Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்  எங்கள் உறுதியையும் பற்றையும் கண்டு அயல் தேசம் அஞ்சுகிறது என்று நினைக்கின்றேன், அதே நேரம் இந்தியாவை ஈழ தாயின்  கருவில் இருக்கும் சிசு கூட நம்ப மாட்டாது. இந்தியாவை தாண்டிய வெளிநாடுகளின் தலையீடே எமக்கு தீர்வை பெற்று தரும். அப்போ நாங்கள் இருப்பமோ இல்லையோ தெரியாது, ஆனால் பக்குவமாக அடுத்த தலைமுறைக்கு தெளிய வைத்தல் எமது கடமையாகும். மேகங்கள் எப்பவும் ஒரு இடத்தில் நிற்பதில்லை, எங்களுக்கு ஒரு காலம் வரும் அதுவரை கொள்கைகளை சிதைக்காமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வோம், இதைத்தான் தலைவரும் விரும்பினார்.

  • Replies 185
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Ahasthiyan said:

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்  எங்கள் உறுதியையும் பற்றையும் கண்டு அயல் தேசம் அஞ்சுகிறது என்று நினைக்கின்றேன், அதே நேரம் இந்தியாவை ஈழ தாயின்  கருவில் இருக்கும் சிசு கூட நம்ப மாட்டாது. இந்தியாவை தாண்டிய வெளிநாடுகளின் தலையீடே எமக்கு தீர்வை பெற்று தரும். அப்போ நாங்கள் இருப்பமோ இல்லையோ தெரியாது, ஆனால் பக்குவமாக அடுத்த தலைமுறைக்கு தெளிய வைத்தல் எமது கடமையாகும். மேகங்கள் எப்பவும் ஒரு இடத்தில் நிற்பதில்லை, எங்களுக்கு ஒரு காலம் வரும் அதுவரை கொள்கைகளை சிதைக்காமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வோம், இதைத்தான் தலைவரும் விரும்பினார்.

ச‌ரியான‌ க‌ருத்து 🙏🙏🙏
மிக்க‌ ந‌ன்றி 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கிய சில காலத்திற்குள், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட கருத்தானது, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாக்கத்தை செலுத்துமா என்ற கேள்வியும் தற்போது பலரது மத்தியில் எழுந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்  எங்கள் உறுதியையும் பற்றையும் கண்டு அயல் தேசம் அஞ்சுகிறது என்று நினைக்கின்றேன், அதே நேரம் இந்தியாவை ஈழ தாயின்  கருவில் இருக்கும் சிசு கூட நம்ப மாட்டாது. இந்தியாவை தாண்டிய வெளிநாடுகளின் தலையீடே எமக்கு தீர்வை பெற்று தரும். அப்போ நாங்கள் இருப்பமோ இல்லையோ தெரியாது, ஆனால் பக்குவமாக அடுத்த தலைமுறைக்கு தெளிய வைத்தல் எமது கடமையாகும். மேகங்கள் எப்பவும் ஒரு இடத்தில் நிற்பதில்லை, எங்களுக்கு ஒரு காலம் வரும் அதுவரை கொள்கைகளை சிதைக்காமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வோம், இதைத்தான் தலைவரும் விரும்பினார்.

கொடுமை என்ன‌ என்றால் த‌மிழ‌க‌த்தில் இருக்கும் பெரும்பாலான‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ப‌ழ‌ நெடுமாற‌னும் காசி ஆன‌ந்த‌ன் சொல்லுவ‌த‌ உண்மை என்று ந‌ம்பி பெரும் ம‌கிழ்ச்சி அடையின‌ம்..............ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா அவ‌ரின் வாழ் நாளில் செய்த‌ மிக‌ பெரிய‌ த‌வ‌று இது தான் என்று நினைக்கிறேன்

பொய்யான‌ த‌கவ‌ல‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் விதைக்க‌ கூடாது...............தொட‌ர் க‌தை போல் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா மூன்று வ‌ருட‌த்துக்கு ஒருக்கா த‌லைவ‌ர் ந‌ல‌முட‌ன் இருக்கிறார் என்று அறிக்கை விடுற‌வ‌ர்............இப்போது த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ள் இவ‌ரின் இந்த‌ அறிவிப்புக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிற‌த‌ பார்க்க‌ பின்னுக்கு இவ‌ரை யாரோ இய‌க்குவ‌து போல் இருக்கு அது இந்திய‌ உள‌வுத்துறையா கூட‌ இருக்க‌லாம்..............இப்போது காசி ஆன‌ந்த‌னும் ப‌ழ‌ நெடுமாற‌னும் ம‌த்திய‌ அர‌சின் கைக்குள் என்று த‌க‌வ‌ல்க‌ள் க‌சியுது

