Jump to content

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் பணிகளை பாராட்டுகிறேன்

ஆனால் எவருடனும் ஒப்பிடாதீர்கள்

அப்படி ஒப்பீடு என்று வரும்போது நாம் கூனி குறுக வேண்டி வரும். கிணற்று தவளை ஆகி விடுவோம். 

ஒரு முறை மட்டும் அவர் கொடுத்த தொகை அளவு நான் அறிந்தவரை யாழ் கள உறவுகளிடம் எவரிடமும் மொத்த சொத்துக்களே இல்லை.

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நன்றி 

உயிரைக் கொடுத்து போராடியவர்கள் இருக்கும் போது எனது பங்களிப்பு தூசுக்குச் சமானம் என்பதை நன்கறிவேன். 

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

ஓணாண்டியார், நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம். insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் எ

தமிழ் சிறி

@Kapithan மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்…. பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது.  அத்

விசுகு

வணக்கம்  உறவுகளே இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன் தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர் எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார் பாசத

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1) இவர் சிக்கவைக்கப்பட முக்கிய காரணம், இக்க தொடர்பு. எனினும் அதனை அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

2) நாய் வித்த காசு குழைக்காது. ஆகவே அந்த பணத்தினால் எம்மவர்கள் பலன் அடைந்தால் நன்று.

1) insider trading காரணமாக இவர் கைது செய்யப்படவில்ல. ஆனால் insider trading ஐக் காரணம் காட்டி இவர் கைது செய்யப்பட்டார். ஏனேன்றால் இவர் TRO வுக்கு உதவினார்

2) உ+ம்; கள்ள மட்டை போட்டு வந்த  காசானாலும்(அந்தக் காசு கிறடிற் கொம்பனிக் காசுதானே) அந்தக் காசால் எம்மக்கள் பயனடைந்தால் நன்று. 

ராஜ் ராசரத்தினம் தமிழருக்கு உதவுகிறார் என்பதுவரை okay தான்.

ஆனால் அவர் மீது வலிந்து வலிந்து வெள்ளையடிக்கவேண்டிய தேவை இங்கே ஏன்  வருகிறது? 

கருவாடு வித்த காசு மணக்குமா என்ன? 

😏

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

கப்பிரான், அவர் அமெரிக்க சட்டப்படி குற்றம் இழைத்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டார். இப்போது அவர் மூலம் தாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும்்என்று அனைவரும் எதிர்பார்ப்பது தவறில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

கப்பிரான், அவர் அமெரிக்க சட்டப்படி குற்றம் இழைத்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டார். இப்போது அவர் மூலம் தாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும்்என்று அனைவரும் எதிர்பார்ப்பது தவறில்லையே.

அதில் தவறில்லை. அவர் தனது சொந்தப்பணத்தில் கூட உதவியச் செய்திருக்கலாம்.. அது அவரின் விருப்பம். பாராட்டலாம். 

ஆனால்  அவரின் (த்ண்டனைக்குட்டபடுத்தப்பட்ட) செயலை  ஏன் வலிந்து வலிந்து வெள்ளையடிக்கிறார்கள் ? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அதில் தவறில்லை. அவர் தனது சொந்தப்பணத்தில் கூட உதவியைச்வ்ச்ர்ய்திருக்கலாம். அது அவரின் விருப்பம். பாராட்டலாம். 

ஆனால்  அவரின் (த்ண்டனைக்குட்டபடுத்தப்பட்ட) செயலை  ஏன் வலிந்து வலிந்து வெள்ளையடிக்கிறார்கள் ? 

அவர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட குற்றம் என்ன என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். 

சீதை ஏன் தீக்குளித்தார் என்பதில் இன்னமும் பலருக்கு குழப்பம் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

The Sound Of The Rain 

Need No Translation 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் இரு வெவ்வேறு வழக்குகளை இணைத்து historical fiction எழுதுகிறார் என நினைக்கிறேன். ராஜரட்ணமும் எழுதவில்லை, சட்ட ரீதியாக இயங்கிய புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிதி வழங்கியதாக அமெரிக்க நீதித் திணைக்களமும் குற்றப் பத்திரிகை வழங்கவில்லை. கற்பனைக்கு இடைவெளி கிடைத்து விட்டது.

ராஜரட்ணம் 14 நிதி மோசடி சார்பான குற்றங்களுக்காக ஜூரிகளால் குற்றம் காணப்பட்டார். இதை எதிர்த்து மேன்முறையீடு செய்து தோற்றார். எல்லா விபரங்களும் கீழே அமெரிக்க நீதித் திணைக்கள வெளியீடுகளில் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன. அரைப் புனைவுகள் வாசிக்க விரும்பாதோர் கீழே சென்று வாசித்தறியுங்கள்.👇

https://www.justice.gov/archive/usao/nys/pressreleases/June12/guptarajatverdict.html

மேலே "சிவபெருமான்" என நாதம் குறிப்பிடும் FBI informant தொடர்பு பட்ட வழக்கு 2006 இல் கனேடிய, அமெரிக்க தமிழர்கள் சிலரைச் சிக்க வைத்தது. கீழே இருக்கும் செய்திக் குறிப்பின் படி C1 என்பவர் தான் "சிவபெருமான்" போல.

