Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஈழப்பிரியனுக்கு வாழ்த்துக்கள் 🤣

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போத்துக்கல் 6 சுவிஸ் 1. போத்துக்கல் சுவிசை வீட்டுக்கு அனுப்பி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டித் திரியும் 19/11 ஓட நிக்குதே? புள்ளியை கேட்டால் கிருபன் அடிக்க வருவாரோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டித் திரியும் 19/11 ஓட நிக்குதே? புள்ளியை கேட்டால் கிருபன் அடிக்க வருவாரோ?!

எல்லாம் கூகிள் ஷீற்றில் இருப்பதால் பாதுகாப்பாக உள்ளது. 😀

கலகலப்பான பல பக்கங்கள் காணாமல் போய்விட்டன. என்றாலும் போட்டியில் பங்குகொண்டவர்கள் எல்லோரினதும் பதில்கள் திரியில் இருப்பதால் மீளவும் காலிறுதியில் இருந்து தொடங்கலாம்😁

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மோட்ஷம் இருக்குதா என்று சொல்லுங்க வாத்தியார்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

எனக்கு மோட்ஷம் இருக்குதா என்று சொல்லுங்க வாத்தியார்........!  😂

இல்லை அண்ணை இப்போதைக்கு இல்லை......உங்கள் தோழர்கள் Spain வீழ்த்தி விட்டு கால்யிருதிக்கு வந்து விட்டார்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்

போச்சே போச்சே அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ வைச்சு செய்த‌ காமெடி ப‌திவுக‌ள் போச்சே

 

உல‌க‌ கோப்பையும் வார‌ கிழ‌மை முடிஞ்சிடும் 

 

அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் மீட் ப‌ண்ணுவோம் அது ம‌ட்டும் உட‌ம்பு ப‌த்திர‌ம் க‌ட்ட‌த்துரை  🤣😁😂

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

@ஈழப்பிரியன்

போச்சே போச்சே அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ வைச்சு செய்த‌ காமெடி ப‌திவுக‌ள் போச்சே

 

உல‌க‌ கோப்பையும் வார‌ கிழ‌மை முடிஞ்சிடும் 

 

அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் மீட் ப‌ண்ணுவோம் அது ம‌ட்டும் உட‌ம்பு ப‌த்திர‌ம் க‌ட்ட‌த்துரை  🤣😁😂

 

இன்னும் 10 நாள் இருக்கல்ல.

ஒரு பிடி பிடிக்க மாட்டோமா?

8 hours ago, ஏராளன் said:

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டித் திரியும் 19/11 ஓட நிக்குதே? புள்ளியை கேட்டால் கிருபன் அடிக்க வருவாரோ?!

எல்லா திரிகளும் 19/11 ன்றோடு நிற்கின்றன.

அமெரிக்காவுக்கு 9/11 போல்

யாழிணையத்துக்கு 19/11.

2 hours ago, suvy said:

எனக்கு மோட்ஷம் இருக்குதா என்று சொல்லுங்க வாத்தியார்........!  😂

ஐயாவுக்கு

காரியம் கை கூடும்

நாள் செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவுக்கு 9/11 போல்

யாழிணையத்துக்கு 19/11.

 

இதையும் எழுதுவம் என்று நினைத்தேன்! பிறகு வடிவேலர் ஞாபகம் வந்தார் ஓவரா தான் போறமோ?!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லா திரிகளும் 19/11 ன்றோடு நிற்கின்றன.

அமெரிக்காவுக்கு 9/11 போல்

யாழிணையத்துக்கு 19/11.

3 hours ago, suvy said:

அமெரிக்காவுக்கு...9 /11   ?இது சரியா?.     இல்லை  11 /9  தான் சரியா?.   

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

அமெரிக்காவுக்கு...9 /11   ?இது சரியா?.     இல்லை  11 /9  தான் சரியா?.   

கந்தையர் இங்கு மாதம் முதல் வரும் .

பின்பு தான் திகதி.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் இங்கு மாதம் முதல் வரும் .

பின்பு தான் திகதி.

