையில் அட‌க்க‌ முடியாத‌ சிரிப்பு தான் கூட‌ 🤣😁😂

இந்த‌ திரியில்  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை கலாய்த்து ந‌ல்லா சிரித்து விட்டேன் அதே போதும் என‌க்கு 😁😁😁

உதைபந்தாட்ட போட்டியிலாவது ஒழுங்காக பதிலெழுதி புள்ளிகள் வாங்கப் பாருங்கோ.

அப்புறம் கிருனிடம் போய் தலையை சொறிஞ்சு கொண்டு நிக்க வேண்டாம்.

2 minutes ago, ஏராளன் said:

வரவர எல்லோருக்கும் ஞாபக மறதி, வயசு ஏறுது!

அதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா முதல்வன்

சுவி இரண்டு நாள் முதலமைச்சராக இருந்தார் என்பதை மறந்துட்டீங்க.

சே.....என்ன பிரியன் நீங்கள்......நானே கெத்தாக சிலநாள் முதல்வர் என்று எழுதினத்தைப் பார்க்கவில்லையா.......இனிமேல் நீங்கள் சிலவாரங்கள் என்று எழுதினாலும் தப்பில்லை......நமக்கு கௌரவம் ரொம்ப முக்கியம்.......!  😁

Vadivelu Winner GIF - Vadivelu Winner Show Off - Discover & Share GIFs

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

உதைபந்தாட்ட போட்டியிலாவது ஒழுங்காக பதிலெழுதி புள்ளிகள் வாங்கப் பாருங்கோ.

அப்புறம் கிருனிடம் போய் தலையை சொறிஞ்சு கொண்டு நிக்க வேண்டாம்.

ப‌திஞ்சு ஒரு நாளில் தான் திருத்த‌ம் செய்ய‌ சொல்லி சொன்னேன் , போட்டி தொட‌ங்க‌ இர‌ண்டு கிழ‌மைக்கு முத‌லே என் கேள்விக‌ள் அனைத்தும் ஏற்றுக் கொள்ள‌ ப‌ட்ட‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

என்னோட‌ முண்டுவ‌த‌ நிறுத்தி விட்டு முடிஞ்சா உங்க‌ட‌ அண்ணா குசா தாத்தா கூட‌ முண்டுங்கோ பாப்போம் லொல்

அந்த‌ ம‌னுச‌ன் முத‌ல் த‌ர‌மே பிழை இல்லாம‌ போட்டி ப‌திவை ப‌திஞ்சு திருத்த‌ம் ஒன்னும் செய்யாம‌  புள்ளி ப‌ட்டிய‌லில் உங்க‌ளுக்கு மேல‌ நிக்கிறார் லொல் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முதல்வனை ரொம்ப யோசிக்க வைத்து விட்டீர்கள்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி

தாத்தா நானும் நீங்க‌ளும் புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ நிக்கிற‌து இங்கை ஒரு த‌ரால் பொறுத்து கொள்ள‌ முடியாம‌ல் இருக்கு

எதுக்கும் அமெரிக்காவில் ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ர‌ நாட‌ சொல்லுங்கோ லொல்  🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

சுவி இதை தடித்த எழுத்திலல்லலவா எழுதியிருக்கணும்.

தடிப்பு இல்லாத மனிதர் சுவியர் என்பதைத்தான் காட்டுது.

3 hours ago, ஏராளன் said:

வரவர எல்லோருக்கும் ஞாபக மறதி, வயசு ஏறுது!

வயது ஏறுகிறது இருக்கட்டும் உங்கள் வங்கி கணக்கில் எவளவு ஏறி இருக்குது.முதல்வர் அவர்களே.😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

தடிப்பு இல்லாத மனிதர் சுவியர் என்பதைத்தான் காட்டுது.

