Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மும்பை வெல்ல‌ போகுது.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரின் சதத்துடன் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை 14 பந்துகள் மீதம் இருக்கும்போதே எடுத்தது.

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 05  விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கைப் பார்த்தால் இன்று 2முட்டை வரும் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(19.6/20 ov) 177/7

Royals chose to field.

Current RR: 8.85
 • Last 5 ov (RR): 58/4 (11.60)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(2.6/20 ov, T:178) 4/2

Royals need 174 runs in 102 balls.

Current RR: 1.33
 • Required RR: 10.23
forecasterWin Probability:RR 12.85%  GT 87.15%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:
(2.6/20 ov, T:178) 4/2

Royals need 174 runs in 102 balls.

Current RR: 1.33
 • Required RR: 10.23
forecasterWin Probability:RR 12.85%  GT 87.15%

ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்கும் வீர‌ர்க‌ள் சீக்கிர‌ம் அவுட்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jos Buttler முட்டை. எங்களுக்கும் முட்டைதான்!!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(10/20 ov, T:178) 53/3

Royals need 125 runs in 60 balls.

Current RR: 5.30
 • Required RR: 12.50
 • Last 5 ov (RR): 33/1 (6.60)
forecasterWin Probability:RR 4.56%  GT 95.44%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:
(10/20 ov, T:178) 53/3

Royals need 125 runs in 60 balls.

Current RR: 5.30
 • Required RR: 12.50
 • Last 5 ov (RR): 33/1 (6.60)
forecasterWin Probability:RR 4.56%  GT 95.44%

ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு ச‌ஞ்சு ச‌ம்சொன் ந‌ல்ல‌ அடி

இதே அடி தொட‌ர்ந்தால் வெற்றி பெற‌க் கூடும்.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(14.6/20 ov, T:178) 114/5

Royals need 64 runs in 30 balls.

Current RR: 7.60
 • Required RR: 12.80
 • Last 5 ov (RR): 62/2 (12.40)
forecasterWin Probability:RR 10.99%  GT 89.01%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(16/20 ov, T:178) 134/5

Royals need 44 runs in 24 balls.

Current RR: 8.37
 • Required RR: 11.00
 • Last 5 ov (RR): 72/1 (14.40)
forecasterWin Probability:RR 44.32%  GT 55.68%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(19.2/20 ov, T:178) 179/7

Match Over

Royals won by 3 wickets (with 4 balls remaining)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
23rd Match (N), Ahmedabad, April 16, 2023, Indian Premier League
 
(19.2/20 ov, T:178) 179/7

Royals won by 3 wickets (with 4 balls remaining)

Take a bow Hetmyer👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது ஈழப்பிரியனின் இரண்டு அணிகளும் வெற்றியா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி  7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆரம்பத்தில் முக்கிய துடுப்பாட்டக்காரர்களின் விக்கெட்டுக்களை இழந்தாலும் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை நான்கு பந்துகள் மீதம் இருக்க எடுத்தது.

முடிவு:  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய இரு போட்டிகளில் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 எப்போதும் தமிழன் 34
2 சுவி 30
3 தமிழ் சிறி 30
4 அஹஸ்தியன் 28
5 வாதவூரான் 28
6 ஏராளன் 28
7 கிருபன் 28
8 சுவைப்பிரியன் 24
9 நில்மினி 24
10 பிரபா 24
11 நந்தன் 24
12 வாத்தியார் 22
13 ஈழப்பிரியன் 22
14 பையன்26 22
15 நிலாமதி 22
16 கல்யாணி 20
17 நுணாவிலான் 20
18 நீர்வேலியான் 20
19 கறுப்பி 18
20 குமாரசாமி 16
21 புலவர் 14
22 முதல்வன் 14
23 கோஷான் சே 14
Edited by கிருபன்
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னது ஈழப்பிரியனின் இரண்டு அணிகளும் வெற்றியா?

