Jump to content

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

கனக்க வேண்டாம் ..
ஒரு இரசாயன  உரத்திலும் 
ஒரு சண்டையிலும் 
ஒரு ஊழலிலும் 
இலங்கை வல்லரசு 
டுபாயில் போய் 
புலிக்குட்டிக்கு 
பால் 
குடுக்கேல்லையே ?? 

தலை சுற்றுகிறது. புரியவில்லை. 🥺

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

முதலில் போரைத் துவங்கியது புட்டின் தான் என்றாலும், இதில் பெரிய நன்மைகள் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்குக் கிடத்திருக்கிறது. இது windfall என்பார்கள், சும்மா இருக்க மடியில் விழும் இலாபம்😂: நேட்டோவில்

தமிழ் சிறி

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்கள் நினைத்தால், அமெரிக்காவை…. சிதறு தேங்காய் மாதிரி, பல சிறு நாடுகளாக பிரிக்கலாம். ஆனால் அவர் இப்படியான கீழ்த்தரமான வேலைகளை செய்ய மாட்டார். எதிரிக்கும்… கருணை

விளங்க நினைப்பவன்

தகவல்களுக்கு நன்றி கந்தையாஅண்ணா.யேர்மன் இணைப்பை பற்றி நான் படித்த போதும் அறிந்தனான் ரஷ்யா தனக்கு கஷ்டம் என்று அழுது யேர்மனியிடம் பெரும்தொகை பணம் பெற்று கொண்டதாக.யேர்மன் இணைப்பின் போது உலகநாடுகளில் இரு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

 

அமெரிக்காவின் பொருளாதார தடைகள் என்பது என்ன?

 

 

நீங்கள் இணைத்த கட்டுரையை நீங்கள் முழுவதுமாக வாசித்தீர்களா? அதில் ஒரு துளி கீழே.

One major issue is that it is far easier for Russian and Iranian officials to set up shell companies to use to purchase the equipment and evade sanctions than it is for Western governments to uncover those front companies, which can sometimes take years, experts said.

இதுக்குத்தான் புலிகள் உதாரானத்தையும் போட்டேன். 

புலிகளை அமெரிக்கா தடைபட்டியலில் வைத்திருந்த அதே சமயத்தில் அவர்கள் பல அமெரிக்கன் ஆயுதங்களை தொழில் நுட்பத்தை பெற்றார்கள்.

அது போல ஈரானும் செய்கிறது.

அதுவும் டிரோன் பாகங்கள் என்பது தனியே இராணுவ பாவனைக்கு மட்டும் அல்ல எனவே இதை ஒரு தென்னாபிரிக்க கம்பனி அமெரிக்காவில் இருந்து இறக்கி - அதை ஈரானுக்கு விற்கலாம்.

பொருளாதார தடை 100% வினைத்திறனானது என்று யாரும் எப்போதும் வடை சுடவில்லையே?

பொருளாதார தடை பாதிப்பை ஏற்படுத்துமா? ஆம் கணிசமான பாதிப்பை தரும்.

100% இதை அமல்படுத்த முடியுமா? இல்லை.

#சிம்பிள்ஸ்

9 hours ago, nunavilan said:

ரஸ்ய செய்தியை போட்டால் அதற்கு ஒரு நக்கல். இப்ப ஏன் சிஎன் என்னாம். என்ன ஒரு உருட்டு காயப்பா.

இல்லை நீங்கள்தான் முந்தி சி என் என், பிபிசி எல்லாம் நம்பகமான ஊடகம் இல்லை என எழுதினீர்கள். நான் அப்படி அப்படி சொல்லவில்லை (ஆனால் பொதுவாக அமெரிக்க ஊடகங்களில் பெரிய நம்பிக்கை இல்லை). 

ஆனால் இப்ப நீங்களே சி என் என் உடன் வாறீர்கள்.

அதுதான் கேட்டேன் - உங்களுக்கு விரும்பியபடி எழுதும் சி என் என் செய்திமட்டும் நம்பகமானது?

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

நீங்கள் இணைத்த கட்டுரையை நீங்கள் முழுவதுமாக வாசித்தீர்களா? அதில் ஒரு துளி கீழே.

One major issue is that it is far easier for Russian and Iranian officials to set up shell companies to use to purchase the equipment and evade sanctions than it is for Western governments to uncover those front companies, which can sometimes take years, experts said.

இதுக்குத்தான் புலிகள் உதாரானத்தையும் போட்டேன். 

புலிகளை அமெரிக்கா தடைபட்டியலில் வைத்திருந்த அதே சமயத்தில் அவர்கள் பல அமெரிக்கன் ஆயுதங்களை தொழில் நுட்பத்தை பெற்றார்கள்.

அது போல ஈரானும் செய்கிறது.

அதுவும் டிரோன் பாகங்கள் என்பது தனியே இராணுவ பாவனைக்கு மட்டும் அல்ல எனவே இதை ஒரு தென்னாபிரிக்க கம்பனி அமெரிக்காவில் இருந்து இறக்கி - அதை ஈரானுக்கு விற்கலாம்.

பொருளாதார தடை 100% வினைத்திறனானது என்று யாரும் எப்போதும் வடை சுடவில்லையே?

பொருளாதார தடை பாதிப்பை ஏற்படுத்துமா? ஆம் கணிசமான பாதிப்பை தரும்.

100% இதை அமல்படுத்த முடியுமா? இல்லை.

