Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

உல‌க‌ கோப்பை அதுவும் முக்கிய‌மான‌ விளையாட்டுக்க‌ள் ம‌ழையால் த‌டை ப‌டுவ‌து ஏற்று கொள்ள‌ முடியாது

உண்மைதான். மழை வந்து நாறடிப்பதால் போட்டிகளில் முடிவுகள் எல்லாம் மாறுகின்றன. 

  • Replies 1.3k
  • Views 69.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

உண்மைதான். மழை வந்து நாறடிப்பதால் போட்டிகளில் முடிவுகள் எல்லாம் மாறுகின்றன. 

இதே இந்தியா விளையாடின‌ இர‌ண்டு விளையாட்டும் ம‌ழையால் த‌டைப் ப‌ட்டு இருந்தா அவுஸ்ரேலியா கிரிக்கேட் வாரிய‌த்தை இந்திய‌ர்க‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்பாங்க‌ள் 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா இல‌ங்காந் விளையாட்டும் ம‌ழையால் கைவிட‌க் கூடும்😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

யாழ் களப் போட்டியாளர் அனைவருக்கும் புள்ளிகள் கிடையாது என்பதால் நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!

இன்றைய இரண்டாவது போட்டியும் மெல்போர்ண்னில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக தடைப்படலாம்!

சே......நான் மேலே இருக்கும்போது இந்த மழை பெய்திருந்தால் நான்தான் இன்னும் 1st .......நான் அப்பவே வருணஜெபம் செய்திருக்க வேண்டும்........பிழை விட்டிட்டன்........!   😂

Tumblr

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

@Ahasthiyanனும் @நீர்வேலியான்னும்

சத்தமில்லாமல் முன்னேறுகிறார்கள்.

நானும் பாகிஸ்தானை நம்பி ஏமாந்து போனேன்.

என்னையும்  சிலர்  நோட்டமிடுகின்றனர் . எதற்கும் இந்திரசித்தன் மாதிரி எனது வாகனத்தை சுற்றி ஒரு அரண் அமைப்போம்.🙂
நானும் பாகிஸ்தானை நம்பி ஏமாந்து போனேன்/போறேன் . ரெண்டு மச்சிலும் 1 ரன் தோல்வி. சிரமப்பட்டு சொர்க்க வாசல் வரை சென்றவன், சொர்க்க வாசல் திறக்கும் போது தூங்கி போனவன் கதைதான் பாகிஸ்தான் நிலை.
80 களில் இருந்து இன்று வரை பாகிஸ்தான் அபார பந்து வீச்சுகளை ரசிப்பவன்.
எனது மகன்கள் இருவரும் சிறு வயதில்  தற்போதய பாகிஸ்தான் தலைமை பயிச்சியாளர் Saqlain Mushtag இடம் 1-2-1 சூழல் பந்து பயிச்சி எடுத்தவர்கள்

நன்றி ஈழப்பிரியன்

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சே......நான் மேலே இருக்கும்போது இந்த மழை பெய்திருந்தால் நான்தான் இன்னும் 1st .......நான் அப்பவே வருணஜெபம் செய்திருக்க வேண்டும்........பிழை விட்டிட்டன்........!   😂

Tumblr

இப்பவும் நீங்கள் தான் முதலாவது..ஆனால் கீழே இருந்து எண்ணத்தொடங்க வேண்டும்.....இந்த தொழில்நுட்பம் பலருக்கு தெரியாது 🤣😄

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தையர் .....இது உங்களுக்கு தெரிந்ததுபோல் ஏனைய கிருபன் உடனாய மற்ற பதினெட்டு படைகளுக்கும் தெரிய வேண்டுமே.......!  😂

5 minutes ago, Ahasthiyan said:

என்னையும்  சிலர்  நோட்டமிடுகின்றனர் . எதற்கும் இந்திரசித்தன் மாதிரி எனது வாகனத்தை சுற்றி ஒரு அரண் அமைப்போம்.🙂
நானும் பாகிஸ்தானை நம்பி ஏமாந்து போனேன்/போறேன் . ரெண்டு மச்சிலும் 1 ரன் தோல்வி. சிரமப்பட்டு சொர்க்க வாசல் வரை சென்றவன், சொர்க்க வாசல் திறக்கும் போது தூங்கி போனவன் கதைதான் பாகிஸ்தான் நிலை.
80 களில் இருந்து இன்று பாகிஸ்தான் அபார பந்து வீச்சுகளை ரசிப்பவன்.
எனது மகன்கள் இருவரும் சிறு வயதில்  தற்போதய பாகிஸ்தான் தலைமை பயிச்சியாளர் Saqlain Mushtag இடம் 1-2-1 சூழல் பந்து பயிச்சி எடுத்தவர்கள்

