Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆளை கூப்பிட்டு ஒரு ஒன்று கூடல் வைத்துடுவமா?

முதல்ல உண்மை பொய் பிரான்ஸ்காரர் வந்து சொல்லட்டும் 😁

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவர் சிலோன் பொடியளோடை நல்ல கூட்டு எண்டு கேள்விப்பட்டன்?😁
எங்கடை ஊர் சாப்பாடுகள் புட்டு,இடியப்பம்,தோசை, சோறு எல்லாம் உருட்டி பிரட்டி அடிப்பாராமே? 🤣

இவர் மட்டுமென்ன லா சப்பலை கடந்து போகும் எவரும் அங்கிருக்கும் உணவகங்களில் தடக்கி விழுந்து எழுந்துதான் போவினம்.........!    😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாதவூரான் said:

நானும் எப்பிடியும் பையனுக்கு துணையா வருவன்

உந்த‌ 56புள்ளியோட‌ நான் குந்தி இருக்க‌ ச‌ரி அண்ணா

இனி என‌க்கு புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை பிரேசிலும் வெளிய‌ போன‌ ப‌டியால் நீங்க‌ள் என‌க்கு மேல‌ தொட‌ர்ந்து நிப்பீங்க‌ள்

க‌ந்தையா ஜ‌யா என்ன‌ மாதிரி என்று தெரியாது...........அவ‌ருக்கு என்னை விட‌ கூடுத‌ல் புள்ளி கிடைச்சா 

என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் இட‌த்தை இந்த‌ முறை நான் கைப்ப‌ற்றி விட்டேன் லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

என்ன தம்பியை இஞ்சாலை காணக் கிடைக்கலை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன தம்பியை இஞ்சாலை காணக் கிடைக்கலை.

இது நீங்க‌ள் எழுதேல‌ புள்ளி ப‌ட்டிய‌லில் என‌க்கு மேல‌ நிக்கிற‌ தினா வெட்டு தான் இப்ப‌டி எழுத‌ வைக்குது லொல் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உந்த‌ 56புள்ளியோட‌ நான் குந்தி இருக்க‌ ச‌ரி அண்ணா

இனி என‌க்கு புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை பிரேசிலும் வெளிய‌ போன‌ ப‌டியால் நீங்க‌ள் என‌க்கு மேல‌ தொட‌ர்ந்து நிப்பீங்க‌ள்

க‌ந்தையா ஜ‌யா என்ன‌ மாதிரி என்று தெரியாது...........அவ‌ருக்கு என்னை விட‌ கூடுத‌ல் புள்ளி கிடைச்சா 

என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் இட‌த்தை இந்த‌ முறை நான் கைப்ப‌ற்றி விட்டேன் லொல் 🤣😁😂

பையன் நான் இருக்கும் இடம் எவருக்கும் எந்த விலைக்கும்.  கொடுக்க முடியாது 🤣இந்த போட்டியில் வெற்றி =தோல்வி  ....1 =21.        லொள்ளு… 🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்

319407800_1368282433911428_7467442442359

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

இது நீங்க‌ள் எழுதேல‌ புள்ளி ப‌ட்டிய‌லில் என‌க்கு மேல‌ நிக்கிற‌ தினா வெட்டு தான் இப்ப‌டி எழுத‌ வைக்குது லொல் 

என்ன பையா கதையை பார்த்தா கால்தடம் போட காத்திருக்கிற மாதிரி இருக்கே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பையா கதையை பார்த்தா கால்தடம் போட காத்திருக்கிற மாதிரி இருக்கே.

எதுக்கும் கவனமாய் இருக்கிறது நல்லது தானே 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எதுக்கும் கவனமாய் இருக்கிறது நல்லது தானே 😁

அட நீங்க போட்டீங்கள் பையனுடன் அறுப்பம் என்றால்

ஐயா இன்னமும் போகலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

பையன் நான் இருக்கும் இடம் எவருக்கும் எந்த விலைக்கும்.  கொடுக்க முடியாது 🤣இந்த போட்டியில் வெற்றி =தோல்வி  ....1 =21.        லொள்ளு… 🤣🤪