#சிம்பிள்ஸ்

இல்லை நீங்கள்தான் முந்தி சி என் என், பிபிசி எல்லாம் நம்பகமான ஊடகம் இல்லை என எழுதினீர்கள். நான் அப்படி அப்படி சொல்லவில்லை (ஆனால் பொதுவாக அமெரிக்க ஊடகங்களில் பெரிய நம்பிக்கை இல்லை). 

ஆனால் இப்ப நீங்களே சி என் என் உடன் வாறீர்கள்.

அதுதான் கேட்டேன் - உங்களுக்கு விரும்பியபடி எழுதும் சி என் என் செய்திமட்டும் நம்பகமானது?

9ம் கட்ட பொருளாதார தடை என்பது என்ன?
இப்படி அதி உயர் வலுவுள்ள இராணுவம் பாவிக்கும் சிப்ஸ் எல்லாம் அவற்றில் அடங்கவில்லையா என்பது தான் கேள்வி.

சி என் என்னுக்கு யுக்ரேனிய உளவுப்படை கொடுத்த செய்தி என்பதால் போட்டேன்.
செய்தி பொய் எனில் நிறுவலாம். 
உங்களுக்கு சாதகமான செய்தி இல்லாத்தால் அது பொய் ஆகி விடாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

Scott Ritter சதிகாரர் என்றால், ஏறத்தாழ அதே நிலை எடுக்கும்  Miley? இதையே நான் சொன்னது.

இல்லை. இரு மனிதர்கள் ஒரு விடயத்தை சொல்லி விடுவதால் - இருவரின் நிலையும் எப்போதும் ஒன்றே என ஆகாது.

மேலும் - Miley சொன்னது ஒன்றும் பெரிய ரகசியமுமில்லை, சதிக்கோட்பாட்டு ஆதாரமும் இல்லை.

அவர் சொன்னது - போரில் உக்ரேன் வெல்வது இயலாத காரியமாய் இருக்கலாம் - அதாவது ஒட்டு மொத்த டொன்பாசையும், கிரிமியாவையும் உக்ரேன் மீட்டு - 2014 க்கு முன்னான எல்லைகளுக்கு போவது.

இது மிக கஸ்டமான காரியம் என்பதே நான் உட்பட பலரின் நிலை. இதை ஆரம்பத்திலேயே மக்ரோன், கீசிஞ்சர் சொல்லி உள்ளானர்.

பைடனின் கருத்தும், அமெரிக்க ஆள் அரசின் கருத்தும் இதுவே என்பது என் அனுமானம்.

ஆகவே இதை அவர் சொன்னதில் எந்த சதிக்கோட்பாடு ஆதாரமும் இல்லை.

ஆனால் உக்ரேன்/செலன்ஸ்கி போரில் முற்றாக வெல்ல வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ளார்கள்.

வெளிப்பேச்சுக்கு - அது உக்ரேனின் முடிவு என்கிறது அமெரிக்கா (diplomatic niceties). 
 

ஆகவே Miley இப்படி சொன்னது ஒரு உக்ரேனை டென்சன் ஆக்கும், உக்ரேன் சுயமாக முடிவு எடுக்கவில்லை என காட்டும் என்பதால் - அதை அமெரிக்க மூடி மறைத்து உக்ரேனை தாஜா பண்ணியது.

இங்கே பல இராஜதந்திர காய் நகர்த்தல்கள் நடக்கிறது.

ஆனால் அதை முழுவதுமாக பார்க்காமல் (Birds Eye view) சிறு, சிறு துண்டுகளை பார்த்து - அதை உங்கள் சதிகோட்பாட்டுடன் (மேற்கு ரஸ்யாவை துண்டாட விரும்புகிறது) இணைக்கிறீர்கள் நீங்கள்.

6 minutes ago, nunavilan said:

9ம் கட்ட பொருளாதார தடை என்பது என்ன?
இப்படி அதி உயர் வலுவுள்ள இராணுவம் பாவிக்கும் சிப்ஸ் எல்லாம் அவற்றில் அடங்கவில்லையா என்பது தான் கேள்வி.

தயவு செய்து ஒரு கட்டுரையை இணைக்கும் முன் அதில் சொல்லபட்டதை உள்வாங்கி கொள்ளுங்கள்🙏🏾.

And the Ukrainian intelligence assessment is further proof that despite sanctions, Iran is still finding an abundance of commercially available technology.

இந்த பாகங்கள் வர்த்தக ரீதியில் கிடைக்ககூடியன. அமெரிகாவின் ராணுவ ரகசியத்தால் காக்கப்படும் பாகங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

சி என் என்னுக்கு யுக்ரேனிய உளவுப்படை கொடுத்த செய்தி என்பதால் போட்டேன்.
செய்தி பொய் எனில் நிறுவலாம். 

நான் எங்கே இந்த செய்தியை பொய் என்றேன்?

இதை இப்போதான் சி என் என் போடுகிறது.

கிட்டதட்ட 4 மாதம் முதல் என நினைக்கிறேன் முதல் தொகுதி ஷகீட் டிரோன்ஸ் உக்ரேனியர் கையில் கிடைத்த போதே - அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து - டிவிட்டர், டெலிகிராம் கணக்குகள் படம் எடுத்தும் போட்டு விட்டார்கள்.

ஆகவே இந்த செய்தி எனக்கு புதிதும் அல்ல, நான் அதை பொய் என்று சொல்லவும் இல்லை.