என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து த‌லைவ‌ரின் ஆன்மா ம‌ற்றும் மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு யார் விளையாடினாலும் அவ‌ர்க‌ள் யாரா இருந்தாலும் துரோகிய‌லே.................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா தீவிர தேசிய தலைவர் ஆதரவாளர். அவர் அவர் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பது அவரின் விருப்பம் உரிமை. அதனை கேள்விக்குட்படுத்த யாருக்கும் உரிமை இருப்பதாகத் தெரியவில்லை.

1989 இல் தேசிய தலைவர் ஹிந்தியப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலமாக மக்கள் நம்பிய காலத்தில்... நெடுமாறன் ஐயா தான் தேசிய தலைவரை வன்னிக்காட்டில் சந்தித்துவிட்டு வெளி உலகிற்கு அவர் இருக்கும் செய்தியை சொன்னார்.

அப்போது தேசிய தலைவர் கூட ஐயாவை திட்டித் தீர்க்கவில்லை. ஏனெனில்.. அன்று புலிகள் ஹிந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த காலம். அப்படி ஒரு அறிவிப்பை செய்வது ஹிந்தியப் படைகளின் விமான மற்றும் ஊடறுப்புத் தாக்குதலை கூட்டும்.. என்று தெரிந்திருந்தும்.. தேசிய தலைவரோ.. புலிகளோ நெடுமாறன் ஐயாவை திட்டவோ.. துரோகி என்றவோ.. ஹிந்தியக் கூலி.. றோ கூலி.. சி ஐ ஏ கூலி என்றோ ஏசியதில்லை. அந்தளவுக்கு இதய சுத்தியான.. தமது நேச சக்திகளை எந்த நெருக்கடியிலும் புலிகள் குறிப்பாக தேசிய தலைவர் சந்தேகித்ததில்லை. அதன் பின்னர் தான்.. வை கோவை அனுப்பி நெடுமாறன் ஐயாவின் செய்தியை உறுபடுத்திக் கொண்டார்.. தி மு க தலைவர் கருணாநிதி. 

இன்று புலிகள் திட்டினமோ இல்லையோ.. முன்னாள் புலிகள் என்போரும்.. புலி ஆதரவு... தமிழீழ ஆதரவு.. தமிழ் தேசிய ஆதரவு என்போரும்.. நெடுமாறன் ஐயாவை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். நாம் திட்டாமல்... கடந்து வந்தவர்கள் யார் என்று பார்த்தால்.. எவன் எவன் நம்மைக் கொலை செய்தானோ.. அவனை எல்லாம் வாக்குப் போட்டு மந்திரி எம் பி ஆக்கி வைச்சு.. அவங்களை எல்லாம் இப்போ மக்களுக்கு ஏதோ செய்யினம்... என்ற பேர்வழிக்குள் அடக்கி.. நடுநிலையில் வைச்சுப் பூசிப்பது தான். ஆனால்.. பிரபாகரன்.. புலிகளை பற்றி மட்டும்.. எந்த நேரிசையியக்க.. செய்தி யார் காதையும் எட்டக் கூடாது. எட்டினால்.. இப்போ அவன் துரோகி. ஆனால் டக்கிளஸ் அமைச்சர்.. பிள்ளையான்.. ஏதோ செய்கிறான்.. கருணா.. அவனும் அவன் பாடும்... இப்படிச் சொல்லி சமாளிச்சே கடந்து போய்விடுவோம். அவங்கள் தங்களை பிழைப்பை தொடர்வாங்கள். அங்கு மட்டும் எப்படி.. எல்லாத்தையும் எம்மவர்கள் மறந்து விடுகிறார்களோ தெரியவில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான சிறந்தலைமையை தமிழ்த்த்தாய் காலத்திற்கு காலம் பிரசவித்திருக்கிறாள். இல்லாவிடின் இந்த மொழி  எப்பவோ அழிந்திருக்கும்..சிங்கள் தமிழர்களை கல்வியிலும் பொருளாதாரத்திலும் >உயர்பதவிகளிலும் இருக்க விடாது பாகுபாடு காட்டியதால்தால் இந்தப் போராட்டமே நடைபெற்றது.இன்று உலகெங்கும் தமிழர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் போக இதன் விதம் அதிகரிக்கவே செய்யும்.. நிலம் மட்டுமே தமிழ்கள் வசம் இல்லை. அதே வேளை சிங்களவர்கள்  கல்வியில் சிறிலங்காவை விட வேறுநாடுகளில் பெரிய அளவில் மேலோங்கவில்லை. பொருளாதாரத்தில் பாதாளத்தில் கிடக்கிறார்கள். மாறும் பூகோள அரசியலைப் பயன்படுத்தி  சரியாகக் காய் நகர்த்தினால்  தமிழர்கள் தங்கள் இலக்கை அடையலாம். ஏனெனில் உலகத்தோடு ஓப்பிடுகையில் தமிழ் சமூகம் ஒரு வலிமையான  இனம்10 கோடி தமிழ்ர்கள். தமிழ்மொழியும் ஒரு மூத்த எல்லாவளங்களையும் கொண்ட மொழி. சிங்களம் அவ்வாறல்ல. நம்பிக்கையோடு ஒரு நல்ல தலைவன் கிடைக்கும் வரை தமித்தேசிய நெருப்பை அணையவிடாது எமது சந்ததிகளுக்கு கடத்துவோம் காலம் வரும்போது கனியைப்பறிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

