Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image-38.jpg

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.

அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு :

Samsug Galaxy S 22
22k Gold Chain
22k Gold Ring
Cash 50000
Jack Daniels
03 Chocolate basket
21 letter Cake
Heart Frames
No France
12×15 frame
Couple Frame
Mug
Magic pillow
Protin basket
2 T. Shirts
4 Shirt
2 vesty set
03 Perfumes
Citizen Men watch
Teddy bear

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, colomban said:

image-38.jpg

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.

அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு :

Samsug Galaxy S 22
22k Gold Chain
22k Gold Ring
Cash 50000
Jack Daniels
03 Chocolate basket
21 letter Cake
Heart Frames
No France
12×15 frame
Couple Frame
Mug
Magic pillow
Protin basket
2 T. Shirts
4 Shirt
2 vesty set
03 Perfumes
Citizen Men watch
Teddy bear

10 லட்சம் எல்லாம் பெரிசில்ல.

அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ….

அந்த மனசுதான் கடவுள்🤣.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

10 லட்சம் எல்லாம் பெரிசில்ல.

அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ….

அந்த மனசுதான் கடவுள்🤣.

எனக்கு இதேமாதிரியொரு செல்லம் 80லையே அம்பிட்டிருந்தால்......நான் ஏன் ஜேர்மனிக்கு வரப்போறன்???? 😁

Vadivelu Claps GIF - Vadivelu Claps Sad Claps - Discover & Share GIFs

இருந்தாலும் அந்த  குடுத்துவைச்ச தம்பிக்கு வாழ்த்துக்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, colomban said:

இவ்வளவு ஸாமான்கள் அனுப்பிக் கிடக்கு. இந்தக் காதலி ஆன்டியா பிகரா? 😛

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

இவ்வளவு ஸாமான்கள் அனுப்பிக் கிடக்கு. இந்தக் காதலி ஆன்டியா பிகரா? 😛

நிச்சயம் பிகார்.  தான்  .....அந்த காலத்தில் இதில் பத்தில்லொரு பங்கு கூட உங்களுக்கு கிடைக்கவில்லையா?. 🤣

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு இதேமாதிரியொரு செல்லம் 80லையே அம்பிட்டிருந்தால்......நான் ஏன் ஜேர்மனிக்கு வரப்போறன்???? 😁

Vadivelu Claps GIF - Vadivelu Claps Sad Claps - Discover & Share GIFs

இருந்தாலும் அந்த  குடுத்துவைச்ச தம்பிக்கு வாழ்த்துக்கள். 😂

கழுத்தில் தாலி எறிய பின்னர் தான்   .....நீங்கள் அனுபவித்தாதையொல்லாம்.  அவரும் அனுபவிப்பார.........🤣 🤣 அப்போ யோசிப்பார்.  அந்த குமாரசாமி மாதிரி ஜேர்மனிக்கு போயிருந்த எவ்வளவோ மேல் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

10 லட்சம் எல்லாம் பெரிசில்ல.

அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ….

அந்த மனசுதான் கடவுள்🤣.

அதைத்தான் நானும் பார்த்தேன்

யார்  உழைத்த பணமோ??

அண்ணன் தம்பிமார்

கோப்பை  கழுவுகிறார்களோ

றோட்டுக்கூட்டுகிறார்களோ???

அல்லது மூட்டை சுமக்கிறார்களோ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, விசுகு said:

அதைத்தான் நானும் பார்த்தேன்

யார்  உழைத்த பணமோ??

அண்ணன் தம்பிமார்

கோப்பை  கழுவுகிறார்களோ

றோட்டுக்கூட்டுகிறார்களோ???

அல்லது மூட்டை சுமக்கிறார்களோ?

அது நேற்றைய சந்ததிகள்
இன்றைய சந்ததிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, விசுகு said:

அதைத்தான் நானும் பார்த்தேன்

யார்  உழைத்த பணமோ??

அண்ணன் தம்பிமார்

கோப்பை  கழுவுகிறார்களோ

றோட்டுக்கூட்டுகிறார்களோ???