நான் கேட்டது - உங்களை. இதுவரை நம்ப தகா ஊடகமாக நீங்கள் கருதிய சி என் என் - இன்று எப்படி நம்பகதகு ஊடகமாகியது என்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2023 at 08:57, goshan_che said:

மேலே லிண்சே க்ராம் break Russia என சொன்னதை, அதன் context இல் இருந்து வெளியே எடுத்து, பிழையாக விளங்கி கொண்ட உதாரணத்தினை

LG உள்ளக்கிடக்கியை முதலில் சொல்லியுள்ளார், நிலை அறிந்து, சுதாகரித்து (வெளியில் காட்டாமல் ) விளக்கம் கொடுத்து விலத்துகிறார். அனால் நீங்கள், LG  விளக்கம் கொடுத்து  விலத்துவது அவர் சொல்வது என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

நான் எங்கே இந்த செய்தியை பொய் என்றேன்?

இதை இப்போதான் சி என் என் போடுகிறது.

கிட்டதட்ட 4 மாதம் முதல் என நினைக்கிறேன் முதல் தொகுதி ஷகீட் டிரோன்ஸ் உக்ரேனியர் கையில் கிடைத்த போதே - அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து - டிவிட்டர், டெலிகிராம் கணக்குகள் படம் எடுத்தும் போட்டு விட்டார்கள்.

ஆகவே இந்த செய்தி எனக்கு புதிதும் அல்ல, நான் அதை பொய் என்று சொல்லவும் இல்லை.

நான் கேட்டது - உங்களை. இதுவரை நம்ப தகா ஊடகமாக நீங்கள் கருதிய சி என் என் - இன்று எப்படி நம்பகதகு ஊடகமாகியது என்றே.

நம்ப வேண்டி வந்தது யுக்ரேனுக்கு  உதவி செய்யும் நாடுகளுக்கே யுக்ரேன் கையை காட்டி பிழை எனும் போது நம்ப வேண்டியதாகி விட்டது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2023 at 08:57, goshan_che said:

அதன் அடிப்படையில் ஒரு கோட்பாட்டை நீங்கள் கட்டி எழுப்புவதை சுட்டி இருந்தேன் (அதற்கு பதில் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்). 

ஒன்றையும் கட்டி எழுப்பவில்லை. எப்படி முடியும், ஒருவர் சொல்வதை மாத்திரம் வைத்து? 

அனால், Neocons இந்த முனைப்பு வெளிப்படையானது, ரஷ்யாவை Eurasia [பிரதேச சக்தியாக  மாற விட கூடாது என்பதில். 

எவ்வளவு தூரம்  செல்லக்கூடும் அதை  செய்வதற்கு, அஆக குறைந்தது LG இன்   உள்ளகிடைக்கை  விருப்பத்தை LG வாய்தவறி  சொல்லி இருக்கிறார்.

 

2 hours ago, goshan_che said:

இங்கே பல இராஜதந்திர காய் நகர்த்தல்கள் நடக்கிறது.

ஆனால் அதை முழுவதுமாக பார்க்காமல் (Birds Eye view) சிறு, சிறு துண்டுகளை பார்த்து - அதை உங்கள் சதிகோட்பாட்டுடன் (மேற்கு ரஸ்யாவை துண்டாட விரும்புகிறது) இணைக்கிறீர்கள் நீங்கள்.

அவர் எந்தவித ராஜதந்திர காய்களை நகர்த்தாமழும், எதிர்பார்க்காமலும், யதார்த்தத்தை சொல்லி இருக்கிறார்.  

Miley சொல்லியதால் வந்த ராஜதந்திர வினை அல்லது இருக்கும் பிடி போல  அவருக்கு எதுவும் இல்லை.

அனால், Miley சொல்ல முதலே அதை அவர் சொல்லி இருக்கிறார்.

இதில் எவரும் எந்த பக்கமாகவும் இருக்கட்டும், இருவரும் சொல்லியது  ஒரே நிதர்சனமான யதார்த்தம். 

ஒருவர் எந்த விளைவையும் எதிர்பார்க்கும், ஏற்படுத்தும் நிலையில் இல்லை, இன்னொருவர் அப்படி உள்ள செல்வாக்கனவர். 

மிக இலகுவானதை, birds eye piece meal view என்று சதிக்கோட்பாடாக ஏற்படுத்த முனைகிறீர்கள். 

விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LG மீண்டும் அதே வாய் தவறல், "when Russian military breaks"  (இதன் உடனடி விளைவு ரஷ்யா அரசு உடைதல், எவருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை).
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"to break the Russian military" - ரஷ்யா ராணுவத்தை உடைப்பதற்கு,

புடின் கொலை  செய்யப்பட வேண்டும் - 

 இலக்கு, lg இன் உள்ளகிடைக்கை, ருஸ்யா  ராணுவத்தை உடைத்தல். 

நாக்கு, மதி  தவறி , இருக்கும் சிந்தனை வெளிவந்துள்ளது.

nato / அமெரிக்கா ஆழ அரசின் சிந்தனை? ஏனெனில், Neocons, US  ஆழ அரசின் இன்றியமையா பாகம்.    

அனால், நான்  இப்படியா பச்சையை வைத்து சதிகோட்பாடு பின்னுகிறேன், context தெரியாமல்.

வாசகர்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

அனால், Neocons இந்த முனைப்பு வெளிப்படையானது, ரஷ்யாவை Eurasia [பிரதேச சக்தியாக  மாற விட கூடாது என்பதில். 