நன்றி ஈழப்பிரியன்

நீங்கள் பாகிஸ்தானை மட்டும் நம்பி ஏமாந்தியள் .....நான் நம்பின விண்ணன்கள் எல்லாம் ஏமாத்திட்டாங்கள்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:
2 கறுப்பி 38

15 குமாரசாமி 30

எனக்கும் கறுப்பிக்கும் இடையிலை ஆக 8 புள்ளிதான் வித்தியாசம் :cool: 💪🏼

என்னை உங்கட கண்ணுக்குத் தெரியலயோ அண்ணை?!😢

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று உங்க கனபேர் திரியினம்.🤭

10 minutes ago, suvy said:

நன்றி கந்தையர் .....இது உங்களுக்கு தெரிந்ததுபோல் ஏனைய கிருபன் உடனாய மற்ற பதினெட்டு படைகளுக்கும் தெரிய வேண்டுமே.......!  😂

நீங்கள் பாகிஸ்தானை மட்டும் நம்பி ஏமாந்தியள் .....நான் நம்பின விண்ணன்கள் எல்லாம் ஏமாத்திட்டாங்கள்......!   😂

வரிசையை வட்டமாய்ப் போட்டால்  முதல் கடைசி தெரிய வாய்ப்பில்லை!🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சே......நான் மேலே இருக்கும்போது இந்த மழை பெய்திருந்தால் நான்தான் இன்னும் 1st .......நான் அப்பவே வருணஜெபம் செய்திருக்க வேண்டும்........பிழை விட்டிட்டன்........!   😂

Tumblr

Asthma Attack GIFs - Get the best GIF on GIPHY

சுவியர்... நீங்கள், கொஞ்ச நாள்.... மேலையவாது இருந்திட்டியள்.
இனி கீழை  இருப்பதை இட்டு கவலைப்படாதீர்கள்.
நாங்கள் மேலையும் இல்லை, கீழையும் இல்லை.
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி  மாதிரி...
நடுவிலை நசிபட்டு  நிண்டு...  மூச்சு விட ஏலாமல்இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

அவுஸ்ரேலியா இங்கிலாந் விளையாட்டும் ம‌ழையால் கைவிட‌க் கூடும்😏

இரு போட்டியும் மழையால் கைவிடப்பட்டது, புள்ளிப்பட்டியலில் மாற்றம் இல்லை என நினைக்கிறேன்.

இனிவரும் காலங்களில் போட்டி நடக்கும் இடத்தின் வானிலை அறிக்கையை எடுத்து வைச்சுக் கொண்டுதான் போட்டியில் குதிக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக் கொத்தில் மழை வருமா வராதா என்ட கேள்வியையும் சேர்த்திருக்கலாம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

என்னை உங்கட கண்ணுக்குத் தெரியலயோ அண்ணை?!😢

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று உங்க கனபேர் திரியினம்.🤭

வரிசையை வட்டமாய்ப் போட்டால்  முதல் கடைசி தெரிய வாய்ப்பில்லை!🤔

தெரியுது ஆனால் ஆம்பிளை பெயராக இருக்கே.

இதுவரை கூடிய நாட்கள் முதல்வராக இருந்தது @ஏராளன்   தான்.
வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Asthma Attack GIFs - Get the best GIF on GIPHY

சுவியர்... நீங்கள், கொஞ்ச நாள்.... மேலையவாது இருந்திட்டியள்.
இனி கீழை  இருப்பதை இட்டு கவலைப்படாதீர்கள்.
நாங்கள் மேலையும் இல்லை, கீழையும் இல்லை.
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி  மாதிரி...
நடுவிலை நசிபட்டு  நிண்டு...  மூச்சு விட ஏலாமல்இருக்கிறம்.

