Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நீர்வேலியான் said:

யோசிக்காதீர்கள், உங்களுக்கு சியர் கேர்ள்ஸ் கிடைக்காவிட்டால், நாங்களாவது உந்த உடுப்பை போட்டு ஆடுகிறோம் 

இருக்கிற உற்சாகமும் வடிந்துபோய்விடும்😛

7 hours ago, suvy said:

இது நன்னா இருக்கு உவருக்கு இப்படியே செய்திடலாம்......!  😂

Tecktonik

இதுக்குப் பதிலாக சிவபுராணம் பாடலாம்!

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இருக்கிற உற்சாகமும் வடிந்துபோய்விடும்😛

இதுக்குப் பதிலாக சிவபுராணம் பாடலாம்!

கிருபன்,

உங்களை குசிப்படுத்த நாங்கள் என்ன செய்யவேண்டும்? முடிந்தவரை முயற்சிக்கிறோம்😀

7 hours ago, நந்தன் said:

நானும்.....

ஏற்கனவே நொந்துபோய் இருக்கிறார்😀

  • கருத்துக்கள உறவுகள்

Argentina : 2   Croatia :0

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நீர்வேலியான் said:

பதவி ஏற்புக்கு தயாராக வாங்க.

17 minutes ago, நிலாமதி said:

Argentina : 2   Croatia :0

அக்கா இன்று நீங்களும் பலபேரை முந்திக் கொண்டு போகப் போகிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நீர்வேலியான் said:

கிருபன்,

உங்களை குசிப்படுத்த நாங்கள் என்ன செய்யவேண்டும்? முடிந்தவரை முயற்சிக்கிறோம்😀

ஏற்கனவே நொந்துபோய் இருக்கிறார்😀

நான் குஷியாவது சமந்தாவை இப்படிப் பார்க்கும்போது!😍

  • கருத்துக்கள உறவுகள்

arg .....03.../...cro .......00......!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி குரோசியா அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

முடிவு: ஆர்ஜென்டினா  3  -  0  குரோசியா

ஆர்ஜென்டினா அணியின் வெற்றியைச் சரியாகக் கணித்த 06 பேருக்கு தலா நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஆர்ஜென்டினா அணியின் வெற்றியைச் சரியாகக் கணித்த 06 பேருக்கு தலா நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன.

நீர்வேலியானை குளிக்க வார்த்து வெளிக்கிடுத்தி கொண்டு வந்திருக்கிறோம்.

கெதியா முதலமைச்சராக்குங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது அரையிறுதிப் போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 77
2 கல்யாணி 75
3 முதல்வன் 73
4 அகஸ்தியன் 72
5 எப்போதும் தமிழன் 72
6 தமிழ் சிறி 71
7 ஏராளன் 70
8 நுணாவிலான் 70
9 ஈழப்பிரியன் 69
10 சுவைப்பிரியன் 69
11 புலவர் 69
12 வாதவூரான் 68
13 கிருபன் 67
14 வாத்தியார் 66
15 சுவி 64
16 நிலாமதி 62
17 பிரபா 58
18 குமாரசாமி 57
19 கறுப்பி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

சுற்று 16 ஆரம்பத்தில் இருந்து பல நாட்களாக, யாழ் களம் தடைப்பட்ட காலம் உட்பட, முதல் நிலையில் இருந்த @முதல்வன் ஐ கீழே தள்ளி @நீர்வேலியான் முதல் நிலையைப் பிடித்துள்ளார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  புதன் (14 டிசம்பர்) இரண்டாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

78)     போட்டி 62:     அரை இறுதிப் போட்டி: புதன் டிச 14 7pm: பிரான்ஸ் எதிர் மொரோக்கோ (Al Bayt Stadium, Al Khor)   -  4 புள்ளிகள்

FRA  எதிர்  MAR

12 பேர் பிரான்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள மொரோக்கோ வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி FRA
வாத்தியார் POR
பிரபா GER
முதல்வன் FRA
கந்தையா ENG
ஏராளன் BEL
சுவைப்பிரியன் SUI
நுணாவிலான் FRA
கல்யாணி FRA
கிருபன் FRA
தமிழ் சிறி FRA
புலவர் FRA
அகஸ்தியன் FRA
வாதவூரான் GER
நிலாமதி FRA
பையன்26 POR
எப்போதும் தமிழன் BEL
குமாரசாமி GER
கறுப்பி FRA
நீர்வேலியான் FRA

நாளைய போட்டியில்  பிரான்ஸின் தயவால் யாழ்களப் போட்டியாளார்கள் பன்னிருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?