வயது ஏறுகிறது இருக்கட்டும் உங்கள் வங்கி கணக்கில் எவளவு ஏறி இருக்குது.முதல்வர் அவர்களே.😁

வெற்றி பெற்றா பிறகு வங்கிக் கணக்கில கொட்டப்போகிறது.🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வெற்றி பெற்றா பிறகு வங்கிக் கணக்கில கொட்டப்போகிறது.🤫

க‌ணக்க‌ இல்லை
வெறும் ஜ‌ந்து ப‌வுன்ஸ் தான் லொல் 

வெற்றி  ப‌ரிசு அது தான் 🤣😁😂

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

க‌ணக்க‌ இல்லை
வெறும் ஜ‌ந்து ப‌வுன்ஸ் தான் லொல் 

பெற்றி ப‌ரிசு அது தான் 🤣😁😂

வெற்றி பெற்ற பிறகு எங்கட சங்கத்துக்கு 18 பேரும் 5 பவுண்ஸ் தாங்கோ!🤭

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

வெற்றி பெற்ற பிறகு எங்கட சங்கத்துக்கு 18 பேரும் 5 பவுண்ஸ் தாங்கோ!🤭

அந்த‌ ஜ‌ந்து ப‌வுன்சை கிருப‌ன் பெரிய‌ப்பா கையால் வேண்டிற‌ சுக‌ம் இருக்கே வார்த்தையால் சொல்ல‌ முடியாது ,🤭🤭🤭
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

வெற்றி பெற்ற பிறகு எங்கட சங்கத்துக்கு 18 பேரும் 5 பவுண்ஸ் தாங்கோ!🤭

ஆஹா ......."காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" ஐ லைக் இட் ......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

வெற்றி பெற்ற பிறகு எங்கட சங்கத்துக்கு 18 பேரும் 5 பவுண்ஸ் தாங்கோ!🤭

நான் தப்பிவிட்டேன். 🤣 எனக்கு சனிப்பெயர்ச்சி 100 க்கு 100%வேலை செய்கிறது 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என்னோட‌ முண்டுவ‌த‌ நிறுத்தி விட்டு முடிஞ்சா உங்க‌ட‌ அண்ணா குசா தாத்தா கூட‌ முண்டுங்கோ பாப்போம் லொல்

மூச்சுவிட ஏலாமல் இருக்கிற மனிசன் 

டொப்பென்று போயிடப் போவுது.

அப்புறம் பழியை என்மீது போடுற திட்டம் போல.

1 hour ago, சுவைப்பிரியன் said:
1 hour ago, ஏராளன் said:

வரவர எல்லோருக்கும் ஞாபக மறதி, வயசு ஏறுது!

வயது ஏறுகிறது இருக்கட்டும் உங்கள் வங்கி கணக்கில் எவளவு ஏறி இருக்குது.முதல்வர் அவர்களே.😁

அவருக்கு கொடுத்து தான் பழக்கம்

வாங்கி பழக்கமில்லை.

45 minutes ago, பையன்26 said:
54 minutes ago, ஏராளன் said:

வெற்றி பெற்ற பிறகு எங்கட சங்கத்துக்கு 18 பேரும் 5 பவுண்ஸ் தாங்கோ!🤭

அந்த‌ ஜ‌ந்து ப‌வுன்சை கிருப‌ன் பெரிய‌ப்பா கையால் வேண்டிற‌ சுக‌ம் இருக்கே வார்த்தையால் சொல்ல‌ முடியாது

அட பையா  @கிருபன்  இடைநடுவில் போட்டியை விட்டுட்டு ஓடப் போகிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

நான் தப்பிவிட்டேன். 🤣 எனக்கு சனிப்பெயர்ச்சி 100 க்கு 100%வேலை செய்கிறது 

என்ன கந்தையர் இந்த போட்டியில்த் தான் விட்டுட்டீங்க.

அடுத்த உதைபந்தாட்ட போட்டி தயாராக உள்ளதே.

அதற்குள் குதிக்க வேண்டியது தானே.

காசா?பணமா?

தெரியாட்டி பிள்ளை குட்டிகளை கேட்க வேண்டியது தானே?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

வயித்தெரிச்சல்🤣😂🤣

கறுப்பிக்கு பக்கத்தில நான் நிற்கும்போது பாக்கியராஜின் தந்தன தந்தன படப் பாடல்களில் வருவதுமாதிரி ஒரு உணர்வு😍 வரும். வயித்தெரிச்சல் வரவே வராது!