https://www.justice.gov/archive/usao/nye/pr/2006/2006Aug21.html

2006 இல் ஒரு பிரபல வழக்கில் பயன்படுத்திய "சிவபெருமானை" மீண்டும் 2007 இல் ராஜரட்ணத்தை உளவறிய அனுப்பியிருப்பார்களா என்பது சந்தேகமே! ராஜரட்ணம் கேசில் ஈழத்தமிழர்கள் யாரும் பயன்படுத்தப் படவில்லை என்பதே நான் நியூயோர்க் நண்பர்கள் மூலம் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. A little learning is a dangerous thing. 
 - Alexander Pope -

( அரைகுறை அறிவு அதிக ஆபத்தானது)

2. நீ பெரிது, நான் பெரிது என வாழாமல் நாடு பெரிது என வாழுங்கள்

- தலைவர்-

3. பத்து பிள்ளை பெத்தவளுக்கு, நேத்து கட்டினவள் முக்கி காட்டினாளாம்

- தமிழ் பழமொழி -

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

1. A little learning is a dangerous thing. 
 - Alexander Pope -

( அரைகுறை அறிவு அதிக ஆபத்தானது)

நன்றி உடான்ஸ் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஓணாண்டியார்,

நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம்.

insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் என்று. நான் பங்குசந்தையில் முதலிடும் உங்களுக்கு ரகசியமாக தகவல்களை தந்து விடுகிறேன் என்றால், தகவலுக்கு அமைய, கம்பெனி கணக்குகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முன்னம் நீங்கள் இருப்பதை வித்து அல்லது, வாங்கி பணம் பார்க்கிறீர்கள். மாட்டினால் எனக்கும், உங்களுக்கும் சிக்கல் தான்.

நீங்கள் பேராசை இல்லாமல் பணம் பார்க்கும் வரை எல்லாம் ஒகே. பேராசை வந்தால், இவர் எப்படி ஊகித்தார், இவர் எப்படி, ரிஸ்க் எடுத்து அதிக பங்குகளை விக்கிறார் அல்லது வாங்குகிறார், என்று உங்களை கண்காணிக்கும் போது, உங்கள் தொடர்புகளை அறிவர்.

ஆனால், நவீன உலகில், நீங்களும் நானும், பிடிபடும் அளவுக்கு தொடர்புற போவததில்லை அல்லவா.

உங்களை பிடித்து விசாரித்தாலும், நான் பெரிய வித்தகன், இந்த கம்பெனியின் சரித்திரமே ஆராய்ந்து தான் முடிவுகள் எடுத்தேன். போனமாதம் கம்பெனில இது நடந்தது, இந்தமாதம் இது நடந்தது, அதனால் பங்கு இறங்கும். ஏறும் என்று கணித்தேன் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது அவர்களால்.

உதாரணமாக, உங்கள் மனைவியின், கணக்காளர் நண்பி, எதேசையாக, கோஸ்டாவில் கோப்பி குடிக்கும் போது, இந்த முறை நல்ல போனஸ் வரும், கொம்பனிக்கு கொழுத்த லாபம் கிடைத்திருக்கிறது என்று வாயால் சொல்ல, அதனை மனைவி உங்களிடம் சொல்ல நீங்கள் பங்கினை வாங்கி பணம் பண்ணினால், அதனை insider dealing என்று நிரூபிக்க முடியாது. ஆனால் அந்த நண்பி, உங்கள் மனைவிக்கு சொன்னதை, யாராவது பதிவு செய்தால், அது ஓரளவுக்கு insider dealing கை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் மீது அதை வைத்து குத்தம் சொல்ல முடியாது. 

ஏனெனில் அவர் சொல்லவந்தது தனது போனஸ், அதுக்கு என்ன காரணம் என்ன என்று மட்டுமே. அந்த தகவலை நீங்கள் பயன்படுத்தினீர்கள். ஆக அடிப்படை நோக்கம் insider dealing அல்ல.

ஆக, சட்டத்தில் இருந்தாலும், நீதிமன்றில் உறுதிப்படுத்தக் கூடிய சான்று பெறுவது மிக கடினம்.

இவை (insider dealings ) வெள்ளைகள், பங்குசந்தையில் நசுக்கிடாமல் செய்யும் வேலைகள். கண்டும் காணாத மாதிரி இருக்கும், அமெரிக்க அதிகாரிகள், நம்மவர், அதுவும் அவர்கள் பார்வையில் வெள்ளை தோல் இல்லாத கறுப்பர் வெற்றியை பொறுக்க முடியாமல், அதுவும், புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்க பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வருமாறு டாக்டர் உள்ளிட்ட சிலரை அழைத்து மாட்டி விட்ட, சிவபெருமான் என்று புனை பெயர் கொண்ட எமது ஈழத்தமிழரை, வைத்தே, wire tapping செய்து மாட்ட வைத்தார்கள்.

சிவபெருமான் இவரை மாட்டவைத்ததன் காரணம், இவர் தமிழர் புனர் வாழ்வு அமைப்புக்கு (TRO) பணம் கொடுத்தவர் என்று, FBI  கண்டுகொண்டதால் தான். 

நான் மேலே சொன்ன, பேராசையும் ஒரு காரணமாக இருக்கும். மேலும், அதீத வெற்றி காரணமாக, இவர் பாதுகாப்பான தொடபுறலை மறந்து, டெலிபோன் ஊடாக பேசி, அதனை  wire tapping (தொலைபேசி ஒட்டுக்கேட்டல் ) சிக்கிக் கொண்டார்.