ரஸ்யாவை ஈரோசியாவில் ஒரு பெரும் சக்தியாக வளர கூடாது என்ற மேற்கு ஐரோப்பாவின் இராஜதந்திர மூலோபாயாம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் காலத்தில் இருந்து இருக்கு. 

ஆனால் இது வேறு ரஸ்யன் பெடரேசனை உடைப்பது வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

LG உள்ளக்கிடக்கியை முதலில் சொல்லியுள்ளார், நிலை அறிந்து, சுதாகரித்து (வெளியில் காட்டாமல் ) விளக்கம் கொடுத்து விலத்துகிறார். அனால் நீங்கள், LG  விளக்கம் கொடுத்து  விலத்துவது அவர் சொல்வது என்கிறீர்கள்.

 

4 hours ago, Kadancha said:

LG மீண்டும் அதே வாய் தவறல், "when Russian military breaks"  (இதன் உடனடி விளைவு ரஷ்யா அரசு உடைதல், எவருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை).
 

 

4 hours ago, Kadancha said:

"to break the Russian military" - ரஷ்யா ராணுவத்தை உடைப்பதற்கு,

புடின் கொலை  செய்யப்பட வேண்டும் - 

 இலக்கு, lg இன் உள்ளகிடைக்கை, ருஸ்யா  ராணுவத்தை உடைத்தல். 

நாக்கு, மதி  தவறி , இருக்கும் சிந்தனை வெளிவந்துள்ளது.

nato / அமெரிக்கா ஆழ அரசின் சிந்தனை? ஏனெனில், Neocons, US  ஆழ அரசின் இன்றியமையா பாகம்.    

அனால், நான்  இப்படியா பச்சையை வைத்து சதிகோட்பாடு பின்னுகிறேன், context தெரியாமல்.

வாசகர்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன். 

இப்படி சொல்லுவதற்கு மன்னிக்கவும்.

ஆனால் நீங்கள் லின்சே க்ரேம் when Russia breaks and they get rid of Puttin என்று சொன்னதை முழுக்க முழுக்க தவறாக, தலை கீழாக விளங்கி கொண்டிருக்கிறீர்கள்.

மீண்டும் சொல்கிறேன் இதை இங்கே உங்களை காயபடுத்த நான் எழுதவில்லை.

மேலே நீங்கள் இணைத்த காணொளியை, யூகேயில் ஆங்கிலமொழி மூலம் பள்ளியில் கற்று, யூனிவர்சிட்டியிலும் படித்த ஒருவருக்கு அனுப்பி - இங்கே லின் சே கிராம் என்ன சொல்லிறார் என்பதை கேட்டுப்பாருங்கள் (ஆங்கிலத்தை பாடமாக கற்றவர் என்றால் இன்னும் நல்லம்). இப்படி பலரை உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

கள உறவுகளும் தங்கள் ஓரளவு வளர்ந்த பிள்ளைகளிடம் இதை போட்டு காட்டி கேட்கலாம்.

Lost in translation என்று ஒரு விசயம் இருக்கிறது.  இங்கே உங்களுக்கு நடந்துள்ளது அதுதான். ஒரு மொழி தனியே சொற்களின் அந்த சொற்களின் சேர்க்கை மட்டும் அல்ல, அதையும்தாண்டி ஒரு விடயம் சொல்லப்படும் இடம், பொருள், ஏவலையும் கருத்தில் எடுத்தே பொருள் அறியப்பட வேண்டும்.

குறிப்பாக ஆங்கிலத்தில், ஒரு சொல்லுக்கு பல அர்த்தம் மட்டும் அல்ல - சில சொற்களுக்கு ஒத்த கருத்தும், எதிர்கருத்தும் கூட ஒரே சொல்லுக்கு வரும்.

மேலே லின்சே க்ராம்,

when Russia breaks and they get rid of Puttin

என்று சொன்னதன் அர்த்தம்:

(இதுவரை புட்டினின் பின்னால் அணி திரண்டு நிற்கும்) ரஸ்யாவின் (ரஸ்ய மக்களின்) ஓர்மம் உடைந்து, அவர்களாகவே (they), புட்டினை அகற்றும் போது - யுத்தம் முடியும்

என்பதையே.  ரஸ்யாவை துண்டாட வேண்டும் என அவர் சொல்லவில்லை.

if you put what’s being said in its context, apply rules of grammar and syntax correctly  and a bit of common sense - this is the only possible interpretation for what Sen. Graham said . 

இதை நான் வாசகர் கருத்துக்கு விடவில்லை.

காரணம் இது ஒரு தமிழ்களம் - அநேகருக்கு இதை பற்றி ஒரு முடிவுக்கு வரும் அளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு அவசியமும் இல்லை. 

ஆனால் எனது விளக்கம் இதுதான்.

இதை நீங்கள் ஏற்கவில்லை என்றால் we will have to agree to disagree 🙏🏾.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடஞ்சா "breaking" இல் முட்டுப் பட்டு நிற்கிறார் போல. ஒரு சொல்லை வைத்துக் கொண்டே ஒரு தியரி கட்டியெழுப்புகிற திறமையை வியக்கிறேன்.

(என் துறையில் நான் ஒரு அம்பாரம் data வை வைத்துக் கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரை பிரசுரத்திற்காக எழுதவே வாரக் கணக்காகத் திண்டாடுவேன்! இவ்வளவு மக்காக இருக்கிறேனே என மண்டையில் குட்டிக் கொள்கிறேன்!😅)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

அனால், Miley சொல்ல முதலே அதை அவர் சொல்லி இருக்கிறார்

ஐயோ, Miley சொன்னதில் ஒரு சதிக்கோட்பாடும் இல்லை ஐயா.

