Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய முதலாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 204 ஓட்டங்களைக் குவித்திருந்தும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடைசிப் பந்துவரை விளையாடி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

 

நேற்றைய இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17.1 ஓவர்களில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று இலக்கை எட்டியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

 

நேற்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 20
2 தமிழ் சிறி 20
3 அஹஸ்தியன் 20
4 நில்மினி 20
5 எப்போதும் தமிழன் 20
6 கிருபன் 20
7 ஏராளன் 18
8 நுணாவிலான் 18
9 பிரபா 16
10 சுவைப்பிரியன் 14
11 வாதவூரான் 14
12 கல்யாணி 14
13 நந்தன் 14
14 நீர்வேலியான் 14
15 வாத்தியார் 12
16 ஈழப்பிரியன் 12
17 பையன்26 12
18 நிலாமதி 12
19 முதல்வன் 12
20 கறுப்பி 10
21 குமாரசாமி 10
22 கோஷான் சே 8
23 புலவர் 4

 

@suvy ஐயா முதல்நிலையைத் தக்கவைத்துள்ளார். @புலவர் ஐயாவுக்கு jump start கொடுக்கவேண்டும்!!

  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திங்கள் ஏப்ரல் 10 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

 

15)    ஏப்ரல் 10, திங்கள்  19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - பெங்களூரு    

RCB  எதிர்  LSG

 

17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்   06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

சுவி
தமிழ் சிறி
புலவர்
அஹஸ்தியன்
ஏராளன்
எப்போதும் தமிழன்

 

இன்றைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2023 at 13:48, நிலாமதி said:

குருட்டு லக் வேலை செய்யுதா? என்று  வெளிக்கிட்டு இப்ப  கிரிக் கெட்டும் கையுமா நிக்கிறீங்கள். விடாதேங்கோ தொடர்ந்து முன்னுக்கு வாங்கோ 😃

எல்லாம் சிறியின்ற அறிவுரைதான் நிலாமதி 😂பயணத்தில் இருந்ததால் உடனே பதில் போட முடியவில்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ராத்திரி பார்ட்டியில் நானும் உதிர்த்த பொன்மொழி!

விடியப்பறம் 2 மணிக்குத்தான் வந்து சேர்ந்தேன்! பட்டியல் விரைவில் வரும்!

பார்ட்டிகளுக்கு போகும்போது வாகனங்களில் போகாதீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்ட்டிகளுக்கு போகும்போது வாகனங்களில் போகாதீர்கள்.

நீங்க‌ள் சொல்லுவ‌தும் ச‌ரி தான்

குடித்து விட்டு வாக‌ன‌ம் ஓடுவ‌த‌ த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம்...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை வ‌ங்க‌ளூர் வீர‌ர்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போட்டு ஓட்ட‌த்தை க‌ட்டுப் ப‌டுத்தி மூன்று விக்கேட்டும் எடுத்திட்டின‌ம்................20ஓவ‌ர் விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் பாப்போம்..............................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பார்ட்டிகளுக்கு போகும்போது வாகனங்களில் போகாதீர்கள்.

மத்திய இலண்டனுக்கு காரில் போவது நேரம் எடுக்கும் என்று பப்ளிக் பிரயாணத்தில் போனேன். ஈஸ்டர் ஞாயிறு என்பதால் இரவு பஸ்ஸில் அலைந்து வந்து சேரவேண்டியதாகிவிட்டது!

 

இன்று @nilmini அக்கா முதல்வராக வர சந்தர்ப்பம் இருந்தது! ஆனால் அது RCBக்கு LSG அடித்த வேகத்தில் பறந்துபோய்விட்டது🙂

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

76 - 3
9 ஓவர் முடிந்து விட்டது. 12.5 ஓட்டங்கள் அடுத்த 11 ஓவரில் ஒவ்வொரு ஒவருக்கும் சராசரியாக அடிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(10/20 ov, T:213) 91/3

Super Giants need 122 runs in 60 balls.

Current RR: 9.10
 • Required RR: 12.20
 • Last 5 ov (RR): 61/0 (12.20)
forecasterWin Probability:LSG 6.90%  RCB 93.10%
 
(10.6/20 ov, T:213) 105/4

Super Giants need 108 runs in 54 balls.

Current RR: 9.54
 • Required RR: 12.00
 • Last 5 ov (RR): 72/1 (14.40)
forecasterWin Probability:LSG 7.62%  RCB 92.38%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(12.6/20 ov, T:213) 136/5

Super Giants need 77 runs in 42 balls.

Current RR: 10.46
 • Required RR: 11.00
 • Last 5 ov (RR): 77/2 (15.40)
forecasterWin Probability:LSG 25.02%  RCB 74.98%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 பந்துகளில் 51 அடித்துள்ளார் பூரன்.

(14.6/20 ov, T:213) 171/5

Super Giants need 42 runs in 30 balls.

Current RR: 11.40
 • Required RR: 8.40
 • Last 5 ov (RR): 86/2 (17.20)
forecasterWin Probability:LSG 79.00%  RCB 21.00%
Nicholas Pooran (lhb) 55 16 4 6 343.75
(15.6/20 ov, T:213) 185/5

Super Giants need 28 runs in 24 balls.

Current RR: 11.56
 • Required RR: 7.00
 • Last 5 ov (RR): 86/1 (17.20)
forecasterWin Probability:LSG 92.50%  RCB 7.50%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய‌ ப‌ந்துக்கும் Nicholas Pooran அடிச்ச‌தால் வெற்றி எதிர் அணிக்கு போய் விட்ட‌து ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன் அடிக்க‌னும்..............சிம்பிலா அடிக்க‌லாம்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(16.6/20 ov, T:213) 189/6

Super Giants need 24 runs in 18 balls.