தேசிய தலைவர் வருவார் என்றோரில் சீமானும் அடக்கம். இப்பவும் அண்ணன் நேரில் வரட்டும் அப்புறம் மிகுதி பேசலாம் என்று தான் சீமான் சொல்லி இருக்காரே தவிர... நெடுமாறன் ஐயாவை துரோகி என்றாதக் தெரியவில்லை. நெடுமாறன் ஐயாவை துரோகி என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனெனில்.. 1989 இல் அந்தளவு நெருக்கடி காலத்திலும்.. தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார்.. என்ற செய்தியை சொன்னதற்காக.. தேசிய தலைவரோ புலிகளோ நெடுமாறன் ஐயாவை துரோகி.. கூலி என்றவில்லை. அவரின் தீவிர தமிழீழ ஆதரவைப் பற்றியே நின்றார்கள் புலிகள். உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

நெடுமாறன் ஐயா தீவிர தேசிய தலைவர் ஆதரவாளர். அவர் அவர் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பது அவரின் விருப்பம் உரிமை. அதனை கேள்விக்குட்படுத்த யாருக்கும் உரிமை இருப்பதாகத் தெரியவில்லை.

1989 இல் தேசிய தலைவர் ஹிந்தியப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலமான மக்கள் நம்பிய காலத்தில்... நெடுமாறன் ஐயா தான் தேசிய தலைவரை வன்னிக்காட்டில் சந்தித்துவிட்டு வெளி உலகிற்கு அவர் இருக்கும் செய்தியை சொன்னார்.

அப்போது தேசிய தலைவர் கூட ஐயாவை திட்டித் தீர்க்கவில்லை. ஏனெனில்.. அன்று புலிகள் ஹிந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த காலம். அப்படி ஒரு அறிவிப்பை செய்வது ஹிந்தியப் படைகளின் விமான மற்றும் ஊடறுப்புத் தாக்குதலை கூட்டும்.. என்று தெரிந்திருந்தும்.. தேசிய தலைவரோ.. புலிகளோ நெடுமாறன் ஐயாவை திட்டவோ.. துரோகி என்றவோ.. ஹிந்தியக் கூலி.. றோ கூலி.. சி ஐ ஏ கூலி என்றோ ஏசியதில்லை. அந்தளவுக்கு இதய சுத்தியான.. தமது நேச சக்திகளை எந்த நெருக்கடியிலும் புலிகள் குறிப்பாக தேசிய தலைவர் சந்தேகித்ததில்லை. அதன் பின்னர் தான்.. வை கோவை அனுப்பி நெடுமாறன் ஐயாவின் செய்தியை உறுபடுத்திக் கொண்டார்.. தி மு க தலைவர் கருணாநிதி. 