⚽⚽⚽⚽

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

நாளை  புதன் (14 டிசம்பர்) இரண்டாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

78)     போட்டி 62:     அரை இறுதிப் போட்டி: புதன் டிச 14 7pm: பிரான்ஸ் எதிர் மொரோக்கோ (Al Bayt Stadium, Al Khor)   -  4 புள்ளிகள்

FRA  எதிர்  MAR

12 பேர் பிரான்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள மொரோக்கோ வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி GER
வாத்தியார் BRA
பிரபா BRA
முதல்வன் BRA
கந்தையா BRA
ஏராளன் BRA
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் BRA
கல்யாணி ARG
கிருபன் BRA
தமிழ் சிறி GER
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் ESP
நிலாமதி ARG
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் ARG

நாளைய போட்டியில்  பிரான்ஸின் தயவால் யாழ்களப் போட்டியாளார்கள் பன்னிருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?

⚽⚽⚽⚽

கிருபர் ஜீ

இதில் தவறான பதிவை தந்துள்ளீர்கள்
சரி பார்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

சமந்தாவின் நினைவலைகளில் மூழ்கி கரும்பலகையை மாறிப் போட்டு விட்டாரோ........!

 Sravya98 Ooantavaooooantava GIF - Sravya98 Ooantavaooooantava Pushpa -  Discover & Share GIFs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாத்தியார் said:

கிருபர் ஜீ

இதில் தவறான பதிவை தந்துள்ளீர்கள்
சரி பார்க்கவும்

அட்டவணையை மாற்றியுள்ளேன்! தெரியப்படுத்திய வாத்தியாருக்கும் முதல்வனுக்கும் நன்றி. வழமையான கொப்பி பேஸ்ற் வழு!

  • கருத்துக்கள உறவுகள்

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 77
2 கல்யாணி 75

@நீர்வேலியான் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

@கல்யாணி துணை முதலமைச்சர் வாழ்த்துக்கள்.

17 minutes ago, கிருபன் said:

நாளைய போட்டியில்  பிரான்ஸின் தயவால் யாழ்களப் போட்டியாளார்கள் பன்னிருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?

அடிக்கும்அடிக்கும் , அடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

சமந்தாவின் நினைவலைகளில் மூழ்கி கரும்பலகையை மாறிப் போட்டு விட்டாரோ........!

 Sravya98 Ooantavaooooantava GIF - Sravya98 Ooantavaooooantava Pushpa -  Discover & Share GIFs

சுவி அது தான் நானும் யோசித்தேன்.

கொஞ்சூண்டு திரை விலகினால் எல்லாவற்றையும் மறந்துடுறாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கும் துணை அமைச்சருக்கும்   வாழ்த்துக்கள்.👏

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நிலாமதி said:

முதலமைச்சருக்கும் துணை அமைச்சருக்கும்   வாழ்த்துக்கள்.👏

அக்கா நாளைக்கும் வெல்லுறம் புள்ளியை அள்ளுறம் 

எங்கேயோ போறம்.

கல்லோ கல்லோ கல்லோ
 
@Kandiah57

@குமாரசாமி

@பையன்26

Bye Bye

Bye Bye

Bye Bye.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

அக்கா நாளைக்கும் வெல்லுறம் புள்ளியை அள்ளுறம் 

எங்கேயோ போறம்.

கல்லோ கல்லோ கல்லோ
 
@Kandiah57

@குமாரசாமி

@பையன்26

Bye Bye

Bye Bye

Bye Bye.