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வெற்றி பெற்றா பிறகு வங்கிக் கணக்கில கொட்டப்போகிறது.🤫

இந்த நோட்டை அள்ளி அள்ளித் தரலாம்!😛

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த நோட்டை அள்ளி அள்ளித் தரலாம்!😛

spacer.png

ஏராளன். கவனம் ஏமாற்றப்போகிறார்கள். 🤣 இந்த நோட்டு ஐந்து பவுன்ஸ் இல்லை இலங்கையின் பழைய ஐந்து ருபாய் நோட்டு  இது இப்போது பழக்கத்தில் இல்லை.  இப்ப எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் .........என்றே பழக்கத்திலுண்டு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர்

எங்கை எங்க‌ட‌ புல‌வ‌ர் அண்ணா

இர‌ண்டு நாளாக‌ ஆளை காண‌ வில்லை இந்த‌ திரியில்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 6 விளையாட்டு தான் இருக்கு
இந்த‌ ஞாயிறு தெரியும்

எந்த‌ அணிக‌ள் சிமி பின‌லுக்கு போகும் என்று

முத‌ல் குருப்பில் 
நியுசிலாந்
இங்லாந்

இர‌ண்டாவ‌து குருப்பில்
இந்தியா
தென் ஆபிரிக்கா

மிக‌வும் எதிர் பார்த்த‌ பாக்கிஸ்தானு அவுஸ்ரேலியாவும் வெளிய‌ 

ஏதும் ம‌ழை வ‌ந்து இங்லாந் சிறில‌ங்கா விளையாட்டை த‌டை ப‌டுத்தினால் அவுஸ்ரேலியாவுக்கு ல‌க்

இல்லாட்டி இந்த‌ உல‌க‌ கோப்பையில் அவுஸ்ரேலியாவின் க‌ட‌சி விளையாட்டு அப்கானிஸ்தான் கூட‌ 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா சனி ஞாயிறுதான் அரட்டை அடிக்க நேரம் இருக்கு. திங்கள் முதல் வெளடளிவரை தும்படி ஓவர்டைம். வீட்டில் தொலைக்பாட்சியில் பார்க்கக் கூடிய வசதி இருந்தும் கொம்பனியிலும் கைத் தொலைபேசியிலும்  முடிவுககளப் பார்க்க வேண்டிய நிலை. அயிர் இருந்தும் வசதிகள் இருந்தும் No peace of mind.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கறுப்பிக்கு பக்கத்தில நான் நிற்கும்போது பாக்கியராஜின் தந்தன தந்தன படப் பாடல்களில் வருவதுமாதிரி ஒரு உணர்வு😍 வரும். வயித்தெரிச்சல் வரவே வராது!

 

நான்  களத்தில இருக்கெக்கையே கறுப்;பிக்கு கடலை போடுறியற் இது நல்லா இல்லை.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

@குமாரசாமி

தாத்தா நானும் நீங்க‌ளும் புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ நிக்கிற‌து இங்கை ஒரு த‌ரால் பொறுத்து கொள்ள‌ முடியாம‌ல் இருக்கு

எதுக்கும் அமெரிக்காவில் ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ர‌ நாட‌ சொல்லுங்கோ லொல்  🤣😁😂

 கடவுள் குதிரையின்ரை குணத்தை அறிஞ்சுதான்  கொம்பு குடுக்கேல்லையாம் 😁

GIF challenge eimer eis - animiertes GIF auf GIFER

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 கடவுள் குதிரையின்ரை குணத்தை அறிஞ்சுதான்  கொம்பு குடுக்கேல்லையாம் 😁

GIF challenge eimer eis - animiertes GIF auf GIFER

அண்ணை. அமெரிக்கன்காட்டாதுரைக்கு. கொம்பு தேவையில்லை குதிரையிருக்கும்  பெண்ணே போதும் 🤣🤣

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.