இன்று புலிகள் திட்டினமோ இல்லையோ.. முன்னாள் புலிகள் என்போரும்.. புலி ஆதரவு... தமிழீழ ஆதரவு.. தமிழ் தேசிய ஆதரவு என்போரும்.. நெடுமாறன் ஐயாவை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். நாம் திட்டாமல்... கடந்து வந்தவர்கள் யார் என்று பார்த்தால்.. எவன் எவன் நம்மைக் கொலை செய்தானோ.. அவனை எல்லாம் வாக்குப் போட்டு மந்திரி எம் பி ஆக்கி வைச்சு.. அவங்களை எல்லாம் இப்போ மக்களுக்கு ஏதோ செய்யினம்... என்ற பேர்வழிக்குள் அடக்கி.. நடுநிலையில் வைச்சுப் பூசிப்பது தான். ஆனால்.. பிரபாகரன்.. புலிகளை பற்றி மட்டும்.. எந்த நேரிசையிக்க.. செய்தி யார் காதையும் எட்டக் கூடாது. எட்டினால்.. இப்போ அவன் துரோகி. டக்கிளஸ் அமைச்சர்.. பிள்ளையான்.. ஏதோ செய்கிறான்.. கருணா.. அவனும் அவன் பாடும்... இப்படிச் சொல்லி சமாளிச்சே கடந்து போய்விடுவோம். அவங்கள் தங்களை பிழைப்பை தொடர்வாங்கள். அங்கு மட்டும் எப்படி.. எல்லாத்தையும் எம்மவர்கள் மறந்து விடுகிறார்களோ தெரியவில்லை. 

அதே

எம்மோடு நின்றவர்கள் அனைவரையும் கள்ளராக்க திருட்டு பட்டம் கட்ட சுயநலவாதிகளாக காட்ட ஒரு கூட்டம் வேலை செய்கிறது

அந்த கூட்டத்தை செயற்பாடுகளை ஆராய்ந்தால் செயல் வெறும் பூச்சியமே.  

நன்றி நேரத்துக்கு தம்பி 

3 minutes ago, nedukkalapoovan said:

தேசிய தலைவர் வருவார் என்றோரில் சீமானும் அடக்கம். இப்பவும் அண்ணன் நேரில் வரட்டும் அப்புறம் மிகுதி பேசலாம் என்று தான் சீமான் சொல்லி இருக்காரே தவிர... நெடுமாறன் ஐயாவை துரோகி என்றாதக் தெரியவில்லை. நெடுமாறன் ஐயாவை துரோகி என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனெனில்.. 1989 இல் அந்தளவு நெருக்கடி காலத்திலும்.. தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார்.. என்ற செய்தியை சொன்னதற்காக.. தேசிய தலைவரோ புலிகளோ நெடுமாறன் ஐயாவோ துரோகி.. கூலி என்றவில்லை. அவரின் தீவிர தமிழீழ ஆதரவைப் பற்றியே நின்றார்கள் புலிகள். உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். 

உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். அதே. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

தேசிய தலைவர் வருவார் என்றோரில் சீமானும் அடக்கம். இப்பவும் அண்ணன் நேரில் வரட்டும் அப்புறம் மிகுதி பேசலாம் என்று தான் சீமான் சொல்லி இருக்காரே தவிர... நெடுமாறன் ஐயாவை துரோகி என்றாதக் தெரியவில்லை. நெடுமாறன் ஐயாவை துரோகி என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனெனில்.. 1989 இல் அந்தளவு நெருக்கடி காலத்திலும்.. தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார்.. என்ற செய்தியை சொன்னதற்காக.. தேசிய தலைவரோ புலிகளோ நெடுமாறன் ஐயாவை துரோகி.. கூலி என்றவில்லை. அவரின் தீவிர தமிழீழ ஆதரவைப் பற்றியே நின்றார்கள் புலிகள். உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். 

க‌ண்ண திற‌ந்து போட்டு பாருங்கோ இது 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌ம் இது 

1989ப‌தையும் இந்த‌ நூற்றாண்டையும் ஒப்பிட்டு பார்க்க‌ முடியுமா...........த‌லைவ‌ர் இருக்கிறார் என்று 2011ம் ஆண்டில் இருந்து பூச்சாண்டி விளையாட்டு காட்டுறார் நெடுமாற‌ன் , சரி த‌லைவ‌ர் இருக்கிறார் என்றால் காணொளி ஒன்றை வெளியிட‌ வேண்டிய‌து தானே...............

நான் யாழிலும் ச‌ரி யூடுப்பிலும் ச‌ரி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிப்ப‌தை தான் வெறுக்கிறேன்..............சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ப‌லி கொடுத்து விட்டு த‌ப்பி ஓடும் கோழையா த‌லைவ‌ர்.............நீர்மூழ்கி க‌ப்ப‌ல் மூல‌ம் த‌ப்பிச்சாராம்.............அப்ப‌டி பார்த்தா க‌ட‌ல் ப‌டை உருவாக்க‌ ப‌ட்ட‌ நாளில் இருந்து ம் சூசை அண்ணா தானே க‌ட‌ல் த‌ள‌ப‌தி அவ‌ரும் த‌ப்பிச்சு இருக்க‌னுமே............