அல்லது மூட்டை சுமக்கிறார்களோ?

யூடியூப் சானல் வச்சிருக்க கூடும்🤣

1 minute ago, குமாரசாமி said:

அது நேற்றைய சந்ததிகள்
இன்றைய சந்ததிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

கழுத்தில் தாலி எறிய பின்னர் தான்   .....நீங்கள் அனுபவித்தாதையொல்லாம்.  அவரும் அனுபவிப்பார.........🤣 🤣 அப்போ யோசிப்பார்.  அந்த குமாரசாமி மாதிரி ஜேர்மனிக்கு போயிருந்த எவ்வளவோ மேல் என்று 

ரணகளத்திலும்..........😒

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

அது நேற்றைய சந்ததிகள்
இன்றைய சந்ததிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கின்றார்கள்.

புதிய செய்தி?

எப்படி   எவ்வாறு உழைக்கிறார்கள் என்றும்  சொல்லமுடியுமா அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, விசுகு said:

புதிய செய்தி?

எப்படி   எவ்வாறு உழைக்கிறார்கள் என்றும்  சொல்லமுடியுமா அண்ணை?

ஐரோப்பா, கனடா தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில்  குறைந்த உடல் முயற்சியோடும், குறைந்த முதலீட்டோடும் உழைக்கும் சில தொழில்கள்:

- ஊபர், லிfட் ஓட்டுவது
- விற்றமின்கள் போன்றவற்றை வீட்டிலிருந்தே விற்பது (அது வேலை செய்யாதென்பது தெரிந்திருந்தாலும்!😂)
- Avalon போன்ற அழகு சாதனப் பொருட்களை வீட்டிலுருந்தே இணையத்தில் விற்பது.

இன்னும் இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Justin said:

எனது கேள்வி

யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளைகள் இவ்வாறு  உழைக்கிறார்களா???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

எனது கேள்வி

யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளைகள் இவ்வாறு  உழைக்கிறார்களா???

ஓ..காதலி யாழ்ப்பாணத்திலோ/இலங்கையிலோ என்பதை நான் கவனிக்கவில்லை! டெலிவரி என்று இருந்ததால் வெளிநாடென்று நினைத்தேன்.

பதில்: இல்லையென நினைக்கிறேன். நான் அறிய பெண் பிள்ளைகள் தான் சில சமயங்களில் தற்காலிக வேலைகளுக்குப் போய் கொஞ்சம் உழைத்து வீட்டில் பெற்றோருக்குக் கொடுப்பர். அனேக யாழ்ப்பாண ஆண் பிள்ளைகள் படிப்பும் மட்டம், உழைப்பும் இல்லை- வெளிநாட்டுப் பணம் தான். சில உழைப்பாளிகள் இருக்கக் கூடும், ஆனால் அமெரிக்கா போல உழைக்க முடியாதென நினைக்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

birthday இந்தமாதிரி வருகுது எண்டால்...சீதனம்? சொல்லி வேலை இல்லை. 😜

இதைத்தான் சொல்லுறது, தம்பியன் பிடிச்சாலும் பிடிச்சான், புளியம் கொப்பை எல்லோ பிடிச்சான்.  🧐

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Justin said:

நன்றி சகோ
எனக்கும்  புதிதாக  இருந்தது?
அது  தான் குமாரசாமியண்ணையிடம் கேட்டேன்

13 minutes ago, Nathamuni said:

birthday இந்தமாதிரி வருகுது எண்டால்...சீதனம்? சொல்லி வேலை இல்லை. 😜

இதைத்தான் சொல்லுறது, தம்பியன் பிடிச்சாலும் பிடிச்சான், புளியம் கொப்பை எல்லோ பிடிச்சான்.  🧐

அதே...

உங்களகு;கொன்றும்  பொறாமை  இல்லைத்தானே???🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, விசுகு said:

எனது கேள்வி

யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளைகள் இவ்வாறு  உழைக்கிறார்களா???