சரி எற்றுக்கொள்கிறேன்......😄.  19/11.    எனபதில்.  19 மாதமா ?    ...12 மாதங்கள் மட்டுமே உண்டு”  ....உங்களை தப்பிக்கவே விடமாட்டேன்” அப்படியே உடும்பு பிடியாக. பிடித்து விடுவேன் 🤣😛

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

எல்லா திரிகளும் 19/11 ன்றோடு நிற்கின்றன.

அமெரிக்காவுக்கு 9/11 போல்

யாழிணையத்துக்கு 19/11.

மேலே பார்க்கவும்” 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் தடங்கலால் பல பக்கங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றை மீள எடுக்கமுடியாது என்று நிர்வாகம் சொல்லியுள்ளதால், தடங்கலுக்கு முந்தைய புள்ளி விபரங்களையும் நிலைகளையும் முதலில் பதிகின்றேன்!

 

குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 64) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 55
2 நீர்வேலியான் 55
3 ஏராளன் 54
4 அகஸ்தியன் 54
5 கல்யாணி 53
6 தமிழ் சிறி 53
7 வாதவூரான் 53
8 நுணாவிலான் 52
9 ஈழப்பிரியன் 51
10 சுவைப்பிரியன் 51
11 புலவர் 51
12 எப்போதும் தமிழன் 50
13 கிருபன் 49
14 சுவி 48
15 வாத்தியார் 48
16 பிரபா 47
17 குமாரசாமி 47
18 பையன்26 46
19 கந்தையா 45
20 கறுப்பி 44
21 நிலாமதி 42

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சரி எற்றுக்கொள்கிறேன்......😄.  19/11.    எனபதில்.  19 மாதமா ?    ...12 மாதங்கள் மட்டுமே உண்டு”  ....உங்களை தப்பிக்கவே விடமாட்டேன்” அப்படியே உடும்பு பிடியாக. பிடித்து விடுவேன் 🤣😛

ஏராளன் இலங்கையில் இருப்பதால் திகதி முதல் வரும்.

19 கந்தையா 45

இந்தாளை எப்படி மேல விட்டீங்க?

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 55
2 நீர்வேலியான் 55

 

முதல்வர்   @முதல்வன் க்கும்

துணை முதல்வர் @நீர்வேலியான்   க்கும் வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏராளன் இலங்கையில் இருப்பதால் திகதி முதல் வரும்.

 

19 கந்தையா 45

இந்தாளை எப்படி மேல விட்டீங்க?

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 55
2 நீர்வேலியான் 55

 

முதல்வர்   @முதல்வன் க்கும்

துணை முதல்வர் @நீர்வேலியான்   க்கும் வாழ்த்துக்கள்.

 

அண்ணை அவை இரண்டு பேரும் முதல்வர்கள், நான் தான் துணை முதல்வர்!(எப்பிடியாவது ஒரு வாழ்த்தை கேட்டு வாங்குவம்)🤭😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏராளன் இலங்கையில் இருப்பதால் திகதி முதல் வரும்.

 

19 கந்தையா 45

இந்தாளை எப்படி மேல விட்டீங்க?

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 55
2 நீர்வேலியான் 55

 

முதல்வர்   @முதல்வன் க்கும்

துணை முதல்வர் @நீர்வேலியான்   க்கும் வாழ்த்துக்கள்.

 

அக்காமார்.  விட்டு தந்து இருக்கிறார்கள்....அதுசரி பையனும் அவரது தாத்தாவும்.  என்னை பார்த்து பயந்து முழுசிக்கொண்டு நிற்கிறார்கள்.  🤣😂🤪 நாளை இவர்கள் எனக்கு கீழே வாருவார்கள். 🤣லொல்லு 

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல்வராகி ஒரு நாளைக்கூட அனுபவிக்கவிடாமல் யாழை முடக்கியவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், அதை மீட்ட யாழ் கணினி விற்பன்னர்களுக்கு பாராட்டுகளைத்தெரிவுத்துக்கொள்கிறேன்.