என‌க்கு ப‌ழ‌நெடுமாற‌னின் அறிக்கையில் உட‌ன் பாடு இல்லை......................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ஹிந்தியப் படைகளுடான மோதலின் போது 1987 இல் தலைவர் சவப்பெட்டியில் வைச்சு தப்பிக்க வைக்கப்பாட்டார். கோழை என்பதாலா..??! விட்டால்.. தலைவர் ஏன் சண்டை பிடிச்சுக் கொண்டு வெளியேறவில்லை. போராளிகள் போரிட்டு சாக.. தலைவர் ஏன் சவப்பெட்டிக்குள் பதுங்கினார் என்று கேள்வி கேட்பீர்களா..?!

ஒரு இலட்சியப் பயணத்தின் பிரதான குறியீடு பாதுகாக்கப்பட்டால் அன்றி அந்தப் பயணம் நிறைவடையாது. உதாரணம்.. நெல்சன் மண்டேலா. இதற்கு மேல்... இதில் விவாதிக்க எதுவுமில்லை.

நெடுமாறன் ஐயாவுக்குள்ள நம்பிக்கையை நாம் ஏற்கிறோமோ இல்லையோ.. அவரின் நம்பிக்கைகாக.. அவரை துரோகி.. கூலி என்ற மேற்கு நாடுகளின் அனைத்து உரிமைகளையும் அறிந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம்.. எந்தத் தகுதியையும் பெறவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.

அவரவர் நம்பிக்கை.. அவரவர் உரிமை. 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அதே

எம்மோடு நின்றவர்கள் அனைவரையும் கள்ளராக்க திருட்டு பட்டம் கட்ட சுயநலவாதிகளாக காட்ட ஒரு கூட்டம் வேலை செய்கிறது

அந்த கூட்டத்தை செயற்பாடுகளை ஆராய்ந்தால் செயல் வெறும் பூச்சியமே.  

நன்றி நேரத்துக்கு தம்பி 

உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். அதே. 

ம‌ற்ற‌வை செய்த‌து பூச்சிய‌ம் என்று எத‌ன் அடிப்ப‌டையில்  சொல்லுறீங்க‌ள் நேரில் பார்த்தீங்க‌ளா 😏

நீங்க‌ள் வெட்டி கிழிச்ச‌தை விட‌ 2009க்கு பிற‌க்கு ஈழ‌த்துக்காக‌ உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ள் எவ‌ள‌வோ செய்து இருக்கிறோம்

ஆதார‌ம் வேணும் என்றால் நான் எல்லாத்தையும் காட்ட‌த் த‌யார் 

யாழில் முக‌ம் காட்டாம புலி வேச‌ம் போட்டு விட்டு அங்கால‌ போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 😁

யாழில் நான் ப‌ழ‌கும் ப‌ல‌ மூத்த‌வ‌ர்க‌ளுக்கு நான் யார் என்று தெரியும்............... 🙏🙏🙏

 ப‌ல‌ருக்கு என் முக‌ம் தெரியும்............இதுக்கை க‌ருத்து எழுதும் ஒரு சில‌ரின் முக‌த்தை நீங்க‌ள் நேரில் கூட‌ பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் அவ‌ர்க‌ள் எழுதுவ‌துக்கு முர‌ட்டு முட்டு கொடுப்ப‌து அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட‌ முடிவு...............

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

ஹிந்தியப் படைகளுடான மோதலின் போது 1987 இல் தலைவர் சவப்பெட்டியில் வைச்சு தப்பிக்க வைக்கப்பாட்டார். கோழை என்பதாலா..??! விட்டால்.. தலைவர் ஏன் சண்டை பிடிச்சுக் கொண்டு வெளியேறவில்லை. போராளிகள் போரிட்டு சாக.. தலைவர் ஏன் சவப்பெட்டிக்குள் பதுங்கினார் என்று கேள்வி கேட்பீர்களா..?!

ஒரு இலட்சியப் பயணத்தின் பிரதான குறியீடு பாதுகாக்கப்பட்டால் அன்றி அந்தப் பயணம் நிறைவடையாது. உதாரணம்.. நெல்சன் மண்டேலா. இதற்கு மேல்... இதில் விவாதிக்க எதுவுமில்லை.