Miley ரஸ்யாவை உடைக்க வேண்டும் என்றா சொன்னார்? இல்லையே.

மக்ரோனும், கீசிஞ்சரும், கோஷானும் (🤣) சொன்னதையே அவரும் சொன்னார் 

“ஒட்டு மொத்தமாக போரில் உக்ரேன் வெல்லுவது இயலாமல் இருக்கலாம்”.

ஆகவே இந்த விண்டரில் ஒரு உடன்படிக்கைக்கு வரலாம்.

இது உண்மையே ஆனாலும் இதை உக்ரேன் ரசிக்காது. கூடவே உக்ரேனின் நில-இறைமையை, நில-ஒருமைப்பாட்டை,  அமரிக்கா அதுவும் ஒரு ஜெனரல் தீர்மானிக்கிறாரா? என்ற கேள்வி எழும்.

இப்படி பட்டவர்தனமாக சொல்லக்கூடாது என்பதால்தான் அவர் சொன்னதை பூசி மெழுகினர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயம்.

ரஸ்யா ராணுவத்தை உடைத்தல் (இங்கே உடைத்தலை “பலவீனமாக்கல்” என்ற அர்த்தத்தில் எழுதுகிறேன்) = ரஸ்யன் பெடரேசனை துண்டாடல் அல்ல.

நிச்சயமாக இந்த போரை சாக்கா வைத்து,

1. உக்ரேனின் உயிர், பொருள் இழப்பில் - ரஸ்யராணுவத்தை முடிந்தளவு பலவீனமாக்குவது

2. ரஸ்ய பொருளாதாரத்தை முடிந்தளவு பலவீனமாக்குவது

3. ரஸ்யா-ஈயூ பொருளாதார தொடர்பை அறுத்தெறிந்து விடுவது

4. பின்லாந்து, சுவீடனை ரஸ்ய எதிரணியில் வைப்பது

இவை எல்லாவற்றின் மூலமும் ரஸ்யாவை ஒரு ஈரோசியா சக்தியாக வளரவிடாமல் தடுப்பது.

இதுதான் அமெரிகாவின் நோக்கம்.

அதாவது இந்த யுத்த முடிவில் ரஸ்யாவை உடைக்காமல் ஆனால் எழுந்து நடக்க முடியாத அளவுக்கு அடித்து துவைத்திருக்க வேண்டும்.

இதுதான் அமெரிக்காவின் நோக்கம். 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

நம்ப வேண்டி வந்தது யுக்ரேனுக்கு  உதவி செய்யும் நாடுகளுக்கே யுக்ரேன் கையை காட்டி பிழை எனும் போது நம்ப வேண்டியதாகி விட்டது. 
 

அப்போ அமெரிக்கா மீது உக்ரேன் நியாயமான காரணத்துக்காக கையை காட்டியதும் - உங்களுக்கு கோபம் பொத்து கொண்டு வந்திட்டா🤣.

நுணா, 

நீங்கள் எப்ப அங்கிலோ-சக்சன் அடிமை ஆனீர்கள்? சொல்லவே இல்லை🤣.

சி என் என் ஐ நம்புறீங்க!

அமெரிக்காவை உக்ரேன் குற்றம் சொன்னா டென்சன் ஆறீங்க!

வாட்ஸ் ராங் யா?🤣

பிகு

இதை உக்ரேன்-நேட்டோ உளவு அமைப்புகள் கூட்டாய் பிரித்து மேய்திருப்பார்கள். இப்போ இருவரும் கூட்டாக செய்திதளங்களுக்கு கசிய விடுகிறார்கள். Manufactured leak. என்றே நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Eppothum Thamizhan said:

கந்தையர், பெரிய வல்லரசு என நீங்கள் தோளில் தூக்கிவைத்து கொண்டுதிரியும் அமெரிக்காவே சீனாவிடம் டிரில்லியன் கணக்கில் கடன் வாங்கி பிழைப்பு நடத்தும்போது ரஷ்யா கடன் கேட்டதற்கு ஏன் இப்படி மேலையும் கீழையும் குதிக்கிறியள் ?

நான் அமெரிக்காவை தோளில் தூக்கி வைத்துயிருக்கவில்ல....மேலையும்.  கீலேயும் குதிக்கவுமில்லை ....எந்தவொரு யாழ் கள உறுப்பினர் பற்றியும் கருத்துகள் பகிரவுமில்லை  ...திரியின் தலைப்புக்கு உள்ப்பட்டு கருத்துகள் வைக்கிறேன்...வளம்...நிலம்....பலம்....இருத்தல் கடன் கேட்கும் நிலை ஏன் வந்தது ?அதுவும் அமெரிக்கா இடம்  ... கடன்.  கேட்டது பிழையில்லை என்று வைத்தாலும்  ஏன்   சீனா.இந்தியா இடம் கேட்கமால்.  அமெரிக்காவிடம்  கேட்டாய் ? கடன் இல்லை என்று சொல்லும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு” இல்லையா  ?