நீங்கள் மீட்டது யாழை மட்டுமல்ல என் முதல்வர் பதவியையும் தான். 😄

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஏராளன் said:

அண்ணை அவை இரண்டு பேரும் முதல்வர்கள், நான் தான் துணை முதல்வர்!(எப்பிடியாவது ஒரு வாழ்த்தை கேட்டு வாங்குவம்)🤭😂

நான் எப்போதும் நிலையைத் தான் பார்ப்பது.

18 minutes ago, Kandiah57 said:

அதுசரி பையனும் அவரது தாத்தாவும்.  என்னை பார்த்து பயந்து முழுசிக்கொண்டு நிற்கிறார்கள்.  🤣😂🤪 நாளை இவர்கள் எனக்கு கீழே வாருவார்கள். 🤣லொல்லு 

இருவரையும் விழுத்தி போட்டு ஏறி மிதியுங்க.

சத்தம் இங்க கேக்கணும்.

மணம் இங்கிலாந்து வரை போகணும்.

அந்த கண் கொள்ளா காட்சியை பார்க்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, முதல்வன் said:

நான் முதல்வராகி ஒரு நாளைக்கூட அனுபவிக்கவிடாமல் யாழை முடக்கியவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், அதை மீட்ட யாழ் கணினி விற்பன்னர்களுக்கு பாராட்டுகளைத்தெரிவுத்துக்கொள்கிறேன்.

நீங்கள் மீட்டது யாழை மட்டுமல்ல என் முதல்வர் பதவியையும் தான். 😄

@நீர்வேலியான்னை

ஒரு சில மணிநேரமே முதல்வராக இருக்கவிடாமல் துரத்திப்புட்டீங்களே?

இது நியாயமா?

  • கருத்துக்கள உறவுகள்
 
  ·Allemagne 🇩🇪 = éliminée
Belgique 🇧🇪 = éliminée
Cameroun 🇨🇲 = éliminé
Danemark 🇩🇰 = éliminé
Équateur 🇪🇨 = éliminé
Si on suit l’alphabet, la prochaine nation à être éliminée sera….

Peut être une image de 1 personne

அடுத்து இவங்கள் என்ன சொல்ல வருகினம்.......நெஞ்சு பக்....பக் எண்டுது.......!   😧

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

அக்காமார்.  விட்டு தந்து இருக்கிறார்கள்....அதுசரி பையனும் அவரது தாத்தாவும்.  என்னை பார்த்து பயந்து முழுசிக்கொண்டு நிற்கிறார்கள்.  🤣😂🤪 நாளை இவர்கள் எனக்கு கீழே வாருவார்கள். 🤣லொல்லு 

ஆகாயத்தாலை சிவனே எண்டு போய்க்கொண்டிருக்கிற சனீஸ்களை விசிலடிச்சு கூப்புடுறார்....எல்லாம் நல்லதுக்கில்லை 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த சுற்று 16 போட்டிகளுக்கான யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

👇

65)    போட்டி 49:    சுற்று 16 போட்டி: சனி டிச 3 3pm: நெதர்லாந்து (குழு A1)  எதிர் ஐக்கிய அமெரிக்கா (குழு B2) - (Khalifa International Stadium, Al Rayyan)    

NED  எதிர்  USA

 

இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து வெற்றியீட்டியிருந்தது.

16 பேர் நெதர்லாந்தின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் IRN
சுவி IRN
வாத்தியார் NED
பிரபா SEN
முதல்வன் NED
கந்தையா NED
ஏராளன் NED
சுவைப்பிரியன் WAL
நுணாவிலான் NED
கல்யாணி NED
கிருபன் NED
தமிழ் சிறி NED
புலவர் NED
அகஸ்தியன் NED
வாதவூரான் NED
நிலாமதி GER
பையன்26 NED
எப்போதும் தமிழன் NED
குமாரசாமி NED
கறுப்பி NED
நீர்வேலியான் NED

 

 

👇

66)    போட்டி 50:    சுற்று 16 போட்டி: சனி டிச 3 7pm: ஆர்ஜென்டினா (குழு C1) எதிர் அவுஸ்திரேலியா (குழு D2) - (Ahmed bin Ali Stadium, Al Rayyan)  

 ARG  எதிர்  AUS

 

இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினா வெற்றியீட்டியிருந்தது.