இந்த டீல் நல்லா இருக்கு, பையன் என்ன நானே வந்தாலும் ஒரே எத்துதான்........!  😁

최고 Kovai Sarala GIF들 | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'என்ன ஒரு தீர்க்கதர்சி... இம்முறை கால்பந்தாட்ட உலக கோப்பையை அர்ஜென்டினா அல்லது பிரான்ஸ் கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி..!! -பிரபல ஜோதிடர் கணிப்பு வேந்தர்'

இம்முறை உலக கோப்பையை... 
பிரான்ஸ் அல்லது ஆர்ஜெண்டினா கைப்பற்றுவது உறுதி. 
பிரபல ஜோதிடர் கணிப்பு. 😂

 @goshan_che

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'என்ன ஒரு தீர்க்கதர்சி... இம்முறை கால்பந்தாட்ட உலக கோப்பையை அர்ஜென்டினா அல்லது பிரான்ஸ் கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி..!! -பிரபல ஜோதிடர் கணிப்பு வேந்தர்'

இம்முறை உலக கோப்பையை... 
பிரான்ஸ் அல்லது ஆர்ஜெண்டினா கைப்பற்றுவது உறுதி. 
பிரபல ஜோதிடர் கணிப்பு. 😂

 @goshan_che

உடான்ஸ் சாமியின் துல்லியமான கணிப்புகள் ……

எந்த நிமிடத்தில் யார் கோல் அடிப்பார்கள் என்ற அளவுக்கு துல்லியமாக கணித்த எதிர்வுகூறல்கள்…..

ஆட்ட நாயகன் இவர் என ஒரு பெயரை அடித்து கூறும் கணிப்பு….

எதிர் பார்த்து காத்திருங்கள்…..

வரும் திங்கள் அன்று வெளிவருகிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உடான்ஸ் சாமியின் துல்லியமான கணிப்புகள் ……

எந்த நிமிடத்தில் யார் கோல் அடிப்பார்கள் என்ற அளவுக்கு துல்லியமாக கணித்த எதிர்வுகூறல்கள்…..

ஆட்ட நாயகன் இவர் என ஒரு பெயரை அடித்து கூறும் கணிப்பு….

எதிர் பார்த்து காத்திருங்கள்…..

வரும் திங்கள் அன்று வெளிவருகிறது 🤣

இப்போதே முற்பணம் செலுத்தி… துல்லிய கணிப்பை கேட்க தயாராகுங்கள்.
குறிப்பிட்ட சில இடங்களே இருப்பதால்…. உடனே முந்துங்கள்.

👇🏾   பணம் செலுத்த வேண்டிய முகவரி: 👇🏾
தமிழ் சிறி.
ஜேர்மனி. 😂

  • கருத்துக்கள உறவுகள்

Coup de tonnerre ce matin, Karim Benzema de retour avec les bleus

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 12 personnes

🚨 Belle initiative. La FFF a décidé d'inviter les champions d'Europe 1984 et les champions du monde 1998 pour assister à la finale France-Argentine 👏🇫🇷
(RMC)

Peut être une image de 1 personne et texte qui dit ’Qu202 MOST GOAL CONTRIBUTIONS 2022 WORLD CUP, GOALS & ASSISTS G/A GOAL CONTR. MESSI 5/3 8 MBAPPÉ 5/2 7 ÁLVAREZ 10 4/1 5 FERNANDES 2/3 5 KANE 2/3 5 GIROUD 4/0 4 SAKA 3/1 4 RAMOS 3/1 4 RICHARLISON 3/1 4 10 MORATA 3/1’

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

இப்போதே முற்பணம் செலுத்தி… துல்லிய கணிப்பை கேட்க தயாராகுங்கள்.
குறிப்பிட்ட சில இடங்களே இருப்பதால்…. உடனே முந்துங்கள்.

👇🏾   பணம் செலுத்த வேண்டிய முகவரி: 👇🏾
தமிழ் சிறி.
ஜேர்மனி. 😂

இந்த முகவரிக்கு நான் பல தடவைகள் பணம் அனுப்பி எமாந்து போனேன்  இதுவரை எந்தவித பற்றுசீட்டும் கிடைக்கவில்லை ...🤣🤪. எனவே… உங்கள் பணத்தை அனுப்பாமலிருப்பது நல்லது   இன்னும் இரண்டு கிழமைகளில்.   