மற்றும் அமெரிக்கா கரன்சி....அமெரிக்காவிடம் இருப்பதை விட. சீனா இடம் அதிகம் கைவசம் உண்டு....இந்தவகையில்.  சீனா அமெரிக்கா ஆக மறைமுக செயல்படுகிறது    அமெரிக்கா டொலர்  வீழ்ச்சி அடைவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது......அமெரிக்கா வங்கிகள் நட்டமாகி விட்டால் ஓடிச்சென்று தூக்கி விடும்.......காரணம் இது சீனாவை பாதிக்கும் விடயம்  ......சீனா இன் உற்பத்திகள். எவ்வளவு விலையை குறைத்தும்.  சீனா ஆல் உலக சந்தையில் விற்க முடிகிறது   கொழும்பில் கூட  சீனா நாணயம் அல்லது இலங்கை நாணயம் தவிர்த்து  அமெரிக்கா டொலர்  இல் ஏன் வியாபாரம் செய்கிறார்கள்? எனவே… அமெரிக்கா சீனா இடையிலான உறவும்.......அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவும். ஒன்றுவல்ல ..அதாவது சமன் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பங்குனி மாதத்திலிருந்து ரஸ்ஸியாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வாழும் ரஸ்ஸியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லயன் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? சிலவேளை ரஸ்ஸியாவின் செல்வம் அளவுக்கதிகமாகப் போய்விட்டதால் வெளிநாடுகளுக்கு அதனைக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்று இந்த ஒரு மில்லியன் ரஸ்ஸியர்களும் எண்ணியிருக்கலாம். 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஜேர்மனி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது அங்கேயிருந்த பொருளாதார நிலைக்கும், மேற்கின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜேர்மனியின் பொருளாதார நிலைக்கும் வித்தியாசம் இல்லையென்று எவரும் நினைத்தால், அது அவர்களின் அறிவுசார்ந்த விஷயம். ஒன்றில் சோவியத் யூனியன் அன்றிலிருந்தே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, அல்லது கிழக்கு ஜேர்மனியை வேண்டுமென்றே பொருளாதாரத்தில் கீழ்நிலையில் வைத்திருந்தது. அந்தக் காலத்தில்க் கூட பெருமளவு கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனிக்குள் தப்பிவந்தார்கள். 

இந்த லட்சணத்தில் உக்ரேனைப் பிடித்து தனது பரந்த சோவியத் ஒன்றியக் கனவை நனவாக்கத் துடிக்கும் அதிமேதகு, அதி வணக்கத்திற்குரிய, கெளரவ....வேறு ஏதாச்சும் இருக்கா?....புட்டின் அவர்கள் மேம்பட வைத்திருப்பார் என்று நம்புவோமாக. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

மற்றும் அமெரிக்கா கரன்சி....அமெரிக்காவிடம் இருப்பதை விட. சீனா இடம் அதிகம் கைவசம் உண்டு....இந்தவகையில்.  சீனா அமெரிக்கா ஆக மறைமுக செயல்படுகிறது    அமெரிக்கா டொலர்  வீழ்ச்சி அடைவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது......அமெரிக்கா வங்கிகள் நட்டமாகி விட்டால் ஓடிச்சென்று தூக்கி விடும்.......காரணம் இது சீனாவை பாதிக்கும் விடயம்  ......சீனா இன் உற்பத்திகள். எவ்வளவு விலையை குறைத்தும்.  சீனா ஆல் உலக சந்தையில் விற்க முடிகிறது   கொழும்பில் கூட  சீனா நாணயம் அல்லது இலங்கை நாணயம் தவிர்த்து  அமெரிக்கா டொலர்  இல் ஏன் வியாபாரம் செய்கிறார்கள்? எனவே… அமெரிக்கா சீனா இடையிலான உறவும்.......அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவும். ஒன்றுவல்ல ..அதாவது சமன் இல்லை 

அபாரம்.

மிக பெரிய விடயத்தை…ஜஸ்ட் லைக்தட்…சிம்பிளாக எழுதிவிட்டீர்கள்.

👏🏾👏🏾👏🏾

ஆனால் ஒரு போதும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. இப்போதைக்கு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2023 at 19:14, Kandiah57 said:

எந்தவொரு நாட்டின் அதிபரும்...அந்த குறிப்பிட்ட நாட்டின் மக்கள் அனைவருக்கும் அதிபர்  தான்   அதிபருக்கு எதிர்கருத்து உடையவன் கூட அங்கே வாழ வேண்டும்....அப்படிப்பட்டவனுக்கு கல்வி வேலைவாய்ப்பு இருப்பிடம். ...அதிபரால் கொடுக்க முடியாது விட்டாலும்..கண்டிப்பாக  பாதுகாப்பு ...நீதி என்பன வழங்கப்படவேண்டும்.   ஆனால் ரஷ்யாவில் என்ன நடக்கிறது  ....உலகில் எங்கிருநதாலும். ...தேடி தேடி  தேனீர் வழங்கிறார்.    


நீங்கள் சொல்லியது எல்லா நாடுகளிலும் இருக்கிறது. நல்ல உதாரணம் snowden. அவரால் அமெரிக்கா cia , nsa அட்டூழியங்களை பொறுக்காமல் வெளி கொண்டு வந்தார். அனால் அவருடன் வேலை செய்த மற்றவர்கள்  எல்லோரும், தம் நன்றாக  இருக்கிறோம், வேறு எவருக்கோ தானே அழிவும், வேதனையும் என்ற எண்ணத்திலும், அவர்களின் வேலை, கு டும்பம் வாழ்கை தொலைந்து விடும், நடுவீதிக்கும் அப்பால் செல்ல வேண்டிய நிலை வரும்,  என்று, விருப்பம் இல்லை ஆயினும், தேவை கருதி ஒரு வேலையாய்  செய்து விட்டு போகிறார்கள்.

snowden அகப்பட்டு இருந்தால், தேன்  கொடுக்கப்பட்டு இருக்கும்.  