20 பேர் ஆர்ஜென்டினாவின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா ARG
முதல்வன் ARG
கந்தையா POL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி ARG
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் ARG
அகஸ்தியன் ARG
வாதவூரான் ARG
நிலாமதி ARG
பையன்26 ARG
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி ARG
கறுப்பி ARG
நீர்வேலியான் ARG

 

 

👇

67)    போட்டி 52:     சுற்று 16 போட்டி: ஞாயிறு டிச 4 3pm: பிரான்ஸ் (குழு D1) எதிர் போலந்து (குழு C2) - (Al Thumama Stadium, Doha)    

FRA  எதிர்  POL

 

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றியீட்டியிருந்தது.

18 பேர் பிரான்ஸின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி FRA
வாத்தியார் FRA
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா ARG
ஏராளன் FRA
சுவைப்பிரியன் FRA
நுணாவிலான் FRA
கல்யாணி FRA
கிருபன் FRA
தமிழ் சிறி FRA
புலவர் FRA
அகஸ்தியன் FRA
வாதவூரான் FRA
நிலாமதி FRA
பையன்26 MEX
எப்போதும் தமிழன் FRA
குமாரசாமி MEX
கறுப்பி FRA
நீர்வேலியான் FRA

 

 

 

👇

68)    போட்டி 51:     சுற்று 16 போட்டி: ஞாயிறு டிச 4 7pm: இங்கிலாந்து (குழு B1) எதிர் செனிகல் (குழு A2) - (Al Bayt Stadium, Al Khor)    

ENG  எதிர்  SEN

 

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றியீட்டியிருந்தது.

அனைவரும் இங்கிலாந்தின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.!

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ENG
சுவி ENG
வாத்தியார் ENG
பிரபா ENG
முதல்வன் ENG
கந்தையா ENG
ஏராளன் ENG
சுவைப்பிரியன் ENG
நுணாவிலான் ENG
கல்யாணி ENG
கிருபன் ENG
தமிழ் சிறி ENG
புலவர் ENG
அகஸ்தியன் ENG
வாதவூரான் ENG
நிலாமதி ENG
பையன்26 ENG
எப்போதும் தமிழன் ENG
குமாரசாமி ENG
கறுப்பி ENG


 

👇

69)    போட்டி 53:     சுற்று 16 போட்டி: திங்கள் டிச 5 3pm: ஜப்பான் (குழு E1) எதிர் குரோசியா (குழு F2) - (Al Janoub Stadium, Al Wakrah)    

JPN  எதிர்  CRO

 

இந்த ஆட்டத்தில் குரோசியா வெற்றியீட்டியிருந்தது.

ஒருவரும் குரோசியாவின் வெற்றியைக் கணிக்கவில்லை!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி GER
வாத்தியார் GER
பிரபா ESP
முதல்வன் ESP
கந்தையா GER
ஏராளன் ESP
சுவைப்பிரியன் GER
நுணாவிலான் ESP
கல்யாணி ESP
கிருபன் GER
தமிழ் சிறி GER
புலவர் GER
அகஸ்தியன் ESP
வாதவூரான் ESP
நிலாமதி GER
பையன்26 ESP
எப்போதும் தமிழன் GER
குமாரசாமி ESP
கறுப்பி GER
நீர்வேலியான் ESP

 

 

👇

70)    போட்டி 54:     சுற்று 16 போட்டி: திங்கள் டிச 5 7pm: பிரேசில் (குழு G1) எதிர் தென்கொரியா (குழு H2) - (Stadium 974, Doha)    

BRA  எதிர்  KOR

 

இந்த ஆட்டத்தில் பிரேசில் வெற்றியீட்டியிருந்தது.