அதுவும், இவருடன் பேசிய இந்தியர், இவரை மாட்டி விடும் வகையில் பேசி சிக்க வைத்தார். அவர் FBI காக (approver) வேலை செய்தார். அவரை சிக்க வைக்கும், ஆதாரம் இவரிடம் இருந்தாலும் (இவர் அவர் முன்னாள் தந்த தகவல்களை பதிவு செய்துள்ளார் போலும்). சிறு பிள்ளைகளின் தந்தையான அந்த இந்தியரின் தூரோகத்தினை மன்னித்து, சிறை சென்றேன் என்கிறார் இவர். நான் அப்படி வளர்க்கப்படவில்லை என்கிறார்.

இதில் கொசுறு தகவல், இவரை சிக்க வைத்த சிவபெருமான், , இலங்கையில் மூன்றாவதாக ஒரு பெர்கர் இன பெண்ணை கலியாணம் செய்து கொழும்பில் வாழ்கிறார்.

ஆக, இவர் சிக்கவைக்கப்பட முக்கிய காரணம், இயக்க தொடர்பு. எனினும் அதனை அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

இவர் சிறை சென்றாலும் கூட, இவரது பணம், insider dealing சட்டப்படி பறிமுதல் ஆகாது. நாய் வித்த காசு குழைக்காது. ஆகவே அந்த பணத்தினால் எம்மவர்கள் பலன் அடைந்தால் நன்று.

***

சிங்களவர் செய்தது பாலியல் குற்றம். இவரது குற்றம் White-Collar Crime.

From FBI site: White-Collar Crime
These crimes are not violent, but they are not victimless. White-collar crimes can destroy a company, wipe out a person's life savings, cost investors billions of dollars, and erode the public's trust in institutions.

வெள்ளை காலர் குற்றம்
இந்தக் குற்றங்கள் வன்முறையானவை அல்ல, ஆனால் அவை பாதிக்கப்படுபவர்களை உருவாக்காதவை அல்ல. ஒயிட் காலர் குற்றங்கள் ஒரு நிறுவனத்தை அழிக்கலாம், ஒரு நபரின் வாழ்நாள் சேமிப்பை அழிக்கலாம், முதலீட்டாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் அழிக்கலாம் மற்றும் நிறுவனங்களின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கலாம்.

நாதம் இங்கு நான் சொல்ல வந்தது என்ன குற்றம் செய்தார் வெள்ளை கலர் குற்றம் செய்தாரா கறுப்புகலர் குற்றம் செய்தாரா என்பதை அல்ல.. யார் குற்றம் செய்தார்கள் என்று பார்த்து ஆளுக்கு ஏற்ப குற்றவாளி என்று எழுதுவதை அல்லது குற்றவாளிக்கு வெள்ளை அடிப்பதான யாழில் எழுதும் பலரின் மனநிலையை..: இதே வெளைகலர் குற்றத்தை ஒரு சாதாரண ஏழைத்தமிழன் செய்திருந்தால் எவ்வளவு ஏச்சு விழுந்திருக்கும் இங்கு..

உங்க கருத்துப்படி பார்த்தால் கள்ள மட்டை அடிப்பது பாங்கை சுத்துவது கூட வைட்கலர் குற்றம்தான்.. அதற்கு யாழில் இங்கு ராஜரட்ணத்துக்கு எழுதிய யாராவது பாராட்டி எழுதி இருக்கிறார்களா..?

  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மை. இங்கே மட்டுமல்ல, வட அமெரிக்காவின் ஒரு பெரிய தமிழ்ச்சங்கம் கூட ராஜரட்ணம் அவர்களை மிகவும் வெள்ளையடிக்கும் சில கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்திருக்கிறார்கள். "என்னைய்யா இது? இப்படி காசு தந்தால் புனிதம் செய்வோம் என்பது போல நடக்கிறீர்களே?" என்று ஒரு செயற்குழு உறுப்பினரான நண்பரைக் கேட்டேன். புன்னகைக்கிறார் மௌனமாக.

என் கவலை, இளம் தமிழ் சமுதாயத்திற்கு தவறான முன்னுதாரணங்களை வழங்கி  விடுவோமோ என்பது தான். எங்கள் பல இளையோர் நிதித்துறை, காப்புறுதித் துறை ஆகிய துறைகளில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் இங்கு நான் சொல்ல வந்தது என்ன குற்றம் செய்தார் வெள்ளை கலர் குற்றம் செய்தாரா கறுப்புகலர் குற்றம் செய்தாரா என்பதை அல்ல.. யார் குற்றம் செய்தார்கள் என்று பார்த்து ஆளுக்கு ஏற்ப குற்றவாளி என்று எழுதுவதை அல்லது குற்றவாளிக்கு வெள்ளை அடிப்பதான யாழில் எழுதும் பலரின் மனநிலையை..: இதே வெளைகலர் குற்றத்தை ஒரு சாதாரண ஏழைத்தமிழன் செய்திருந்தால் எவ்வளவு ஏச்சு விழுந்திருக்கும் இங்கு..

உங்க கருத்துப்படி பார்த்தால் கள்ள மட்டை அடிப்பது பாங்கை சுத்துவது கூட வைட்கலர் குற்றம்தான்.. அதற்கு யாழில் இங்கு ராஜரட்ணத்துக்கு எழுதிய யாராவது பாராட்டி எழுதி இருக்கிறார்களா..?