சிறியர், இதுக்கு போய் நானாவது கவலைப்படுகிறதாவது......எனக்கு கவலைப்பட வேறு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன......சாம்பிளுக்கு சில:

Surrogacy: TN health dept announces probe against Nayanthara -  Boris Johnson pushed for woman to get City Hall job during 'abuse of power'  relationship | News | The Sunday Times

After pushing Ukraine towards the edge against Russia, Biden has left it  hanging and Ukraine has crawled back to Putin

😂  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

சுவியருக்கு…. முதலாவது பிரச்சினை, 9🦤வின்…. வாடகை தாய் பிரச்சினை போலை கிடக்கு. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

யாழ் களப் போட்டியாளர் அனைவருக்கும் புள்ளிகள் கிடையாது என்பதால் நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 38
2 கறுப்பி 38
3 அகஸ்தியன் 35
4 நீர்வேலியான் 35
5 கிருபன் 34
6 ஈழப்பிரியன் 33
7 பையன்26 33
8 வாதவூரான் 33
9 சுவைப்பிரியன் 33
10 புலவர் 33
11 எப்போதும் தமிழன் 33
12 முதல்வன் 32
13 தமிழ் சிறி 30
14 பிரபா 30
15 குமாரசாமி 30
16 நுணாவிலான் 30
17 கல்யாணி 28
18 வாத்தியார் 27
19 சுவி 25
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனி (29 ஒக்டோபர்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

33)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா (A1)    

NZL எதிர்    SRI

08 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும் 11 பேர்சிறிலங்கா வெல்லும் என்று கணித்துள்ளார். 

நியூஸிலாந்து

பையன்26
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
சுவைப்பிரியன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி

சிறிலங்கா

ஈழப்பிரியன்
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
வாதவூரான்
வாத்தியார்
கிருபன்
ஏராளன்
கறுப்பி
நீர்வேலியான்

நாளைய போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🙇‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து அணியின் தற்போதைய வலுநிலைக்கு சிறிலங்காவ ஊதித் தள்ளப்போகிறது. ஏதும் அதிசயம் நிகழ்ந்தால் 2 புள்ளி, அல்லது 0 தான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

நியூசிலாந்து அணியின் தற்போதைய வலுநிலைக்கு சிறிலங்காவ ஊதித் தள்ளப்போகிறது. ஏதும் அதிசயம் நிகழ்ந்தால் 2 புள்ளி, அல்லது 0 தான்.

இல‌ங்கையின் வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ல‌ர் காய‌ம் கார‌ண‌மாய் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறிட்டின‌ம்

அதிஷ்ட‌ம் இருந்தா உங்க‌ளுக்கு புள்ளிக‌ள் கிடைக்கும் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாளை  சனி (29 ஒக்டோபர்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

33)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா (A1)    

NZL எதிர்    SRI

08 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும் 11 பேர்சிறிலங்கா வெல்லும் என்று கணித்துள்ளார். 

நியூஸிலாந்து

பையன்26
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
சுவைப்பிரியன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி

சிறிலங்கா

ஈழப்பிரியன்
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
வாதவூரான்
வாத்தியார்
கிருபன்
ஏராளன்
கறுப்பி
நீர்வேலியான்

நாளைய போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🙇‍♂️

ஆகா @பையன்26உம், @குமாரசாமிஉம் எனக்கு எதிராக போட்டுள்ளனரே.

1 ஏராளன் 38

@ஏராளன்முதல்வரே வாழ்த்துக்கள்.

28 minutes ago, ஏராளன் said:

நியூசிலாந்து அணியின் தற்போதைய வலுநிலைக்கு சிறிலங்காவ ஊதித் தள்ளப்போகிறது. ஏதும் அதிசயம் நிகழ்ந்தால் 2 புள்ளி, அல்லது 0 தான்.

மேல பார்த்து சொல்லுங்க மழை வருமா?

தப்ப வழியிருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா @பையன்26உம், @குமாரசாமிஉம் எனக்கு எதிராக போட்டுள்ளனரே.

1 ஏராளன் 38

@ஏராளன்முதல்வரே வாழ்த்துக்கள்.

மேல பார்த்து சொல்லுங்க மழை வருமா?

தப்ப வழியிருக்கா?

 இல‌ங்கை நியுலாந் விளையாடும் மைதான‌த்தில் ம‌ழை வ‌ராது என்று காட்டுது  

Screenshot-20221028-200232-Chrome.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு நமக்கு 2 புள்ளி வரும் என்று நான் நினைக்கவில்லை ஆனால் வந்திடுமோ என்று பயமாய் இருக்கு பையா .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

நாளை  சனி (29 ஒக்டோபர்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

33)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா (A1)    

NZL எதிர்    SRI

08 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும் 11 பேர்சிறிலங்கா வெல்லும் என்று கணித்துள்ளார். 

