Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:
போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா FRA
முதல்வன் ARG
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி BRA
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் ARG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி NED
கறுப்பி CMR
நீர்வேலியான் BRA

என்ரை பெயரை வெட்டி விடச்சொன்னாலும் சனங்கள் கேக்குதில்லை....அதுதான் நானாய்ப்பாத்து ஒரே வெட்டு 🤣

நாளையான் போட்டிக்கு…. எல்லாருடைய பெயரையும் வெட்டி விடுங்கோ…. 🤣

9 minutes ago, கிருபன் said:

மூன்றாமிடப் போட்டி:

 

நாளை  சனி (17 டிசம்பர்) மூன்றாமிடப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

79)    போட்டி 63:    மூன்றாமிடப் போட்டி: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  குரோசியா எதிர் மொரோக்கோ (Khalifa International Stadium, Al Rayyan) -  5 புள்ளிகள்

CRO  எதிர்  MAR

 

எவருமே போட்டியில் உள்ள  நாடுகளான குரோசியாவையோ, மொரோக்கோவையோ வெல்லும் எனக் கணிக்கவில்லை.

எனவே ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளது..

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா FRA
முதல்வன் ARG
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி BRA
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் ARG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி NED
கறுப்பி CMR
நீர்வேலியான் BRA

 

 

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா FRA
முதல்வன் ARG
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி BRA
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் ARG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி NED
கறுப்பி CMR
நீர்வேலியான் BRA

என்ரை பெயரை வெட்டி விடச்சொன்னாலும் சனங்கள் கேக்குதில்லை....அதுதான் நானாய்ப்பாத்து ஒரே வெட்டு 🤣

சும்மா இருங்கோ
எதையும் தாங்கும் நெஞ்ச‌ம் வேண்டும் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா FRA
முதல்வன் ARG
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி BRA
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் ARG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி NED
கறுப்பி CMR
நீர்வேலியான் BRA

என்ரை பெயரை வெட்டி விடச்சொன்னாலும் சனங்கள் கேக்குதில்லை....அதுதான் நானாய்ப்பாத்து ஒரே வெட்டு 🤣

ULTRAKiLLBLAST — DEATH MACHINE (1994)

கில்லட் மிசினுக்குள் போய் மீளலாம் ஆனால் கிருபனிடம் இருந்து மீளெலாது.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et personnes jouant au foot

சண்டே சந்திக்கலாம்........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆர்ஜென்ரினா கப் தூக்குது.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஆர்ஜென்ரினா கப் தூக்குது.

ஆம் .....பிரான்சிடம் அனுமதி பெற்று தொட்டுப் பார்க்குது.........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’2018 KUD 10 0-3 FOOT YE 2022 O 3-0’

  • கருத்துக்கள உறவுகள்
 
  · 🏆 1993 : Capitaine de l'OM, vainqueur de la seule LDC française
🏆 1998 : Capitaine et vainqueur de la Coupe du Monde
🏆 2000 : Capitaine et vainqueur de l'Euro
🥈 2016 : Finaliste de l’Euro
🏆 2018 : Vainqueur de la Coupe du Monde
🏆 2021 : Vainqueur de la Ligue des Nations
⏳ 2022 : Finaliste de la Coupe du Monde
Mettez du respect sur le nom de Didier Deschamps ❤️🇫🇷

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஆம் .....பிரான்சிடம் அனுமதி பெற்று தொட்டுப் பார்க்குது.........!   😂

சரி சரி நாளைக்கு பார்ப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாமிடப் போட்டி:

இன்றைய மூன்றாமிடப் போட்டியில் குரோசியா அணி மொரோக்கோ அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

 

முடிவு: குரோசியா  2  -  1  மொரோக்கோ

 

யாழ்களப் போட்டியாளர்கள் எவருமே போட்டியில் உள்ள  நாடுகளான குரோசியாவையோ, மொரோக்கோவையோ வெல்லும் எனக் கணிக்கவில்லை. எனவே ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

 

மூன்றாமிடப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றங்கள் எதுவுமில்லை):

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 81
2 கல்யாணி 79
3 முதல்வன் 77
4 அகஸ்தியன் 76
5 தமிழ் சிறி 75
6 நுணாவிலான் 74
7 ஈழப்பிரியன் 73
8 புலவர் 73
9 எப்போதும் தமிழன் 72
10 கிருபன் 71
11 ஏராளன் 70
12 சுவைப்பிரியன் 69
13 சுவி 68
14 வாதவூரான் 68
15 வாத்தியார் 66
16 நிலாமதி 66
17 கறுப்பி 61
18 பிரபா 58
19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

இந்த மூன்று பேருக்கும் நாளைக்கு ஏதாவது விமோசனம் இருக்கா? @கிருபன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டி:

 

நாளை  ஞாயிறு (18 டிசம்பர்) உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

80)    போட்டி 64:    இறுதிப் போட்டி: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது?