நெடுமாறன் ஐயாவுக்குள்ள நம்பிக்கையை நாம் ஏற்கிறோமோ இல்லையோ.. அவரின் நம்பிக்கைகாக.. அவரை துரோகி.. கூலி என்ற மேற்கு நாடுகளின் அனைத்து உரிமைகளையும் அறிந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம்.. எந்தத் தகுதியையும் பெறவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.

அவரவர் நம்பிக்கை.. அவரவர் உரிமை. 

எனது கலக்கம் எல்லாம் தற்செயலாக தலைவர் உயிருடன் வந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் சாகாமல் தப்பினீர்கள் என்று என் இனம் கேட்க தயாராகிறதா என்பது தான்??😭😭😭

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 14வ‌ருட‌ம் ஆக‌ போகுது

இனியும் த‌லைவ‌ரை ப‌ற்றி பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்.............ஏதோ ஒரு நாள் ப‌ழ‌ நெடுமாற‌னின் உண்மை முக‌ம் தெரிய‌ வ‌ரும் போது எல்லாம் புரியும்

ந‌ன்றி  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

எனது கலக்கம் எல்லாம் தற்செயலாக தலைவர் உயிருடன் வந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் சாகாமல் தப்பினீர்கள் என்று என் இனம் கேட்க தயாராகிறதா என்பது தான்??😭😭😭

ஆனால் தலைவரை எப்படியாவது காக்கனுன்னு உயிர் விட்ட போராளிகள் அதிகம். அந்த மோதல்களில் உயிர்விட்ட மக்களும் உள்ளனர். ஆனந்தபுரம் கூட தலைவரைக் காக்கனுன்னு தான் போராடிக் கருகியது. இது வரலாறு. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

ம‌ற்ற‌வை செய்த‌து பூச்சிய‌ம் என்று எத‌ன் அடிப்ப‌டையில்  சொல்லுறீங்க‌ள் நேரில் பார்த்தீங்க‌ளா 😏

நீங்க‌ள் வெட்டி கிழிச்ச‌தை விட‌ 2009க்கு பிற‌க்கு ஈழ‌த்துக்காக‌ உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ள் எவ‌ள‌வோ செய்து இருக்கிறோம்

ஆதார‌ம் வேணும் என்றால் நான் எல்லாத்தையும் காட்ட‌த் த‌யார் 

யாழில் முக‌ம் காட்டாம புலி வேச‌ம் போட்டு விட்டு அங்கால‌ போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 😁

யாழில் நான் ப‌ழ‌கும் ப‌ல‌ மூத்த‌வ‌ர்க‌ளுக்கு நான் யார் என்று தெரியும்............... 🙏🙏🙏

 ப‌ல‌ருக்கு என் முக‌ம் தெரியும்............இதுக்கை க‌ருத்து எழுதும் ஒரு சில‌ரின் முக‌த்தை நீங்க‌ள் நேரில் கூட‌ பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் அவ‌ர்க‌ள் எழுதுவ‌துக்கு முர‌ட்டு முட்டு கொடுப்ப‌து அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட‌ முடிவு...............

சிரிப்பு காட்டாமல் போங்க ராசா

என்னை பற்றி உங்களுக்கு தெரியாமலா எனக்கு தனி மடல் போட்டீர்கள்??

நல்ல காலம் தப்பித்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 14வ‌ருட‌ம் ஆக‌ போகுது

இனியும் த‌லைவ‌ரை ப‌ற்றி பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்.............ஏதோ ஒரு நாள் ப‌ழ‌ நெடுமாற‌னின் உண்மை முக‌ம் தெரிய‌ வ‌ரும் போது எல்லாம் புரியும்

ந‌ன்றி  

பாடம் அல்ல. வரலாறு. நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு. சேகுவராவின்.. காஸ்ரோவின் வரலாறு தெரிஞ்ச எமக்கு சொந்த தலைவனின் வரலாறு அறிய இஸ்மில்லை. பாடம் எடுப்பதாகி விடுவது அபந்தம்.

நிச்சயம்.. நெடுமாறன் ஐயாவின் நம்பிக்கை அவரின் உரிமை. அதில் அவரை திட்டவோ.. நச்சரிக்கவோ நமக்கு உரிமையில்லை. 