ம்.ம்ம்

காத்தான்குடி வங்கி, திருநெல்வேலி வங்கி எல்லாம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதே. விடுதலை போராட்டத்துக்கு பணம் தேவை என்பதால்... 🤔

ஆகவே நான் சொல்லவருவது, தவறாகினும், போராட்டத்துக்கு உதவியதால், எதிர்ப்பில்லை.

கள்ள மட்டை அடித்து, பத்து கடை திறந்து, பந்தா காட்டினால் திட்டாமல் என்ன செய்வார்கள்?

உதாரணமாக, ஊரில் ஒருவர், பெரிய வீடு கட்டி, தாய், தகப்பனுக்கு சிலையும் வைத்து, பந்தா காட்டினார். அவரின் தொழில், பணம் சம்பாதித்த வழி எல்லாம், அதே வீடியோ கீழ் எழுதி விட்டார்கள்.

லைக்கா குறித்தும் எழுத ஆரம்பித்தார்கள். இவ்வளவு பணத்தினை தென் இந்திய சினிமாவில் கொட்டுகிறார் என்றார்கள். இப்போது அவரும் ஊரில் சில வேலைகளை செய்கிறார்.

ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், ஏழை தமிழனோ, பணக்கார தமிழனோ, உழைப்பதில், முன்னர் கோவிலுக்கு கொடுத்தது போல, இப்போது முடிந்தளவு ஊருக்கு செய்யுங்கள். எங்கள் திட்டு, அல்லது பாராட்டு உங்களுக்கு தேவை இல்லை. சுஜநலம் தம்பட்டம் இல்லாமல் இருந்தால் போதும். 

Edited by Nathamuni
  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

விசுகர் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து(பதில் )

சாத்தான் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து. 

 எப்போ பாத்தாலும் குத்துவதிலேயே குறியாக இருக்கிறீர்களே அது ஏன்? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ம்.ம்ம்

காத்தான்குடி வங்கி, திருநெல்வேலி வங்கி எல்லாம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதே. விடுதலை போராட்டத்துக்கு பணம் தேவை என்பதால்... 🤔

ஆகவே நான் சொல்லவருவது, தவறாகினும், போராட்டத்துக்கு உதவியதால், எதிர்ப்பில்லை.

கள்ள மட்டை அடித்து, பத்து கடை திறந்து, பந்தா காட்டினால் திட்டாமல் என்ன செய்வார்கள்?

உதாரணமாக, ஊரில் ஒருவர், பெரிய வீடு கட்டி, தாய், தகப்பனுக்கு சிலையும் வைத்து, பந்தா காட்டினார். அவரின் தொழில், பணம் சம்பாதித்த வழி எல்லாம், அதே வீடியோ கீழ் எழுதி விட்டார்கள்.

லைக்கா குறித்தும் எழுத ஆரம்பித்தார்கள். இவ்வளவு பணத்தினை தென் இந்திய சினிமாவில் கொட்டுகிறார் என்றார்கள். இப்போது அவரும் ஊரில் சில வேலைகளை செய்கிறார்.

ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், ஏழை தமிழனோ, பணக்கார தமிழனோ, உழைப்பதில், முன்னர் கோவிலுக்கு கொடுத்தது போல, இப்போது முடிந்தளவு ஊருக்கு செய்யுங்கள். எங்கள் திட்டு, அல்லது பாராட்டு உங்களுக்கு தேவை இல்லை. சுஜநலம் தம்பட்டம் இல்லாமல் இருந்தால் போதும். 

ஆக நீ திருடுரத திருடு.. திரூடிட்டு பந்தா காட்டாத.. கம்முன்னு இரு.. ஊருக்கு கொஞ்சத்தை குடு.. திருட்டு நோர்மலைஸ் அண்ட் ஜெனரலைஸ் ஆக்கப்படும்.. 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆக நீ திருடுரத திருடு.. திரூடிட்டு பந்தா காட்டாத.. கம்முன்னு இரு.. ஊருக்கு கொஞ்சத்தை குடு.. திருட்டு நோர்மலைஸ் அண்ட் ஜெனரலைஸ் ஆக்கப்படும்.. 

ஓம், நீங்க மன்னரை துதி பாடி வாங்கிய வெகுமதியில், நமக்கும் ஒரு சிறு பங்கு வெட்டினால், நான் ஏன் மண்டபத்தில் தாரோ எழுதிக் கொடுத்ததை கொண்டுபோய் பரிசு வாங்கிக் கொண்டு வந்து விட்டு பந்தா காட்டுகிறார் என்று சொல்லப்போறன். 🤑

***

பகிடி இருக்கட்டும்.

உந்த ராஜிவ் காந்தி ஏழு பேர் தண்டிக்கப்படார்கள் என்பதால்  அவர்கள் மீதான நீதி விசாரணை நியாயமானது என்று ஏற்றுக் கொண்டு விட்டோமா?

அந்த கோணத்தில் பாருங்கள். அவர் தனது வழக்கு விசாரணை மிக அநீதியானது என்று காரணங்களை அடுக்கி, அமெரிக்க நீதி துறை, அடிப்படையே மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்று புத்தகம் எழுதி, அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், பெரிய டிவி நிறுவனங்கள், அதை முக்கியமாக கருதி பேட்டி எடுத்து போட்டன.

புத்தகம் தமிழிலும் வர இருக்கிறது.