ஜஸ்டின் கேட்கும் ஆதாரமும்  இது தான் - பலர்  தமது, வாழ்கை, உழைப்பு, வேலையை, குடும்பத்தை பணயம் வைத்து நடு வீதிக்கு snowden போல வந்து இருந்தாலே, சுய தணிக்கை இருக்கிறது - அதை அதை மீறியோர் என்று இருக்கிறார்கள் - அதனால் கட்டாயம் சுய தணிக்கை இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.      

ருஷ்யாவிலும் இது  போன்ற ஓர் நிலை தான். அரசை மீறினால் நடுவீதிக்கும் அப்பால் செல்லும் நிலை ஏற்படும். 

உங்கள் கருத்து படி, அப்படி நடக்காத , அதாவது மற்றவர்களுக்கு ஏற்றப்படும் இழப்பு, அழிவுகளை பற்றி கவலைப்படாமல், தானுண்டு, தன வேலையுண்டு, வேளைக்கு வந்தோம், சம்பளத்தை எடுத்தோம், அனுபவித்தோம், சேமித்தோம், முதலிட்டோம் .... என்று இருக்கும் நாடுகள் சிறந்தவை.

ஆகவே, ருஸ்சியர்கள், பலர் தேநீர் குடிக்கிறார்கள் என்பதால், ரஷ்யா அரசுக்கு எதிராக நிற்கிறார்கள், தனிப்பட்ட அடிப்படையில் மற்றவர்கள் மீது கரிசனை உள்ளவர்கள்.

ஆனால், ரஷ்யா அரசின் நிலையில்  இருந்து பார்க்கும் போது, அவர்கள் நடு வீதிக்கு அப்பால் செல்வேம்ண்டிய நிலை; இம்மியளவேனும் வேறுபாடில்லாத நிலை அப்படி நடக்காத  நாடுகளில் இருந்து ( அதாவது தானுண்டு , தன வாழ்க்கை என்று, மட்டேஅவர்களுக்கு எந்த அழிவு, வேதனை ஏற்பட்டாலும், விரிப்புமாம் இல்லை, எமது இருத்தல் தேவை கருதி, அந்த அரசுக்கு எதிராக நடக்காத மக்களை கொண்ட நாடுகள்)

அனால், (நீங்கள் பெரும் சுதந்திரம், பாதுகாப்பு உள்ளதாக எடுக்கும் நாடுகளில்)அமெரிக்காவில் snowden ஐ பெரும்பான்மையோர் ஆதரிக்கவில்லை, எதிர்க்கிறார்கள், அமெரிக்கா snowden ஐ கடுமையாக தண்டிக்க வேண்டும் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் சொல்வது, தாம்  இதை செய்யாவிட்டால், வேறு வல்லாதிக்கம் செய்யும் தானே, இது இயற்கை நியதி என்று. 

அனால், இந்த புடின் ஆட்சி என்பது, மேற்கு புட்டினை மையப்படுத்துகிறது. ரஷ்யா போன்ற ஓர் நாட்டை புடின் என்ற தனிமனிதர் கட்டுப்படுத்த முடியுமா? அரசு இயந்திரத்தில் உள்ள பெரும்பாலானோர், மக்களில் பெரும்பாலானோர் ருஷ்யா அரசு செய்வதை, விருப்பம் இல்லை ஆயினும், தேவை என்ற அடிப்படியில் ஏற்றுக்கொள்கிறார்கள்.  நீங்கள் கருதும் பெரும் சுதந்திரம், பாதுகாப்பு நாடுகளில்  பெரும் வேறுபாடில்லாத நிலை.

நான் சுருக்கமாக சொல்லுவது, அரசு என்று வரும் பொது, இந்த நாடுகளின் நடத்தையில் அவ்வளவு  வேறுபாடு இல்லை; அப்படியே அந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான  மக்களும்.  

நீங்கள் சொல்லிய, மற்ற குறைபாடுகள் (கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை) எல்லா வளர்ந்த நாடுகளிலும் இருக்கிறது, சில விடயங்களில், ருசியாவை விட கூர்மையாக இருக்கிறது. உ.ம். நான் ஏற்கனவே சொல்லிய வதியும் வீடு; மற்ற எல்லா வளர்ந்த நாடுகளும் அதை யாப்பில் உரிமையாக பொறிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் வதியும் வீட்டை சந்தை பொருளாதரமாகவே பார்க்கிறார்கள். இது உங்கள் மேலதிக தேடுதலுக்கு மட்டுமே, இங்கே விலாவாரியாக விளங்கப்படுத்துதல் எனது நோக்கம் இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

கடஞ்சா "breaking" இல் முட்டுப் பட்டு நிற்கிறார் போல. ஒரு சொல்லை வைத்துக் கொண்டே ஒரு தியரி கட்டியெழுப்புகிற திறமையை வியக்கிறேன்.

(என் துறையில் நான் ஒரு அம்பாரம் data வை வைத்துக் கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரை பிரசுரத்திற்காக எழுதவே வாரக் கணக்காகத் திண்டாடுவேன்! இவ்வளவு மக்காக இருக்கிறேனே என மண்டையில் குட்டிக் கொள்கிறேன்!