Current RR: 11.11
 • Required RR: 8.00
 • Last 5 ov (RR): 73/1 (14.60)
forecasterWin Probability:LSG 81.38%  RCB 18.62%

பூரன் ஆட்டமிழந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nicholas Pooran Out................

19 minutes ago, ஏராளன் said:

15 பந்துகளில் 51 அடித்துள்ளார் பூரன்.

(14.6/20 ov, T:213) 171/5

Super Giants need 42 runs in 30 balls.

Current RR: 11.40
 • Required RR: 8.40
 • Last 5 ov (RR): 86/2 (17.20)
forecasterWin Probability:LSG 79.00%  RCB 21.00%
Nicholas Pooran (lhb) 55 16 4 6 343.75
(15.6/20 ov, T:213) 185/5

Super Giants need 28 runs in 24 balls.

Current RR: 11.56
 • Required RR: 7.00
 • Last 5 ov (RR): 86/1 (17.20)
forecasterWin Probability:LSG 92.50%  RCB 7.50%

RCB பின்ன‌னி ப‌ந்து வீச்சு ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது

 

அதிலும் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ச‌ர்மா அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்தார்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LSG ஒரு மாதிரி வெற்றியைடந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(19.6/20 ov, T:213) 213/9

Super Giants won by 1 wicket (with 0 balls remaining)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌சி ப‌ந்துவ‌ரை போராடி வென்று இருக்கின‌ம்

 

க‌ட‌சி ஓவ‌ர் போட்ட‌வ‌ரும் ம‌ற்றும் சுழ‌ல் ப‌ந்து ச‌ர்மா இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் தான் தோல்விக்கு கார‌ண‌ம்................இவ‌ர்க‌ள் ப‌வ‌ர்பிலே ஓவ‌ர் போட‌ வில்லை மிடில் ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்த‌தால் தோல்வி........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத்திலும் இறுதியிலும் தடுமாறி 9 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 22
2 தமிழ் சிறி 22
3 அஹஸ்தியன் 22
4 எப்போதும் தமிழன் 22
5 நில்மினி 20
6 ஏராளன் 20
7 கிருபன் 20
8 நுணாவிலான் 18
9 பிரபா 16
10 சுவைப்பிரியன் 14
11 வாதவூரான் 14
12 கல்யாணி 14
13 நந்தன் 14
14 நீர்வேலியான் 14
15 வாத்தியார் 12
16 ஈழப்பிரியன் 12
17 பையன்26 12
18 நிலாமதி 12
19 முதல்வன் 12
20 கறுப்பி 10
21 குமாரசாமி 10
22 கோஷான் சே 8
23 புலவர் 6
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத்திலும் இறுதியிலும் தடுமாறி 9 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 22
2 தமிழ் சிறி 22
3 அஹஸ்தியன் 22
4 எப்போதும் தமிழன் 22
5 நில்மினி 20
6 ஏராளன் 20
7 கிருபன் 20
8 நுணாவிலான் 18
9 பிரபா 16
10 சுவைப்பிரியன் 14
11 வாதவூரான் 14
12 கல்யாணி 14
13 நந்தன் 14
14 நீர்வேலியான் 14
15 வாத்தியார் 12
16 ஈழப்பிரியன் 12
17 பையன்26 12
18 நிலாமதி 12
19 முதல்வன் 12
20 கறுப்பி 10
21 குமாரசாமி 10
22 கோஷான் சே 8
23 புலவர் 6

இந்த‌ முறை ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிச்சை வெல்வ‌து க‌ஸ்ர‌ம் போல் தெரிகிற‌து.................இன்னும் நிறைய‌ விளையாட்டு இருக்கு தானே பாப்போம்🤣😁😂............................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் ஏப்ரல் 11 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

16)    ஏப்ரல் 11, செவ்வாய் 19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    

DC  எதிர்  MI

 

13 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  வெல்வதாகவும்   10 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

சுவி
தமிழ் சிறி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
நில்மினி
கல்யாணி
ஏராளன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

மும்பை இந்தியன்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
கறுப்பி
நிலாமதி
சுவைப்பிரியன்
வாதவூரான்
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று KKR மாஜிக் விளையாட்டு இன்று LSG விளையாட்டும் கிட்ட‌ த‌ட்ட‌ ஒன்னு

இர‌ண்டு அணியும் தோக்கும் நிலையில் இருந்த‌து க‌ட‌சி ஓவ‌ரில் KKR  வீர‌ர் ஜ‌ந்து சிக்ஸ் அடிச்சு அணிய‌ வெல்ல‌ வைச்சார்...............

இன்று முன்ன‌னி விக்கேட் மூன்று விக்கேட் போக‌ RCB வெல்ல‌ போகுது என்று நினைக்க‌ இர‌ண்டு வீர‌ர்க‌ள் அதிர‌டியா  விளையாடி  முடிவையே மாற்றி விட்டார்க‌ள்😀...................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணுமே புரியல்லே கிரிக்கட்டிலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது......!  😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ ச‌ங்க‌த் த‌லைவ‌ருக்கு இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்ல‌ ல‌க்

பாவ‌ம் த‌லைவ‌ர் ப‌ல‌ போட்டிக‌ளில் கீழ‌ நின்று ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தாங்கி பிடிப்பார்

இப்போது நாங்க‌ள் த‌லைவ‌ரை தாங்கி பிடிக்கிறோம் லொல்🤣😁😂.............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 குமாரசாமி 10

 

மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்? 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.