சும்மா, ஆலமரத்து பஞ்சாயத்து போல, சொம்பை வைத்துக்கொண்டு அவர் சிறை சென்று வந்தவர், அதனால் பிழை, பிழை தான் எண்டு சொல்ல முடியாது.  😁😜

இவரது வழக்கு, பிரித்தானிய அல்லது ஐரோப்பிய நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்று விபரத்தையும் சொல்லி, இது நமது சிறு அறிவுக்கு மேலான விசயம் எண்டதையும் சொல்லி, மேலே ரதி அக்கா சொன்ன அமெரிக்க நீதி குறித்த குறிப்பையும் வாசிக்குமாறு கேட்டு, O. J. Simpson கொலை வழக்கு அமரிக்காவின் கறை படிந்த நீதித்துறை குறித்து, உலகளாவிய ரீதியில் வெளிச்சம் போட்டு காட்டியது என்பதையும் குறிப்பிட்டு முடிக்கிறேன். நன்றி.  

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

இவரது வழக்கு, பிரித்தானிய அல்லது ஐரோப்பிய நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்று விபரத்தையும் சொல்லி, இது நமது சிறு அறிவுக்கு மேலான விசயம் எண்டதையும் சொல்லி, மேலே ரதி அக்கா சொன்ன அமெரிக்க நீதி குறித்த குறிப்பையும் வாசிக்குமாறு கேட்டு முடிக்கிறேன். நன்றி.  

எவராவது தாயகத்துக்கு உதவ வேண்டும் என்றால் அவர்கள் 100% தூய்மையாக இருக்கணும்.  அவ்வாறு ஒருவரும் இவ்வுலகில் இல்லை இருக்கவும் முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இருக்கும் வரைக்கும்தான் தமிழ்தேசியவாதிகள் vs மாற்றுக்கருத்தினர் என்ற வகையில் யாழ் இணையமும், ஈழத்தில் ஈழ அரசியலும் இருந்தது.. விடுதலைப்புலிகள் இல்லாது போனபின்னர் மாற்றுகருத்தினரும் இல்லாது போயினர்.. ஏனெனில் அவர்களுக்கான தேவை இல்லாது போனது.. அவர்கள் அரசியலுக்கான தேவை இல்லாது போனபோது அவர்கள் மெல்ல மெல்ல வேறு வேலைகள் பார்க்க போய்விட்டனர்… இப்பொழுது தமிழ் தேசியவாதிகள் நாம்தான் இரு பிரிவாக இருக்கிறோம்.. இதே நிலைமதான் தமிழீழம் கிடைத்திருந்தாலும் நிகழ்ந்திருக்கும்.. அதாவது ஒன்று வலது சாரி தமிழ் தேசியவாதிகள்..( யாழ் இணையத்தில் உதாரணத்துக்கு - விசுகு,நாதம்,குசா,தமிழ்சிறி.. எக்சர்ரா எக்சர்ரா.. பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதாது) இவர்கள்தான் தமிழ்தேசிய வாதிகளில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவர்கள்.. இவர்கள் சாதி வெறியர் மதவெறியர் ஊர்வெறியர் திருடர் யாராய் இருந்தாலும் தமிழ் தேசியத்தின் பால் ஈடுபாடு கொண்டு உழைத்தால் ஆதரிப்பார்கள்..  எல்லா பிற்போக்குதனங்களையும் தமிழ்தேசியத்திற்கு நன்மை எனில் ஆதரிப்பார்கள்.. 

இன்னொருவர் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்.. இவர்கள் சிறுபான்மையினர்..(யாழ் இணையத்தில் உதாரணமாக- நிழலி கிருபன் கோசான் யஸ்றின் றதி எக்சர்ரா எக்சர்ரா..பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதா…. நானும் இதில் வருவேன்) இவர்கள் தமிழ்தேசியம் பிற்போக்குதனங்கள் இல்லாது முற்போக்குதனங்களால் இருக்கவேண்டும் என்பவர்கள்..

ஒரு வேளை ஈழம் கிடைத்திருந்தால் இந்த இரண்டு கட்சி அரசியல்தான் அந்த நாட்டில் இருந்திருக்கும்..

இண்டைக்கும் இயக்க காசை அடித்தவர்கள் தலைவர் வரட்டும் கணக்கு காட்டுரன் எண்டுவிட்டு சமூகத்தில் துணிவாக சுற்ற காரணம் தமிழ்தேசியத்தின் பேரால் எல்லாவற்றையும் நோர்மலைஸ் பண்ணக்கூடிய வலதுசாரித்தமிழ்தேசியவாதிகளே தமிழ்தேசியத்தில் பெரும்பான்மையானவர்கள் அவர்களின் சப்போர்ட் எப்பவும் தமக்கு இருக்கும் எண்ட துணிச்சலே.. தமிழ்தேசியத்தின் போர்வையை போர்த்திக்கொண்டு உலாவும் எல்லா பாலியல் குற்றவாளிகள் திருடர்கள் ஏமாற்று பேர்வளிகளின் துணிவும் அதே..

இடதுசாரி தமிழ்தேசியவாதிகளை துரோகிகள் என்ற பெயரில் வலதுசாரிகள் முத்திரைகுத்தினாலும் தமிழ்தேசியத்தை விட்டு ஒதுங்கி போகாமல் தொடர்ந்து அதனுள் நின்று இவற்றுக்கு எதிராக சளைக்காமல் குரல் கொடுக்கவேண்டும்.. முக்கியமாக ஈழத்தில் இருக்கும் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இன்னொருவர் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்.. இவர்கள் சிறுபான்மையினர்..(யாழ் இணையத்தில் உதாரணமாக- நிழலி கிருபன் கோசான் யஸ்றின் றதி எக்சர்ரா எக்சர்ரா..பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதா….