1...உலக தமிழர்களின் தலைவன் 

2...ஒரிஜினல் தமிழன் 

3.....செந்தமிழன்.  

4....போராடி தமிழை செம்மொழி ஆக்கியவர் 

5.....தமிழ்நாட்டில் ஆறுமுறை முதல்வராக இருந்து மிக சிறந்த ஆட்சி வழங்கியவர் 

6....இலங்கை தமிழரின் தோழன்...

7...ஏழைகளின் தோழன் 

8....தமிழ்நாடு மக்களுக்கு தனது சொந்த உழைப்பிலிருநது.   இலவசங்களை அள்ளி அள்ளிவழங்கிய   ....

பெருமதிப்புக்குரிய. மு.க.கருணாநிதியின்.  தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்க முடியும்   🤣😂👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'என்ன ஒரு தீர்க்கதர்சி... இம்முறை கால்பந்தாட்ட உலக கோப்பையை அர்ஜென்டினா அல்லது பிரான்ஸ் கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி..!! -பிரபல ஜோதிடர் கணிப்பு வேந்தர்'

இம்முறை உலக கோப்பையை... 
பிரான்ஸ் அல்லது ஆர்ஜெண்டினா கைப்பற்றுவது உறுதி. 
பிரபல ஜோதிடர் கணிப்பு. 😂

 @goshan_che

ஆகா எப்படி எல்லாம் இவரால் கணிக்க முடிகிறது.

சிறி இவரின் விலாசம் எடுத்து தர முடியுமா?

எனது ஜாதகத்தை ஒருக்கா காட்டணும்.

2 hours ago, goshan_che said:

உடான்ஸ் சாமியின் துல்லியமான கணிப்புகள் ……

எந்த நிமிடத்தில் யார் கோல் அடிப்பார்கள் என்ற அளவுக்கு துல்லியமாக கணித்த எதிர்வுகூறல்கள்…..

ஆட்ட நாயகன் இவர் என ஒரு பெயரை அடித்து கூறும் கணிப்பு….

எதிர் பார்த்து காத்திருங்கள்…..

வரும் திங்கள் அன்று வெளிவருகிறது 🤣

கோசான் உங்கள் லொட்டோ விடயத்தையும் இவரின் காதுகளில் போட்டு வையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இந்த முகவரிக்கு நான் பல தடவைகள் பணம் அனுப்பி எமாந்து போனேன்  இதுவரை எந்தவித பற்றுசீட்டும் கிடைக்கவில்லை ...🤣🤪. எனவே… உங்கள் பணத்தை அனுப்பாமலிருப்பது நல்லது   இன்னும் இரண்டு கிழமைகளில்.   

1...உலக தமிழர்களின் தலைவன் 

2...ஒரிஜினல் தமிழன் 

3.....செந்தமிழன்.  

4....போராடி தமிழை செம்மொழி ஆக்கியவர் 

5.....தமிழ்நாட்டில் ஆறுமுறை முதல்வராக இருந்து மிக சிறந்த ஆட்சி வழங்கியவர் 

6....இலங்கை தமிழரின் தோழன்...

7...ஏழைகளின் தோழன் 

8....தமிழ்நாடு மக்களுக்கு தனது சொந்த உழைப்பிலிருநது.   இலவசங்களை அள்ளி அள்ளிவழங்கிய   ....

பெருமதிப்புக்குரிய. மு.க.கருணாநிதியின்.  தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்க முடியும்   🤣😂👍

மேலே உள்ள பதிவு… 99.99% முழுப் பொய்கள் நிரம்பிய பதிவு.
ஆந்திராவில் இருந்து…. 😎 திருட்டுத் தனமாக ரயிலில் ரிக்கற் எடுக்காமல் வந்த ஒருவர்😎
இலவசம் கொடுத்தார் என்று சொன்னால், எவரும் நம்பப் போவதில்லை. 😎

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா எப்படி எல்லாம் இவரால் கணிக்க முடிகிறது.

சிறி இவரின் விலாசம் எடுத்து தர முடியுமா?

எனது ஜாதகத்தை ஒருக்கா காட்டணும்.