அண்ணை இப்போ நான் எதிர்கட்சி  தலைவர்....பையன் துணை எதிர்கட்சி தலைவர்   🤣🤪🙏.  கார்..காரியாலயம்...சாரதி..சம்பளம்   அனைத்து வசதிகளும் முதலமைச்சர்...துணை முதலமைச்சர்   க்கு வழங்குவது போன்றோ.  👍 இத்துடன் முதல்வர் துணமுதல்வர்.  வாழ்த்துக்கள்    நாங்கள் எங்கேயும் போகப் போவதில்லை உங்களுடன் தான் இருப்போம்    😄😂😆 எனவே… Bye Bye. யை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் 🤣 எங்கள் மதிப்புள்ள ஆலோசகரரக   பழுத்த அனுபசாலி  அண்ணை..தாத்தா குமாரசாமி அவர்கள் எவ்வித ஊதியமும் பெறாமலே கடமை அற்றவர் 🤣😎. லொள்ளு… 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவிர்க்க முடியாத காரணங்களினால் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன். 😎
ஏனைய அனைத்து போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.💐

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் மூன்று நாட்கள் தான் டாகடர் குமாரசாமி ! வெற்றியும் தோல்வியும் வீரர்களுக்கு அழகு.  தோல்வி அடைந்தால் தான் வெற்றி கிடைக்கும் . இம்முறை வெற்றிக் காற்று மாறி அடிக்குது. நீங்கள் விலக வேண்டாம். பையனும் கந்தையரும் துணை இருக்க தயக்கம் ஏன் ? உங்கள் சேவை விளையாட்டுபோட்டிக்கு தேவை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தவிர்க்க முடியாத காரணங்களினால் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன். 😎
ஏனைய அனைத்து போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.💐

2 hours ago, Kandiah57 said:

அண்ணை இப்போ நான் எதிர்கட்சி  தலைவர்....பையன் துணை எதிர்கட்சி தலைவர்   🤣🤪🙏.  கார்..காரியாலயம்...சாரதி..சம்பளம்   அனைத்து வசதிகளும் முதலமைச்சர்...துணை முதலமைச்சர்   க்கு வழங்குவது போன்றோ.  👍 இத்துடன் முதல்வர் துணமுதல்வர்.  வாழ்த்துக்கள்    நாங்கள் எங்கேயும் போகப் போவதில்லை உங்களுடன் தான் இருப்போம்    😄😂😆 எனவே… Bye Bye. யை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் 🤣 எங்கள் மதிப்புள்ள ஆலோசகரரக   பழுத்த அனுபசாலி  அண்ணை..தாத்தா குமாரசாமி அவர்கள் எவ்வித ஊதியமும் பெறாமலே கடமை அற்றவர் 🤣😎. லொள்ளு… 

ஒரு முதலமைச்சருக்குள்ள மிரியாதை எதிர்க்கட்சி தலைவருக்கும் இருக்கு.

ஆனபடியால் பதவி கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தவிர்க்க முடியாத காரணங்களினால் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன். 😎
ஏனைய அனைத்து போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.💐

அண்ணை தயவுசெய்து இப்போது விலகவேண்டாம்  19-12-2022  பின்னர் விலகலாம்.   கிருபன். இனிமேல் தான் புள்ளிகளை அள்ளி வழங்குவார்.  சிலசமயம் நீங்கள் மேலே போகக்கூடிய வாய்ப்புள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’THIERRY HENRY ET KYLIAN MBAPPÉ EN 2005’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

முடிவு: பிரான்ஸ்  2  -  0  மொரோக்கோ

பிரான்ஸ் அணியின் வெற்றியைச் சரியாகக் கணித்த 12 பேருக்கு தலா நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன.
 
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தவிர்க்க முடியாத காரணங்களினால் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன். 😎
ஏனைய அனைத்து போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.💐

இது சும்மா போட்டி தானே தாத்தா

நாம‌ முன்னுக்கு வ‌ர‌ வில்லை என்று போட்டி முடிய‌ முத‌ல் இந்த‌ திரிய‌ விட்டு போர‌து ந‌ல்ல‌ம் இல்லை

இன்னும் 4நாள் தான் இருக்கு..........இனி அடுத்த‌ வ‌ருட‌ கிரிக்கேட் உல‌க‌ கோப்பை.............அதில் நாங்க‌ள் யார் என்று காட்டுவோம்............
ஜேர்ம‌ன் டென்மார்க்கால் தான் எங்க‌ளுக்கு இந்த‌ நிலை..........இவ‌ங்க‌ள் உள்ளை போய் இருந்தா ம‌ற்றும் நாங்க‌ள் தெரிவு செய்து உள்ள‌ போன‌ அணிக‌ள் வென்று இருந்தா கூடுத‌ல் புள்ளி கிடைச்சு இருக்கும் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.