நானும் இதில் வருவேன்

எப்படி?

வலது சாரி, இடது சாரி என்ன வரைவிலக்கணம் என்றும், எப்படி என்னை முதலாமதிலும், உங்களை இரண்டாமதிலும் இணைத்தீர்கள் என்று சொல்ல இயலுமா? 🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

விடுதலைப்புலிகள் இருக்கும் வரைக்கும்தான் தமிழ்தேசியவாதிகள் vs மாற்றுக்கருத்தினர் என்ற வகையில் யாழ் இணையமும், ஈழத்தில் ஈழ அரசியலும் இருந்தது.. விடுதலைப்புலிகள் இல்லாது போனபின்னர் மாற்றுகருத்தினரும் இல்லாது போயினர்.. ஏனெனில் அவர்களுக்கான தேவை இல்லாது போனது.. அவர்கள் அரசியலுக்கான தேவை இல்லாது போனபோது அவர்கள் மெல்ல மெல்ல வேறு வேலைகள் பார்க்க போய்விட்டனர்… இப்பொழுது தமிழ் தேசியவாதிகள் நாம்தான் இரு பிரிவாக இருக்கிறோம்.. இதே நிலைமதான் தமிழீழம் கிடைத்திருந்தாலும் நிகழ்ந்திருக்கும்.. அதாவது ஒன்று வலது சாரி தமிழ் தேசியவாதிகள்..( யாழ் இணையத்தில் உதாரணத்துக்கு - விசுகு,நாதம்,குசா,தமிழ்சிறி.. எக்சர்ரா எக்சர்ரா.. பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதாது) இவர்கள்தான் தமிழ்தேசிய வாதிகளில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவர்கள்.. இவர்கள் சாதி வெறியர் மதவெறியர் ஊர்வெறியர் திருடர் யாராய் இருந்தாலும் தமிழ் தேசியத்தின் பால் ஈடுபாடு கொண்டு உழைத்தால் ஆதரிப்பார்கள்..  எல்லா பிற்போக்குதனங்களையும் தமிழ்தேசியத்திற்கு நன்மை எனில் ஆதரிப்பார்கள்.. 

இன்னொருவர் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்.. இவர்கள் சிறுபான்மையினர்..(யாழ் இணையத்தில் உதாரணமாக- நிழலி கிருபன் கோசான் யஸ்றின் றதி எக்சர்ரா எக்சர்ரா..பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதா…. நானும் இதில் வருவேன்) இவர்கள் தமிழ்தேசியம் பிற்போக்குதனங்கள் இல்லாது முற்போக்குதனங்களால் இருக்கவேண்டும் என்பவர்கள்..

ஒரு வேளை ஈழம் கிடைத்திருந்தால் இந்த இரண்டு கட்சி அரசியல்தான் அந்த நாட்டில் இருந்திருக்கும்..

இண்டைக்கும் இயக்க காசை அடித்தவர்கள் தலைவர் வரட்டும் கணக்கு காட்டுரன் எண்டுவிட்டு சமூகத்தில் துணிவாக சுற்ற காரணம் தமிழ்தேசியத்தின் பேரால் எல்லாவற்றையும் நோர்மலைஸ் பண்ணக்கூடிய வலதுசாரித்தமிழ்தேசியவாதிகளே தமிழ்தேசியத்தில் பெரும்பான்மையானவர்கள் அவர்களின் சப்போர்ட் எப்பவும் தமக்கு இருக்கும் எண்ட துணிச்சலே.. தமிழ்தேசியத்தின் போர்வையை போர்த்திக்கொண்டு உலாவும் எல்லா பாலியல் குற்றவாளிகள் திருடர்கள் ஏமாற்று பேர்வளிகளின் துணிவும் அதே..

மிகத்தவறான கருத்து 

தவறென்றால் பெற்றவனையே போடு என்ற வழியில் நிற்பவர்கள் நாம். 

உங்களைப் போல் எல்லாவற்றையும் ஒரே சாக்கில் போடும் போக்கே இன்றைய சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் களையப்படாமல் இருக்க காரணம். நல்லவர்கள் அனைத்துப்பேரையும் கள்ள லிஸ்டில் போட்டு விட்டு பேசாமடந்தைகளாக இருந்தது நீங்களே. இப்பொழுது அழுதென்ன பயன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மினக்கெட்டு எழுதியும், ஓணாண்டியார் விளங்கிக் கொண்டது, இந்த பகிடியை தான் நினைவு படுத்துது 

Insider Dealing, White Collar Jobs  (NOT white colour - திண்ணையில்) போன்ற விடயங்கள் நமக்கு தெரியாவிடில் அது குறித்து முடிந்த வரை அறிந்து கொள்வது முக்கியமானது. அதைவிடுத்து, சும்மா தெரிந்த விசயத்தை வைத்துக் கொண்டு அலம்பறை பண்ணுவது அபத்தமானது, சிறுபிள்ளைத்தனமானது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஓம், நீங்க மன்னரை துதி பாடி வாங்கிய வெகுமதியில், நமக்கும் ஒரு சிறு பங்கு வெட்டினால், நான் ஏன் மண்டபத்தில் தாரோ எழுதிக் கொடுத்ததை கொண்டுபோய் பரிசு வாங்கிக் கொண்டு வந்து விட்டு பந்தா காட்டுகிறார் என்று சொல்லப்போறன். 🤑

***

பகிடி இருக்கட்டும்.