அனைவரும் பிரேசிலின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் BRA
சுவி BRA
வாத்தியார் BRA
பிரபா BRA
முதல்வன் BRA
கந்தையா BRA
ஏராளன் BRA
சுவைப்பிரியன் BRA
நுணாவிலான் BRA
கல்யாணி BRA
கிருபன் BRA
தமிழ் சிறி BRA
புலவர் BRA
அகஸ்தியன் BRA
வாதவூரான் BRA
நிலாமதி BRA
பையன்26 BRA
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் BRA

 

 

👇

71)    போட்டி 55:     சுற்று 16 போட்டி: செவ்வாய் டிச 6 3pm: மொரோக்கோ (குழு F1) எதிர் ஸ்பெயின் (குழு E2) - (Education City Stadium, Al Rayyan)    

MAR  எதிர்  ESP

 

இந்த ஆட்டத்தில் மொரோக்கோ வெற்றியீட்டியிருந்தது.

ஒருவரும் மொரோக்கோவின் வெற்றியைக் கணிக்கவில்லை!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் BEL
சுவி ESP
வாத்தியார் ESP
பிரபா GER
முதல்வன் GER
கந்தையா BEL
ஏராளன் BEL
சுவைப்பிரியன் ESP
நுணாவிலான் BEL
கல்யாணி BEL
கிருபன் ESP
தமிழ் சிறி ESP
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் GER
நிலாமதி BEL
பையன்26 BEL
எப்போதும் தமிழன் BEL
குமாரசாமி GER
கறுப்பி ESP
நீர்வேலியான் GER

 

 

👇

72)    போட்டி 56:     சுற்று 16 போட்டி: செவ்வாய் டிச 6 7pm: போர்த்துக்கல் (குழு H1) எதிர் சுவிட்சர்லாந்து (குழு G2) - (Lusail Iconic Stadium, Lusail)    

POR  எதிர்  SUI

 

இந்த ஆட்டத்தில் போர்த்துக்கல் வெற்றியீட்டியிருந்தது.

15 பேர் போர்த்துக்கலின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SUI
சுவி POR
வாத்தியார் POR
பிரபா SUI
முதல்வன் POR
கந்தையா SUI
ஏராளன் SUI
சுவைப்பிரியன் SUI
நுணாவிலான் POR
கல்யாணி POR
கிருபன் POR
தமிழ் சிறி POR
புலவர் POR
அகஸ்தியன் POR
வாதவூரான் POR
நிலாமதி POR
பையன்26 POR
எப்போதும் தமிழன் POR
குமாரசாமி POR
கறுப்பி CMR
நீர்வேலியான் POR

Edited by கிருபன்
இங்கிலாந்து - செனிகல் போட்டியில் கொப்பி & பேஸ்ற் வழு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

@நீர்வேலியான்னை

ஒரு சில மணிநேரமே முதல்வராக இருக்கவிடாமல் துரத்திப்புட்டீங்களே?

இது நியாயமா?

உங்கள் ஒருவருக்காவது எனது மவேதனை புரிந்தது, என்னை முதல்வராக்கியவுடன் கிருபனுக்கு நன்றி சொல்லி  type பண்ணிக்கொண்டிருக்க, என்னை கிருபன் உடனடியாக பதவி இறக்கி விட்டார், நன்றியாவது மண்ணாவது என்று விட்டுவிட்டேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுற்று 16 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 67
2 நீர்வேலியான் 67
3 அகஸ்தியன் 66
4 கல்யாணி 65
5 தமிழ் சிறி 65
6 வாதவூரான் 65
7 ஏராளன் 64
8 நுணாவிலான் 64
9 புலவர் 63
10 எப்போதும் தமிழன் 62
11 கிருபன் 61
12 வாத்தியார் 60
13 ஈழப்பிரியன் 59
14 சுவைப்பிரியன் 59
15 சுவி 58
16 குமாரசாமி 57
17 பையன்26 56
18 பிரபா 55
19 கறுப்பி 54
20 நிலாமதி 52
21 கந்தையா 51

 

  • கருத்துக்கள உறவுகள்

உலககோப்பையில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பார்ப்பதை விட கிருபனின் தரப்படுத்தலை ஒவ்வொரு தடவையும் பார்வையிடுவது சுவாரசியமாக உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.