நான் பதிஞ்ச அணிகளும் இன்று வெற்றி.....அதுவும் நான் மாட்ச் பார்த்தும் கூட.......நேற்று இரண்டும் தோல்வி பிரியன்.....!  🤣

Batsman Yogi Babu Gif - Comedian Remo Movie - Kulfy

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் ஏப்ரல் 17 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

24)    ஏப்ரல் 17, திங்கள்  19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்   - பெங்களூரு    

RCB  எதிர்  CSK

 

12 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்   11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பையன்26
தமிழ் சிறி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
கோஷான் சே

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
நிலாமதி
புலவர்
நில்மினி
கல்யாணி
பிரபா
நீர்வேலியான்
முதல்வன்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 34

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

37 minutes ago, கிருபன் said:

12 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்   11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

என்ன அரை அரையாக பிரிந்துள்ளனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

2 சுவி 30

நம்ம ஹீரோ மீண்டும் முன்னிலைக்கு வர தொடங்கி உள்ளார். தாக சாந்தி தீர்க்கும்போது சிரித்துக்கொண்டு கைகாட்டிய சாந்தியையும் பார்த்துவிட்டதால் ஐயா கொஞ்சம் கவனம் சிதறிவிட்டாரோ என்னவோ  . என்றாலும் பரவாயில்லை இன்னும் நிறைய தூரம் ஓட வேண்டி உள்ளதால் ஒரு வியூகத்துடன் தான் இரண்டாம் நிலையில் நிற்கின்றார் போலும். 

நானும் தான் இடைக்கிடை போட்டி முடிவுகள் பார்க்கின்றேன்.  எல்லாம் சிதம்பர சக்கரமாய் உள்ளது. இதைவிட ஓரளவுக்கு விசயம் விளங்கக்கூடிய இலங்கை அயர்லாந்து டெஸ்ட் போட்டியை கவனிக்க வேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 குமாரசாமி

16

 

எடுத்தால் மொட்டை....வைச்சால் குடுமி......உது என்ரை பொலிசி. :cool:

உந்த ஒரு நாள் முதல்வர், முக்கால் நாள் முதல்வர்,அரை நாள் முதல்வர்,கால் நாள் முதல்வர் எண்ட பேச்சுக்கே இடமில்லை. 😎
ஒண்டில் மேலை நிக்கிறன் இல்லை கீழை நிக்கிறன்.:rolling_on_the_floor_laughing:

ஆரோடையும் கூட்டு இல்லை. சிங்கமடா நான் சிங்கம். :lion:

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:
20 குமாரசாமி

16

 

எடுத்தால் மொட்டை....வைச்சால் குடுமி......உது என்ரை பொலிசி. :cool:

உந்த ஒரு நாள் முதல்வர், முக்கால் நாள் முதல்வர்,அரை நாள் முதல்வர்,கால் நாள் முதல்வர் எண்ட பேச்சுக்கே இடமில்லை. 😎
ஒண்டில் மேலை நிக்கிறன் இல்லை கீழை நிக்கிறன்.:rolling_on_the_floor_laughing:

ஆரோடையும் கூட்டு இல்லை. சிங்கமடா நான் சிங்கம். :lion:

 

தனியாகவே வந்தோம்

தனியாகவே போகிறோம்

இடையில் விழுந்தோம்

இனத்தைப் பெருக்கினோம்

இதற்குமேல் இனியெதற்கு

கூட்டும் குழம்பும்........!  😂

கவிதை.....!   😁

10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நம்ம ஹீரோ மீண்டும் முன்னிலைக்கு வர தொடங்கி உள்ளார். தாக சாந்தி தீர்க்கும்போது சிரித்துக்கொண்டு கைகாட்டிய சாந்தியையும் பார்த்துவிட்டதால் ஐயா கொஞ்சம் கவனம் சிதறிவிட்டாரோ என்னவோ  . என்றாலும் பரவாயில்லை இன்னும் நிறைய தூரம் ஓட வேண்டி உள்ளதால் ஒரு வியூகத்துடன் தான் இரண்டாம் நிலையில் நிற்கின்றார் போலும். 

நானும் தான் இடைக்கிடை போட்டி முடிவுகள் பார்க்கின்றேன்.  எல்லாம் சிதம்பர சக்கரமாய் உள்ளது. இதைவிட ஓரளவுக்கு விசயம் விளங்கக்கூடிய இலங்கை அயர்லாந்து டெஸ்ட் போட்டியை கவனிக்க வேண்டும். 

இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது......!

Vadivelu Cry GIF | Gfycat

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
24th Match (N), Bengaluru, April 17, 2023, Indian Premier League
 

RCB chose to field.

Link to comment
Share on other sites

226 6 விக்கட் இழப்புக்கு. றோயல் சலஞ்சர்ஸ் 227 ஓவர்களில் அடித்தால் வெல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

226 6 விக்கட் இழப்புக்கு. றோயல் சலஞ்சர்ஸ் 227 ஓவர்களில் அடித்தால் வெல்லலாம்.

அடிக்க‌ வாய்ப்பில்லை அண்ணா

சென்னைக்கு தான் வெற்றி..........................

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.