நியூஸிலாந்து

பையன்26
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
சுவைப்பிரியன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி

சிறிலங்கா

ஈழப்பிரியன்
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
வாதவூரான்
வாத்தியார்
கிருபன்
ஏராளன்
கறுப்பி
நீர்வேலியான்

நாளைய போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 

May be an image of 6 people, people standing and text that says 'ardd Û Sri Lanka Cricket CRICKET 5R5R ICC என்னது இன்னைக்கு இவங்ககூட மெச்சா!! திருவு THIRUVAS तिरुवाच பயங்கரமான டமாச்சே! விட்டுருப்பா என்னைய வயித்த கலக்குது'

New Zealand Sport GIF by Rugby World Cup

1 ஏராளன் 38
2 கறுப்பி 38
3 அகஸ்தியன் 35
4 நீர்வேலியான் 35
5 கிருபன் 34
6 ஈழப்பிரியன் 33
7 பையன்26 33
8 வாதவூரான் 33
9 சுவைப்பிரியன் 33
10 புலவர் 33
11 எப்போதும் தமிழன் 33
12 முதல்வன் 32
13 தமிழ் சிறி 30
14 பிரபா 30
15 குமாரசாமி 30
16 நுணாவிலான் 30
17 கல்யாணி 28
18 வாத்தியார் 27
19 சுவி 25

animiertes-wetter-bild-0105.gif animiertes-wetter-bild-0071.gif animiertes-wetter-bild-0115.gif  

animiertes-wetter-bild-0079.gif 

ஆகா... இண்டைக்கு, நியூசிலாந்தை அடித்து நொருக்கி...  
animiertes-radfahren-bild-0001.gif இரண்டு புள்ளி எடுத்து, மேலை வாறம். 🤣   animiertes-wohnwagen-wohnmobil-bild-0024.gif 

⛈️  rain rain go away... come again, another day. 😁 😂 🌞

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing, outdoors and text that says '国 មុ NEWZEALAND ALAND CRICKET எப்படியாச்சும் செமி பைனல் போக ஒரு சான்ஸ் குடுங்கம்மா ซิ่อรง่ย Gae Brapiad SIU BALAIT VIDEO'

May be an image of 2 people and text that says 'அடிச்சு மூஞ்சி மொகர எல்லாம் பேத்துருவேன் அகிம்சை எல்லாம் ஒரு அளவுக்குதான்...!!!'

animiertes-lachen-bild-0080.gifநியூசிலாந்து அணி மைன்ட் வாய்ஸ்.  😂  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 6 people, people standing and text that says 'ardd Û Sri Lanka Cricket CRICKET 5R5R ICC என்னது இன்னைக்கு இவங்ககூட மெச்சா!! திருவு THIRUVAS तिरुवाच பயங்கரமான டமாச்சே! விட்டுருப்பா என்னைய வயித்த கலக்குது'

New Zealand Sport GIF by Rugby World Cup

1 ஏராளன் 38
2 கறுப்பி 38
3 அகஸ்தியன் 35
4 நீர்வேலியான் 35
5 கிருபன் 34
6 ஈழப்பிரியன் 33
7 பையன்26 33
8 வாதவூரான் 33
9 சுவைப்பிரியன் 33
10 புலவர் 33
11 எப்போதும் தமிழன் 33
12 முதல்வன் 32
13 தமிழ் சிறி 30
14 பிரபா 30
15 குமாரசாமி 30
16 நுணாவிலான் 30
17 கல்யாணி 28
18 வாத்தியார் 27
19 சுவி 25

animiertes-wetter-bild-0105.gif animiertes-wetter-bild-0071.gif animiertes-wetter-bild-0115.gif  

animiertes-wetter-bild-0079.gif 

ஆகா... இண்டைக்கு, நியூசிலாந்தை அடித்து நொருக்கி...  
animiertes-radfahren-bild-0001.gif இரண்டு புள்ளி எடுத்து, மேலை வாறம். 🤣   animiertes-wohnwagen-wohnmobil-bild-0024.gif 

⛈️  rain rain go away... come again, another day. 😁 😂 🌞

த‌மிழ் சிறி அண்ணாவின் இங்லிஸ்ச‌ வாசித்து சிரித்து கொண்டே இருக்க‌லாம் லொல் 🤣😁😂

NZ have won the toss and will bat first........

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணாவின் இங்லிஸ்ச‌ வாசித்து சிரித்து கொண்டே இருக்க‌லாம் லொல் 🤣😁😂

பையன்... இண்டைக்கு, எத்தனை மணிக்கு விளையாட்டு ஆரம்பிக்குது.
உடனுக்குடன்... கள நிலவரங்களை அறியத்தாருங்கள். 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.