நன்றி. உணர்ச்சி பூர்வத்திற்கு உணர்தலுக்கும்... வேறுபாடுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

சிரிப்பு காட்டாமல் போங்க ராசா

என்னை பற்றி உங்களுக்கு தெரியாமலா எனக்கு தனி மடல் போட்டீர்கள்??

நல்ல காலம் தப்பித்தேன். 

நீங்க‌ளா நானா த‌னி ம‌ட‌லில் முத‌ல் எழுதின‌து 

டென்மார்க் வ‌ருகிறேன் ச‌ந்திக்க‌ கேட்டு இருந்தீங்க‌ள்

இதில் சிரிப்ப‌துக்கு என்ன‌ இருக்கு

நீங்க‌ள் சிரிக்கும் அள‌வுக்கு நான் அப்ப‌டி என்ன‌ செய்தேன் சொல்லுங்கோ..............

துணிந்த‌வ‌ன் எதையும் துணிவோடு செய்வான் எழுதுவான் 

நீங்க‌ள் 

4 minutes ago, nedukkalapoovan said:

பாடம் அல்ல. வரலாறு. நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு. சேகுவராவின்.. காஸ்ரோவின் வரலாறு தெரிஞ்ச எமக்கு சொந்த தலைவனின் வரலாறு அறிய இஸ்மில்லை. பாடம் எடுப்பதாகி விடுவது அபந்தம்.

நிச்சயம்.. நெடுமாறன் ஐயாவின் நம்பிக்கை அவரின் உரிமை. அதில் அவரை திட்டவோ.. நச்சரிக்கவோ நமக்கு உரிமையில்லை. 

நன்றி. உணர்ச்சி பூர்வத்திற்கு உணர்தலுக்கும்... வேறுபாடுண்டு. 

த‌லைவ‌ர் விடைய‌த்தில் நான் ப‌ழ‌ நெடுமாற‌ன‌ வெறுக்கிறேன்

நீங்க‌ள் ஆத‌ரிக்கிறீங்க‌ள்...........அம்புட்டுத் தான் 

யாழில் கூட‌ நேர‌ம் கிறுக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்தை நோக்கி ந‌க‌ருங்கோ.....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் வந்தது.. எழுதியவர் முன்னாள் உறுப்பினர்..

—-

பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பிரபகாரன் அரங்கில் இல்லை என்பதே உண்மை. அவர் தப்பியோடி எங்காவது பர்மியக் காடுகளில் ஒளிந்திருந்தாலும்கூட இனி அவரால் அரசியல் செய்யமுடியாது. அவருடைய அரசியல் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. அவர் உயிருடன் தப்பியிருந்தாலும் கூட அரசியல்த் துறவறம் பூண்டு ஒரு தலைமறைவுச் சாட்சியாக இருக்கலாம். அவ்வளவுதான். அதாவது பிரபாரனின் யுகம் முடிந்துவிட்டது. நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 19:52, nedukkalapoovan said:

முதலில் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடியுங்கள்.. அப்புறம் அண்டை அயலைக் கவனிக்கலாம். 

துணிவு இருந்தால் நித்தியர் தன்னுடைய நாடு தனிதமிழில் தாய்மொழி தமிழ் என்று சொல்லட்டும் பார்ப்பம் உடனே வடஇந்தியர்கள் படையெடுத்து நித்தியை சட் டவுன் பண்ணி விடுவார்கள் வடஇந்தியர்களுக்கு தமிழின் மேல் அவ்வளவு வெறுப்பு .

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ர் விடைய‌த்தில் நான் ப‌ழ‌ நெடுமாற‌ன‌ வெறுக்கிறேன்

எத்தனை பேரை துரோகியாக்க போறம் ?

தங்கடை  இனத்தை கொன்ற கருணா பிள்ளையானையே  அரியணையில் அமர்த்தி அழகு பார்க்குது சிங்களம் காரணம் நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை உங்களுக்கு தெரியும் .

இங்கிருந்து துரோகி பட்டியல் போடுவதை விட அதே மாறன் ஐயாவை மறுப்பு அறிக்கை விட வைப்பது புத்திசாலித்தனம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கிருந்து துரோகி பட்டியல் போடுவதை விட அதே மாறன் ஐயாவை மறுப்பு அறிக்கை விட வைப்பது புத்திசாலித்தனம் .