2017. இல்   வீடு வீடாக     இரண்டு இளம்பெண்கள் இணய இணப்புக்கு   அங்கத்தவர்களை சேர்த்து கொண்டு திரிந்ததை நேரில் பார்த்தேன்   விளங்களும் அருமையாக கொடுக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காதல் பரிசு அனுப்பின காதலி சுவிட்ஸர்லாந்தில் இருக்கிறாவாம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

புதிய செய்தி?

எப்படி   எவ்வாறு உழைக்கிறார்கள் என்றும்  சொல்லமுடியுமா அண்ணை?

எனது கதை அன்பளிப்பு எங்கிருந்து போனது பற்றியே இன்றி அன்பளிப்பு சென்றடைந்த இடம் பற்றியது அல்ல....

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

எனது கதை அன்பளிப்பு எங்கிருந்து போனது பற்றியே இன்றி அன்பளிப்பு சென்றடைந்த இடம் பற்றியது அல்ல....

நன்றியண்ணா

இங்கே  இணைக்கப்பட்ட  செய்தியில் வெலளிநாடு என்று  குறிப்பிடப்படவில்லை

அதனால் வந்த  குளப்பம்

நானும் நாட்டிலும்  நல்லது  நடக்கத்தொடங்கி  இருக்கு என்று  ஒரு  கணம்  சந்தோசப்பட்டேன்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

நன்றியண்ணா

இங்கே  இணைக்கப்பட்ட  செய்தியில் வெலளிநாடு என்று  குறிப்பிடப்படவில்லை

அதனால் வந்த  குளப்பம்

நானும் நாட்டிலும்  நல்லது  நடக்கத்தொடங்கி  இருக்கு என்று  ஒரு  கணம்  சந்தோசப்பட்டேன்

அங்கிருக்கும் எமது உறவுகளும் இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள அல்ல. என்ன ஒன்று பெறுமதி கொஞ்சம் குறைந்திருக்கும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, குமாரசாமி said:

அங்கிருக்கும் எமது உறவுகளும் இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள அல்ல. என்ன ஒன்று பெறுமதி கொஞ்சம் குறைந்திருக்கும். 😁

அனுபவமே பாடம்

என்னிடம் வரவேற்கத்தக்க 

சந்தோசப்படும்படியான  அனுபவங்கள்  இதுவரை இல்லையண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வேலை வெட்டிக்கு போகாத உழைக்காதவர்களுக்கு கனடா:லண்டன்.சுவிஸ் மற்றும் இதர நாடுகளில் வாழும் புலர்பெயர் உறவுகள் காட்டும் வசதி இப்படித் தான் செலவாகிறது..இந்தப் பிறந்த நாள் பறவா இல்ல .இன்னும் ஒன்று இணைக்கிறேன் பாருங்கள்..இவர்கள் எல்லாம் மிக குறுகிய காலத்தில் புலம் வந்த உறவுகளின் பணத்தால் தத்து எடுக்கபட்ட உழைப்பாளர்கள்...இந்த குடும்பத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் கனடாவில் உள்ள ஒரு அம்மா மாதந்தோறும் பார்சல் போடுவது..வெளி நாட்டுப் பணம் எப்படிப் புரளுது பாருங்கள்.

கடந்த 6ஆம் திகதி மட்டக்களப்பில் மற்றவரின் பிறந்த நாளுக்கு ..........

கிடைச்ச வேலையைும் வேணாம் என்று விட்டுப் போட்டு  ஊர் சுற்றுவதும் ஏழை இந்து மக்களை மதம் மாற்றுவதும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உதவுவதும் தான் மிக முக்கியமான இவர்களின் பணி..

Edited by யாயினி
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, யாயினி said:

ஏழை இந்து மக்களை மதம் மாற்றுவதும் 

இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, goshan_che said:

இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே?

வட இந்திய மதவாதம் எமது ஈழத்திலும் தொற்றிக் கொண்டதோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரி களைகட்டபோகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்திலேயே தெரிகிறது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.