முதலில் நான் எந்தவொரு கோட்பாட்டையும் கட்டி எழுப்பவில்லை.

உங்கள் (விஞ்ஞான)  துறையில் நீங்கள் சொல்லிய முறையை  பெரும்பாலும் ஒற்றியே ஆய்வுகள், அதன் முடிவுகள், அந்த வழியே ஏறபடும்  துணை அல்லது முதன்மை கோட்பாடுகள்  முன்வைக்கப்பட வேண்டும் .   

நோர்வே நாட்டின் ஒரு பிரதமர் என்றே நினைக்கிறன் -  அரசியல், பூகோள அரசியலை பற்றி ஒரு கருத்து சொல்லி இருந்தார் - வால் வெள்ளியின்  பாதையை அடுத்த கிழமை வரையிலாவது சொல்லிவிட முடியும்; ஆனால், அரசியல்  (பூகோள அரசியலில்) அடுத்த கணம் எப்படி இருக்கும் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாது.

நான் சொல்ல வருவது, அரசியல், பூகோள அரசிய, சர்வதே உறவுகள், ராஜதந்திரம் போன்றவற்றுடன்  இப்பொது சேர்ந்துள்ள பூகோள பொருளாதார, இராணுவ விடயங்கள் / அரசியல் - விஞ்ஞானத்தில் இருந்து மிகவும் வேறுபாடான தன்மை உள்ளவை. சொற்றபிரியோகங்கள் நிலைமையை;  சொல்லுபவர்கள் என்ன எண்ணத்தை கொண்டுள்ளார்கள் போன்றவற்றை  மாற்ற வல்லன.குறிப்பாக, இராணுவ நெருக்கடி, பதற்ற  நிலையில். 

சொற்றபிரோயோகங்கள் எப்படி நோக்கப்படும்  என்பது எங்கிருந்து, எந்த அதிகார, செல்வாக்கு மட்டத்தில் இருந்து  பிரயோகிக்கப்படுகிறது, எவர் பார்வையாளர், பங்காளர், அதை  உள்வாங்கும் பகுதி போன்ற பலவற்றில் தங்கி உள்ளது.

LG சொன்னதுக்கு, US, Bidden, US Military, Americans,   People of  America    என்பதை பிரதியீடு செய்து , ஒருமுறை சற்று உரத்து முணுமுணுத்துப்  பாருங்கள், நிலைமையின் கனதி, LG நிலையில் (ருசியா தரப்பில்)  இருக்கும் ஒருவர்  சொல்லும் போதுள்ள தாக்கத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kadancha said:

சொற்றபிரோயோகங்கள் எப்படி நோக்கப்படும்  என்பது எங்கிருந்து, எந்த அதிகார, செல்வாக்கு மட்டத்தில் இருந்து  பிரயோகிக்கப்படுகிறது, எவர் பார்வையாளர், பங்காளர், அதை  உள்வாங்கும் பகுதி போன்ற பலவற்றில் தங்கி உள்ளது.

LG சொன்னதுக்கு, US, Bidden, US Military, Americans,   People of  America    என்பதை பிரதியீடு செய்து , ஒருமுறை சற்று உரத்து முணுமுணுத்துப்  பாருங்கள், நிலைமையின் கனதி, LG நிலையில் (ருசியா தரப்பில்)  இருக்கும் ஒருவர்  சொல்லும் போதுள்ள தாக்கத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன்.

இதைதான் நானும் ஜஸ்டின் அண்ணாவும் சதிக்கோட்ட்பாட்டை கட்டி எழுப்புதல் என்கிறோம்.

புட்டின் “அமெரிக்கா ரஸ்யன் பெடரேசனை துண்டாட நினைக்கிறது என சொன்னதும்”,

அதை மனதில் பதித்து கொண்டு நீங்கள், நீங்கள் ஏலவே எடுத்த இந்த முடிவுக்கு ஆதாரத்தை தேடுகிறீர்கள்.

ஆதாரங்கள் முடிவுகளுக்கு இட்டு செல்லவேண்டும். ஆனால் நீங்கள் முடிவை, ஏலவே முடிவு செய்து விட்டு - ஆதாரத்தை தேடும் போது,

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தெரிவது போல, லின்சே க்ரேம் ஏதோ அர்த்தத்தில் சொன்னதை, பிழையாக விளங்கி கொண்டு அது உங்கள் முடிவை நிறுவுவதாக நம்புகிறீர்கள்.

இதை நீங்கள் வேணும் என்று செய்வதாக இல்லாமல் இருக்ககூடும்.  பல சதி கோட்பாட்டாளர்கள் தாம் சதிகோட்பாட்டாளர் என்பதை உணருவதே இல்லை என்பது வழமைதான்.

ஆனால் சதிகோட்பாடுகள் உருவாகும் முறை இதுதான். 

அடுத்து,

தரவுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்வது, முடிவுக்கு வருவது என்பது எல்லா துறைகளிலும் ஒரேமாதிரியாக இருக்கும்.

இதில் உயிரியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம் என்ற வேறுபாடுகள் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

அபாரம்.

மிக பெரிய விடயத்தை…ஜஸ்ட் லைக்தட்…சிம்பிளாக எழுதிவிட்டீர்கள்.

👏🏾👏🏾👏🏾

ஆனால் ஒரு போதும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. இப்போதைக்கு.

நன்றி   அதுவும் சரியானது தான்  .....சிலவேளைகளில.   உதவும்  🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.