உங்க‌ளின் க‌ருத்தை வ‌ர‌வேற்கிறேன்  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

நீங்க‌ளா நானா த‌னி ம‌ட‌லில் முத‌ல் எழுதின‌து 

டென்மார்க் வ‌ருகிறேன் ச‌ந்திக்க‌ கேட்டு இருந்தீங்க‌ள்

இதில் சிரிப்ப‌துக்கு என்ன‌ இருக்கு

நீங்க‌ள் சிரிக்கும் அள‌வுக்கு நான் அப்ப‌டி என்ன‌ செய்தேன் சொல்லுங்கோ..............

துணிந்த‌வ‌ன் எதையும் துணிவோடு செய்வான் எழுதுவான் 

நீங்க‌ள் 

த‌லைவ‌ர் விடைய‌த்தில் நான் ப‌ழ‌ நெடுமாற‌ன‌ வெறுக்கிறேன்

நீங்க‌ள் ஆத‌ரிக்கிறீங்க‌ள்...........அம்புட்டுத் தான் 

யாழில் கூட‌ நேர‌ம் கிறுக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்தை நோக்கி ந‌க‌ருங்கோ.....................

பையா, ஒரு சின்ன அறிவுரைநீங்கள் அவசரப்பட்டு வார்த்தையை விடுவது போல இருக்கிறது. வார்த்தையைக் கொட்டின பிறகு அள்ளமுடியாது கவனம்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

பையா, ஒரு சின்ன அறிவுரைநீங்கள் அவசரப்பட்டு வார்த்தையை விடுவது போல இருக்கிறது. வார்த்தையைக் கொட்டின பிறகு அள்ளமுடியாது கவனம்

விசுகு அண்ணா கேலி செய்து எழுதும் போது பொறுமை கார்த்து அவ‌ர‌ க‌ட்டிய‌னைக்கவா முடியும் அண்ணா சொல்லுங்கோ.................🤗

எத்த‌னை இர‌வு தனி ஒருவ‌னாய் எம் போராட்ட‌த்துக்காக‌ க‌ண் விழித்து  இருந்து இருப்பேன் , செய்ய‌ முடிந்த‌தை செய்தேன்.............ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பூச்சிய‌ம் என்று வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்  சொல்ல‌லாமா , நெருங்கி ப‌ழ‌கிய‌வைக்கு தான் என் குன‌ம் நான் யார் என்று தெரியும் 

2009க்கு பிற‌க்கு எம‌க்காக‌ போராடின‌துக‌ளை நான் ம‌ற‌ந்த‌து இல்லை , இன்றும் ஈழ‌த்தில் இருக்கும் ம‌க்க‌ளின் போராளிக‌ளின் க‌ண்ணீரை துடைக்க‌னும் என்று நினைத்து வாழுகிறேன் .............

இதுவ‌ரை விசுகு அண்ணா என்னை ப‌ட‌த்திலோ நேரிலோ பார்த்த‌து இல்லை

நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ர் விசுகு அண்ணாவை நேரில் ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்................விசுகு அண்ணா எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு சிந்தின‌ வேர்வைய‌ நான் ம‌ற‌க்க‌வும் இல்லை கேலி செய்ய‌வும் இல்லை...............🙏🙏🙏 ஆனால் யாழில் த‌லைவ‌ர் புலிக‌ள் அது இது என்று சில‌ர்  எழுதுவின‌ம் த‌மிழீழ‌த்துக்கான‌ செய‌ல் பாட்டில் அவ‌ர்க‌ள் சிறு துளி வேர்வை கூட‌ சிந்தி இருக்க‌ மாட்டின‌ம் ஆனால் நேர‌த்தை போக்க‌ யாழில் வ‌ந்து கிறுக்குவ‌து , இது க‌ச‌ப்பான‌ உண்மை அண்ணா 

குசா தாத்தா
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
ம‌ருத‌ங்கேனி அண்ணா
உடையார் அண்ணா
ம‌ற்றும் ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ளுக்கு நான் யார் என்று தெரியும் ,

யாழில் புலி வேச‌ம் போட்டு விட்டு வெளியில் எலி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் அற‌வே என்னிட‌ம் இல்லை அண்ணா

இதோட‌ நிறுத்துகிறேன்

இன்னொரு விளையாட்டு திரியில் ச‌ந்திப்போம்  அண்ணா 😍🙏

  • கருத்துக்கள உறவுகள்

பையா பொறுமையாக இரு! நெடுமாறன் ஐயா இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். புலத்தில் உள்ள பலருக்கு தலைவரின் வருகை தேவையாய் இருக்கிறது போலும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.