ஈழப்பிரியன்… புது வருசம் நெருங்குகின்ற படியால்…
நம்ம பிரபல சாத்திரியார் சரியான Busy. 😂
பொங்கலுடன் உங்கடை சாதகத்தை பாப்பம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பையன்26 said:

இது நீங்க‌ள் எழுதேல‌ புள்ளி ப‌ட்டிய‌லில் என‌க்கு மேல‌ நிக்கிற‌ தினா வெட்டு தான் இப்ப‌டி எழுத‌ வைக்குது லொல் 

வாழ்க்கை ஒரு வட்டம் தானே பையா?! கிரிக்கெட்டில் மேல உதைபந்தில் கீழ!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

வாழ்க்கை ஒரு வட்டம் தானே பையா?! கிரிக்கெட்டில் மேல உதைபந்தில் கீழ!

om bro

3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'என்ன ஒரு தீர்க்கதர்சி... இம்முறை கால்பந்தாட்ட உலக கோப்பையை அர்ஜென்டினா அல்லது பிரான்ஸ் கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி..!! -பிரபல ஜோதிடர் கணிப்பு வேந்தர்'

இம்முறை உலக கோப்பையை... 
பிரான்ஸ் அல்லது ஆர்ஜெண்டினா கைப்பற்றுவது உறுதி. 
பிரபல ஜோதிடர் கணிப்பு. 😂

 @goshan_che

ஜ‌க்க‌ம்மா முன்ன‌மே சொல்லிட்டா இந்த‌ இர‌ண்டு நாட்டில் ஒன்று தான் வெல்லும் என்று ஜ‌க்க‌ம்மா மீதான‌ ந‌ம்பிக்கை போன‌ உல‌க‌ கோப்பையில் ச‌றுக்கின‌ ப‌டியால் ஜ‌க்க‌ம்மா உண்மைய‌ சொல்ல‌ ம‌ன‌ம் ஏற்க‌ ம‌றுத்து விட்ட‌து லொல் 🤣😁😂

On 15/12/2022 at 11:50, குமாரசாமி said:

Tamilische Komiker vadivelu Reaktionen

என்ரை செல்வம் அப்பனை உங்களை நம்பி ஒப்படைக்கிறன். நீங்கதான் அவரை கண்கலங்காமல் கண்ணும் கருத்துமாய் பாத்துக்கணும்....😁

தாத்தாவுக்கு க‌ருணை ம‌ன‌சு
ந‌ன்றி தாத்தா ❤️🙏..........

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

ஜ‌க்க‌ம்மா முன்ன‌மே சொல்லிட்டா இந்த‌ இர‌ண்டு நாட்டில் ஒன்று தான் வெல்லும் என்று ஜ‌க்க‌ம்மா மீதான‌ ந‌ம்பிக்கை போன‌ உல‌க‌ கோப்பையில் ச‌றுக்கின‌ ப‌டியால் ஜ‌க்க‌ம்மா உண்மைய‌ சொல்ல‌ ம‌ன‌ம் ஏற்க‌ ம‌றுத்து விட்ட‌து லொல் 🤣😁😂

ஜக்கம்மாவை நம்பினோர் கைவிடப் படார். 😂
தாத்தாவும், பேரனும்… ஜக்கம்மாவை வடிவாக நம்பவில்லைப் போலுள்ளது. 😁
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாமிடப் போட்டி:

நாளை  சனி (17 டிசம்பர்) மூன்றாமிடப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

79)    போட்டி 63:    மூன்றாமிடப் போட்டி: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  குரோசியா எதிர் மொரோக்கோ (Khalifa International Stadium, Al Rayyan) -  5 புள்ளிகள்

CRO  எதிர்  MAR

எவருமே போட்டியில் உள்ள  நாடுகளான குரோசியாவையோ, மொரோக்கோவையோ வெல்லும் எனக் கணிக்கவில்லை.

எனவே ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளது..

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா FRA
முதல்வன் ARG
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி BRA
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் ARG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி NED
கறுப்பி CMR
நீர்வேலியான் BRA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா FRA
முதல்வன் ARG
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி BRA
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் ARG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி NED
கறுப்பி CMR
நீர்வேலியான் BRA

என்ரை பெயரை வெட்டி விடச்சொன்னாலும் சனங்கள் கேக்குதில்லை....அதுதான் நானாய்ப்பாத்து ஒரே வெட்டு 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.