உந்த ராஜிவ் காந்தி ஏழு பேர் தண்டிக்கப்படார்கள் என்பதால்  அவர்கள் மீதான நீதி விசாரணை நியாயமானது என்று ஏற்றுக் கொண்டு விட்டோமா?

அந்த கோணத்தில் பாருங்கள். அவர் தனது வழக்கு விசாரணை மிக அநீதியானது என்று காரணங்களை அடுக்கி, அமெரிக்க நீதி துறை, அடிப்படையே மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்று புத்தகம் எழுதி, அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், பெரிய டிவி நிறுவனங்கள், அதை முக்கியமாக கருதி பேட்டி எடுத்து போட்டன.

புத்தகம் தமிழிலும் வர இருக்கிறது.

சும்மா, ஆலமரத்து பஞ்சாயத்து போல, சொம்பை வைத்துக்கொண்டு அவர் சிறை சென்று வந்தவர், அதனால் பிழை, பிழை தான் எண்டு சொல்ல முடியாது.  😁😜

இவரது வழக்கு, பிரித்தானிய அல்லது ஐரோப்பிய நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்று விபரத்தையும் சொல்லி, இது நமது சிறு அறிவுக்கு மேலான விசயம் எண்டதையும் சொல்லி, மேலே ரதி அக்கா சொன்ன அமெரிக்க நீதி குறித்த குறிப்பையும் வாசிக்குமாறு கேட்டு, O. J. Simpson கொலை வழக்கு அமரிக்காவின் கறை படிந்த நீதித்துறை குறித்து, உலகளாவிய ரீதியில் வெளிச்சம் போட்டு காட்டியது என்பதையும் குறிப்பிட்டு முடிக்கிறேன். நன்றி.  

பொருந்தாத உதாரணங்களை மேற்கோள் காட்டுவதென்பது நாதமுனியின் ட்ரேட் மார்க் ஆகப் போய் விட்டதா இப்ப?😂

பற்றரி எதற்கென்று தெரியாமலே வாங்கிக் கொடுத்தவனுக்கும் மரண தண்டனை தந்த ஏழு பேரின் தீர்ப்பும், 14 தடவைகள் ஒட்டுக் கேட்ட ஆதாரங்களால் ஜூரிகளின் ஏகோபித்த தீர்ப்பும் ஒன்றல்ல நாதம்! ஒ.ஜே யின் வழக்கில் அவரைக் குற்றவாளியாக நிரூபிக்க அவசியமான சாட்சியங்கள் இருக்கவில்லை என்பதால் அது அமெரிக்க நீதித் துறையின் பலத்தைத் தான் காட்டியது, பலவீனத்தை அல்ல!

ராஜரட்ணம் அவர்களின் வழக்கில் ஒரு தனித்துவம் எனவென்றால், அது வரை ஒட்டுக்  கேட்ட (wire-tap) சாட்சியத்தை பிரதான சான்றாக சமஷ்டி நீதிமன்றங்களில் யாரும் சமர்ப்பித்து தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்கவில்லை. எனவே, நீதிபதி அந்த சான்றை அனுமதிக்க மாட்டார் என்ற தனது சட்டக் குழுவின் ஆலோசனையைக் கேட்டுத் தான் ராஜரட்ணம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். நீதிபதி காலை வாரி விட்டார், காரணம் வழக்குத் தொடுனர் குழுவின்  iron-clad கேஸ்.

பின்னர், மேன்முறையீடு செய்த போதும் ராஜரட்ணம் தரப்பு இந்த ஒட்டுக் கேட்ட ஆதாரத்தை நீக்க வேண்டுமென வாதிட்டது. அப்பீல் நீதிபதிகளும் நீக்க மறுத்து விட தண்டனை பெற்றார்.

நாதம், உங்கள் நேரம், உழைப்பு என்பவற்றை மிகவும் மதிக்கிறேன். ஆனால், கொஞ்சம் ஆழமாக வழக்கு ஆவணங்களை வாசித்து விட்டு வாசிப்போருக்கு தரமான பதில்களைக் கொடுங்கள். இந்தத் திரியில் நீங்கள் கொடுத்திருக்கும் பல தகவல்களுக்கு ஆதாரங்கள் இல்லை, பல தகவல்கள் பிழை.    

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடிந்தால் சீதைக்கு, ராமன் என்ன முறை கதை தான் இங்கே நடக்கிறது.

முன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒட்டு கேட்கும் சான்று, முதல் தடவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிபதி காலை வாரியதன் காரணம், ராஜ் ராஜரத்தினத்தின் தோலின் நிறம் வெள்ளை இல்லை என்பது தான் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம் இங்கே.

என்னத்தை பத்தி விவாதிக்கிறோம் எண்டு புரியாம, லிங்குகளை ஒட்டி என்ன பிரயோசனம். 🤦‍♂️

****

இதுவும் அமேரிக்க நீதித்துறையின் ஒரு சீர்கேடு தான்.

Although Simpson was acquitted in the criminal case, he was also sued by the victims’ families for wrongful death, and the civil trial began in October 1996. Less than four months later, that jury found him responsible for the deaths of Nicole Brown Simpson and Ronald Goldman and awarded their families $33.5 million in damages. 

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தினர் கொட்டிக்கொடுத்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்)  நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். 

17 hours ago, Kapithan said:

உயிரைக் கொடுத்து போராடியவர்கள் இருக்கும் போது எனது பங்களிப்பு தூசுக்குச் சமானம் என்பதை நன்கறிவேன். 