ஆர்ஜென்டினா எதிர் பிரான்ஸ் (Lusail Iconic Stadium, Lusail) -  6 புள்ளிகள்

ARG  எதிர்  FRA

 

நால்வர் ஆர்ஜென்டினா வெல்லும் எனவும், இருவர் பிரான்ஸ் வெல்லும் எனவும் கணித்துள்ளனர். வேறு நாடுகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது.

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி FRA
வாத்தியார் BRA
பிரபா GER
முதல்வன் BRA
கந்தையா BRA
ஏராளன் BRA
சுவைப்பிரியன் GER
நுணாவிலான் BRA
கல்யாணி ARG
கிருபன் BRA
தமிழ் சிறி GER
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் GER
நிலாமதி GER
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி BRA
கறுப்பி FRA
நீர்வேலியான் ARG

 

நாளைய இறுதிப்போட்டியில் யாருக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும்?

⚽⚽⚽⚽⚽⚽

 

spacer.png

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

இந்த மூன்று பேருக்கும் நாளைக்கு ஏதாவது விமோசனம் இருக்கா? @கிருபன்

 

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

maxresdefault.jpg

ஓ அப்ப கிடங்கு வெட்ட வேண்டியது தான்.

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 81
2 கல்யாணி 79

 

நீர்வேலியானும் கல்யாணியும்

ஆர்ஜென்ரினா வெல்லும் என கணித்துள்ளதால்

அடுத்த உலக கோப்பை வரை @நீர்வேலியான்
தான் முதலமைச்சராக இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜென்டைனா தான் வெல்லும். 😍

FiFA 2022 கோப்பை அவர்களுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

இந்த மூன்று பேருக்கும் நாளைக்கு ஏதாவது விமோசனம் இருக்கா? @கிருபன்

 

இல்லை ஒருபோதும் இல்லை....எங்களுக்கு மட்டுமல்ல   உந்த  லிஸ்ட்டில் இருக்கும் 21 பேருக்கும்    இல்லை  அறவே இல்லை  🤣🤪

On 16/12/2022 at 19:40, பையன்26 said:

சும்மா இருங்கோ
எதையும் தாங்கும் நெஞ்ச‌ம் வேண்டும் 🤣😁😂

அல்லும்  பகலும்   பின்னாலும். முன்னாலும்.  தாத்தா...தாத்தா....என்று திரிந்த பையனா.  .........இப்படி சொல்வது......ஆக   சுப்பர்    ......எங்கிருந்து இந்த துணிவு வந்தது........? இனி பையன் பிழைத்து கொள்வான்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் இல்லை....எங்களுக்கு மட்டுமல்ல   உந்த  லிஸ்ட்டில் இருக்கும் 21 பேருக்கும்    இல்லை  அறவே இல்லை  🤣🤪

கல்லோ கந்தையா

4 பேர் ஆஜென்ரினா வெல்வதாகவும்

2 பேர் பிரான்ஸ் வெல்வதாகவும்

பதிந்திருப்பதால்

யாராவது ஒரு குழு வெல்லத் தானே போகுது.

வெல்லும் அணி புள்ளிகளை அள்ளத் தானே போகுது.

59 minutes ago, ராசவன்னியன் said:

அர்ஜென்டைனா தான் வெல்லும். 😍

FiFA 2022 கோப்பை அவர்களுக்குத்தான்.

அப்படி போடுங்க அருவாளை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

இந்த மூன்று பேருக்கும் நாளைக்கு ஏதாவது விமோசனம் இருக்கா? @கிருபன்

 

Best Arasu Full Movie GIFs | Gfycat

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே

வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய

லக்ஷ்மீ கணேச வரவரத

ஆம் ஹ்ரீம் க்ரோம்

ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே

சுதாகராயை தீமஹி

தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

ஆர்ஜென்ரினா ஸ்வாஹா
மெர்சி ஸ்வாஹா
 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

ஆர்ஜென்ரினா ஸ்வாஹா
மெர்சி ஸ்வாஹா

ஆகா ஆகா கடைசியாக ஆர்ஜேன்ரினாவுக்காக வேண்டியுள்ளீர்கள்.

நன்றி நன்றி நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

அர்ஜென்டைனா தான் வெல்லும். 😍

FiFA 2022 கோப்பை அவர்களுக்குத்தான்.

ஆட்டம் ஆரம்பிக்கமுன்னரே கோப்பையை கொடுக்கலாம் போலிருக்கே @ராசவன்னியன் ஐயா!

 

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
 
  · 🚨 MAGNIFIQUE ! La France disputera sa 4ème finale de Coupe du Monde en seulement 24 ans et 7 éditions ! 😍🇫🇷
✅ 1998 : Champion du monde
✅ 2006 : Finaliste de la Coupe du Monde
✅ 2018 : Champion du Monde
✅ 2022 : Finaliste de la Coupe du Monde ⏳
Aucun pays ne fait mieux sur cette période 💪

Peut être une image de 2 personnes et texte

கிருபன்:......!

வன்னியரும் , பிரியனும் ஆணவத்துடன்........!

நாங்கள் ரொம்ப அடக்கத்துடன்..........!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 9 personnes et stade

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Peut être une image de 9 personnes et stade

ஒரு மொழி இர‌ண்டு நாடு ❤️🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.