15 hours ago, Kapithan said:

அதில் தவறில்லை. அவர் தனது சொந்தப்பணத்தில் கூட உதவியச் செய்திருக்கலாம்.. அது அவரின் விருப்பம். பாராட்டலாம்.

இதுக்குதான் இவ்வளவு முகவுரை தேவைப்பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

யாழ் களத்தினர் கொட்டிக்கொடுத்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்)  நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். 

இதுக்குதான் இவ்வளவு முகவுரை தேவைப்பட்டதா?

பிழைகளை பிழை என்றும் , சரியானதை சரியென்றும் கூறுங்கள். அதுதான்  நேர்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாய் ஒரு கேள்வி. இப்போ, ராஜ் ராஜரட்ணம் தாயகமக்களுக்கு உதவி செய்ய  வேணுமா வேண்டாமா சார்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்க வேண்டும். அப்படி இருந்தால், குற்றத்தீர்ப்பும்

1 hour ago, Nathamuni said:

விடிந்தால் சீதைக்கு, ராமன் என்ன முறை கதை தான் இங்கே நடக்கிறது.

முன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒட்டு கேட்கும் சான்று, முதல் தடவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிபதி காலை வாரியதன் காரணம், ராஜ் ராஜரத்தினத்தின் தோலின் நிறம் வெள்ளை இல்லை என்பது தான் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம் இங்கே.

****

இதுவும் அமேரிக்க நீதித்துறையின் ஒரு சீர்கேடு தான்.

Although Simpson was acquitted in the criminal case, he was also sued by the victims’ families for wrongful death, and the civil trial began in October 1996. Less than four months later, that jury found him responsible for the deaths of Nicole Brown Simpson and Ronald Goldman and awarded their families $33.5 million in damages. 

😂

ஒன்று அரச தரப்பு போடும் கிரிமினல் வழக்கு: இதற்கு அவசியமான சான்றுகளின் தரம் (threshold) மிக உயர்வாக  இருக்க வேண்டும். அப்படி இருந்தால், குற்றத்தீர்ப்பும் சிறையுட்பட்ட தண்டனை கிடைக்கும். கொஞ்சம் reasonable doubt இருந்தாலும் குற்றமற்றவர் என்ற தீர்ப்புத் தான்.

மற்றையது பாதிக்கப் பட்டவரின் குடும்பமோ , தரப்போ சந்தேக நபர் மீது  போடும் சிவில் வழக்கு. இதில் குற்றத் தீர்ப்பு வழங்க தேவையான சான்றுகள் கிரிமினல் வழக்கை விடக் குறைந்த தரத்திலிருந்தாலே போதும். சிவில் வழக்குகளில் சிறைத் தண்டனை கொடுப்பது மிக அரிது, எனவே நட்ட ஈடு. சிவில் வழக்குகளின் தீர்ப்பு "இவர் மரணத்திற்குப் பொறுப்பாக இருந்தார் (liable)" என்று தான் எழுதப் படுமேயொழிய, "இவர் கொலை செய்தார் (guilty)" என்று இருப்பதில்லை.

இது அமெரிக்க நீதி வட்டாரங்களில் மிகவும் சாதாரணமாக நடப்பது. சிவில் வழக்கின் முடிவை வைத்து கிரிமினல் வழக்கின் தீர்ப்பு பிழை என்று வாதிடுவதில்லை!

இந்த அடிப்படை விடயம் கூடத் தெரியாமலா  ராஜரட்ணம் வழக்கின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டவர் போல எழுதுகிறீர்கள்?

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
    • முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198120
    • கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மூன்று வருட காலத்திற்கு நாணய மாற்று கருமப்பீடங்களை இயக்குவதற்கான ஏலத்தில் ஐந்து நிறுவனங்கள் வென்றுள்ளன. அவற்றின் மொத்த ஏல மதிப்பு 2.3 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாகும். இதன்படி,  இலங்கை வங்கி 798.028 மில்லியன் ரூபாய்களுடனும், சம்பத் வங்கி 633.662 மில்லியன்களுடனும், கொமர்சல் வங்கி 381.364 மில்லியன்களுடனும், தோமஸ் குக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் 299.064 மில்லியன்களுடனும், ஹட்டன் நெசனல் வங்கி 225.689 மில்லியன் ரூபாய்களுடனும் ஏலத்தில் வென்று, நாணய மாற்று கருமப்பீடங்களை தக்கவைத்துள்ளன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு  துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக நேற்று அமைச்சரவை இந்த ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. https://tamilwin.com/article/five-entities-win-bia-currency-exchange-counter-1730964676#google_vignette
    • தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள்  தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை. எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா? 
    • அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனால்ட் டிரம்ப். டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார், அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன?   பொருளாதாரம் வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார். 2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர். நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை. “பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார். சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். பைடனின் செல்வாக்கின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார். பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார். இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார். இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார். வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர். குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார். “குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார்.   சமூக பிரச்னைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார் பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும். கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார். பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர். இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார். பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். “ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார். ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும்.   கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார். பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது. அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை. எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார். லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன. குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது.   டிரம்பை மையப்படுத்திய பிரசாரம் பட மூலாதாரம்,GETTY 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, "டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார். “டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார். “டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy9jxzlp0q8o
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.